நம்ம விதைச்ச முள்ளங்கி மற்றும் பாலக் கீரை அறுவடை | Our Garden Update Vlog | Sangeetha Vinoth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 596

  • @SangeethaVinothSV
    @SangeethaVinothSV  ปีที่แล้ว +32

    th-cam.com/video/9lNwe8Mb6pU/w-d-xo.html

    • @vihaanasindhu7281
      @vihaanasindhu7281 ปีที่แล้ว +2

      Akka silvar la valaiyal vaangipodunga pappa ku

    • @brindhabrindhu2756
      @brindhabrindhu2756 ปีที่แล้ว +1

      Palak keera veroda pudukathinga ka aruthu konga marupadium keera valarum veruda pudunkathinga ka

    • @senbagavalli9667
      @senbagavalli9667 ปีที่แล้ว

      @@vihaanasindhu7281 ணண்ண்ண்ண

    • @kkarthik5902
      @kkarthik5902 ปีที่แล้ว

      T

  • @christysalamon7683
    @christysalamon7683 ปีที่แล้ว +168

    முள்ளங்கி யோட இலையை சமைத்து சாப்பிடலாம் கீரை மாதிரியே வணங்கி சாப்பிட்டால் நல்லா இருக்கும்

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 ปีที่แล้ว +1

      Good sharing

    • @vijayfanrenu
      @vijayfanrenu ปีที่แล้ว +1

      Yes. இலங்கையில கீரை cook பண்ணுவாங்க.

    • @priyasrini7429
      @priyasrini7429 ปีที่แล้ว +1

      Ama enakum pudikum

    • @soundharyav607
      @soundharyav607 ปีที่แล้ว

      Ama nalarkum taste

  • @premasubburaj2392
    @premasubburaj2392 ปีที่แล้ว +37

    பாலா கீரை வேருடன் பிடுங்காமல் இலையை மட்டும் கட் செய்தால் மீண்டும் வளர்ந்து வரும்

  • @marithangam6950
    @marithangam6950 ปีที่แล้ว +33

    பாலாக்கீரை கூட்டு வச்சா நல்லா இருக்கும் அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vinothselvi4466
    @vinothselvi4466 ปีที่แล้ว +6

    கீரையும் முள்ளங்கியையும் புடுங்கரத பாத்தா எனக்கும் விவசாயம் பன்ன ஆசையா இருக்கு.

  • @thenmozhi6272
    @thenmozhi6272 ปีที่แล้ว +10

    எனக்கு பொறாமையா இருக்கு, good husband,parents ,uncle ,aunty super,u r very luckiest sangee sister,

  • @sugan6818
    @sugan6818 ปีที่แล้ว +36

    பால கீரை அறுத்து எடுக்க அக்கா .... திரும்பவும் துளிர் விடும்

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 ปีที่แล้ว +6

    பாலக் கீரை அரைக்கீரை போல 4அல்லது 5 தடவை அறுத்து சமைக்கலாம்

  • @evanajaevanaja3063
    @evanajaevanaja3063 ปีที่แล้ว +21

    முள்ளங்கி கீரை பொரியல் செஞ்சா சூப்பரா இருக்கும் கலக்கா பருப்பு போட்டு செய்யணும்

  • @geethatha2180
    @geethatha2180 ปีที่แล้ว +37

    பாலக்கீரை வேரோடு பிடுங்க கூடாது சங்கீதா

  • @kanniyappanbalu5646
    @kanniyappanbalu5646 ปีที่แล้ว +1

    Mullanki keerai thenkai pottu poriyal senja super a irukkum. Odambukku romba nallathu. Palak keerai aruthu than edukkanum.

  • @silambuvasu6892
    @silambuvasu6892 ปีที่แล้ว +6

    உங்கள் தோட்டம் ரொம்ப அழகாக இருக்கு

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว +1

    முள்ளங்கி கீரை முருங்கைக் கீரை சேர்த்து வேர்க்கடலை போட்டு பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว +4

    கத்தரி, இறால், கீரி மீன், சூடை மீன் போன்ற வற்றை 6 மாதங்களுக்கு தவிர்ப்பது நல்லது ஏனெனில் பாப்பாவிற்கும் சில சமயங்களில் தோலில் அரிப்பு ஏற்படலாம்.

  • @karunadevi4225
    @karunadevi4225 ปีที่แล้ว +2

    Paalak keerai - kadala mavvu, ginger, garlic, green chilli, salt ,potu bondaa seitha, super ah irukum.

