இனிவரும் நாட்களில் நாதஸ்வர கச்சேரி களில் western instruments Drums , Bass's Guitar, Arranger keboards பாவித்தால் புதிய தமிழ் இசை நம் எ ஆர் ரஹ்மான் போல் மாற்றி பலரையும் பல் நாட்டவரையும் கேட்க வைக்கலாம் 🤔
@@nanthannnanthan7299 அது சந்தேகம் தான் $16.50 அடிப்படை சம்பளம் என இருக்கும் போது $8 $6 சம்பளம் கொடுத்து அடிமை கள் போல் நடத்தி ரத்தம் உறிஞ்சும் நல்ல தமிழ் முதலாளிகளால் பந்தா படம் காட்ட இப்படியெல்லாம் செய்ய முடியும் என எண்ண முடிகிறது😂
@@nanthannnanthan7299 நல்ல சந்தேகமே உள்டா பில்டா வாத்தான் இருக்கும் 😂😂😂 வேலை செய்யும் வேலை ஆட்களுக்கு சம்பளமே ஏதோ கடன் தாரமாதிரி தான் குடுப்பாங்கோ ஏதாவது கம்பனியால் போனஸ் கொடுத்திருக்கவே மாட்டங்கோ அந்த சந்ததி ராஜா நம்ம தமிழர் தமிழர் பலருக்கு கொடுக்க பிடிக்காது மற்றவனை மிதிக்கவும் சுத்து மாத்து பண்ணி சோ பண்ணத்தான் பிடிக்கும்😂
இதே கனடாவில் வேறு ஒரு நகைக்கடையில் (இந்தக்கடையில் இல்லை) தமிழ் கடையில். அடகு வைத்திருக்கிறான் ஒருவன். எப்படி எனபதை பாருங்கள் 2022- 12-30. அதாவது (2023) கனடாவுக்குள் புதிதாக இறங்கியிருக்கிறாா் ஆனால் 2021ம் ஆண்டு அடகு வைத்திருக்கிறாா் எப்படியான புதுமை. எப்படியெல்லாம் நடக்கிறது கடை பெயா் சொல்லவிரும்பவில்லை நேரம் வரும்போ சொல்லலாம் நன்றி
இனிவரும் நாட்களில் நாதஸ்வர கச்சேரி களில் western instruments Drums , Bass's Guitar, Arranger kebords பாவித்தால் புதிய தமிழ் இசை நம் எ ஆர் ரஹ்மான் போல் மாற்றி பலரையும் பல் நாட்டவரையும் கேட்க வைக்கலாம் 🤔

Vera level 🎉
@@Nisanth220 மிக்க நன்றி. தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
இந்தக்கடையின் முதலாளி இப்படியொருகடையைதிறப்பதற்க்கு ஏது பணம்??? இவரின் பணபலம்???? இவரின் உழைப்பு??? ஏதோநடக்கட்டுக்கும்🙏🙏🙏 எல்லோரும்போல நாநாநானும்ம்ம்🙈🙉🙊
@@nanthannnanthan7299 அது சந்தேகம் தான் $16.50 அடிப்படை சம்பளம் என இருக்கும் போது $8 $6 சம்பளம் கொடுத்து அடிமை கள் போல் நடத்தி ரத்தம் உறிஞ்சும் நல்ல தமிழ் முதலாளிகளால் பந்தா படம் காட்ட இப்படியெல்லாம் செய்ய முடியும் என எண்ண முடிகிறது😂
@@nanthannnanthan7299 நல்ல சந்தேகமே உள்டா பில்டா வாத்தான் இருக்கும் 😂😂😂 வேலை செய்யும் வேலை ஆட்களுக்கு சம்பளமே ஏதோ கடன் தாரமாதிரி தான் குடுப்பாங்கோ ஏதாவது கம்பனியால் போனஸ் கொடுத்திருக்கவே மாட்டங்கோ அந்த சந்ததி ராஜா நம்ம தமிழர் தமிழர் பலருக்கு கொடுக்க பிடிக்காது மற்றவனை மிதிக்கவும் சுத்து மாத்து பண்ணி சோ பண்ணத்தான் பிடிக்கும்😂
இதே கனடாவில் வேறு ஒரு நகைக்கடையில் (இந்தக்கடையில் இல்லை) தமிழ் கடையில். அடகு வைத்திருக்கிறான் ஒருவன். எப்படி எனபதை பாருங்கள் 2022- 12-30. அதாவது (2023) கனடாவுக்குள் புதிதாக இறங்கியிருக்கிறாா் ஆனால் 2021ம் ஆண்டு அடகு வைத்திருக்கிறாா் எப்படியான புதுமை. எப்படியெல்லாம் நடக்கிறது கடை பெயா் சொல்லவிரும்பவில்லை நேரம் வரும்போ சொல்லலாம் நன்றி
நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லையே
இனிவரும் நாட்களில் நாதஸ்வர கச்சேரி களில் western instruments Drums , Bass's Guitar, Arranger kebords பாவித்தால் புதிய தமிழ் இசை நம் எ ஆர் ரஹ்மான் போல் மாற்றி பலரையும் பல் நாட்டவரையும் கேட்க வைக்கலாம் 🤔
@@ThamilNesan
உண்மை தான் போல 😍