ความคิดเห็น •

  • @natarajangunasekaran8003
    @natarajangunasekaran8003 ปีที่แล้ว +36

    கீழ்த்தரமான
    சிந்தனையாளர்களின்
    அவதூறானகருத்துகளுக்கு சரியானவரலாற்று
    உண்மையானபதிவு
    நன்றி

    • @manokarn5125
      @manokarn5125 ปีที่แล้ว +1

      மகளுக்கு போட்டால் பெரியாராகலாம் நீ செய்டா

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 ปีที่แล้ว +22

    வளர்புமகளாக.வளர்த்துமனைவியாக்கியமாபாவி.இந்தகிழவன்.

    • @jamjamg111
      @jamjamg111 ปีที่แล้ว

      வரலாறு தெரியாம பொய் பேசாதடா பண்ணி.நான் ஈரோடு தான்டா.
      எங்க சின்ன தாத்தா பெரியார்கிட்ட தாண்டா வேலை செஞ்சார்.

    • @omsaimantra
      @omsaimantra ปีที่แล้ว +1

      அந்த அம்மாளின் இறுதிக் காலம் எப்படிக் கழிந்தது என்பது மறைக்கப்பட்ட மாபெரும் உண்மை. தோண்டி எடுக்கப்பட வேண்டும்.

    • @arulprakash433
      @arulprakash433 2 หลายเดือนก่อน +2

      Mysore maharaja oda vaipati magal yarunu ungaluku theriyuma?

    • @saravananmk8980
      @saravananmk8980 หลายเดือนก่อน

      செருப்பால அடிப்பேன்

    • @பெரியார்மார்க்ஸ்
      @பெரியார்மார்க்ஸ் หลายเดือนก่อน

      பிரம்மா தன் பெற்ற மகளை திருமணம் செய்தார் இந்த சங்க தின மறைக்க
      பெரியார் மேல் இந்த குற்றம் சொல்லமா?
      30 வயதை தாண்டிய பெண்மணிக்கு திருமணம் செய்யும் பெண்களின் சட்ட உரிமை தெரியுமாப்பா
      பாரதி 4 வயது பெண்ணை திருமணம் செய்தார் இந்த கொடுறம்
      செய்த பாரதி பாவி இல்லையப்பா
      ஒழுக்கம் இருந்தால் உண்மையை சொல்லுப்பா

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e ปีที่แล้ว +5

    பெரியார்வரலாறுசிறப்பு.
    பெரியார்அம்பேத்கர்ஒடுக்கப்பட்டமக்களுக்கான
    தலைவர்கள்.

  • @rajendranjaganathan8151
    @rajendranjaganathan8151 ปีที่แล้ว +10

    நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 ปีที่แล้ว +8

    ஆள் வேண்டும் என்று வந்தால் ,அவா அவளேதான்.
    உழைப்பு இல்லாமல் இருக்கும் எல்லா பதவிகளை வகித்து நிரப்பி சுவையாக வாழ்ந்தவர்கள்.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 ปีที่แล้ว

      1947. ல். தான் சுதந்திரம் கிடைத்தது அதன்பின். 60 வருடம் எந்த ஒரு இட ஒதுக்கீடுகள் சலுகைகள் இல்லாமல் படித்தவர்கள் 1947 க்குமுன் ஐந்து ரூபாய் வெள்ளிப் பணம் கட்டினால் தான் படிப்பு ஆங்கிலேயர் காலத்திலும் அப்படி படித்து வந்தவர்கள் தான் அவர்களும் மற்ற சாதியினரும் அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிடலாம்என்று நம் முன்னோர்கள் படிக்கவைக்க வில்லை அவர்கள் படித்து வந்து விட்டனர் இலவசம் என்பதால் ஈஸியாக படிக்கிறோம் இல்லையென்றால் படிப்பது கஷ்டம் படிப்பது இப்போது ஈஸி ஆனால் மிக மிக கஷ்டம் 9th 10th 11th மூன்று வருடம் படிப்பு சேர்ந்து. 11th முழுப்பரீட்சைக்கு ஒன்றில் பெயிலானால்கூட மறுபடியும் முழுவதையும் படிக்க வேண்டும் இது காலேஜுக்கும் பொருந்தும் இதனாலேயே நிறையப் பேர் படிக்கவரவில்லை

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว

      Nanjappan
      உன் குடும்பம் கக்கூஸ் அள்ளி உழை த்துக்காெ ண்டிருக்கும் குடும்பமா? அள்ளிக்காெ ண்டே இரு தமிழன் உயர்ந்த இடத்திற்கு பாே ய்விட்டான்
      நீ அள்ளிக்காெ ண்டே இரு
      மற்றவனை வசை பாடி

  • @pitchaimanin7876
    @pitchaimanin7876 ปีที่แล้ว +5

    Thank you sir 🙏 excellent speech

  • @niviraj
    @niviraj ปีที่แล้ว +5

    அருமையான இன்றைய காலத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு 🎉❤

  • @bharathankumudhan2881
    @bharathankumudhan2881 หลายเดือนก่อน +1

    Such a beautiful movie ❤🎉

  • @boypillay5270
    @boypillay5270 ปีที่แล้ว +4

    This guy is a true revolutionary. Thank you bery much.Talks about emancipation of indian women. The most relevant fact is he asks why bother about other people's personal lives? People getting married, getting divorced, living together or whatever should not bother us. We have our own problems to handle but we tend to concern with Vijay's affair, trisha,' s party, nayanthara's babies and what not.
    Even today many temples do not allow backward communities inside. So landing on the moon is excellent but ensure dalits remain as they are on earth. We are still many years behind others in human dignity.

