BJP Election Manifesto: பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல்; BJP தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன் பாஜக, தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Elections2024 #India #BJP
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 281

  • @santhapratheep
    @santhapratheep 4 หลายเดือนก่อน +95

    நேர்மையாக வரி செலுத்துவோர் கெளரவிக்கப்படுவார்கள். ஆனால், நாங்க மட்டும் நிறுவனங்களை மிரட்டி கோடி கோடியா பணம் வாங்குவோம். கண்டுக்காதீங்க. 😊

  • @TechandTechnics
    @TechandTechnics 4 หลายเดือนก่อน +104

    அது அறிக்கை இல்லை குப்பை

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 4 หลายเดือนก่อน +5

      நன்றி 🎉

    • @sheriftrader-ff9vl
      @sheriftrader-ff9vl 4 หลายเดือนก่อน +1

      😂😂😢

    • @Yadavendra.
      @Yadavendra. 4 หลายเดือนก่อน

      சாதி மற்றும் ஏழைகளை ஒரேயடியாக பணக்காரர்களாக்கும் காங்கிரஸின் அறிக்கை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 75 வருடங்கள் ஆகிறது, காங்கிரஸ் கட்சி இன்னும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் சிக்கித் தவிக்கிறது, அதன் சிந்தனை மிகவும் முற்போக்கானது, அப்படியானால் நாட்டைப் பிரிக்க பாடுபடுபவர்களை எப்படி தேர்ந்தெடுக்க முடியும். நாட்டை பிளவுபடுத்தும் கட்சி காங்கிரஸ் கட்சி.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +11

    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    மன்னர் ஆட்சி சித்தாந்தம்
    சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    CORPORATE FIRST
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST
    சமஸ்கிருத மொழி FIRST AND
    இந்தி மொழி FIRST
    வடஇந்தியா FIRST
    North Indians FIRST
    பன்முக தன்மை
    மறுப்பு FIRST

  • @Sasi-World
    @Sasi-World 4 หลายเดือนก่อน +19

    ஒரே நாடு என்றால், இது யாருடைய நாடு என்ற கேள்வி எழுகிறது?

  • @MMM-bm7vx
    @MMM-bm7vx 4 หลายเดือนก่อน +52

    உலக அதிசயமான ஒற்றைக் கல் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு அனைவரும் வருகை தரவும்

    • @Tanviya123
      @Tanviya123 4 หลายเดือนก่อน +1

      விலாசம் சொல்லுங்க 😂😂😂

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 4 หลายเดือนก่อน +1

      ​@@Tanviya123சுடுகாட்டுக்கு பின்புறம்

    • @Tanviya123
      @Tanviya123 4 หลายเดือนก่อน +1

      @@user-pu1dy7dn3d ஓ மகிழ்ச்சி 😃😃😃

  • @Devar-3
    @Devar-3 4 หลายเดือนก่อน +78

    ஒரே நாடு ஒரே சட்டம்
    ஒரே நாடு ஒரே மொழி
    ஒரே நாடு ஒரே மதம்
    ஒரே நாடு ஒரே இனம்
    ஒரே நாடு ஒரே உணவு
    ஒரே நாடு ஒரே யூனிபார்ம்
    ஒரே நாடு... அது சுடுகாடு.

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 4 หลายเดือนก่อน +22

      ஒரு பொண்டாட்டி கூட வாழ வக்கில்லாத ஒரே மோடி 😂

    • @Raja_Raja_Trojan
      @Raja_Raja_Trojan 4 หลายเดือนก่อน +7

      ஒரே ஜாதி

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 4 หลายเดือนก่อน +1

      Kundi

    • @saravanank3204
      @saravanank3204 4 หลายเดือนก่อน +4

      ஒரே ஹிந்தியா...
      ஒரே தேருதல்...

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 4 หลายเดือนก่อน +9

      ஒரே இந்தியா ஒரே கொள்ளை,
      அது பிஜேபி கொள்ளை!!

