15வருடம் கழித்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் ! | அற்புத சாட்சி | JOHNSAM JOYSON | FGPC Ngl | Aug 26

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • 🔴15வருடம் கழித்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் ! | அற்புத சாட்சி ! | JOHNSAM JOYSON | DAVIDSAM JOYSON | FGPC NAGERCOIL | Tamil Christian Message | Motivational Message | Short Message | Aug 26, 2023
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    Produced By FGPC NAGERCOIL©
    #johnsamjoyson #fgpcngl #specialmessages #fgpcnagercoil #joytv

ความคิดเห็น • 303

  • @rjaison6609
    @rjaison6609 ปีที่แล้ว +96

    நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும் போதோ ஜுவவிருட்சம் போல் இருக்கும். நீதி: 13-12

  • @sharonjohara9266
    @sharonjohara9266 ปีที่แล้ว +60

    எனக்கும்(திருமணமாகி 16 வருடம் ஆகிறது) தேவன் அற்புதம் செய்வார் நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா ஆமீன் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு நன்றி

    • @beninavictory207
      @beninavictory207 ปีที่แล้ว +2

      Ninga visuvasithale podhu yesappa Mela nambikaiyoda irunga yesappa kandipa ungaluku nalla blessed kulandhaiya tharuvanga indha varusham... bible la ulla vakkuthaththa ninga daily arikai pannunga.... naanum davidsam pastor wife sonnatha daily arikai pannune yesappa enakum first delivery la normal delivery yebireya sthirigaluku ulla balana enaku thandhu doctors ellarum aachiryapadathakka, maruthuvachigal varum munne pirasavikka yesappa yenaku kirubai seinjanga.... unga valkailayum yesappa idha Vida periya miracle seivanga sister. JESUS DADDY BLESS YOU Abundantly ❤

    • @sharonjohara9266
      @sharonjohara9266 ปีที่แล้ว

      @@beninavictory207 Thank you so much sister

    • @SPrema-it2mp
      @SPrema-it2mp ปีที่แล้ว

      இயேசப்பா உங்களுக்கு ஏற்ற காலத்தில் தீவிரமாய்.. தீவிரமாய் செய்வார்.....🙏

    • @rathinrathin8707
      @rathinrathin8707 ปีที่แล้ว

      Amen 🙏

    • @solomonk4029
      @solomonk4029 10 หลายเดือนก่อน

      Sure sister

  • @premam9067
    @premam9067 2 วันที่ผ่านมา

    Appa itha monthu en karppam kuduka povatharaka ☦️ஆமென்

  • @simsonraja299
    @simsonraja299 2 หลายเดือนก่อน +3

    எங்களுக்கு திருமணமாகி 4 வருடமாகிறது குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் பண்ணுங்கள்

  • @hemalathatameanglorytogod8641
    @hemalathatameanglorytogod8641 ปีที่แล้ว +8

    I also have faced same problem I also have twins baby now now I have 3 baby all are God special gift to me glory to God

  • @paloaanburaj
    @paloaanburaj 2 หลายเดือนก่อน +1

    என் வாழ்க்கையிலும் 15 வருடம் கழித்து, கர்ப்பத்தின் கனியை, கர்த்தர் கொடுத்திருக்கிறார், thank you Jesus 🙏

  • @nirmalajesus4497
    @nirmalajesus4497 3 หลายเดือนก่อน

    Appa nangalum kulainthai ku wait panrom help pannunga appa amen

  • @nathaniels990
    @nathaniels990 ปีที่แล้ว +40

    பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

  • @mohanraj-ce5wj
    @mohanraj-ce5wj ปีที่แล้ว +31

    யேசுப்பா எங்களுக்கும் ஒரு குழந்தை பக்கியம் வேண்டும் அப்பா😢😢😢😢😢8 வருடம் எங்களக்கும் இல்லை

    • @mehujo5766
      @mehujo5766 ปีที่แล้ว

      Aamen.

    • @ravichandrant2931
      @ravichandrant2931 ปีที่แล้ว

      நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
      Yea, thou shalt see thy children's children, and peace upon Israel.