  • @ushanarasimhan4016
    @ushanarasimhan4016 ปีที่แล้ว +18

    I always love farming.rewinding my childhood memories.happy to see your garden.allthe best.vazgha valamudan

  • @NaanNishaMani
    @NaanNishaMani ปีที่แล้ว +1

    Carrot valarum pa. Pani kaalam la potta nalla valarum. Mullangi ellathayum pudungidu ma illana muthidum.. onno rendo seeds ku vitru ... Keerai ku mela poo poothu seeds varum mullangi la adha kaaya vechu seeds use pannalam. Shop la seeds vaanga venam. .

  • @ananthbala3105
    @ananthbala3105 ปีที่แล้ว +12

    பாலா கீரை ரொம்ப அருமையா இருக்கும்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +2

    அறுவடை சூப்பர் முள்ளங்கி கீரை பொரியல் பண்ணி சாப்பிடலாம் பால்க் கீரை கட்பண்ணி எடுங்கள்

  • @mohanapriya7253
    @mohanapriya7253 ปีที่แล้ว +1

    Paala keerai full ah plug panna veanam sis. Cut pannunga leaves matum. Second time valarum

  • @roobis9429
    @roobis9429 ปีที่แล้ว +2

    Palakeerai leaf mattum paringa... Return marupadium valarum keerai

  • @veluagvelu8822
    @veluagvelu8822 ปีที่แล้ว

    Carrot um podalam.nannga enga kaatula potu irunthom.carrot nala valanthu irunthuchu.but athuku neraya water thevai padum.mazhai time la poteengana kandipa valarum

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @devisorganicgarden7738
    @devisorganicgarden7738 ปีที่แล้ว

    paalakeerai five times aruvadai pannalam. everytime valarntha ilaiyai mattum cut panni eduthukkalam.

  • @akshayanalan.n5187
    @akshayanalan.n5187 ปีที่แล้ว

    Pallak keerai ah cut pani edukanum athu cut pani edutha again and again athule grow agum

  • @nirmalabala2281
    @nirmalabala2281 ปีที่แล้ว +4

    முல்லங்கிவுடன் வேற்கடலை போட்டு பொறியல் செய்து சாப்பிடுங்கள். சூப்பரா இருக்கும் நான் சொன்னது முல்லங்கி கிரை.

  • @thamizhiniashok4665
    @thamizhiniashok4665 ปีที่แล้ว +3

    பாலக்கீரை இலையை மட்டும் தான் பரிக்க வேண்டும் சகோதரி

  • @kalaiselvisrinivasan1527
    @kalaiselvisrinivasan1527 ปีที่แล้ว +1

    Hi sister palak leaves ah cut panni edunga again athula keerai varum

  • @குட்டிகதைகள்-ந3ற
    @குட்டிகதைகள்-ந3ற ปีที่แล้ว +3

    வணக்கம். பாலக்கீரையை வேரோடு பிடுங்கக்கூடாது. நான்கு அல்லது ஐந்து முறை இலைகள் கிள்ளி பயன் படுத்தும் வரை செடியை அப்படியே விட்டு விடுங்கள் ‌. முள்ளங்கி இலை தொடும் போது சொர சொரப்பாக இருந்தால் சமைக்கப் பயன்படுத்தலாம். மற்றொரு வகை இலை சிறிது கசக்கும்.
    Dear children Sangeetha and Vinoth I'm watching your videos regularly but replying first time. Long live and keep rocking👏👏👏👏👏

  • @kasinathan934
    @kasinathan934 ปีที่แล้ว

    இதெல்லாம் சொல்றது உங்க அன்பு மலர்

  • @balakrishnanshanmugam1301
    @balakrishnanshanmugam1301 ปีที่แล้ว

    Palak keerai periyathai mattum cut panni edukkanum. Keerai vanthutte irukkum.

  • @kaviyanramesh9746
    @kaviyanramesh9746 ปีที่แล้ว +3

    Sis if u r plucking leaf means it will grow more .u should not pluck it with root.

  • @ravisastik1272
    @ravisastik1272 ปีที่แล้ว +1

    U also use radish leafs it's really good for health... only use oil and salt .. chilly

  • @vikashinisamy4610
    @vikashinisamy4610 ปีที่แล้ว

    Hi sis palak keerai cut panni adakanum one more time palak valarum 3 times vara cut panni adunga sis

  • @umadevis9131
    @umadevis9131 ปีที่แล้ว +1

    Sangeetha unga vayal arumaiya iruku Mullankisambar seiyalam poriyala seiyalam supera irukum Sangeetha