  • @santhapratheep
    @santhapratheep 4 หลายเดือนก่อน +48

    ஏழைக் குடும்பங்களுக்கு அது கொடுப்போம் இது கொடுப்போம்னு சொல்றாங்களே தவிர ஏழைகளை பணக்காரராக மாத்துவோம்னு சொல்றாங்களா பாரு...😅

    • @rramesh1912
      @rramesh1912 4 หลายเดือนก่อน +5

      15 lakh kidakirapo they will become rich bro

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 4 หลายเดือนก่อน +9

      குடு குடு கார்ன் மோசடி மோடி

    • @Yadavendra.
      @Yadavendra. 4 หลายเดือนก่อน

      இந்தியாவில், மாதம் ₹ 6000 மட்டுமே சம்பாதிப்பவர் ஏழை என்று கருதப்படுகிறார், மேலும் அவர் தனது வருமானத்தை அதிகரித்து வறுமைக் கோட்டுக்குக் கீழே வரவில்லை என்றால், இவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி மற்றும் பிற இந்தியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை முட்டாள்தனத்தை அடிப்படையாகக் கொண்டது. 62 தேர்தல்களில் வெறும் வாக்கியங்களான வாக்குறுதிகளை அளிக்கும் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று சொல்லுங்கள்? உங்கள் மனதில் உங்கள் நாட்டைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால், நீங்கள் எப்போதும் கட்சிக்கு வாக்களிக்க மாட்டீர்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பீர்கள், அவர்களின் எதிர்காலம் ஜாதிக் கணக்கெடுப்பில் அல்ல, நாட்டின் முன்னேற்றத்தில் உள்ளது. மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பிற ஐடி மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளது. ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

  • @Sasi-World
    @Sasi-World 4 หลายเดือนก่อน +10

    உலகின் பழமையான மொழி தமிழ் என்று சொல்லும் சங்கிகள் ஒருபோதும் தமிழ் இந்தியாவின் பழமையான மொழி என்று சொல்வதில்லை, மாறாக உலகின் பழமையான மொழி இந்தியாவில் “இருக்கிறது” என்று சொல்வார்கள். ஆக இது நாடு பிடிக்கும் திட்டம். தமிழர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்று விரைவில் சொல்வார்கள்.

  • @santhapratheep
    @santhapratheep 4 หลายเดือนก่อน +77

    திருவள்ளுவருக்கு காவித்துணி போட்ட ஆளுங்கதானேப்பா நீங்க. அப்ப செய்வீங்க செய்வீங்க 😂😂

    • @sakthimuthuramsaktimuthura5172
      @sakthimuthuramsaktimuthura5172 4 หลายเดือนก่อน

      அப்ப திருவள்ளுவருக்கு ஜீன்ஸ், டி சர்ட் போட்டு விடுவோமா. முட்டாக்கூதி. காலம் காலமா திருவள்ளுவர அப்படித் தான பார்த்தோம். இப்ப தானடா மோடி.அப்படி இருந்தாலும் குஜராத்காரன் மோடியா திருவள்ளுவருக்கு காவிய பூசுரான்

    • @Raja_Raja_Trojan
      @Raja_Raja_Trojan 4 หลายเดือนก่อน +1

      திருவள்ளுவர் ஒரு கிறித்துவ இறை தூதர்

    • @saravanank3204
      @saravanank3204 4 หลายเดือนก่อน +3

      ​@@Raja_Raja_Trojan ஹாரன் ரவி போல, நீங்களும் பெரிய ஆய்வாளர் தான்...😂

    • @balamuraliellapan5608
      @balamuraliellapan5608 4 หลายเดือนก่อน

      ​@@Raja_Raja_Trojan😂

    • @selvarajn6851
      @selvarajn6851 4 หลายเดือนก่อน

      ​@@saravanank3204ே

  • @drskb2934
    @drskb2934 4 หลายเดือนก่อน +38

    அதே பழைய வடை,
    வாயில் சுட்டது!!😅😂😅

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 4 หลายเดือนก่อน +1

      வடை ஊசி போய்விட்டது

  • @ezhilanj
    @ezhilanj 4 หลายเดือนก่อน +27

    Looooos kuuu

    • @fazulaadhil1463
      @fazulaadhil1463 4 หลายเดือนก่อน

      😀😀😀😀😀

  • @zahar4278
    @zahar4278 4 หลายเดือนก่อน +20

    Jumla Jumla

  • @rajobili9117
    @rajobili9117 4 หลายเดือนก่อน +11

    வடை சுவையாக இருந்தது

  • @rajeshe4676
    @rajeshe4676 4 หลายเดือนก่อน +14

    Vaddai

  • @truthneverfails1407
    @truthneverfails1407 4 หลายเดือนก่อน +9

    What happend to 2014? & 2019? Election Promises? 😮😮😮😮

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 หลายเดือนก่อน +15

    அந்த பதினைந்து லட்சத்தை வட்டி போட்டு முப்பது லட்சமாக வரும் ஐந்தாண்டுக்குள் தருவோம் என்று ஒரு வரி சொல்லி இருக்கலாம்.