    • @JaanakkiRaman
      @JaanakkiRaman ปีที่แล้ว

      Be honest to u r heart who and which community doing this take survey and get more wisdom in this regard

  • @BALAGOVIND-gc5vp
    @BALAGOVIND-gc5vp ปีที่แล้ว +5

    அருமையான, தெளிவான நேர் காணல்.

  • @nallanmohan
    @nallanmohan ปีที่แล้ว +18

    இவர் சொன்ன பெரியார் கதை ரொம்ப நன்றாக இருக்கு. நல்ல காணொலி

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂 ஈ வே ராமசாமி உண்மை முகம.
      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=tn1eCbvtNZt_Och0

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +3

      கதை சூப்பர்

    • @nvaravind5394
      @nvaravind5394 ปีที่แล้ว +4

      Kadhai ya? Ingayum vandhutingala

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      @@nvaravind5394
      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=UeU237Ooi7Tklall

    • @bhuvaneswaranvk9189
      @bhuvaneswaranvk9189 ปีที่แล้ว

      @@sarrveshsk8101 குண்டி காட்ட மானிய வரலாறு பேசலாமா?

  • @gardenramu4493
    @gardenramu4493 ปีที่แล้ว +6

    சரியான தகவல் வாழ்த்துக்கள்

  • @mahendrann2690
    @mahendrann2690 ปีที่แล้ว +2

    பெரியாரை தாழ்த்திப்பேசுவது போல் பேசி உயர்த்திப் பேசும் காணொலி.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +15

    எவ்வளவு தெளிவாக பேசுகிறார்!

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 ปีที่แล้ว

      அப்படியா nee என்ன சொல்லறாயோ அது waste புரியல

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 ปีที่แล้ว

      அப்படியா nee என்ன சொல்லறாயோ அது waste புரியல

  • @gdmkel473
    @gdmkel473 ปีที่แล้ว +10

    இன்னொரு பெரிய காமெடி நீ சொன்னது " கருத்த கருத்தா" மோதவெண்டும் என்று சொன்னபாரு அது தான். அப்புறம் மாமா நேருவை பற்றி சொன்ன பாரு அது ரொம்ப சூப்பர் மாமா

    • @bhuvaneswaranvk9189
      @bhuvaneswaranvk9189 ปีที่แล้ว +3

      குண்டி காட்டி மானியம் குறித்து ஒரு வரலாறு!
      விரைவில்!

  • @raghunandan7037
    @raghunandan7037 ปีที่แล้ว +15

    பெரியாரை பற்றி நிறைய பிரம்மிப்பூட்டும் விஷயங்களை தெரிந்து கொண்டோம் 👏 Christyயின் anchoring Semma superb 💯👌❤️💐 - கோவை

  • @mariappanms4680
    @mariappanms4680 ปีที่แล้ว +7

    நாட்டில் பிராமணர்கள் அதிகமாக அதிகாரத்தில் இருந்தவரை லஞ்சம் ஊழல்கள் பெரும்பாலும் இருக்கவில்லை இன்றோ எல்லா மட்டங்களிலும்

    • @mercury7635
      @mercury7635 ปีที่แล้ว +1

      பார்பணன் ஆதிக்கம் செலுத்தும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதில் எத்தனை ஊழல் செய்கிறான்.
      முந்த்ரா ஊழல் பார்பணன் செய்ததா அல்லது மற்றவன் செய்ததா?
      தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா ஊழல்வாதி என உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டுள்ளாரே? ஜெயலலிதா எந்த வகை பார்பணத்தி?

    • @santhakumari1360
      @santhakumari1360 ปีที่แล้ว +3

      ஊழல் செய்வதில் வல்லவர்கள் பிராமணர்கள்!

    • @singamuthu9351
      @singamuthu9351 2 หลายเดือนก่อน

      நீ கூட இருந்து பார்த்தாயா?😂😂😂😂

    • @sureshdsureshd9317
      @sureshdsureshd9317 20 วันที่ผ่านมา

      Yenna arivu ungaluku....

  • @saravanakumarpazhani8935
    @saravanakumarpazhani8935 ปีที่แล้ว +6

    Thalaivar super😍

  • @ramalakshmilakshmanan344
    @ramalakshmilakshmanan344 ปีที่แล้ว +3

    இது வரை அறிந்திராத தகவல்கள்
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @igbalkadhar3009
    @igbalkadhar3009 10 หลายเดือนก่อน

    வாழ்க பெரியார் புகழ்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 ปีที่แล้ว +19

    பெரியாரின் சிறுவயது அனுபவம் ஒன்றை சொல்கிறேன் கேளும் நண்பா அவர் தன் தந்தையுடன் ஒரு பார்பனர் வீட்டுக்கு செல்கிறார் அங்கே தன் தந்தை ஒரு பெரிய பணக்காரராக இருந்து அநத பார்பனரை விட வயதில் மூத்தவராத இருந்து அவர் தந்தை கைகட்டி வாய்மீது கை வைத்து பவ்வியமாக நின்று பேசினார் ஆனால் அந்த பார்பனர் அவரை ஒருமையில் பேசினார் அதுதான் தந்தை பெரியானின் முதல் அவமானம் அது அவரை பாதித்தது

