12 Common Problems in Royal Enfield and How to Solve it? | Royal Enfield ல இருக்கும் பிரச்சினைகள்!😕
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Hello DD's Family 👋🏻😍
In this video I have shared about the Common 12 problems in Royal Enfield and also I've shared how to resolve some of fews in that! So, please watch this video fully without skipping and know some information 😍👏🏻
#problemsinroyalenfield
#royalenfield
#royalenfielddintamil
Bro - Good info. I was about to buy RE. Now I decided to buy Scooty.
its very nice of to replay all comments bro. 💥plz maintain it. we will have the strong community 💫💯💯
🫂❤️
Superb bro... keep rocking 👏💥
Thank you broo 🫂
Naan classic reborn vaanga showroom ponappo
Front abs wire ah pathit combi brake-n sonnanga 🤣
Delivery-k 2 litre petrol mattum tha kuduthanga😬
It's very strange that none of the RE engineers have responded/addressed to about 10 major problems/issues faced by customers using Royal Enfield...
Bro neenga sonna ellam issues sum en bike la irruku ...eduthu 10 days than aguthu 😂😂😂😢😢
❤🎉super bro … next video la mileage test and rusting issues prevention podunga bro
Sure bro ❤️
Semma video bro very informative!
neenga company RE service or private RE service Edhu prefer panuvinga free service ku?
Free service iruka varaikum showroom is better bro
சர்வீஸ் சென்டரில் ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றிக்கொடுக்கும் மெகானிக்குகள் மட்டும்தான் இருக்காங்க
Bro நாம எதுக்காக RE வாங்கலாம்? pros or positive of owning RE video post bro❤
Sure bro will do it 👍🏻😁
Bro நான் வண்டி எடுத்து இரண்டு வருடம் ஆகுது ஆனால் இப்பொழுது எப்போவாச்சி ஸ்டார்ட்இங் problem slow speed idel வண்டி என்ஜின் நிக்காது இந்த problem சரி பண்ண என்ன செய்வது மூன்று முறை கம்பெனி சர்வீஸ் விட்டேன் ஒன்னும் clear அகல நீங்கள் நல்லா தீர்வு சொல்லுங்க pls
Orey oru bike ah vachi thalaivan 1000 videos potutan ba 🔥
😅😅😂😂
புரோ நா வண்டி வாங்கியதில் இருந்து பிராப்ளம் இல்லாமல் இருந்தது இல்லை 70 மேல போனால் வண்டி ஆடுது புரோ😮
@BV1ywywt புரோ வண்டி 70 மேல போனால் அலாயுது அத சொன்னால் போய்ய்யி பொய்ய்யி னா எப்படி புரோ
Vibration vena varum bro but neenga 100+ pona kooda vandi study ah dhan irukum apo maybe unga bike bend ah irukalam
@@mrdaydreamer2221 அத எங்க செக் பன்னனும் புரோ. நல்ல சர்வீஸ் சென்டர் வேனும் புரோ
I'm selling my classic 350...
Enough is enough
Check rear shockers and front T stem of the fork check and tight.
Last point crt bro 😢
Bro classic 350 front wheel la fulla sound varuthu yanna pannatom
Wheel bend ah iruka nu check pannanum bro
ஒரு காலத்துல ரொம்ப வசதியான வங்க ஒட்டிய பைக் .. ராயல்.. அதை பார்த்து ஏங்கிய ... ஏழைகள் கூட்டம் தான் இன்று ராயல் பேன்ஸ்...... நம்மளும் ராயல் ஒட்ட வேண்டும் என்ற ஆசை தான் மற்றபடி ...😅😅😅
Bro how to resolve engine cutoff issue during slow speed
Engine set aana sari aaidum bro
@@mrdaydreamer2221 2022 model bro 2nds la eduthen innuma set aagala something prob bro...
Company service la kaatava or local mechanic ta katava
Bro reborn signal 350 eduthu 3months mela aagudhu
Gear shifting issues varthu
Adikadi natural aagudhu
Gear konjam tight ah iruka maari iruku
Enna pandrathu bro?
Clutch adjustment panna sari aaidum bro
@@mrdaydreamer2221ok bro thanks
Hi bro I have a idea to buy reborn clasic 350, should I add the accessories sump guard,crash guard,back rest or I can go for aftermarket,,,,,and I also have a idea to upgrade perfomance exhaust which can I buy red rooster or moto winf
Engine guard and Sump Guard very useful bro otherwise your choices and don't upgrade Exhaust right now! Just let engine set after 5000km is recommended bro
Ok bro but should I go for after market or royal Enfield even sump, crash guard
@BV1ywywt ok bro thank u
yanaku tharla I Own A "Royal Enfield Thunderbird 350X" For Past "5 Years" ah vachurukam "Company Service" ah thaviera ethu vara entha Video la sonna yentha Problem um yanaku vanthatu illa Maybe I'm Lucky tharla... Rust Issues romba Minimum ah thaa eruku Athum yaan na "Corona Time la Rain Sun nu yellathulaiyum summa pottu vachugan oru 1 Year" apa anathu thaa athu That's My Mistake... (Service kaga etha solran) Sri Venkateswara Bike Zone In Pallikaranai nalla Service panranga... Ethu vara oru 3 Times vitrukan... Athuku munnadi na vitta yentha Service Center um sari illa Money ah thiriditanga Apdi thaa sollanum... My Friend Suggest pannan Pallikaranai Showroom... I Will Also Suggest You The Same...
