கின்னஸ் ரவி | வீட்டில் உள்ளபடியே காலில் உள்ள புண்களை குணமாக்கலாம் | yummy vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும்

ความคิดเห็น • 20

  • @r.selvamraj3412
    @r.selvamraj3412 3 หลายเดือนก่อน +10

    சுகர் அதிகம் ஆண் உறுப்பில் மேல் தோழி வேடிப்பு வருது அதுக்கு மருந்து சொல்லுங்கள் ஐய்யா

  • @jayanthikv1597
    @jayanthikv1597 3 หลายเดือนก่อน +2

    வெண் குட்டம்(vitiligo) மருந்து பற்றி வீடியோ போடுங்க சார்.

  • @jayahari3326
    @jayahari3326 3 หลายเดือนก่อน +2

    கால் எரிச்சலுக்கு மருந்து சொல்லுங்கள் ஐயா, நன்றி வணக்கம்.

  • @vigneeshvigi7993
    @vigneeshvigi7993 3 หลายเดือนก่อน +6

    ❤super

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 3 หลายเดือนก่อน +3

    Super👏🏻👏🏻

  • @manjunathcsmanju8912
    @manjunathcsmanju8912 3 หลายเดือนก่อน

    Venpollli treatment solungha jiiii

  • @jcipondicherry
    @jcipondicherry 3 หลายเดือนก่อน

    Sir please share video about cellulitis

  • @sureshh5979
    @sureshh5979 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அம்மாவுக்கு வயது 65 ஆவது சுகருக்கான இன்சுலின் 26 பாயிண்ட் போடுறாங்க சுகர் குறையவே இல்லை எந்த மாத்திரை எடுத்தும் எந்த கசாயம் குடித்தால் சுகர் குறையல 270 தான் காட்டுது கண் ஆப்ரேஷன் பண்ணனும் உதவி பண்ணுங்கள் ஐயா என்ன செய்யணும்

  • @kanakarajuv4441
    @kanakarajuv4441 3 หลายเดือนก่อน

    Sir haiirdye ingredients and how to prepare pl

  • @BegumBegum-cs5ze
    @BegumBegum-cs5ze 3 หลายเดือนก่อน +1

    கோவை இலையும் கரிசலாங்கண்ணியும் தேடிக் கொள்ள கடினமாக உள்ளது மாற்று மருந்து ஏதாவது கூறுங்கள் ஐயா

  • @r.selvamraj3412
    @r.selvamraj3412 3 หลายเดือนก่อน

    ஐயா கேவையில்லை பவுடர் பயண்படுத்தாலமா

  • @ravichandrankandasubramani5344
    @ravichandrankandasubramani5344 2 หลายเดือนก่อน

    சார் நீங்க சொன்னது போல சர்க்கரை நோயினால ஆண்மை இழந்து புடவை கட்டிய பெண்ணாக கடந்த 20வருடங்களாக பெண்ணாக வாழ்பவள் நான் எனக்கு கல்யாணமாகி மகனை பெற்று பேத்தியும் உள்ளாள்,எனக்கு இயற்கையிலேயே இரண்டு மார்பகங்களும் பெண்களை போல பெரிதாக உள்ளது,எனக்க்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு ஆண் குறி மிக சிறியதாக 5 வயது பையனுடையது போல ஆகியது டாக்டரிடம் காண்பித்ததில் டாக்டர் நீங்க ஆண் தன்மை இழந்து impotant என கூறிணார்,எனக்கு பெண் தன்மை அதிகரித்தது போல உணர்வு இருந்தது நான் வீட்டுல உள்ளவர்களின் சம்மதத்துடன் புடவை கட்டிய பெண்ணாக கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்,இதை எதற்காக பதிவிடுகிறேன் என்றால் ஐயா சொல்வது போல சர்க்கரை நோயால் ஆண்மை இழப்பது சத்தியம்,இன்று ஆண்மையை இழந்து பெண்ணாக வாழ்ந்து கொண்டு இருக்கும் துர்பாக்கிய சாலி நான்..இப்படிக்கு பானுமதி மாமி என்கிற (பாலு).

  • @rravikumar8379
    @rravikumar8379 3 หลายเดือนก่อน

    அய்யா, எனது தாயாருக்கு 68 வயது 10வருடங்களாக ரெத்தக் குழாயில் 6 அடைப்பு உள்ளது. அம்மாவை நேரில் கூட்டி வந்து தான் காட்ட வேண்டுமா? அய்யா

  • @vimalamano6351
    @vimalamano6351 3 หลายเดือนก่อน +2

    Atai vacu kataratu. Aia

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 3 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா எனக்கு சக்கரை குறைபாடு டெஸ்ட் பன்னுநேன் டாக்டர் சசொன்ன வார்தை பூமிக்கு கிழே வலையும் எந்த கிழங்கு வகை எதுவும் சாப்பிடகுடாது தேன் நாட்டு சக்கரை மா பலா வாழப்பழம் முக்கனி சாப்பிடகுடாது மற்றபடி எதுவேனுனாலும் சாப்பிடலாம் உங்களுடைய என்னவென்று கூறுங்கள் ஐயா

  • @petloverdjs2088
    @petloverdjs2088 3 หลายเดือนก่อน

    Sir please english title down video

  • @KavithaKavitha-mu7kj
    @KavithaKavitha-mu7kj 3 หลายเดือนก่อน

    number kodukala eappadi poi treatment panrathu

  • @SubramaniC-yc4ie
    @SubramaniC-yc4ie 3 หลายเดือนก่อน

    ப்ரோஸ்டேட் வீக்கத்திற்கு தீர்வு சொல்லுங்கள் அய்யா