  • @SauakathAli
    @SauakathAli 4 หลายเดือนก่อน +4

    MODI BJP TOTAL WASH OUT NEST RAGUL INDIA PM🤣🤣

  • @位ま前年
    @位ま前年 4 หลายเดือนก่อน +43

    No vote for bjp

    • @Yadavendra.
      @Yadavendra. 4 หลายเดือนก่อน

      அதாவது, காங்கிரஸின் கீழ்த்தரமான சித்தாந்தமான பழைய சித்தாந்தத்தையும், நாட்டைப் பின்னுக்குத் தள்ளும் சித்தாந்தத்தையும் நீங்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்.

    • @位ま前年
      @位ま前年 4 หลายเดือนก่อน

      @@Yadavendra. ஒரு தசாப்த காலமாக ஒரு படிக்காத பிரதமர் நம் தலைமையில் இருப்பது ஒரு சாபக்கேடு, அவர் முழு முட்டாள்தனமாக வாய் பேசுவதில் எந்த கவலையும் இல்லை,

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 4 หลายเดือนก่อน +5

    இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்த்து...மோடி வந்தார்...ஒரே நாடி என்றார்...ஆனால்...அந்த வார்த்தை ஒற்றுமையை சிதைத்தது....

  • @devarajdevaraj5391
    @devarajdevaraj5391 4 หลายเดือนก่อน +12

    இது புது வடை

    • @saravanank3204
      @saravanank3204 4 หลายเดือนก่อน +2

      ஊசிப்போன வடை...

    • @jesurajrs4439
      @jesurajrs4439 4 หลายเดือนก่อน

      உருட்டு வடை

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 4 หลายเดือนก่อน +9

    Best vada master avard goes to Mr modi... 😁😁😁👏

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 หลายเดือนก่อน +11

    Election Manifesto
    ஹி ஹி ஹி
    இன்னா மொழி நைனா???
    😂😂😂😂😂😂

  • @Ezsakmydeen
    @Ezsakmydeen 4 หลายเดือนก่อน +4

    2014/2019 தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற பட்டுவிட்டதா? இப்போது 2024 தேர்தல் அறிக்கை

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 4 หลายเดือนก่อน +6

    Simply waste?????

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 4 หลายเดือนก่อน +12

    ஒரே நாடு என்றால் இப்பொழுது எத்தனை நாடாக இந்தியா இருக்கிறது????

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan 4 หลายเดือนก่อน +2

    பல தேசியங்களின் ஒன்றியம் தான் இந்தியா ஆனால் சர்வாதிகாரமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்று சட்டம் நிறைவேற்றினால் பாண்டிய தமிழ் மக்களுக்கு இங்கிலாந்து மன்னர் அவர்கள் எங்களுக்கு விடுதலை பெற்று தருவாங்க என்று நம்பிக்கையையுடன் காத்திருக்கிறோம்🙏🙏🎏

  • @kishore-9293
    @kishore-9293 4 หลายเดือนก่อน +19

    இவை அனைத்தும் பொய் போல தோன்றுகிறது

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 4 หลายเดือนก่อน +4

      பொய்தான்

    • @saravanank3204
      @saravanank3204 4 หลายเดือนก่อน +4

      பொய்யேதான்...
      திடீர் தமிழ் மொழிப்பற்று (வேஷம்)...

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 4 หลายเดือนก่อน +3

      பொய்யைதவிரவேரில்லை. பிஜேபி

  • @faiznyaz6827
    @faiznyaz6827 4 หลายเดือนก่อน +9

    Last election

  • @shajahanshajahan9461
    @shajahanshajahan9461 4 หลายเดือนก่อน +8

    எல்லா வாக்குறுதியும் ஜும்ல😂😂😂😂😂😂😂😂

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 4 หลายเดือนก่อน +21

    😂 appo 10 years ahh enna pananuga evanuga .