Bro nejama RE dhan use panreengala?? 😅😅
Bro, engine heating ku enna bro panradhu 😢😢😢
Next video about this bro 🔥
Bro engine heating ku problem may be controlled by changing oil regularly, proper maintenance panunga
RE Service Advisors not knowing all the necessary information is highly unacceptable and pathetic. I am surprised they are able to get away with it.
RE needs to watch out, for the competition is strong and have very good bikes.
Bro na reborn than vachirukan engine extra sound ah koraika id ah solluga bike vagi 6 month than aguthu
Engine la noise varudha bro?
Bro engine noise ha reduce pananum na timing chain la problem irukalam ila Rocker arm la problem irukalam Ilana crank or cam shaft la problem irukalam test pana tha thryum bro
நான் வண்டி எடுத்து 4 மாதம் ஆகுது. Classic reborn gun metal grey .Handle to fork நடுவில் ஜோல்டிங்கில் மட்டும் கிடிக் என்று சத்தம் வருது அதற்கு ஒரு solution சொல்லுங்க....
Ninga show fork tiet panna slunga
Its an old-school bike...some problems that is mentioned arent much of a problem like tapper noise from engine and its the soul and essence of such thumb noise
Its not r15 or any other morden bikes
Some love vibration peddling through their feet.
RE is a bike that won't change its design and aesthetics and make it more bad"
Its not a speed demon but an heavy cruiser made from most metal parts
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை..
நான் புல்லட் பற்றி ஒரு தொடர் கதையே எழுதலாம் என்று நினைக்கிறேன்.அந்தளவுக்கு அந்த வண்டி பற்றி சொல்லலாம்... தம்பி 😅
Bro quickly
Totally Enfield's chain sprockets are worst metal.
They can do it in Carbon steel.
Worst metal nu sola mudiyathu bro OEM company mela ethachi problem irukalam proper ha hardening, apram surface treatment panama poirkalam
Bro 1st service ku apram taped noice varudhu...onnum problem illa la...
Bro 1st service kukuda pola 200km la enaku noise varuthu 😢
Second service vitta piragu vera level ah tappet noise varuthu bro 4 days before than service pannan 😢 silencer sound eh kekaathu @@srinathsriofficial7378
No problem bro 👍🏻
Engine set aana sari aaidum bro don't worry
நான் தான் அப்பவே சொன்னேன் அது பெயருக்குத்தான் ராயல் ...... மற்றபடி ........
😂😂😂
ப்ரோ கம்பேனி சர்வீஸ் வெளி சர்வீஸ் எது பேஸ்ட் ப்ரோ
Free service iruka varaikum showroom ey best dhan bro
Ok bro
Bro ungaa bike avlo km poi erukuu
22,000 km bro
தம்பி புல்லட் அப்படி தான் இருக்கும். நான் 15 வருடம் புல்லட் ஓட்டிட்டு .இப்போது ஸ்பிலன்டர் வாங்கி ஓட்டுகிறேன். விலை 93 ஆயிரம் .4.4.24
1993 model. 2008 to 2020 வரைக்கும் பழைய பாய்ன்ட் வண்டி. ஓட்டினேன். 3 புல்லட் மாற்றினேன் .இப்போது ஸ்பிலன்டர் வாங்கினேன். ஸ்கூட்டரும் இருக்கு.
நான் அதிகமாக புல்லட் எடுக்க மாட்டேன் 4 நாள் ஒரு தடவை எடுத்து ஓட்டுவேன் அதனால உடனே ஸ்டார்ட் ஆகாது கிக்கர் திருப்பி அடுக்கும். முன்னாடி வீல்ல டிஸ்க் பிரேக் வேற அடிக்கடி ஜாம் ஆகிடும் தள்ள முடியாது. இனிமே புல்லட் வேண்டாம் னு முடிவு பன்னிட்டேன். வயது 50 .இப்போது ஸ்கூட்டர் ஸ்பிலன்டர் ஓட்டுறேன். பையன் காலேஜ் க்கு ஸ்பிலன்டர் ல போவான். இப்போது வர புல்லட் ல டிஸ்க் பிரேக் தான் அடிக்கடி மக்கர் செய்துன்னு சொன்னாங்க. மழை நேர ம் பழைய புல்லட் கீழ பாய்ன்டு இருக்கும் அதில் மழை நீர் பட்டதும் ஸ்டார்ட் ஆகாது. 2வருடம் வீட்டுக்கு தள்ளி க்கிட்டு வந்திருக்கேன். இருந்தாலும் ஆசை இருக்கு அதற்கு பெட்ரோல் போட்டு முன்னுக்கு வர முடியல. ஆசை துன்பத்திற்கு காரணம் என்று அடக்க பழகிகட்டேன். பணத்தை நல்வழியில் செலவு செய்வோம்.
@@manimadhavan4040 super...sir
@@manimadhavan4040 Oh god.
i am 62. Past 46 yrs. relation ship with Enfields and still going.
ஜாவா பைக் மட்டும் கொஞ்சம் மைலேஜ் அதிகம் தந்து | கொஞ்சம் சூடு குறைத்து தந்தான் ... ராயல்🤣🤣🤣🤣க்கு ஊ ஊ....... தான்
மற்றபடி ஜாவா பெயிண்ட், பிட்டிங்ஸ் செம