நாங்கள் வீடியோ parthu அய்யன் பட்டாசு கடைக்கு போனோம். கனிவான பேச்சு, தரமான பட்டாசு, வீடியோவில் காட்டப்பட்ட அதை விலை, மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றோம். Customer be happy 👍
எப்படியோ வீடியோ போட்டாச்சு நன்றி Last 2 yrs purchace panla before 2yrs vankunean Super shop resonable price in ayyan and other product also super quality trusted shop This yrs again iam going to purchase ayyan creakers sivakasila ivanka kitta mattum than resonable price vera enkayum kidyathu
@@Poonthalir Showing products in zoom , nice explanation by shopkeeper. Selecting products video is highlight. Everything is transparent no confusion that is your credit. Keep it up.
வணக்கம் ஐயா எதிர்காலத்தில் அய்யன் பட்டாசுகளை தவிர கிருஷ்ணா பட்டாசு பொருட்களையும் விற்கவும் மிக சில கடைகளில் மட்டுமே கிருஷ்ணா பட்டாசு பொருட்களை ஆன்லைனில் விற்கிறார்கள். அய்யன் மற்றும் கிருஷ்ணா பட்டாசு இரண்டும் நியாயமான விலையில் கிடைக்கும் தயாரிப்புகள் இது கீழ்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றதாக இருக்கும். என் கருத்து. வனிதா பட்டாசுகள் தேவையில்லை வனிதா பட்டாசு என்பது கிட்டத்தட்ட அனைத்து ஆன்லைன் கடைகளிலும் கிடைக்கும் மற்றும் விலையும் அதிகமாக இருக்கும். ஆனந்தாஸ் பட்டாசுகளும் பெரும்பாலான ஆன்லைனில் கடைகளில் கிடைக்கிறது.
அய்யன் பட்டாசுகள், நல்ல பட்டாசுகள் தான், ஆனால் அதை வேற நல்ல கடையில போய் பார்த்து வாங்குங்க. சிவகாசியில் ஒரு சந்துக்குள்ள இருக்கிற இந்தக் கடையை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சு நேர்ல போய் நின்னா, கடைக்குள்ள ஒரு கஸ்டமர் இருக்கிறாங்க அதனால 30 நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்கிறார். ஒரு நேரத்தில் ஒரு கஸ்டமரை தான் இவரால் கவனிக்க முடியும்னா அதையும் வீடியோவில் சொல்லி இருக்க வேண்டியதுதானே? சரி இவருக்கு மரியாதை தான் தெரியல, விலையாவது எப்படி இருக்கும்னு பிரைஸ் லிஸ்ட் வாங்கி பார்த்தா, வீடியோவில் இவர் சொன்ன விலைக்கும் பிரைஸ் லிஸ்ட்ல இருக்கிற விலைக்கும் சம்பந்தமே இல்லை. சரி வழக்கம்போல விலையை அதிகமா போட்டுட்டு தள்ளுபடி கொடுப்பாங்க போலன்னு நெனச்சு கேட்டா, தள்ளுபடி எல்லாம் எதுவும் இல்லைன்னு கறாரா சொல்லிட்டார். வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தவும் தெரியவில்லை, நேர்மையாக வியாபாரம் செய்யும் எண்ணமும் இல்லை. வாடிக்கையாளர்களை முட்டாள்கள் என ஏமாற்ற நினைத்து சில வியாபாரிகள் ஏமாந்து போகிறார்கள். இந்தக் கடையில் வாங்க முடிவு செய்து சிவகாசிக்கு போன நாங்கள், இங்கு வாங்காமல் சாத்தூர் சாலையில் இருக்கிற இரண்டு நியாயமான வியாபாரிகளிடம் நல்ல விலையில் பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வந்தோம்.
@@Mikee_Fashion சாத்தூர் மெயின் சாலையில், பாறைப்பட்டி என்ற இடத்தில் உள்ள V.மாணிக்க நாடார்& கோ (Angel fireworks) மற்றும் அதே சாலையில் அமைந்துள்ள தாழை டிரேடர்ஸ். மாணிக்க நாடார் அண்ட் கோவில் அவர்களது சொந்த தயாரிப்புகள் ஆன, ஏஞ்சல் பயர் ஒர்க்ஸ் பிராண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் பட்டாசுகள் அதிக அளவில், விலை குறைவாக கிடைக்கின்றன. தாழை டிரேடர்ஸ் இல் cock (சேவல்)பிராண்டும் மற்ற தயாரிப்புகளும் அதிக அளவில், நியாய விலையில் கிடைக்கின்றன. Coronation (காரநேஷன்) கடையிலும் அவர்களின் சொந்த தயாரிப்புகளை கொஞ்சம் வாங்கினோம். அவை சற்று விலை அதிகம் இருந்தாலும் அவற்றின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று அவர்களின் 15 வருட வாடிக்கையாளராக இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னதால் வாங்கினோம். அவர் சொன்னது போலவே தரம் நன்றாக இருந்தது. TH-cam ல் பார்த்து மேலும் இரண்டு கடைகளுக்கும் சென்றோம், அங்கும் ஏமாற்றம் தான். ஆனால் இந்த கடையில் ஏற்பட்ட அளவுக்கு கசப்பான அனுபவம் அங்கு ஏற்படவில்லை.