  • @muthuselvispled7388
    @muthuselvispled7388 ปีที่แล้ว +1

    முள்ளங்கி இலையை பொரியல் செய்து சாப்பிடலாம்

  • @tweetydelisha
    @tweetydelisha ปีที่แล้ว

    Mullangi keerai la egg potu poriyal mari samachu sapta super taste ah irukum... Must try

  • @murugan264
    @murugan264 ปีที่แล้ว

    முள்ளங்கி சட்னி அரைக்கலாம். முள்ளங்கி மிளகாய் வற்றல் புண்டு தக்காளி இஞ்சி உப்பு சேர்த்து வதக்கி அரைக்க வேண்டும்.பின்னர் தாளிக்கவும்

  • @trendyaquarium4644
    @trendyaquarium4644 ปีที่แล้ว +1

    Periya periya leaf mattu tha perikkano chinnatha vitturno ..apro 3 days la ready aayido ...palak keera ..root oda perikka kudathu

  • @manimegala7508
    @manimegala7508 ปีที่แล้ว

    Namma vithachi samakirathe oru thani suvai mullangi kerai muttai Pottu senja semma testea irukkum

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 ปีที่แล้ว

    பாலாக்கீரையை வேறுடன் பறிக்கக்கூடாது இலைகளைமட்டும் பறித்தால் மீண்டும் மீண்டும் அதில் கீரை வளரும் தேவை படும் போது பறித்துக்கொள்ளலாம்

  • @Divya-sm7jm
    @Divya-sm7jm ปีที่แล้ว

    kathirikai sapdunga ...kayam aarum.c section panni adutha 2 days la irujthu sapidalam

  • @sarithaguna6486
    @sarithaguna6486 ปีที่แล้ว

    அக்கா வேர்க்கடலை சூப்பரா இருக்கு பூ விட்டு🌱🌱🌱அக்கா no 1 விவசாயி என்பதில் பெருமிதம் கொள்வோம்😎🤏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poongodir781
    @poongodir781 ปีที่แล้ว +2

    சங்கீதா கண்ணூ,
    இன்று ஜெனி சமையல்வீடியோ பார்த்தேன்.அதில் முள்ளங்கிச்செடியின் இலைகளைப் பொரியல் செய்து சாப்பிடுகிறார்கள்.நீங்கள் ஏன் மாட்டுக்குப் போடுகிறீர்கள்?
    பாலாக்கீரை சமைக்கும்போது இலையின் நடுநரம்பை மட்டும் எடுத்துவிட்டுப் பிறகு சமைக்கவும்.

  • @vikashnikarthik286
    @vikashnikarthik286 ปีที่แล้ว

    Akka and anna palak keerai irukula adhu cut pandi matum eduthingana marubadium grow aite irukum.....root oda edukadhinga.....adhu cut pandunga regrowth aite irukummm....

  • @sarojaj2556
    @sarojaj2556 ปีที่แล้ว

    Mullanki onion milakai poondu vathaki chutney seithal super irrukkum

  • @jamilabegum9670
    @jamilabegum9670 ปีที่แล้ว

    Ma.shaa.Allah. நம். கையால்.விதைத்து.அது.வளர்ந்த.பிறகு.நம்.கையால்.பறித்து.சமைத்து.சாப்பிடும்போது.அதில்.கிடைக்கும் சந்தோசம். ஹா ஹ. இயற்கையின்.அழகு.இறைவன்.குடுத்த.வரம்👍🌹👍

  • @vivianejames4254
    @vivianejames4254 ปีที่แล้ว

    Arumaiyana aruvadai mulangi super.unga vidéo paarkum podhu aasaiya eruku.romba miss pandrom india .mulangi kirai இறால் pottukuttu seidhal Supera erukum thengai podanum .

  • @ramakrishna.mkeishna.m4902
    @ramakrishna.mkeishna.m4902 ปีที่แล้ว +2

    Mullangi keerai sappidunga romba nallathu sangeetha anna

  • @velusettu7092
    @velusettu7092 ปีที่แล้ว

    பீன்ஸ் செடி முதல் தடவையாக இப்பதான் பார்க்கிறேன்

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 ปีที่แล้ว

    வெரி நைஸ் ப்ரோ உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்சங்கீதா சிஸ்டர் அம்மா, அப்பா குட்டீஸ் எல்லாரும் பிடிக்கும்,👍

  • @vaijayanthijanardhanan5266
    @vaijayanthijanardhanan5266 ปีที่แล้ว

    Mullangi keerai samaiyal panni sapidayum good for health

  • @nivethithaniva91
    @nivethithaniva91 ปีที่แล้ว

    Pala kerrai la mutai potu fry pana super ah irukum

  • @Priyadharshini-lx4tt
    @Priyadharshini-lx4tt ปีที่แล้ว

    Akka keerai mulusa pudunga kudadhu leaf mattum dha yedukanum 4 times valarum akka keerai