    • @hellohai6666
      @hellohai6666 ปีที่แล้ว +2

      இது எப்ப

    • @k.s.s.4229
      @k.s.s.4229 ปีที่แล้ว +1

      Dooppu

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 ปีที่แล้ว

      @@k.s.s.4229 முதலில் படிங்கடா வெட்கமாக இல்லை நீ என்ன மதவெறியானா ? ஜாதி வெறியானா?? இல்லை சீசீ சீர்கெட்ட சீமான் கட்சியா??? எல்லா அயோக்கியத்தின் மொத்த உருவம் நீ

    • @t.venkatesan7307
      @t.venkatesan7307 ปีที่แล้ว +2

      கட்டுகதை.பொறிக்கித்தனத்திற்கு புகழாரம்.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +1

      ​@@k.s.s.4229
      100% உண்மை

  • @marimuthuas4165
    @marimuthuas4165 ปีที่แล้ว +8

    பி.ஜே.பி யின் முதல் பிரதமர் வாஜ்பாயி தன் முன்னாள் காதலியின் குடும்பத்தில் காதலியோடும் அவரது கணவருடனும் (?) தனக்கு (காதலி மூலம் ) பிறந்த மகளுடன் வாழ்ந்த உண்மை அவரது வாழ்க்கை வரலாற்றில் சொல்லப் பட்டுள்ளது.

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 ปีที่แล้ว

      Ontruku MerPata Manaivi iupathu antha Kaalathil Valakkam thaan. Aanal Thirumanam Mudintha Pinnum. Vibachaari kaludan Nanpargal sernthu. Koothadithu Vaalntha thaiyum. Avar Manaiviye Unavu Kondu Sentrathu. eppadi Niyaya Padutha kirirgal. 😮

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 ปีที่แล้ว +6

    நன்றிகள்

  • @nagarajanvenkataraman9520
    @nagarajanvenkataraman9520 ปีที่แล้ว +7

    Super informative speech.

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 ปีที่แล้ว +8

    This man is very intelligent. He is giving great information not known to many, including me.

  • @vijaya5990
    @vijaya5990 ปีที่แล้ว +3

    பெரியார் ஒரு சித்தர். பகுத்தறிவு சித்தர். நாம் வணங்கும் கடவுள்கள் எல்லாம் மனிதர்கள்தான் என்று அறிந்தவர். ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்களால்தான் இவ்வாறு யோசிக்கமுடியும்..எந்த மதத்திலேயும் மனிதர்கள்தான் கடவுளாக வணங்கப்படுகிறார்கள் . இயேசு நபிகள் எல்லாம் பிறந்ததுக்கும் வாழ்ந்ததற்கும் சான்றுகள் உள்ளது. இந்துமதத்தில் வணங்கப்படும் கடவுள்கள் புராண சான்றுகள்தான் உள்ளது. ஏனெனில் எழுத்தறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே இந்து கடவுளனகள் மனிதனாக வாழ்ந்திருக்கக்கூடும். வள்ளுவர் பிறப்பு எல்லா உயிரக்கும் சமமானது என்று சொன்னார். ஆனால் பெரியார் மனிதரில் உயரந்நவர் தாழ்ந்தவர் இல்லை சொன்னார்.ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்னார். கடவுள்களாக வணங்குபவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு நல்லக் கருத்துக்களை சொல்கின்றன அல்லது நல்ல செயல்களை செய்திருகின்றன அதனால்தான் அவர்கள் காலத்தால் அழியாமல் வணங்கப்படுகின்றனர் அதுபோல்தான் பெரியாரும் காலத்தால் போற்றப்படுவார். ஒவ்வொரு மத்திலேயும் சாத்தான்களாக சித்தரிக்கப்படும் தீய எண்ணங்கொண்டவர்களைப்போல் இந்து மதத்தில் உள்ள சாத்தான்களால் பெரியாரை இயேசுவைப்போல் சிலுவையில் அறையமுடியவில்லை நபிகளைப்போல் மெக்காவுக்கும் மெதினாவுக்கும் விரப்பட்டதுபோல் விரட்ட முடியவில்லை பெரியாரின் சுய வாழ்க்கையில் சேற்றைத்தான் வாரி இறைக்கமுடியும். ஆனால் அவருடைய தூய எண்ணம் ஒருநாள் நிறைவேறும். கடவுள்கள்கள் எல்லாம் மனிதர்கள் . மனிதர்கள் மனித நேயத்தோடு வாழ்ந்தால் காலத்தால் அழியாமல் வணங்கப்படுவார்கள் போற்றப்படுவார்கள்.

  • @allrounder-4188
    @allrounder-4188 ปีที่แล้ว +5

    கடவுள் இல்லை என கூரியவரைத்தான் இன்று கடவுள் போல் சித்தரிக்கின்றனர்.இது தான் கடவுள்.அவருக்குள்ளே இருந்தது.

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e ปีที่แล้ว +1

      மனிதன்கடவுள்ஆகலாம்
      கடவுள்மனிதனாகமுடியாது.

