நான் பாவம் செய்யாமல் தப்பியதற்கு திராவிட கட்சிகளும் காரணம் Bro. AugustineJebakumar |SATHIYASATCHIGAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 96

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 2 ปีที่แล้ว

    முடிவுபரியந்தம் சகோதரரோடு தேவன் இருப்பாராக 🙏🙏👍🙏🙏

  • @paulkumar183
    @paulkumar183 3 ปีที่แล้ว +6

    அண்ணன் ஒரு திறந்த புத்தகம்.

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 3 ปีที่แล้ว +22

    படித்தவனுக்கு படித்தவனாகவும் படிக்காதவனுக்கு படிக்காதவனாகவும் வாழ்ந்து ஊழியம் செய்பவர் அண்ணா அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும்வாழ்த்துகிறேன்

  • @jaisankar147
    @jaisankar147 3 ปีที่แล้ว +40

    அகஸ்டின் ஜெபகுமார் அண்ணனின் சாட்சி என் உள்ளத்தை உடைத்து விட்டது இப்படியும் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறார்கள் கர்த்தர் அண்ணனையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்.

    • @andrewjoshua4757
      @andrewjoshua4757 3 ปีที่แล้ว +4

      Thank you Jesus for you has given a role model of ministry as Augustine jebakumar uncle. Waiting for part 2.

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 3 ปีที่แล้ว +1

      ஏம்பா ஒரு மதத்தை பின்பற்ற எத்தனை 1000 பித்தலாட்டம் தேவைப்படுகிறது, இதுக்கு ஒரு கடவுள் தேவையா?
      எங்களையும் எதோதோ சொல்லி, பொய்சொல்லி மதம் மாற்றினான்
      போலி மதவெறியன். நான் அந்த மதத்தில் சேந்திட்டு கற்றுக்கொண்டது பேய் பேய், சாத்தான் சாத்தான், பிசாசு பிசாசு. என்னப்பா பொளப்பு இது.
      இப்போது இந்து மதம் எந்த பித்தலாட்டமும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி கொண்டு வருகிறது.

    • @wizkid8351
      @wizkid8351 3 ปีที่แล้ว +2

      @@velappanindirabai9323
      இந்து மதம் என்றால் எந்தமதம்? இந்து என்றால் இந்தியா என்று அர்த்தம், இந்தியாவில் உள்ள எந்த மதமப்பு🤔

    • @gilgalgoodnewsoneminute4529
      @gilgalgoodnewsoneminute4529 3 ปีที่แล้ว

      Yes🙏

    • @Jsggeej
      @Jsggeej 3 ปีที่แล้ว +2

      @@velappanindirabai9323 வணக்கம்...தங்களின் கருத்தை பார்த்தேன்... மதம் என்று சொல்கிறீர்கள் சரி...ஆனால் எங்களது மதமாற்றமல்ல மனமாற்றம்...🛐➕இயேசு தான் மெய்யான தெய்வம்...

  • @stephendeepak5600
    @stephendeepak5600 3 ปีที่แล้ว +47

    Man of God
    உண்மையான ஊழியகரர்
    அண்ணன் அகஸ்டின் ஜெபகுமர்

  • @sophialawrence7825
    @sophialawrence7825 3 ปีที่แล้ว +27

    A sincere true missionary is Brother Augustine Jebakumar. Right example for the leaders and believers. Good to watch such things

    • @onlybible1983
      @onlybible1983 3 ปีที่แล้ว +1

      வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார்.
      *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை*
      அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*.
      இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும்.
      துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும்.
      குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
      🙏🙏🙏🙏🙏🙏🙏
      But *Bible சொல்வது என்ன?*
      *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்*
      இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும்.
      *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள்.
      ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.*
      Missionary T Rajan

  • @thanga4361
    @thanga4361 3 ปีที่แล้ว +13

    உங்கள் ஊழியத்தில் நான் இருப்பது மிக்க மகிழ்ச்சி அண்ணன், thank to jesus

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice 3 ปีที่แล้ว +9

    உண்மையான தேவ மனிதர், அண்ணன் அகஸ்டின் ஜெப குமார்.