    • @Mr.Aravind89
      @Mr.Aravind89 ปีที่แล้ว

      olunga Sai 8 varusam summa irundha yapidi papa varum 😂😂😂😂

    • @mehujo5766
      @mehujo5766 ปีที่แล้ว +2

      @@Mr.Aravind89 mithavunga kastatha pariyasam panathenga

    • @vijayjuli
      @vijayjuli 5 หลายเดือนก่อน

      Karthar kudupar

  • @UnniKrishnan-rf4vn
    @UnniKrishnan-rf4vn 3 หลายเดือนก่อน

    Enakku oru kulanthai kodunga yeasuappa

  • @gowthamrajr9125
    @gowthamrajr9125 ปีที่แล้ว +3

    Eangalukum kuzhanthai bakiyam kitaikanum appa

  • @jeniferjenifer2730
    @jeniferjenifer2730 ปีที่แล้ว +14

    எனக்கு திருமணம மூன்று ஆண்டு ஆயிடுச்சு இன்னும் எனக்கு குழந்தை இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு எங்களுக்கு பிரேயர் பண்ணுங்க😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @SasiKumar-yc5zk
      @SasiKumar-yc5zk ปีที่แล้ว

      கண்டிப்ப உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்

  • @mosesbeulah
    @mosesbeulah 6 หลายเดือนก่อน +3

    மகளுக்கு கர்பத்தின்கனி கிடைக்க

  • @isabellajeeva720
    @isabellajeeva720 2 หลายเดือนก่อน

    Amen Glory to God. Praise the Lord. Jesus Christ real God.

  • @angeljonah7321
    @angeljonah7321 ปีที่แล้ว +4

    Yesappa eankum oru kolathaiya thanga appa😢

  • @malac4074
    @malac4074 10 หลายเดือนก่อน +2

    yesappa please appa endha neratthil yarellam kannirodu jebam seiraangalo avargalukku kuzandhai bagiyatthai thanga appa 🙏🥹🙇

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +13

    எங்கள் வீட்லேயும் இதே அற்புதம் செய்யுங்கள் இயேசப்பா உம்முடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா

  • @sumathisumi5370
    @sumathisumi5370 ปีที่แล้ว +7

    ஆமென் அப்பா எனக்கும் நீர் கர்ப்பத்தின் கனியை தருவீர் என்று விசுவாசிக்கிறேன்

  • @gowthamir4270
    @gowthamir4270 ปีที่แล้ว +4

    Yesappa suji vivin, shobana ivangaluku indha arputham seiyunga

  • @sunitharaj5677
    @sunitharaj5677 10 หลายเดือนก่อน +2

    எனக்கும் அற்புதம் செய்வார் என விசுவாசித்து காத்திருக்கிறேன்

  • @Jesusmarvelloushelperministry
    @Jesusmarvelloushelperministry ปีที่แล้ว +8

    God's wonderful miracle .. Wow.. After 15 years 3 blessing childerens .. This world should know Jesus ! God is Great !

  • @SuhasiniR-j4e
    @SuhasiniR-j4e 3 หลายเดือนก่อน

    Yangalukum kolathaiya thanga appa

  • @sarojeni3467
    @sarojeni3467 ปีที่แล้ว +17

    ஆண் குழந்தை இல்லை என பேசும் உறவினர்கள் மத்தியில் என்னை நினைவு கூறும் அப்பா😭

    • @sagayamaryd1367
      @sagayamaryd1367 ปีที่แล้ว +6

      உறவினர்கள் பேசுவதை பற்றி கவலைப் படாதேங்க sis. பேசுபவர்கள் பேசி கொண்டே இருக்கட்டும்

    • @JothikaJasmine
      @JothikaJasmine 10 หลายเดือนก่อน

      Karthar ungala kandipa bless

    • @rekhak7129
      @rekhak7129 10 หลายเดือนก่อน

      Bengaluru kozhandhai illa 😢 neenga yenna na da aan kozhandhai illa nu varutha paduringa 😢