  • @Muthu_491
    @Muthu_491 ปีที่แล้ว

    சூப்பர்

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 ปีที่แล้ว +2

    நேருவின் கவர்ச்சி, மற்றும் ஆளுமையை தாங்க முடியாதவர்கள் அதிகம் என்ற உங்கள் கருத்து உண்மைதான்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 ปีที่แล้ว +2

    காமத்தை கண்டபடி அனுபவிக்க வேண்டும் என்ற அவரது ஆசையை கொள்கையாக்கியவர்.

  • @maheshrajan1604
    @maheshrajan1604 หลายเดือนก่อน

    Thanking........right explanation sir ,

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 ปีที่แล้ว +12

    இது சுமதி. அருள்மொழி க்கு தெரியுமா?

  • @pakkirisamyrajarethinam9165
    @pakkirisamyrajarethinam9165 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா நிறைய செய்திகள் (பெரியாரை |) தெரிவிக்கவும்

  • @mckannan2029
    @mckannan2029 11 หลายเดือนก่อน

    Fabulous. Revealed about B.R.Ambedkar.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว +4

    அருமை நன்றி 🙏

  • @george983
    @george983 ปีที่แล้ว +3

    You nailed it... sir.

  • @subbusubramaniyam8558
    @subbusubramaniyam8558 ปีที่แล้ว +6

    ஐயா எழுத்தாளரே அவர் வாழ்க்கை வரலாறு இருக்கட்டும் சமூகத்தில் அவராற்றிய சேவை தமிழ் காடு
    மிரான்டி மொழி தமிழன் காட்டு
    மிரான்டி உனக்கு காமம் அதிக
    மானால் உன்தாயிடமோ
    தமைக்கையிடமோ தீர்துக்கொள்
    தமைக்கிடமோ தீர்துக்கொள்
    என்பது என்ன பெண் முன்னேற்றமோ இல்லை
    பெரியாரிசமா பதில்சொலா

    • @nandhunandhu5809
      @nandhunandhu5809 ปีที่แล้ว

      பெற்றதாய், தமக்கை அக்கா தங்கை வித்தியாசம் தெரியாத படு கேவலமான விஷ சமூக அவல ஐந்து. என்று பெண்

    • @nandhunandhu5809
      @nandhunandhu5809 ปีที่แล้ว

      தமிழைப் பற்றியும் திருக்குறளைப்பற்றியும் o ஈனப்பிறவி வெங்காயத்தின் கருத்து பற்றி என்ன விளக்கம் தருவே. பொம்பள பொருக்கி படு அயோக்கியன் ஒழுக்கம் என்ற (வள்ளுவரின் உயரிய கருத்துக்கு) வார்த்தைக்கு அர்த்த்தம் தேவை.

  • @Maanfrank
    @Maanfrank ปีที่แล้ว +8

    TSK IS ALWAYS AWESOME ❤

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 ปีที่แล้ว +10

    சிறப்பான விளக்கம்

  • @Exmuslimtamilanmohammedali
    @Exmuslimtamilanmohammedali ปีที่แล้ว +4

    Speech super

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 ปีที่แล้ว

      @@smvelu4570 ஆமா நீ ங்கள் அவரோட காலகழுவி குடித்தால் கூட உங்களுக்கு புத்தி வருமா??? நீங்கள் ஒன்று பீபீ பீஜேபீயாக கேவலமான கட்சியில் இருப்பவராக இருக்கலாம் இல்லையென்றால் நாற்றம் பிடித்த நா த க கட்சியில் இருப்பீர்கள் அதனால்தான் இந்த கேவலமான புத்தி

  • @johnrose8549
    @johnrose8549 ปีที่แล้ว +15

    ஆமா, ஆமா சொரியாரின் கொத்தனார் அப்பன் பெரிய கோடீஸ்வரன் தான். கூட்டிக் கொடுக்குற வேலையை செய்து கோடீஸ்வரன் ஆனவர் தானே?

    • @bhuvaneswaranvk9189
      @bhuvaneswaranvk9189 ปีที่แล้ว

      உன் போன்று உன் விட்டு பொம்பளை களை கூட்டி கொடுத்து வயிறு வளத கூட்டம் ஆரிய பார்ப்பன பொம்பளை களை மன்னர் களிடம் படுக்க வைத்து அவர்களை குண்டி காட்டி ஒட வைத்து பணம் சம்பாதிதா கூட்டம் குண்டி காட்டி மானியம் குறித்து பேசுவோமா? விபசார தொழிலை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கூட்டம் ஆரிய பார்ப்பன வந்தேறி கூட்டம்!😂😂😂

    • @harihariharan1239
      @harihariharan1239 ปีที่แล้ว +1

      நீங்க எப்ப தான் டா திருந்து வீங்க......

    • @kabilanrajendran8242
      @kabilanrajendran8242 ปีที่แล้ว +1

      இவன்பரம்பரை
      தொழிலைப்பற்றிபேசுகிறான்

    • @singamuthu9351
      @singamuthu9351 2 หลายเดือนก่อน +2

      உங்கம்மாவை கூட்டி கொடுத்தாரா இல்லை பாட்டியைத் கூட்டி கொடுத்தாரா?😂😂😂😂😂😂

    • @johnrose8549
      @johnrose8549 2 หลายเดือนก่อน

      அப்பன் பேரு யாருண்ணே தெரியாத திராவிட பண்ணிகளுக்குத் தான் கூட்டிக் கொடுக்கும் பழக்கம் உள்ளதே தவிர, ஒற்றை பெயர் நாமத்தை (இனிஷியலை) கொண்ட தமிழர்களுக்கு என்றும் அந்த பழக்கம் இருந்ததில்லை!