    • @balajirajan9141
      @balajirajan9141 4 หลายเดือนก่อน

      😂 3yrs of stalin govt aa Vida better aa tha pannanga..🤣😅

    • @vasanthanrajendran4059
      @vasanthanrajendran4059 4 หลายเดือนก่อน

      @@balajirajan9141 Guindy la 60cr hospital, school morning meals, every school got wifi support,, college men and women got monthly 1000.₹, free bus, new meals sceam, etc. poda **** sangi ba**😂😂. Eriutha unnaku 🔥🔥🔥

    • @vasanthanrajendran4059
      @vasanthanrajendran4059 4 หลายเดือนก่อน +8

      @@balajirajan9141 college poitu padida parama 😂.

    • @sakthimuthuramsaktimuthura5172
      @sakthimuthuramsaktimuthura5172 4 หลายเดือนก่อน

      ​@@vasanthanrajendran4059நீ கொஞ்சம் இங்க நடக்குறத பாருடா. அப்புறமா நொன்றிய அரச பார்க்கலாம். தெருவுக்கு தெரு சாராயக்கடை இருக்கு. 20 வருஷம் முன்னாலயே குஜராத்ல பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்திட்டான்டா மோடி மஸ்தான்

    • @vasanthanrajendran4059
      @vasanthanrajendran4059 4 หลายเดือนก่อน +1

      ​@@sakthimuthuramsaktimuthura5172 😂😂 Gujarat la weed and kalu is legal da ba**. Ethukutha padigada padigadanu solldrathu. Sothama sarayam kachurathuku plan poduriya aamai kunju 🐢 seeman thabigala 😆.

  • @sakthivelk2570
    @sakthivelk2570 4 หลายเดือนก่อน +2

    காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது. இயற்கைக்கு நன்றி 🙏

  • @nazeerahamed9007
    @nazeerahamed9007 4 หลายเดือนก่อน +1

    பீபீ சியும் பஜகவிற்க்கு விளம்பரம் செய்கிறது பணம் பாதாளம் வரை பாயும் கேள்விப்பட்டிருக்கிறோம் இப்போது தான் பல ஆயிரம் மைல் தாண்டி பறப்பதைப் பார்கிறோம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +11

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @Sasi-World
    @Sasi-World 4 หลายเดือนก่อน +11

    இதில் வரும் பல திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஏன் செய்யவில்லை? ஆட்சியில் இருந்தது இந்த கட்சி்தானே.

  • @upload8305
    @upload8305 4 หลายเดือนก่อน +12

    ஒரே நாடு ..ஒரே தேர்தல் ..ஒரே உணவு ....ஒரே மதம் .....அப்புறம் ஒரே முதலாளி ....

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 4 หลายเดือนก่อน

      ஒரே சுடுகாடு

    • @upload8305
      @upload8305 4 หลายเดือนก่อน

      @@user-pu1dy7dn3d 😀😀

  • @elayarajaisaac9733
    @elayarajaisaac9733 4 หลายเดือนก่อน +3

    பிஜேபி ஓட ஓட விரட்டப்படும்

  • @i_madara
    @i_madara 4 หลายเดือนก่อน +3

    One nation one election nah? Ennada dictatorship ah sollitu dairiyama panringa..

  • @begood1195
    @begood1195 4 หลายเดือนก่อน

    : 1. If DMK and alliance are talking about giving LPG at 500 and petrol at 50, can they reduce their DTH, Magazine subscriptions and ticket prices at 50%?
    2. If they claim LPG and petrol prices have increased: have they not increased fees in their educational institutions? Have they not increased their DTH and channel rates?
    : 3. We did not see strikes as before. Earlier almost all govt organisations under the influence of parties like banks, transport, milk etc used to go on strike.
    4. Now, everything is online and the number of people duping people in the name of commission and bribe is less.
    5. Will they reduce the price of liquor from their distilleries at least?
    6. Vote for BJP, else you will be ruled by those who exploit you for their welfare. Several Central Govt schemes are not being brought here: Jan Aushadi Pharmacy is not here because most of the hospitals and Medical Institutions belong to DMK and allies.