Whatsapp Price List: wa.link/64i6pj
Call to Order : 9003641020 /9444324237
Website for Order: hariharantrader-ayyansworld.netlify.app/
hariharan-traders.netlify.app/
📧 hariayyansworld@gmail.com
***********************************************
*Shop Adderss and Map Location:*
HARIHARAN TRADERS | AYYAN'S WORLD
3/1341/15, SATTUR RAOD,NEAR EAST POLICE STATION,SIVAKASI.
Location : g.co/kgs/cyHxxo
Send price lisr
Trying to contact them no response at all called and messaged multiple times
Parrys shop irruka for chennai
@@sangeetha34830
Haí
சிறந்த தயாரிப்பில் ayyan பட்டாசுகளும் மிக அருமையானவை
நாங்கள் வீடியோ parthu அய்யன் பட்டாசு கடைக்கு போனோம். கனிவான பேச்சு, தரமான பட்டாசு, வீடியோவில் காட்டப்பட்ட அதை விலை, மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றோம். Customer be happy 👍
சூப்பர்
Ayyoooo ivlo rate ah namakku set aagathuu ala vidunga.
Rajukanna fireworks video podunga brother
100% true ground chakkar big more timing compare with other brands
🙏💚
My favourite brand ayyan❤❤❤❤🎉🎉
எப்படியோ வீடியோ போட்டாச்சு நன்றி
Last 2 yrs purchace panla before 2yrs vankunean
Super shop resonable price in ayyan and other product also super quality trusted shop
This yrs again iam going to purchase ayyan creakers sivakasila ivanka kitta mattum than resonable price vera enkayum kidyathu
🙏
Poonthalir is the king in Crackers Videography and Promotion. You are the best 👌 👍 ❤
We really appreciate your support! It means a lot to us that you enjoy our videography and our efforts! 💚💞
@@Poonthalir Showing products in zoom , nice explanation by shopkeeper. Selecting products video is highlight. Everything is transparent no confusion that is your credit. Keep it up.
I had placed order and before paying amount i tried to call & message them but no response. I have few doubts wat to do
Website ha innum konjam nalla panunga sir
1 sound crackers price கூறவில்லை 😢
Ground chakkar pig. 25 pees ullathu.enka urla 130 than anna. Nenga 140 soldringa
Ayyan a bro?
ஆன்லைன் ஆர்டர் கிடைக்குமா
உங்கள் கடை shop tourகாக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். ஹரிஹரன் traders நியாயமான விலையில் பிராண்டட் தயாரிப்புகள்.
Trying to contact them no response at all called and messaged multiple times
Tried reaching via whatsapp but no response. After calling he confirmed due to higher order. They stopped taking online orders.
Thalaiva price ellame over 😢
Good shop but not shipping to other state 🎉
Try Ayyan Ganapathy Pyrotech
Im new for ayyan brand so any bursting video available..
Type ayyan fireworks. They have official TH-cam channel having most of their firework's preview. But all in anination.
Fine
Two websites are there ? In which website we have to order
One for ayyan another one other brands ,use asper your budget
Bro naattu vedi video potunga bro valangaiman vigneshwari shop review potunga bro please
intha year video edukkalanga
Super 🎉
💚
Rate very hike.
No items pics in the website
price list and most of products showed in video
Hi
Pop pop. 40 rs than nenga 45 solluring
S shaadi saiyaan mayiladuthurai
அண்ணா மயிலாடுதுறை கடைல சிவகாசியை விட விலை கம்மி நானும் மாயவரம் தான்
Rate over ah iruku pa...
ayyan, cock, standard,sony are always premium price , premium quality
வணக்கம் ஐயா எதிர்காலத்தில் அய்யன் பட்டாசுகளை தவிர கிருஷ்ணா பட்டாசு பொருட்களையும் விற்கவும் மிக சில கடைகளில் மட்டுமே கிருஷ்ணா பட்டாசு பொருட்களை ஆன்லைனில் விற்கிறார்கள். அய்யன் மற்றும் கிருஷ்ணா பட்டாசு இரண்டும் நியாயமான விலையில் கிடைக்கும் தயாரிப்புகள் இது கீழ்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றதாக இருக்கும். என் கருத்து. வனிதா பட்டாசுகள் தேவையில்லை வனிதா பட்டாசு என்பது கிட்டத்தட்ட அனைத்து ஆன்லைன் கடைகளிலும் கிடைக்கும் மற்றும் விலையும் அதிகமாக இருக்கும். ஆனந்தாஸ் பட்டாசுகளும் பெரும்பாலான ஆன்லைனில் கடைகளில் கிடைக்கிறது.