  • @sujathas4786
    @sujathas4786 ปีที่แล้ว +1

    Super sir

  • @george983
    @george983 ปีที่แล้ว +2

    Fantastic informative vedio... Thanks for eye opener.

  • @harimyla
    @harimyla ปีที่แล้ว +2

    Arumaiyaka sappai kattu kattugirar arumai thozhar :) , Ethe practice than pola :)

  • @jayakumar3685
    @jayakumar3685 ปีที่แล้ว +9

    அருமையான உரை

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 ปีที่แล้ว +1

    We have seen the people who make political tour and visit each city 50 years back.
    We have seen the organisers needs to organise everything for each speaker after the completion of the meeting.
    This is the process followed by most of the leaders and it was the practice 50 years back and not considered as an error in the public domain.
    Whatever the speaker project are not true and no one is talking bad about the leader. Every individual needs to see the best thing on the leader and not to pirtrait him as God

  • @sujathas4786
    @sujathas4786 ปีที่แล้ว

  • @dharanfoundations
    @dharanfoundations ปีที่แล้ว +7

    பெரியார் காலத்தில் .நீ பிறந்து இருக்க மாட்ட அவர் செய்தது உனக்கு எப்படி தெரியும் உங்க அப்பா சொல்லியிருப்பாரு உங்க அப்பா விளக்கம் புடிச்சு பார்த்து இருப்பாரு நினைக்கிறேன் சரி தானே😂

  • @malarvizhisenthilkumar7649
    @malarvizhisenthilkumar7649 ปีที่แล้ว +2

    Nalla niyayam, please keep it up.

  • @GaneshKumar-vb7fs
    @GaneshKumar-vb7fs ปีที่แล้ว +5

    Sir unga வீட்லல அகநானூறு புகநானூறு பாடல் படி தா பெண்களை வச்சு இருக்கீங்களா

  • @avadaimani2828
    @avadaimani2828 ปีที่แล้ว +5

    இது மாதிரி. பெண்கள் செய்தால் ஆண்கள். ....

  • @BabuR-en3zc
    @BabuR-en3zc ปีที่แล้ว +17

    பெரியார் லேடீஸ் விஷயத்தில் வீக்குனு சொன்னா, வயதான காலத்தில் ஏன் துணை நாடினார். லேடீஸ் விஷயத்தில் ஸ்டாராங்கா இருந்தது தானே ழுடியும். லாஜிக் இடிக்குதே.. அவர் பெரியார் இல்லை, பெரிய ஆள்😁😁😁

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +1

      மகளுக்கு நல்ல வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால் அவர் பொற்றோர்.
      அதுவே மகளையே திருமணம் செய்து கொண்டார், அவர் பெரியார்..
      அவன் வாயீ..அவன் உருட்டு..

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 ปีที่แล้ว +6

    🤢🌹🥊✅அந்த ஆள் தன் மகளையே திருமணம் செய்தான் .🤢🌸🌹🥊✅

    • @jamjamg111
      @jamjamg111 ปีที่แล้ว

      வரலாறு தெரியாமல் பொய் பேசாதடா பண்ணி.
      நான் ஈரோடு தாண்டா. எங்க சின்ன தாத்தா பெரியார்கிட்ட தாண்டா வேலை செஞ்சார்.

  • @baskarsubbarayan8992
    @baskarsubbarayan8992 ปีที่แล้ว +1

    Social media valarndha indha kalathulayum indha urutu urutiringa.

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 ปีที่แล้ว +7

    Wonderful cliarance periyar is wonderful human being ❤❤❤❤

    • @gurus3694
      @gurus3694 ปีที่แล้ว +1

      Wonderful human beings are not celebrated or understood in their lifetime. Wish he was understood better back when he was around. We would have been in much better place much sooner . But still Tamilians and Tamil nadu is much better in Sinthanai and Actions just because of Periyarian Thoughts imbibed in our culture when compared to other states .

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +4

    பெரியாருக்கு மட்டும் அல்ல. எல்லா ஆண்களுக்குமே பெண்கள் மீது ஈர்ப்பு அதிகம்.

    • @footballbeginners4762
      @footballbeginners4762 ปีที่แล้ว

      Periyaar alavuku pen pithana, irukamudiyathu

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว

      @@footballbeginners4762
      பெண் ஆசையை அளந்து பார்க்க அளவுகோல் ஏதாவது இருக்கிறதா? எல்லா ஆண்களுக்குமே பெண் ஆசை இருக்கிறது என்பதற்கு ஃபேஸ்புக்கில் வரும் ஆபாச செக்ஸ் படங்களே சாட்சி

  • @veeramani-of5vh
    @veeramani-of5vh ปีที่แล้ว +26

    பெரியாருக்கு நல்ல வக்காலத்து.

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 ปีที่แล้ว +4

    பெரியாரைப் பற்றி ஆளுக்கு ஆள் உருட்டுகிறீர்கள்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว

      பெரியாருக்கு மட்டும் அல்ல. எல்லா ஆண்களுக்குமே பெண்கள் மீது ஈர்ப்பு அதிகம்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +1

      அவன் வாயீ

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh ปีที่แล้ว +11

    பார்ப்பன ஜெமினிகணேசன் எத்தனை வயதில் இறுதியாக திருமணம் செய்து கொண்டார் தெரியுமா?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 ปีที่แล้ว

      Poda jathi veriyane

    • @sundar.m
      @sundar.m ปีที่แล้ว +3

      78 வயதில் 37 வயதான ஜீலியானா என்ற பெண்ணை திருமணம் செய்தார்..