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว +8

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்ணால் தண்ணீர் கூட விழுங்க கஷ்டப்பட்டு தான் இருந்தேன் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா எனக்கு தண்ணீர் அருந்தும் போது ஒரு வலி இருந்தது இயேசு அப்பா இந்த தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா ஆனாலும் என்னால் கொஞ்சம் கூட காரம் சாப்பிட முடியாது இயேசு அப்பா தயிர் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும் இயேசு அப்பா என் நாக்கில் கொஞ்சம் கூட காரம் சாப்பிட முடியாது இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு வேறு யாரும் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் உங்களை நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

    • @michlami3037
      @michlami3037 ปีที่แล้ว

      இன்று அற்புதபெருவிழா சகோதரி கண்டிப்பாக இன்று 7 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு விசுவாசத்தோடு ஜெபியுங்கள் நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் 🙏
      நிச்சயம் கர்த்தர் உங்களை விடுதலையாக்குவார்

  • @azhagarsamy898
    @azhagarsamy898 ปีที่แล้ว +22

    நாங்கள் குடும்பமாய் விசுவாசிக்கிறோம்.எங்கள் குடும்பத்திற்கும் கர்த்தர் அற்புதம் செய்வார்

  • @DassDass-yw4po
    @DassDass-yw4po 4 หลายเดือนก่อน +1

    Amen enakum kuznthi Ella anallum na namburen ennoda Jesus enakum rendu kuznthi kkuduthutarnu namburen Amen

  • @jessyshalom273
    @jessyshalom273 6 หลายเดือนก่อน +3

    Glory to the lord 😊😊😊😊

  • @MSGowthamiPriya
    @MSGowthamiPriya ปีที่แล้ว +8

    என் தேவன் அதிசயமானவர் 😊இன்னும் அநேக அற்புதங்களை செய்வார்.

  • @banupriya-zk3xw
    @banupriya-zk3xw ปีที่แล้ว +4

    🙏😭🙏😭 yesappa ennakku kulainthai pakkiyam thakka appa😭😭😭😭😭😭 pls appa numei namethan irukkom pls appa

  • @ranjini.m.v.ranjini.m.v.1324
    @ranjini.m.v.ranjini.m.v.1324 ปีที่แล้ว +7

    My name is Ranjini I have three children born free matured baby died because I have no children I have been waiting for ten years please pray for me .the witness gave me courage tq. Praise the Lord

  • @estherrajathi9091
    @estherrajathi9091 ปีที่แล้ว +1

    ஆமாம்பா உங்களால் கூடாது ஒன்றுமே இல்லப்பா என்னோட வாழ்க்கையிலும் அற்புதம் செய்யுங்கப்பா... 🙇🏼‍♀️

  • @sebastinstelhen904
    @sebastinstelhen904 ปีที่แล้ว +3

    Ennakum, en Akka kum baby thanga Appa we are waiting more than 6 years pls pray for us family

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 ปีที่แล้ว +15

    என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும்

    • @jeyarani3458
      @jeyarani3458 ปีที่แล้ว

      தேவனால் கூடாதது எதுவும் இல்லை

    • @manomano4247
      @manomano4247 ปีที่แล้ว +5

      கர்த்தர் நிச்சயம் செய்வார்.

  • @AliceArockiam
    @AliceArockiam ปีที่แล้ว +8

    எங்களுக்கும்
    இரங்குங்க இயேசப்பா.எங்கள் குடும்பத்தையும்
    சாட்சியாக மகிழப்பண்ணுங்கப்பா. ஆமென்.

  • @Gospelsongs4311
    @Gospelsongs4311 ปีที่แล้ว +5

    திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லை.குழந்தை பாக்கியத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
    முத்துராஜா பால்ரதி

    • @vijayjuli
      @vijayjuli 5 หลายเดือนก่อน

      Kandipa kudupar

  • @tamilselvitamilselvi332
    @tamilselvitamilselvi332 ปีที่แล้ว +10

    5 years achi baby ella prayer pannuga 😭

  • @jayak8305
    @jayak8305 ปีที่แล้ว +7

    டேனியல் 34. வயது திருமணம் நடக்கனும். ஆவிக்குரிய. மகளாய் வரனும். ஆமேன்.