  • @dhivagar286
    @dhivagar286 4 หลายเดือนก่อน +1

    There is nothing for middle class peoples improvement, I expect GST reduction, petrol, diesel, and gas cylinder rates reduction, and rate for farmers.
    Increase subsidy pmay scheme. middle class people built house only in there dreams

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +6

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @krishnanchinnasamy9940
    @krishnanchinnasamy9940 4 หลายเดือนก่อน +1

    65 வயது முதியோருக்காவது சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலில் பயண சலுகை எதிர்பார்க்கிறோம்

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 4 หลายเดือนก่อน

      எதிர்பார்க்காதீர்கள் கிடைக்காது.
      பிசப்பி முக்த் பாரத்தில் கிடைக்கும்

  • @topmusic67
    @topmusic67 4 หลายเดือนก่อน +1

    BJP For Vote 🌷🌷🌷🌷🌷🌷

  • @bairavanm9636
    @bairavanm9636 4 หลายเดือนก่อน

    வழக்கமாக சொல்ல வேண்டிய கதை.10 வருடம் முன் சொன்ன அதே வாக்குறுதி. இது வரை செய்ய முடியவில்லை , அதுவே இவர்கள் தோல்வி அடைந்ததற்கு சமம்.

  • @lalithamadhurangan8830
    @lalithamadhurangan8830 4 หลายเดือนก่อน +1

    We want equalization Manipur speaks about this government

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +9

    பாம்பை வீழ்த்தினால்
    🇮🇳இந்தியா🇮🇳 இருக்கும்
    பாம்பிடம் இருந்து தப்பித்தால்
    🇮🇳இந்தியா🇮🇳இருக்கும்
    🇮🇳இந்தியா🇮🇳 ஜெயித்தால்
    இந்தியா இருக்கும்

  • @jesurajrs4439
    @jesurajrs4439 4 หลายเดือนก่อน +1

    இத சங்கிங்க மட்டும்தான் காது கொடுத்து கேப்பானுங்க...... அவரோட வாக்குறுதி என்னனு கூட நான் கேட்கவில்லை கேட்கபோவதில்லை ஏன் என்றால் அதுல ஒரு . Dot கூட நடக்காது😂😂😂😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +1

    BJP கட்சி பாஜக கட்சி
    நம்பிக்கைகள்
    இந்தியா என்பது
    ஓற்றை இனம்
    ஓற்றை தேசம்
    இதன் அடிப்படையில்
    நாட்டை நடத்தும்
    ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational

  • @Prs600
    @Prs600 4 หลายเดือนก่อน +6

    விவசாயம்?

  • @rizwanbasha9882
    @rizwanbasha9882 4 หลายเดือนก่อน +2

    No use for poor people... poor becomes more poor!! Atleast cyclinder oru 500 tharomnu solli iruntha kooda santhosa patruppangada...cha!!

  • @curioustrader2761
    @curioustrader2761 4 หลายเดือนก่อน +1

    Down down Bjp
    Boycot bjp

  • @saravanank3204
    @saravanank3204 4 หลายเดือนก่อน +5

    ஊழல் என்றால் என்னவென்று தெரியாத உத்தமர் மோடி...
    பொருளாதார மாமேதை மோடி...
    தமிழ் மொழிக் காதலர் மோடி...
    திருவள்ளுவரின் சீடர் மோடி...
    தேர்தலுக்காக புத்தம் புதிய மோடி...
    ❤❤

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 4 หลายเดือนก่อน

      ஹி.. ஹி..
      என்னை ரொம்ப புகழாதீர்கள்!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +5

    நமது லட்சியம்👑
    வளர்ச்சி அடைந்த👑
    அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳

  • @sharfuddinz
    @sharfuddinz 4 หลายเดือนก่อน

    Rahul Gandhi is next prime minister. He is so educated person. ❤❤

  • @Sasi-World
    @Sasi-World 4 หลายเดือนก่อน +6

    19 லட்சம் EVMகள் மாயமாகிப்போனதாக சொல்லப்படுகிறது. அவை யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் இந்த தேர்தலில் வெற்றிபெற்று இந்த நாட்டை தங்கள் நாடு என்று மாற்றுவார்கள்.

  • @mathan240
    @mathan240 4 หลายเดือนก่อน +1

    Boycott BJP

  • @arulkumar2958
    @arulkumar2958 4 หลายเดือนก่อน +4

    Jai modi ji ❤
    Jai BJP

  • @sivan1192
    @sivan1192 4 หลายเดือนก่อน +1

    . புடுங்குனது பூரம் தேவையில்லாத ஆணி தான்

  • @vancedkirukan
    @vancedkirukan 4 หลายเดือนก่อน

    Modi talking about Ambedkar is the biggest irony here

  • @Sasi-World
    @Sasi-World 4 หลายเดือนก่อน

    பல ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் செயல்படும் நமது தூதரகங்கள் வழியாக சமசுகிருதம் இலவசமாக மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது. தமிழ் கற்பிக்கப்படவில்லை. இந்தோ-ஐரோப்பிய மொழியான சமசுகிருதம் மட்டும் ஏன் இந்திய மொழியாக வெளிநாடுகளில் கற்பிக்கப்படுகிறது?