  • @devasangeetham8040
    @devasangeetham8040 3 ปีที่แล้ว +1

    அப்.பவுலை இக்காலத்தில் கான்கிறேன் . அகஸ்டின் ஜெபக்குமார் அன்னன் அவர்களை 🙏🙏♥️♥️

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +10

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stan7ley1
    @stan7ley1 3 ปีที่แล้ว +2

    பாவத்தை வெல்ல எவ்வளவு பாதுகாப்பான வளர்ப்பை நிர்ணயத்து வைத்து உள்ளார்...
    பெற்றோர் கண்டிப்பூ நல்ல அரசியல்
    தேவனே ஸ்தோத்திரம்

  • @tcslv
    @tcslv 3 ปีที่แล้ว +7

    Wow Praise God. Aspiring to be a leader starts from youth. Thanks for the testimony

  • @christeenav1426
    @christeenav1426 3 ปีที่แล้ว +2

    May God bless you, family n GEMS Ministry. Glory to God. Hallelujah. 🌷🌷🌷

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 3 ปีที่แล้ว

    உண்மையான தேவ மனிதர் அண்ணண் அகஸ்டின் ஜெபகுமார்

  • @samsonsam7275
    @samsonsam7275 3 ปีที่แล้ว +5

    Amen hallelujah 🙌

  • @ganeshramasamy7557
    @ganeshramasamy7557 3 ปีที่แล้ว +2

    Praise the Lord.... Thank you uncle...

  • @devadeva5355
    @devadeva5355 3 ปีที่แล้ว +8

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்

  • @anandaraj7082
    @anandaraj7082 3 ปีที่แล้ว +4

    Praise the lord brother pray for bless you

  • @nancydeborah
    @nancydeborah 3 ปีที่แล้ว +12

    Amazing Man of God

  • @maharajan1502
    @maharajan1502 3 ปีที่แล้ว +16

    ,உண்மையும் உத்தமமான ஊழியர் அகஸ்டின் ஜெபக்குமார்

  • @kalpanasamson5339
    @kalpanasamson5339 3 ปีที่แล้ว +6

    Wow what a blessed and Amazing person of God..... inspiration of my Ministry...🙏

  • @gunalan4949
    @gunalan4949 3 ปีที่แล้ว +2

    Hallelujah Amen

  • @RJ-ld6it
    @RJ-ld6it 3 ปีที่แล้ว +13

    Sound man ஆ.எவ்வளவு காரியத்தை சத்தமில்லாமல் செய்திருக்கிறார். செயல் வீரன் அண்ணன்.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 ปีที่แล้ว +2

    PRAYER
    Holy Lamb of God, you are worthy! You are worthy of my adoration and love. You are worthy of my worship and my devotion. And Holy Father, I thank you for your plan to send Jesus to save me. Because of your grace in Jesus, I want to live my life in devotion to you and your will. Please forgive me for the times I've gotten side tracked. Thank you for giving me the opportunity to return to you. In the name of Jesus Christ, your Holy Lamb slain for my sins, I offer my love and thanks. Amen.

  • @ahilan2693
    @ahilan2693 3 ปีที่แล้ว +6

    I love so much Augustine annan.... I thank God for gave holy spirit to pray for his gems ministry..( Bihar)

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 ปีที่แล้ว

    🙏
    Praise God
    Thank you for sharing this information
    மிகவும் நன்று🙏

  • @pushpadhas3878
    @pushpadhas3878 3 ปีที่แล้ว

    Halauj Praise the lord 🙏 🙏🙏🙏🙏🙏

  • @MrJcantony
    @MrJcantony 3 ปีที่แล้ว

    ஆமென்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @BibleUncle
    @BibleUncle 3 ปีที่แล้ว +22

    அண்ணனின் 'நீ இல்லாவிடில்' புத்தகம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாசித்து பயன் பெறுங்கள்.