🙏
Hi
If you contact also for giving order they won’t response I send so many messages they not sending reply also then why this promotion video
please call after two days, in sivakasi there is fire accident in transport service , so all shop owners wont pick call
Even price list not send.
Before fire accident. Number giving no proper response.
@@mahalingam4812 check the description there is website link,. mentioned all prices
@@Poonthalir not opening 😪😪😪
@@mahalingam4812 hariharantrader-ayyansworld.netlify.app/
Ayyappan mayiladuthurai mavattam
Price list varala hi potuten
I've called and messaged in WhatsApp.. no response..
No response on wats appp
Rate high விலை அதிகம்
how to know you rate is high
AYYAN STANDARD SONNY ELAME BRANDED CRACKERS RATE HIGH AH DHAN IRUKUM..QUALITY AND TIMING NALAIRUKUM
அதற்கு ன்னு இவ்வளவு விலை@@nirmalvinoth9195
Rate athikam
Correct 💯
சைட் ரொம்பவே மொக்கையா இருக்கும்😡
Ivanga price very high
உண்மை
No.Response
Oh Tamil pattasu ellaya
Price romba high
No response👎
Rate high
All rate high
No response from them worst experience
rate very very high......bro
This guy's not responding
please call after two days, in sivakasi there is fire accident in transport service , so all shop owners wont pick call
Over rate
Price high
அய்யன் பட்டாசுகள், நல்ல பட்டாசுகள் தான், ஆனால் அதை வேற நல்ல கடையில போய் பார்த்து வாங்குங்க.
சிவகாசியில் ஒரு சந்துக்குள்ள இருக்கிற இந்தக் கடையை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சு நேர்ல போய் நின்னா, கடைக்குள்ள ஒரு கஸ்டமர் இருக்கிறாங்க அதனால 30 நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்கிறார்.
ஒரு நேரத்தில் ஒரு கஸ்டமரை தான் இவரால் கவனிக்க முடியும்னா அதையும் வீடியோவில் சொல்லி இருக்க வேண்டியதுதானே?
சரி இவருக்கு மரியாதை தான் தெரியல, விலையாவது எப்படி இருக்கும்னு பிரைஸ் லிஸ்ட் வாங்கி பார்த்தா, வீடியோவில் இவர் சொன்ன விலைக்கும் பிரைஸ் லிஸ்ட்ல இருக்கிற விலைக்கும் சம்பந்தமே இல்லை.
சரி வழக்கம்போல விலையை அதிகமா போட்டுட்டு தள்ளுபடி கொடுப்பாங்க போலன்னு நெனச்சு கேட்டா, தள்ளுபடி எல்லாம் எதுவும் இல்லைன்னு கறாரா சொல்லிட்டார்.
வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தவும் தெரியவில்லை, நேர்மையாக வியாபாரம் செய்யும் எண்ணமும் இல்லை.
வாடிக்கையாளர்களை முட்டாள்கள் என ஏமாற்ற நினைத்து சில வியாபாரிகள் ஏமாந்து போகிறார்கள்.
இந்தக் கடையில் வாங்க முடிவு செய்து சிவகாசிக்கு போன நாங்கள், இங்கு வாங்காமல் சாத்தூர் சாலையில் இருக்கிற இரண்டு நியாயமான வியாபாரிகளிடம் நல்ல விலையில் பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வந்தோம்.
உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது. அவர் அதுபோல் பேசியதில்லையே. கேட்டு பார்க்கிறேன்
Neenka vankuna pattasu shop name solunka sir
@@Mikee_Fashion சாத்தூர் மெயின் சாலையில், பாறைப்பட்டி என்ற இடத்தில் உள்ள V.மாணிக்க நாடார்& கோ (Angel fireworks) மற்றும் அதே சாலையில் அமைந்துள்ள தாழை டிரேடர்ஸ்.
மாணிக்க நாடார் அண்ட் கோவில் அவர்களது சொந்த தயாரிப்புகள் ஆன, ஏஞ்சல் பயர் ஒர்க்ஸ் பிராண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் பட்டாசுகள் அதிக அளவில், விலை குறைவாக கிடைக்கின்றன.
தாழை டிரேடர்ஸ் இல் cock (சேவல்)பிராண்டும் மற்ற தயாரிப்புகளும் அதிக அளவில், நியாய விலையில் கிடைக்கின்றன.
Coronation (காரநேஷன்) கடையிலும் அவர்களின் சொந்த தயாரிப்புகளை கொஞ்சம் வாங்கினோம்.
அவை சற்று விலை அதிகம் இருந்தாலும் அவற்றின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று அவர்களின் 15 வருட வாடிக்கையாளராக இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னதால் வாங்கினோம்.
அவர் சொன்னது போலவே தரம் நன்றாக இருந்தது.
TH-cam ல் பார்த்து மேலும் இரண்டு கடைகளுக்கும் சென்றோம், அங்கும் ஏமாற்றம் தான்.
ஆனால் இந்த கடையில் ஏற்பட்ட அளவுக்கு கசப்பான அனுபவம் அங்கு ஏற்படவில்லை.
Rate high