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 4 หลายเดือนก่อน +1

    The great actor try to release another Teaser of his images .

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p 4 หลายเดือนก่อน +1

    ஒரே நாடு
    ஒரே தேர்தல்
    ஒரே மதம்
    ஒரே சட்டம்
    ஒரே கோவில்
    ஒரே வேட்பாளர்

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d 4 หลายเดือนก่อน

      ஒரே சுடுகாடு

  • @vijaykumar-md2fz
    @vijaykumar-md2fz 4 หลายเดือนก่อน +1

    Diversity gives beauty and unity gives strength. Unity in diversity is the reason for our prosperity. Unity in diversity is our identity. We have diversity of religion but united we are only Indians

  • @sathiyarajraj3600
    @sathiyarajraj3600 4 หลายเดือนก่อน

    Good manifesto for nation development 👍👍

  • @rajanps1491
    @rajanps1491 4 หลายเดือนก่อน

    மணிப்பூர் போன்று தமிழ்நாட்டை மாற்றுவோம்

  • @JB-lx9si
    @JB-lx9si 4 หลายเดือนก่อน

    உலகிலேயே வாயால் வடை சுடுவதுபற்றி இவர்களிடம் கேட்டு தெறிந்துகொள்ளலாம்.

  • @worldlife2984
    @worldlife2984 4 หลายเดือนก่อน

    😂😢😂😢😂😢😂😢😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉என்ன தான் எப்படி தான் கேரண்டி வாரண்டி கொடுத்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படாது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 หลายเดือนก่อน +1

    Change the Country Name 🇮🇳
    அம்பானிஸ்தான்
    OR
    அதானிஸ்தான்

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 4 หลายเดือนก่อน

    Nothing for the poor and the middle class. Waste Manifesto. Modi will be sent home.

  • @arulraj8091
    @arulraj8091 4 หลายเดือนก่อน

    செய்தி வாசிப்பாளரிடம் லகர, ளகர பிரச்சனை உள்ளது. திருத்த முயற்சிக்கவும். நன்றி.

  • @Kevinsviews
    @Kevinsviews 4 หลายเดือนก่อน

    அப்போ கடந்த 10 வருஷமா இதை பண்ணவில்லை.

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 4 หลายเดือนก่อน +1

    Caangrs ok thanks good

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 หลายเดือนก่อน +1

    டேய் மார்வாடி பைய அப்படியே ஓடிடு 🔥🔥🔥🔥

  • @SubramanianPaulgnanam
    @SubramanianPaulgnanam 4 หลายเดือนก่อน

    World most actor India proud of him.

  • @vigneshwara8885
    @vigneshwara8885 4 หลายเดือนก่อน

    Ambedkar noted in our constitution, India need uniform civil code in future for our country. Article 44

  • @chelladuraijohnsonpaul8414
    @chelladuraijohnsonpaul8414 4 หลายเดือนก่อน

    One nation and one election don't you feel shame to say that, now you conduct the election for almost two months. How can you conduct one election.

  • @srinivasank7811
    @srinivasank7811 4 หลายเดือนก่อน

    அதுல ஒன்றும் இல்லை.
    இருந்தாலும் BBC குஜராத் கலவரம் documentary வெளியிட்டப்ப மோடி அரசால் மிரட்டப்பட்டனர். Delhi BBC அலுவலகத்தில் raid கூட நடத்தப்பட்டது. BBC Tamil முழுக்க சங்கீ கூட்டங்களால் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கவனித்து வந்ததன் மூலம் சொல்கிறேன்‌.
    கவலைப்படாதீர்கள் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

  • @sharfuddinz
    @sharfuddinz 4 หลายเดือนก่อน

    No any improvement. Poor people getting poorest and rich people getting richest. This party only for rich people and only for RSS

  • @udyakumarb7487
    @udyakumarb7487 4 หลายเดือนก่อน +1

    மணிப்பூர் நிலை 🎉

  • @PRAKASHJOBID
    @PRAKASHJOBID 4 หลายเดือนก่อน +3

    very good modi ji

  • @austinsam786
    @austinsam786 4 หลายเดือนก่อน +1

    என்டா தேர்தல் அறிக்கை இது... தூ..