  • @rameshneena7489
    @rameshneena7489 ปีที่แล้ว +5

    Elanthu pona engal kulanthayai thirumpa thanga yesappa ❤😢😢❤❤❤

  • @kingslyannapackiyam2214
    @kingslyannapackiyam2214 ปีที่แล้ว +2

    Enga magan Darius a thiruppithanga appa please

  • @mehujo5766
    @mehujo5766 ปีที่แล้ว +2

    Enaku 4 years aguthu baby ila plz pray for me
    Rompa kastapaduren sonthangal mathila pakathu la irukuravungalalae mudiyala yosichu feel pani head pain than epothum azhugaiya varuthu itha pakkum pothu happy iruku ammen iiiyaaa....

  • @carolineciciliya8595
    @carolineciciliya8595 ปีที่แล้ว +2

    பாஸ்டர் என் மகளுக்கு ம் இயேசு அற்புதம் செய்யனும் வேண்டிக்கொள்ளுங்க

  • @mehujo5766
    @mehujo5766 ปีที่แล้ว +1

    Azhuren intha sadchiyae pathitu enaku oru arputham nadakatha en kanneruku easappa pathil thara matangala enaku theriyala inum epdi easappa kita kekurathu na visuvasathil kuraivilavalai iruntha enai niraivakum iiiyyyaaa ennai pilaithachiya mathunga............ Plz pray for me......

  • @nirmalajesus4497
    @nirmalajesus4497 3 หลายเดือนก่อน

    Thanks appa

  • @ManirubiManirubi
    @ManirubiManirubi 2 หลายเดือนก่อน

    கர்ப்பத்தின் கனி கிடைக்க ஜெபியுங்கள்

  • @selviruth4593
    @selviruth4593 ปีที่แล้ว +1

    Prisethelord Jesus mydaughterin law kalpana balachander tw0 time 5 month abasan please daddydo miracle my chidren please pray sr

  • @manjulajohn1469
    @manjulajohn1469 7 หลายเดือนก่อน

    Praise the lord pastor 🙏🏾Please pray for me pastor i want to get praganant since 9 years i don't have baby 🙏🏾

  • @santhakumar1125
    @santhakumar1125 7 หลายเดือนก่อน +1

    Lord mercy on me

  • @JesusLovesyou1309
    @JesusLovesyou1309 6 หลายเดือนก่อน +1

    Ennayum oru sachiyaga niruthuga appa❤

  • @VinuThankaraj-ql9ll
    @VinuThankaraj-ql9ll 10 หลายเดือนก่อน

    Paster en friends lincy and Preskilla baby illa prayer pannunga please

  • @theresatheresa3859
    @theresatheresa3859 ปีที่แล้ว +18

    கர்த்தர் தமது மகிமையின் வல்லமையால் குழந்தைகளின் அற்புதமான காட்சிக்காக இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் செய்கிறோம் ஆமென்

  • @premkjesus998
    @premkjesus998 ปีที่แล้ว +3

    கர்த்தர் நல்லவர் இன்னும் நன்மை செய்து அனைவரையும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்

  • @priyababu3949
    @priyababu3949 ปีที่แล้ว +2

    Please pray pannunga paster yengalukkum 7years aakuthu marriage nadanthu prayer pannunga paster

  • @udayasuriya6285
    @udayasuriya6285 ปีที่แล้ว

    Amen appa enakkum thirumanam mudinthu 7 years aguthu kulanthai ella paster preyar pannunka

  • @paulmoses1209
    @paulmoses1209 9 หลายเดือนก่อน +1

    இயேசப்பா உம்மால் கூடாது எதுவும் இல்ல. இயேசப்பா இந்த அற்புதத்தின் மூலமாக உம்முடைய நாமத்தை நீர் இந்த ஜனங்கள் மத்தியில் விளங்க செய்திரே உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏❤🎉😘😍🥰

  • @Logamythli
    @Logamythli 4 หลายเดือนก่อน

    Enaku neechiyamaga kolathaiya thara pora kirubaku 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @komarapalayamuphc9977
    @komarapalayamuphc9977 ปีที่แล้ว +8

