கேட்பதற்கு அருமையாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது. வடலூர் கார்த்திக் ஐயா அவர்களுக்கும் இசையமைப்பாளருக்கும் மற்றும் இதை ஏற்பாடு செய்து கொடுத்த வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை நிறுவனத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி வணக்கம்.
கண்ணில் நீர் வர நா தழுதழுக்க வள்ளற்பெருமான் திருவருட்பா நானும் சேர்ந்து பாடியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று அவர் போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மேல் கொண்ட பக்தி எல்லோருக்கும் வரவேண்டும் இதுபோல் திருவருட்பா பாடலை எங்களுக்கு தந்தருங்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா தங்களுடைய இந்த முயற்சி மாபெரும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கும் மிக்க நன்றி ஐயா வணக்கம்
*வள்ளல் பெருமானாரின் காயகற்ப மூலிகைகள், ஆரோக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ள நமது வள்ளலார் வைத்தியம் vallalar Vaithyam TH-cam channel காணவும் சப்ஸ்கிரைப் செய்யவும்*
🤝🤝🤝🤝🤝🤝🤝
*திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்கள் நூல்கள் ஞான மூலிகைகள் தங்கள் இல்லங்களை வந்தடைய தொடர்பு கொள்ளவும்*
📲📲📲📲📲📲📲
📞+918870201294
📞+919042234000
📞+918838966709
( 10.00am - 6.00pm )
📞04175233564
( 8.00am - 12.30pm , 4.00pm - 7.00pm )
*Malaysia*
📞+60 19 646 5555
Vallalarmission.org

அருமை. பணி தொடரட்டும். இவ்வரும் பணிக்கு வள்ளல் பெருமானார் துணையிருப்பார். நன்றி!
மிக மிக நலமான 15:27 பாடல்❤❤❤அருள் பெருஞ்ஜோதி அருள் பெருஞ்ஜோதி தனி பெறும் கருணை அருள் பெருஞ்ஜோதி❤❤❤❤❤❤
❤ திருவருட்பாவை மிகவும் நன்றாக இசையமைத்துத் தொகுத்துப் பாடியுள்ளீர்கள் அன்பரே !
நன்றிகலந்த மகிழ்ச்சி 😃
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வீடு தோறும் திருவருட்பா பாராயணம் முயற்சி வெற்றியடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் நமது குருவான திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் அருளையும் வேண்டுகிறோம்
அன்புடன் பழனிசாமி
பாடகருக்கும் அதனை இயக்கி ஒருங்கிணைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம். அருமையான அமைப்பு. நன்றி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
பாராட்டப்படவேண்டியமுயற்சிஅஅனைவரும்பாடும்வகையில்அமைந்தமெட்டுநன்றிகள்பல இன்புற்றுவாழ்க
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
அருமை அருமை
வாழ்க வளமுடன் அய்யா 👏🙏💐
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா தங்களுடைய இந்த முயற்சி மாபெரும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கும் மிக்க நன்றி ஐயா வணக்கம்
Super, excellent❤
Good morning valga valamudan
Super very nice Sri Jai om gnana Braman jothi
மிக்க மகிழ்ச்சி ஐயா
மிகவும் சிறப்பு ஐயா
Please we want more like this🙏
🙏🏼🙏🏼
🔥🔥🙏🙏💐💐
அருமை ஐயா
❤❤❤❤❤❤
திருவருட்பா பாடலை எங்களுக்கு தந்து ஜோதி தரிசனமும் தந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றி
Please share full video link
புத்தகங்கள் பெறுவதற்கு எங்கே அணுகுவது என்பதை தெரியப்படுத்துங்கள அனபரே
*வள்ளல் பெருமானாரின் காயகற்ப மூலிகைகள், ஆரோக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ள நமது வள்ளலார் வைத்தியம் vallalar Vaithyam TH-cam channel காணவும் சப்ஸ்கிரைப் செய்யவும்*
🤝🤝🤝🤝🤝🤝🤝
*திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்கள் நூல்கள் ஞான மூலிகைகள் தங்கள் இல்லங்களை வந்தடைய தொடர்பு கொள்ளவும்*
📲📲📲📲📲📲📲
📞+918870201294
📞+919042234000
📞+918838966709
( 10.00am - 6.00pm )
📞04175233564
( 8.00am - 12.30pm , 4.00pm - 7.00pm )
*Malaysia*
📞+60 19 646 5555
Vallalarmission.org
Vadalur Sathya gnana sabai
🪔🧘🌹🌹🌹♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🌹
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க