  • @rubisakthi8283
    @rubisakthi8283 ปีที่แล้ว

    Blakkeerai pudunga kudathu odachi eadung appothan next time keerai varum

  • @jksureshmvijksureshmvi5962
    @jksureshmvijksureshmvi5962 ปีที่แล้ว +1

    Palakeerai naan parthathu illai sangeetha ippa than pakkuren gardan super Sangeetha

  • @devubest7014
    @devubest7014 ปีที่แล้ว +1

    Sangeetha karuvaadu kathiraikai ellame sapidunga enakum c section than nan 5 days laye ellam sapida aramichen oru 2 days itching irunthuchu athuku aparam suthama illa seri aaiduchu

  • @suseelaranganathan488
    @suseelaranganathan488 ปีที่แล้ว +3

    பாலக் கீரை அப்படியே வேரோட எடுக்கக்கூடாது கிள்ளிதான் எடுக்க னும் அது மறுபடியும் வந்து கொண்டேஇருக்கும் ரொம்ப நாளைக்கு வரும் நான் தினமும் உங்களை பார்த்துக்கொண்டுஇருக்கிறேன் வாழ்த்துக்கள்

    • @monisham352
      @monisham352 ปีที่แล้ว

      Theruvannali district palakkeri sheets keddaikkum

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 ปีที่แล้ว +1

    Plant the roots in your home garden, it will grow palak keerai again.

  • @srideviraj8328
    @srideviraj8328 ปีที่แล้ว

    Ilaiya matum than pudukanum thyrumba varuma

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju ปีที่แล้ว +1

    பாலக்கீரை இலைய மட்டும் கட் பன்னிட்டு விட்டா திரும்ப கீரை வளரும்... மூனு அறுவடை பன்னலாம்

  • @krishnakumarkrishnakumar1007
    @krishnakumarkrishnakumar1007 ปีที่แล้ว +1

    Palak keerai cut pannanum vear oda pudunga kudathu sister

  • @snirmala4820
    @snirmala4820 ปีที่แล้ว

    சூப்பர் மா முள்ளங்கி கீரை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பித்த மயக்கம் சரியாகும்

  • @ponniudhaya
    @ponniudhaya ปีที่แล้ว

    Mullangi keera sapllam porriyal pannallam romba nallathu

  • @maheswarisiva578
    @maheswarisiva578 ปีที่แล้ว

    இறால் முள்ளங்கி குழம்பு அல்லது பொரியல் அருமையாக இருக்கும்

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 ปีที่แล้ว

    Palakkiraya cut panni edunga thirumba varum.

  • @vinothinivasanth646
    @vinothinivasanth646 ปีที่แล้ว +1

    Akka mulagi keera poriyal panna nalla irukum sapudalam

  • @MuhsCraftandart
    @MuhsCraftandart ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் சகோதரி... 🎋🌱🌴🌾💐

  • @meenag9243
    @meenag9243 ปีที่แล้ว +2

    Palak keerai and mullaki cultivation is awesome.

  • @Priyakitchen-et4nj
    @Priyakitchen-et4nj ปีที่แล้ว +2

    papa ku krishnar vesham potu photo edunge...priya from Bangalore 🥰🥰🥰🥰

  • @aswathysekar1
    @aswathysekar1 ปีที่แล้ว

    Super dears 🤩🎉 radish leaf um poriyal vechu sapadalamm..romba nalla erukkum... cow ku kudukathegee....romba nallathuuu radish leaf....

  • @jeniferjeni1536
    @jeniferjeni1536 ปีที่แล้ว

    Mullagi keerai verkadala pottu Panna supara irukkum

  • @jhansiprabhu1505
    @jhansiprabhu1505 ปีที่แล้ว +1

    Leaf mattum cut pannanum .cut vitta thirumbi valarum

  • @subathramayavan5553
    @subathramayavan5553 ปีที่แล้ว +5

    Super sister and bro nice vlog 😍😍😍😍😍mullangi and palak keerai superr..fresh ah erukku..nammale vidhai pottu parikkiradhu adhu oru happiness sister...superrr🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @yuvasubhatimes7498
    @yuvasubhatimes7498 ปีที่แล้ว

    முள்ளங்கி கீரை பொரியல் செய்து சாப்பிடலாம் நல்ல இருக்கும்.