  • @devaanbu1827
    @devaanbu1827 3 ปีที่แล้ว +1

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good massage

  • @fabisham5447
    @fabisham5447 3 ปีที่แล้ว +4

    God blesses you brother more pray for everything in my family and our country thank Lord

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +3

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @venusjenifer6989
    @venusjenifer6989 3 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா

  • @jansirani8086
    @jansirani8086 3 ปีที่แล้ว +3

    God is good all the time 🙏❣️❤️🙌🙏

  • @radhamagesh7333
    @radhamagesh7333 3 ปีที่แล้ว +1

    Praise God uncle agastin

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 ปีที่แล้ว +2

    Really I'm appreciate 🙂💯

  • @mgmg.nalini5718
    @mgmg.nalini5718 3 ปีที่แล้ว +3

    Glory of the god, Very nice &congratulations Anna &Akka

  • @IsraelDaniel1966
    @IsraelDaniel1966 3 ปีที่แล้ว +2

    Good missionary Annan 🙏🙏

  • @truthchannel4836
    @truthchannel4836 3 ปีที่แล้ว +1

    Good servant of God

  • @ratheeshratheeshjeslin2135
    @ratheeshratheeshjeslin2135 3 ปีที่แล้ว +2

    Nice testimony annnan

  • @shanthibenjaminvedhamuthu8849
    @shanthibenjaminvedhamuthu8849 3 ปีที่แล้ว +3

    Praise the Lord🙏

  • @bhagyalakshmi1289
    @bhagyalakshmi1289 3 ปีที่แล้ว +1

    Price tha lord. Anegarkku payanulle Sakshi.

  • @jasmin29gnanaraj69
    @jasmin29gnanaraj69 3 ปีที่แล้ว +3

    God spoke with me through uncle's message during my school days...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 ปีที่แล้ว +3

    Brother Ray nan eppuluthan parkeryn avaray patri kelvii padu ullen avarkalin satci keddein thanked jesus 🎉🎉🎉🎉🎉

  • @SelvaKumar-qf9bd
    @SelvaKumar-qf9bd 3 ปีที่แล้ว +1

    Praise the lord

    • @freefiremaxtamil3419
      @freefiremaxtamil3419 3 ปีที่แล้ว

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @anuamalaphilip680
    @anuamalaphilip680 3 ปีที่แล้ว +8

    True Missionary. Living testimony. Praise God.

    • @onlybible1983
      @onlybible1983 3 ปีที่แล้ว

      வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார்.
      *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை*
      அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*.
      இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும்.
      துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும்.
      குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
      🙏🙏🙏🙏🙏🙏🙏
      But *Bible சொல்வது என்ன?*
      *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்*
      இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும்.
      *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள்.
      ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.*
      Missionary T Rajan

  • @shivaramosborn569
    @shivaramosborn569 3 ปีที่แล้ว +1

    உண்மையான தேவ ஊழியர்

  • @sweetyblessing8481
    @sweetyblessing8481 3 ปีที่แล้ว +4

    👍Nice experience 💐

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    Yesappa bless you all

  • @jayakanthank9961
    @jayakanthank9961 3 ปีที่แล้ว +1

    God's gift to india

  • @mathewraj1351
    @mathewraj1351 3 ปีที่แล้ว +1

    நன்றி இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் அலேலுய அலேலுய அலேலுய நிறைய குடும்பம் ஆசிபெற்றுள்ளார்கள்

  • @a.sahayaraj7398
    @a.sahayaraj7398 3 ปีที่แล้ว +1

    God is good

    • @cyrilbasker9239
      @cyrilbasker9239 3 ปีที่แล้ว +1

      Good testimony .he is a man of God 🙏

  • @sveronicasuresh2694
    @sveronicasuresh2694 3 ปีที่แล้ว +4

    True man of God.

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 3 ปีที่แล้ว +5

    Whether Augustine Jebakumar will accept this title?