    Amen ennudaya valakila kulanthai thara poringa umakku nandri

  • @beemablossom4326
    @beemablossom4326 ปีที่แล้ว +4

    Amen amen amen amen. Thank you very much Jesus Christ. Please Jesus engalukkum seekirama kuzhanthaingal pirakka seithu engalalaium aasirvathingapa please. Thank you very much Jesus Christ

  • @suganya463
    @suganya463 3 หลายเดือนก่อน

    😍🥰

  • @zionkids-official2313
    @zionkids-official2313 11 หลายเดือนก่อน +1

    our GOD is Living god

  • @KalaRani-xz8op
    @KalaRani-xz8op ปีที่แล้ว +1

    Karthar NallavR 🙏ஆமென்

  • @jessybai6034
    @jessybai6034 ปีที่แล้ว +1

    En maganukkum oru kuzanthi tharum appa.........

  • @omc5062
    @omc5062 ปีที่แล้ว +2

    Anitha prasad enkira en friends thampadhyarkalukku 20 varshathukku mel aahiyum kuzhanthai yillai plz pray

  • @justinjerold5973
    @justinjerold5973 ปีที่แล้ว +10

    இயேசப்பா நாமத்தினால் எல்லாம் கூடும் love you Jesus ❤

  • @RameshKumar-m9s9j
    @RameshKumar-m9s9j 6 หลายเดือนก่อน

    Appa unga namam mahimaiadaivathaga.yengalukku kathirukka pannama 2 (Karan,sree ram)
    Magankalai thanthenga appa atharku kodi sthothiram.appa oro arputham kooda chiyunga ummakku chithamanal (thara,Meera,anusurya,ginusara,binusara vibishna,jency)appa evargalukku karpathin kani kidaikka kirubai thanga.sarva valla devan arputham cheiya pokirathrkkai sthothiram Amen Amen

  • @ezhilarasiezhilarasi1807
    @ezhilarasiezhilarasi1807 ปีที่แล้ว +3

    Engaluku 4 years baby illa ...Ezhilarasi kathiresan seekiram baby kuduthu engalai asirvatham seyunga yesu appa .engalayum satchiyai nirkkum padi uyarthunga aandavar

  • @padmavathymark2022
    @padmavathymark2022 4 หลายเดือนก่อน

    Pastor pls pray for my daughter , Catherine yamili, for child.

  • @PakiyaSiva
    @PakiyaSiva 4 หลายเดือนก่อน

    Amen Appa sosthitam Hallelujah thank you God

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 10 หลายเดือนก่อน +1

    Yessappa karpathin Kani thaga appa.six years aguthu appa

  • @joeljohnson5355
    @joeljohnson5355 ปีที่แล้ว +1

    En devanaaley koodatha kaariyam onrundo appa neer sagalaththaiyum seiya vallavar appa thank you jesus love you appa thank you father thank you holy spirit 🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

  • @Thilages-r8y
    @Thilages-r8y ปีที่แล้ว +1

    Nan ninajathum natakkanum yesappa aashirvatham pannuga🙏🙏🙏

  • @UmayalParvathi-g5t
    @UmayalParvathi-g5t 7 หลายเดือนก่อน +1

    Yesappa thavanikkum lashmikkum ithepola gulantaya gudunga pa

  • @vanithavani3325
    @vanithavani3325 ปีที่แล้ว

    Paster enkalukku marriage Aki 1 1/2 year achu nankalum baby kaka jebam pannite erukkom enkalukkaka pray pannuing ka paster 🙏🙏🙏🙏

  • @geoffreyjefrin5880
    @geoffreyjefrin5880 ปีที่แล้ว

    Yesuvin naamathil papitha ( a) praisy and David (a) Vignesh 2023 mudivukkul sisterudaya karbathil kuzhanthai kalippaai thulla yesuvin nammathil vaazhthi aaseervathikinren Amen thevan kiriyai seiveeraga...... Kuzhanthai undaanatgarkaai sthothiram

  • @gnanadeepadeepa935
    @gnanadeepadeepa935 ปีที่แล้ว

    Amen thank u Jesus 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.... Innum thevaya irukkura neraya perukku neega arpudham seiga appa..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว +2