    • @parthifinearts5595
      @parthifinearts5595 ปีที่แล้ว +3

      @@sundar.m We don't consider Jemini as Leader. Leader should be like Kamarajar and Kakkan. Whatever the religion you are, if you are educated becasue only by Kamarajar and Kakkan. These False Histrion made us to forgot these 2 legends who truly sculpt Tamilnadu. In every tamilion house these 2 person photo should be worshiped like God. Not E V Ramasamy.

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 ปีที่แล้ว +1

      முகமது எத்தனை வயதில் இறுதியாக ஆறு வயது ஆயிஷாவை திருமணம் செய்தார்

    • @lakshmaniyer8760
      @lakshmaniyer8760 ปีที่แล้ว

      ​@@sundar.m😮😢Yb bh
      M741❤😮😮😮😊😮😮😮😮😮😮😮😊😮😅GB TV they GB

  • @santhoshs6932
    @santhoshs6932 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @crpalaniraj2590
    @crpalaniraj2590 ปีที่แล้ว +4

    பெரியார் வீக், இவர் ஸ்ட்ரோங்

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      ஈவேரா ராமசாமி பெண்களை பாலில் தொழிலில் ஈடுபடுத்தி தான் பணக்காரனான அதுவும் பணக்கார ஜமீன்க்கு கூட்டிக் கொடுத்த
      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=tn1eCbvtNZt_Och0
      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=tn1eCbvtNZt_Och0

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว +3

    Thanks a lot sir

  • @lathakumari4018
    @lathakumari4018 ปีที่แล้ว +9

    அன்று முதல் இன்று வரை அரசு பதவிகளில் அங்கம் வகிகுகாத ஓரே கட்சி..தி.க கழகம் மட்டுமே

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Kolgai poorvamana iyakkam
      No therthal COMPROMISE
      DMK than therthal compromise!

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว +2

      அப்படிப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் கூட அப்படித்தான். தேர்தல், பதவி இவற்றை தாண்டி சிந்திப்பவர்கள்!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      @@navnirmaansamrakshana4938
      Voralavu unmai.
      Aanaal padhaviyil irupporai aattuvippargal RSS.
      Avargalukkena kolgai undu!🙏

    • @jumbunathankrishna4041
      @jumbunathankrishna4041 ปีที่แล้ว

      They are not prepared to contest in the election and obviously they are not able to take part in the administration.
      The decision for not contesting decision taken by the founder.

  • @manivannan7962
    @manivannan7962 ปีที่แล้ว +26

    நீங்கள் பேசியதல் எதிலும் மாற்றமில்லை ஏன் தமிழர்கழகம் என்று வைக்காமல் திராவிட கழகம் என்ற தலைப்பு வந்தது

    • @m.k6355
      @m.k6355 ปีที่แล้ว

      தமிழர் கழகம் என்று பெயர் வைத்தால் பார்ப்பனர்கள் நாங்களும் தமிழர்கள் தான். எங்கள் தாய் மொழி தமிழ் என்று கூறி இந்த இயக்கத்தின் கொள்கைகள் புத்தர் கொள்கைகள் போல பின்னாளில் ஒழிக்க பட்டு இதுவும் ஒரு மதம் ஆக்கப்படும் என்ற காரணத்தால் தான். திராவிடர் என்றால் ஆரியர்களுக்கு இதில் இடமில்லை. உதாரணமாக சீமான் என்ன சொல்கிறார்.தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று சொல்லும் போது பார்ப்பனர்கள் தாய் மொழி தமிழ் தானே. யாராவது பார்ப்பனர்களை வைத்து கொண்டு சுயமரியாதையாக வாழ முடியுமா. இல்லை அவர்கள் தான் விட்டு விடுவார்களா.

    • @sundar.m
      @sundar.m ปีที่แล้ว +5

      தமிழர் கழகம் என்றால் பாப்பான் உள்ளே வந்து விடுவான்.. திராவிட கழகம் என்றால் அப்படி வர மாட்டார்கள்

    • @gopkrishg8146
      @gopkrishg8146 ปีที่แล้ว +5

      பெரியார் மாபெரும் சமூக சீர்திருத்த வாதி.யார் மறைத்தாலும் மறந்தாலும் அவர் நல்லவர்.

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=tn1eCbvtNZt_Och0

    • @k.g.m.bhushan7096
      @k.g.m.bhushan7096 ปีที่แล้ว

      பெரியாரின் ஜாதி தெலுங்கர் பாலாஜா நாயுடு.அதனால் தான் திராவிடர்.

  • @BALAGOVIND-gc5vp
    @BALAGOVIND-gc5vp ปีที่แล้ว

    கொள்கையால் பெரியார்

  • @sekarp1953
    @sekarp1953 หลายเดือนก่อน

    இவனின் வாதம் முன்னுக்குப்பின்
    முரணாக இருக்கிறது.நான் நேர்காணலில் இருந்திருந்தால் அந்தந்த இடங்களில் தட்டிக்கேட்டிருப்பேன். ஒருசில வாதங்கள் ஏற்புடையதாகவும் இருந்தது.