  • @ubairahman2107
    @ubairahman2107 4 หลายเดือนก่อน +1

    ஓரளவுக்கு பொய் சொல்லுங்கடா

  • @rakkayee7192
    @rakkayee7192 4 หลายเดือนก่อน

    ,உருப்படியான தேர்தல் அறிக்கை. வாழ்த்துக்கள் .

  • @karthickrajalearn
    @karthickrajalearn 4 หลายเดือนก่อน

    It is not a manifesto.it is a promise
    When promise comes to trye or progress is manifesto

  • @Tanviya123
    @Tanviya123 4 หลายเดือนก่อน

    இன்னும் ஒரு அறிக்கை மட்டும் வெளியிடவில்லை. ஓரே சுடுகாடு 😂😂

  • @mohammedanas5172
    @mohammedanas5172 4 หลายเดือนก่อน

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 4 หลายเดือนก่อน +2

    Kadaisi asthiram from bjp....

    • @saravanank3204
      @saravanank3204 4 หลายเดือนก่อน

      தமிழ் மொழிப்பற்று...

  • @subashv2862
    @subashv2862 4 หลายเดือนก่อน +1

    பெண் வீராங்கனைகளின் போராட்டங்களை பார்த்தோமே

  • @user-pu1dy7dn3d
    @user-pu1dy7dn3d 4 หลายเดือนก่อน

    தமிழ் மொழியின் பெருமைகளை உலகறிய எடுத்துச் செல்ல ஒருவேலை பண்ணு பார்ப்போம்.
    உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள பெரிய பல்கலைக்கழகங்களில் தமிழுக்கென்று ஒரு இருக்கை ஏற்படுத்தி அதற்கான நிதி ஆதாரங்களை இந்திய ஒன்றியம் வழங்கும் என்று தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடு

  • @anbudossgymnast556
    @anbudossgymnast556 4 หลายเดือนก่อน

    Vande Matram….Jai modiji ❤

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran 4 หลายเดือนก่อน +2

    Jai Bharat. Jai Modiji 👍

  • @ravigilgal8279
    @ravigilgal8279 4 หลายเดือนก่อน

    Don’t worry Ji this time you will go back to Gujarat

  • @tnnetwork8640
    @tnnetwork8640 4 หลายเดือนก่อน

    Bjp ❤

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 4 หลายเดือนก่อน

    என்னதான் கவர்ச்சியாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாலும் கடந்த 10 ஆண்டு பா. ஜ. க ஆட்சி அதிகாரத்தை மக்கள் சிந்தனை செய்து பார்க்கும் போது பா. ஜ. க. வுக்கு சறுக்கல் தான் கிடைக்கும்.

  • @Paperid23
    @Paperid23 4 หลายเดือนก่อน +2

    உருட்டு உருட்டு

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr 4 หลายเดือนก่อน +1

    உருட்டு. ..உருட்டு. ..😃😃

  • @RahulMyLeader
    @RahulMyLeader 4 หลายเดือนก่อน

    மாற்றுவோம், செய்வோம், கொடுப்போம், அமைப்போம், புடுங்குவோம், எல்லாம் எதிர்காலம் தான் ஆக இதுவரைக்கும் 10 ஆண்டு கால ஆட்சியில் ஒன்னும் புடுங்க வில்லை.

  • @babuhaneefa3429
    @babuhaneefa3429 4 หลายเดือนก่อน +1

    ஊசிபோனவடை

  • @MansoorAli-fj3ci
    @MansoorAli-fj3ci 4 หลายเดือนก่อน

    ஒரே நாடு !!! இனி ஒரே வடை 😂

  • @questioner666
    @questioner666 4 หลายเดือนก่อน

    Worst manifesto ever in history

  • @saravanakumarcsestar
    @saravanakumarcsestar 4 หลายเดือนก่อน

    இதில் தனிமனித மேம்பாட்டு கொள்கை,இடைநிலை வர்க்கத்தின் வேலைவாய்ப்பு பற்றிய யோசனை இல்லை. உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை பொறுத்து வளரும் தன்மை கொண்டது. இதை தனியாக செய்தால் கட்டமைப்பு இருக்கும் ஆனால் மக்கள் புழக்கத்தில் இருக்காது.