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அமிர்தா தேவி 13 வருடங்கள் குழந்தை இல்லை அஜிதா தேவி 3 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருந்தான் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவனை இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா‌ அவனை இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்கள் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை சாத்தானிடம் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் எங்களுக்கு நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @Ragaboth_Misba_Official
    @Ragaboth_Misba_Official ปีที่แล้ว +1

    Ungala nambure pa

  • @beemablossom4326
    @beemablossom4326 ปีที่แล้ว +2

    Amen amen amen amen

  • @sandhiyarangasamy1044
    @sandhiyarangasamy1044 ปีที่แล้ว +2

    En akka kum 10yrs kalichu last yr than baby poranthuchu by god's grace ❤️✝️❤️

  • @tonysasi2944
    @tonysasi2944 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென்

  • @narayanan123451
    @narayanan123451 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @lakshmivicky8844
    @lakshmivicky8844 ปีที่แล้ว

    Praise lord......amen ...appa....pls appa eynekenga prayer.... pannanga..... pregnancy kaga prayer pananga.... marriage ayittee 2years.....pls....praye me

  • @rekhak7129
    @rekhak7129 10 หลายเดือนก่อน +2

    Engalukku 12 years sa kozhandhai illa 😢nichchayama yengayum bless pannuvar

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 7 หลายเดือนก่อน

    Wow lovely testimony sister. Beautiful to see 3 little angels

  • @malac4074
    @malac4074 10 หลายเดือนก่อน

    amen allelluya praise God 😢❤🥹🙏🙇

  • @rubyrubavathi7205
    @rubyrubavathi7205 ปีที่แล้ว +1

    Enakkum ungalaiya service kettu more changes... Glory to Jesus...

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 ปีที่แล้ว +8

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக... ஆமென்🙏

  • @anusiyaarun3249
    @anusiyaarun3249 5 หลายเดือนก่อน

    Amen suppar

  • @femilinjeba8046
    @femilinjeba8046 ปีที่แล้ว +1

    Halleloyah praise the Lord

  • @vinodev323
    @vinodev323 5 หลายเดือนก่อน

    எனக்கும் marriage aki 16 yrs.no children pls pray for me

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 ปีที่แล้ว +1

    அல்லேலூயா

  • @powlinpowlinmary
    @powlinpowlinmary 11 หลายเดือนก่อน

    Jesus engalukum kulanthai pakkiyam kudunga.

  • @TaniYam-st3cu
    @TaniYam-st3cu 9 หลายเดือนก่อน

    Appa neer Periyavar neer intha couple ku seitha miracle en valvilum Seiym o lord ayinum um sithapadiye akatum

  • @michlami3037
    @michlami3037 ปีที่แล้ว +1

    Amen I believe only u daddy😢

  • @neelamallamma8697
    @neelamallamma8697 ปีที่แล้ว +1

    Tq appa amen appa ❤❤🎉🎉

  • @KuMari12-ju1ox
    @KuMari12-ju1ox ปีที่แล้ว

    Enakkagaum jebigga paster

  • @vidhyas7456
    @vidhyas7456 ปีที่แล้ว +1

    En neme vidhya Esther valan arasu Abraham 4 years waiting papa illa peyar pannunga jesus appa help pannunga pls i love you my love you my daddy

  • @cathiaro9381
    @cathiaro9381 7 หลายเดือนก่อน

    Glory Glory Glory to God alone 🙏❤😊💯

  • @rsaranya382
    @rsaranya382 ปีที่แล้ว +1

    Miracle with jesus

  • @banukumar3894
    @banukumar3894 ปีที่แล้ว +2

    Amen thank you daddy enkaluku karppathin kaniyai tharuvar amen

  • @elizabethvarghese4066
    @elizabethvarghese4066 ปีที่แล้ว +1

    God Bless you and your family. 🙏🙏🙏

    • @KuMari12-ju1ox
      @KuMari12-ju1ox ปีที่แล้ว

      Enakku 9 warudam pillaigal ella en appa jesus awarudaya magimayal enakkum kulanda pakkiyam kidaikkum endu visuwasikkiiren amen