  • @sivachidambaramm2218
    @sivachidambaramm2218 ปีที่แล้ว +7

    அண்டப்புளுகு ஆகாசப்புளுகு.

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +1

      அவன் வாயீ..அவன் சுடுறது தான வட

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 ปีที่แล้ว +8

    Vetkam ketavarkal... see the celebrate Kamarajar life who abstained from conventional family life for the sake of public service....not even married once...see also his guru Sathiamoorthy.

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 ปีที่แล้ว

      சத்திய முர்த்தி தான் தேவதாசி முறையை தடுத்தால் ஆண்கள் எங்கே போவார்கள் என கேட்டவர் உடனே முத்து லட்சுமி அம்மையார் அப்படியானால் உங்கள் வீட்டுப்பெண்களை அனுப்புங்கள் என்றதும் வாயடைத்து போன சத்தியமூர்த்தி தேவதாசி முறையை கைவிட்டார். முதலில் நுனிபுல் மேயாமல் ஒழுங்காக வரலாற்று புத்தகங்களை படியுங்கள் வெட்கமே இல்லாமல் ஒருவரை புகழ்வதற்காக மற்றவர்களை இகழாதீர்கள் மனிதனாக உங்களுக்கு வாழ தெரியாதோ??? வாழமுடியாதா ????

    • @RamanathanPrabakaran
      @RamanathanPrabakaran ปีที่แล้ว

      Dear friend,
      You are correct, both icons, Kamarajar, and, Sathiyamoorthy, abstained from conventional family life with such a dedication to serve the people. Their, names still shine in the political skies of not only Thamilzh Nadu, but throughout the whole country.
      Both leaders remained single, in their marital status, however, there are remarks, which find fault with the conduct of Kamarajar, as he was not perfectly clean, in the aspect of sex.
      Anyhow, it is true or false, a person with such tremendously dedicated, mindset, and, love for the services of people, and he, who had not committed any crimes, sins, or, illegal practices, in his whole life, this allegation could be counted as negligible.
      Today, ninety-nine percent of politicians are worst criminals, and, corrupted filth. But Kamarajar shines, and, occupies the top rank, as an ideal politician in conduct, and immaculate, among these shameless garbage.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      ​@@RamanathanPrabakaran
      Kamarajar kalamthan jathikkalavaram,Jathivariyaga candidature ,assault yellam thodangiyathu.
      Periya thalaivargalai kurai sollavendamnu paarthen.
      Yellaridam kuraipadu undu.
      Avar swathanthirap porattathyagi!

  • @sathamusain6271
    @sathamusain6271 ปีที่แล้ว +1

    எங்க ஊர் பக்கம் சேரன்மகாதேவி...

  • @crpalaniraj2590
    @crpalaniraj2590 ปีที่แล้ว +3

    அவர் மறைந்து 50 ஆண்டுகள் முடிந்தது, இப்போது கூறுகிறார் தைராசாலி, வாஜ்பாய், அத்வானி பற்றி நோண்டலாமா, veera manavare.

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=tn1eCbvtNZt_Och0

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm ปีที่แล้ว +19

    ஐம்பது வயதில் ஆசை என்பது தவறல்ல.80வயதில்ஆசைவந்தகலைஞர்நல்லவரா?

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f ปีที่แล้ว

      யார் அவர்?

    • @ts.nathan7786
      @ts.nathan7786 ปีที่แล้ว

      80 வயதில் அவருக்கு ஆசை வந்தால் அதில் தவறென்ன? அந்த ஆசை சமூகத்தை பாதிக்கிறாதா இல்லையா என்பதைப் பொருத்தே அது கவனிக்கப் பட வேண்டும்.
      நீஙகள் தயிர் சாதம் சாப்பிட்டால் என்ன இல்லை புளியோதரை சாப்பிட்டால் எனக்கு என்ன? நீங்கள் சாப்பிடும் உணவால் சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு இருந்தால் தான் நான் அதுபற்றி பேசலாம். அது போலதான் இதுவும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Pozhaippuga puzhugakkoodathu!

    • @vama1944
      @vama1944 ปีที่แล้ว

      குசுப்பு

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 ปีที่แล้ว +12

    இவன் வீட்டுப் பெண்ணை பெரியாருக்கு கூட்டிக் கொடுத்திருப்பானோ?

  • @prakashpandian4710
    @prakashpandian4710 ปีที่แล้ว +1

    I know e ve ramasamy adopted child only he was very poor family bored sethaimainthan said that true, I want to interview with seethainmainthan

  • @sekarsuganya2453
    @sekarsuganya2453 ปีที่แล้ว

    பெரியாரின் சிந்தனையாளர்களின் எண்ணம் என்று மே உயர்வாகவே இருக்கும் ..

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh ปีที่แล้ว +5

    பெரியார நல்ல்வரானாலும் எப்படியிருந்தாலும் உலகம் உள்ளளவும் பேசப்படுவார்,

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว +3

    மக்கு ஒரு வாலிபன்
    தத்தெடுத்தால் வாரிசு
    ஆகும்.........

  • @devsburg
    @devsburg 2 หลายเดือนก่อน

    Periyaar perai solli kalla kattum DMK -conpany. Insha title la konjam pesunga sir 🙌👏👏👏👏

  • @knightdave1986
    @knightdave1986 หลายเดือนก่อน

    Ladies matter la weak illa.. Strong.. He did ladies business..