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 3 ปีที่แล้ว +8

    ஆத்துமபாரம் நிறைந்த அண்ணன் அவர்கள் 2013ஆம் ஆண்டு எங்களையும் & கிருபையின் வாசல் ஊழியத்தையும் ஜெபித்து பிரதிஷ்டை செய்துவைத்த அந்த நாளையும் மறக்கவே முடியாது.

  • @Abi-cs7mp
    @Abi-cs7mp 3 ปีที่แล้ว

    Amen

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 3 ปีที่แล้ว

    Annan nalla opana pesureenga

  • @akennady7969
    @akennady7969 3 ปีที่แล้ว +1

    👍

    • @johnjohne6180
      @johnjohne6180 3 ปีที่แล้ว

      Iyaa eppovammea aandavarai maraiththu ungkalaea velipaduththurunga....

  • @thanga4361
    @thanga4361 3 ปีที่แล้ว +2

    Pray for my marge ,searching good girl , for me

  • @johnissac7251
    @johnissac7251 3 ปีที่แล้ว +2

    Br Augustin jayakumar Don't say Political Line is saved me .God jesus saved us.....

  • @sureshd1160
    @sureshd1160 3 ปีที่แล้ว

    Then Blood of Jesus?

  • @mnarashimman1794
    @mnarashimman1794 3 ปีที่แล้ว +2

    திராவிட சீர்திருத்த கோள் கை மூடநம்பிக்கைகளை தகர்க்கும் பீரங்கி குண்டு பாய்ந்து செல்லும்.

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 3 ปีที่แล้ว

    தலைப்பு தவறாக உள்ளது

  • @selvakumart2567
    @selvakumart2567 3 ปีที่แล้ว +1

    This title is not correct.

  • @amuthastephen4655
    @amuthastephen4655 3 ปีที่แล้ว +1

    U kodum paavi inka msg style mathunka sir

  • @jayanthikanniappan724
    @jayanthikanniappan724 3 ปีที่แล้ว

    .

  • @andrewj1994
    @andrewj1994 3 ปีที่แล้ว +3

    அண்ணன் நால்லவர் தான். Sathiyam gospel என்று வைத்து கொண்டு திராவிட அரசியலை முன் வைத்து செல்வது என்ன?
    அரசியல் நகர்வு என்ன என்பதை நம் மக்கள் அறிவது அவசியம்.

    • @onlybible1983
      @onlybible1983 3 ปีที่แล้ว

      வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார்.
      *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை*
      அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*.
      இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும்.
      துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும்.
      குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
      🙏🙏🙏🙏🙏🙏🙏
      But *Bible சொல்வது என்ன?*
      *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்*
      இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும்.
      *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள்.
      ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.*
      Missionary T Rajan

    • @partisanforcrist1189
      @partisanforcrist1189 3 ปีที่แล้ว

      @@onlybible1983 சகோதரரே உங்கள் திரித்துவ உப தேசத்தில் பிழை இருப்பது போல் தோன்றும் கிறது சரிசெய்து கொள்ளவும்.

    • @manimegalaivictor8391
      @manimegalaivictor8391 3 ปีที่แล้ว

      @@onlybible1983nice👍👏👏🙏

  • @selvams2512
    @selvams2512 3 ปีที่แล้ว

    Katru Malini ki soti RAM Tamil

  • @premilaevangeline2831
    @premilaevangeline2831 3 ปีที่แล้ว

    Oh! Trying to please both ADMK &DMK ! And not Jesus.

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 ปีที่แล้ว

    Appavin phone number podavum pls

  • @jebaraj698
    @jebaraj698 3 ปีที่แล้ว +4

    Praise the Lord 🙏

  • @pushpalathaj3961
    @pushpalathaj3961 3 ปีที่แล้ว

    Amen

  • @d.yesudhasd.yesudhas7838
    @d.yesudhasd.yesudhas7838 3 ปีที่แล้ว +3

    Praise the Lord🙏

  • @JnNisha2004parthiNisha
    @JnNisha2004parthiNisha 3 ปีที่แล้ว

    Amen

  • @robinstonram53
    @robinstonram53 3 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