  • @gowria1424
    @gowria1424 ปีที่แล้ว

    Mullangi mutti poaattu seinga supera irukkum

  • @manikalpana7419
    @manikalpana7419 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கு கருவாட்டு குழம்புல முள்ளங்கி போட்டு செய்த எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பரா இருக்கும்

  • @ezhilvijayan5080
    @ezhilvijayan5080 ปีที่แล้ว

    Sister mullangi leaves la poriyal seiyalam romba superb ah irukum

  • @smartnaturevideo6833
    @smartnaturevideo6833 ปีที่แล้ว +13

    Hi Sangeetha sister கீரையோட வேற திரும்ப நட்டு வைங்க feel பண்ணாதீங்க. 👍

  • @sindhuvinoj2653
    @sindhuvinoj2653 ปีที่แล้ว

    Leaf mattum than parikkannam diabetic patients kku palakk nallath

  • @priyadharshini6453
    @priyadharshini6453 ปีที่แล้ว

    Palakkeeraya killanum. Appadiye pidunga koodathu

  • @pesther6776
    @pesther6776 ปีที่แล้ว

    Pala Keerai leaf mattum tha pudinguvanga

  • @kaviyanramesh9746
    @kaviyanramesh9746 ปีที่แล้ว +1

    Sis Palak kerai bonda prepare Pana soft super taste irrukum .

  • @pandeesdhanapal8450
    @pandeesdhanapal8450 ปีที่แล้ว +2

    Mulangi ya seevi potu Vada sudunga sis semma taste ahh irukum

    • @lifeisdream7382
      @lifeisdream7382 ปีที่แล้ว

      Athu yepdi seiyanum vilakama sollunga pa plzz

  • @premamurugan7820
    @premamurugan7820 ปีที่แล้ว

    Mullangi keerai
    Poriyal some acchi sapidalama

  • @vijaykumar-qt7cx
    @vijaykumar-qt7cx ปีที่แล้ว

    Sangeetha palak keeraiya siruva cut panni Onion chilly egg pottu poriyal Pannu ma supera irukku

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +2

    உங்கள் நிலம் சூப்பர்

  • @banskitchen2456
    @banskitchen2456 ปีที่แล้ว +8

    Kadala kattu pulichai keerai semma taste ah irukum sis

  • @bhanukanibhanuandy3394
    @bhanukanibhanuandy3394 ปีที่แล้ว

    Sister please tell me neeka potturuka maxi enga vankunika

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol ปีที่แล้ว

    Super anna akka😍....epdi ka pottinga.kanda illa vidhai vaikanuma akka

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 ปีที่แล้ว

    முள்ளங்கி கீரை சத்தானது. சமைத்து சாப்பிடலாம். ரத்தசோகைக்கு நல்லது.

  • @karthikaanant4322
    @karthikaanant4322 ปีที่แล้ว

    Carrot beetroot rendum valarum try panunga next time.iam karthika from UAE abudhabi nanga oorulu vanthathum nanum entha Mari gardening panna poren.mullangi keerai poriyal pannalam

  • @panmozhikalathyeeswaran7322
    @panmozhikalathyeeswaran7322 ปีที่แล้ว

    Mullangi keerai Portugal seiyalam,super ahh irukku.

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว

    கீரையின் பெரிய இலைகளை மட்டும் கிள்ளி எடுக்க வேண்டும். ஏனெனில் சிறிய தழிர்கள் பெரிதாக வளரும். வேருடன் பிடிங்கினால் தண்டை சிறு துண்டுகளாக வெட்டி வாதக்கி வெந்தயக்கறி வைக்கலாம்.

  • @vivianejames4254
    @vivianejames4254 ปีที่แล้ว

    முல்லங்கி with இறால் 🥥 yummy ya erukum

  • @rselvam9378
    @rselvam9378 ปีที่แล้ว +5

    எவ்வளவு நாள் விதை போட்டு ஆகுது

  • @vimalakabilan4591
    @vimalakabilan4591 ปีที่แล้ว

    பலகீரை வெட்டி எடுத்து கொள்ளலாம் மீண்டும் துளிர் விடும்

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 ปีที่แล้ว +4

    Raddish leaves can also b cooked & consumed. It's very good for health

  • @silambuvasu6892
    @silambuvasu6892 ปีที่แล้ว +1

    பாலக்கீரை வேரோடு பிடுங்க கூடாது. அது திரும்ப வளர்ந்து வரும். இனிமே இலையை மட்டும் கில்லிட்டு வாங்க

  • @sudhacv8373
    @sudhacv8373 ปีที่แล้ว

    Palak keraya full edukkathinga athoda lefe vanthutte irukkum ma atha cutpanni edunga ma