  • @SaravananVictory
    @SaravananVictory ปีที่แล้ว +6

    சாத்தான் வேதம் கூறுகிறது

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      😂😂😂
      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=tn1eCbvtNZt_Och0

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC ปีที่แล้ว +1

      உனக்கு நாக்பூர் பாப்பார நூலிபான் கும்பல் தானே வேதம் ஓதனும் 😂😂😂😂

  • @veerapandianpandian650
    @veerapandianpandian650 ปีที่แล้ว +1

    Exaland speech

  • @madeswaranl7283
    @madeswaranl7283 ปีที่แล้ว

    Karunanidhi was speech and campaigns Jawaharlal Nehru and link with shri pandaranayake PM of Sri Lanka,

  • @keeransiva5062
    @keeransiva5062 ปีที่แล้ว +2

    காக்கிச் சட்டைக் காரனை கூட்டிட்டு வந்து பெரியாரைக் கேட்டால் அவன் பெரியாரை மெச்சிய பேசுவான்.

  • @abdulkadar4410
    @abdulkadar4410 ปีที่แล้ว +1

    பெரியாரை கூட விட்டுவைக்காத தமிழர்கள்

    • @goldprices3990
      @goldprices3990 ปีที่แล้ว

      அப்படியா அப்ப இதுth-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=S1_jlZCGtqoqnPQp

  • @thangaveluk2688
    @thangaveluk2688 ปีที่แล้ว +2

    மக்களின் நம்பிக்கையை மதிக்காத சிறியாரை நாங்கள் மதிப்பதில்லை

  • @omsaimantra
    @omsaimantra ปีที่แล้ว +7

    சப்பைகட்டு கட்டாதீர்.
    " தமிழர் தந்தை பெரியார் " என்ற சாமி சிதம்பரனார் புத்தகம் படியுங்கள். ஈவெரா வின் பால்ய வண்டவாளங்கள் நன்கு விளங்கும்.

  • @bagavathim7485
    @bagavathim7485 ปีที่แล้ว +4

    இவங்க அம்மாவை பெரியார் தான் வைத்திருந்தார். அதனால் தான் சரியா சொல்கின்றார்.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว +1

      வேண்டாம்..வரைமுறை இல்லாமல் கொச்சையாக பேசுவது கருஞ்சட்டை கலாச்சாரம். அதில் அவர்களோடு போட்டி போட முடியாது..கூடாது!

  • @thambiduraid450
    @thambiduraid450 ปีที่แล้ว +14

    அவங்க கருத்தே உமிழ்வது தானே அந்த கருத்து தானே வெளி வரும்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 ปีที่แล้ว +1

    பரம்பரை பணக்காரனா 2000 ராமசாமி அவனே பதிவு செய்து இருக்கிறான் எங்கள் வீட்டில் சாப்பிடவே வழி இல்லை வறுமையில் இருக்கிறோம் என்று என்னோட தாயார் வீட்டு வேலைக்கு செல்வார் என்றும் சொல்லியிருக்கிறான் அப்படி இருக்கும்போது அந்த வெங்காய சாமி ராமசாமி எப்படி கோடீஸ்வரன் ஆகவும் விளைச்சாதிபதியாகவும் இருக்க முடியும் எல்லாம் பிச்சைக்காரன் தான் ராமசாமி அவன் பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தினால் என்பது தான் உண்மை

  • @karthiktv6868
    @karthiktv6868 ปีที่แล้ว +3

    சனாதனம் என்கின்ற ஒரு புனிதமான வார்த்தை இந்துக்கள் கடைபிடிக்கும் ஒரு நல்லடக்கம் சரியா ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி அப்படித்தான் வாழ்வது இயல்பு மற்ற மதத்தில் ஒருத்தனுக்கு நாலு பொண்டாட்டி அஞ்சு பொண்டாட்டி அப்படி வாழ்றது வாழ்க்கை இல்லை மனைவி இறந்தாலும் கணவன் கல்யாணம் பண்ணாமல் அவன் வாழ்க்கை முடித்து விடுவான் அதுதான் இந்துக்கள் கடைபிடிக்கும் சனாதானம் அன்றைய காலத்தில் பெரியார் அவர்கள் இருக்கும் பொழுது பொழுதுபோக்குக்காக பார்க் போலாம் இல்லாவிட்டால் பீச்சுக்கு போலாம் அதை விட்டுவிட்டு எதுக்கு தாசி வீட்டுக்கு போக வேண்டும் பணக்காரர்களுக்கு வேற இடம் கிடைக்கவில்லையா

    • @prabhu9393
      @prabhu9393 ปีที่แล้ว

      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.htmlsi=tn1eCbvtNZt_Och0

    • @akadirnilavane2861
      @akadirnilavane2861 ปีที่แล้ว

      ஆரிய புராணங்களில் இல்லாத ஆபாச கதைகளா?

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 ปีที่แล้ว +1

    பெண்களின் மாதவிடாய் காலம் முடிந்தவுடன் அவர்கள் நிலைமை என்னவாகும்.

  • @prithviraj2725
    @prithviraj2725 ปีที่แล้ว +1

    Nee namma history pathi explain panurathu super ah iruku. Aana periyar ah romba nala vara project pannathiga. Avar nala thaa tamilan nu solira feel poi dravidam dravidan nu vera state karaga atchi panuraga. Na veetla telugu thaa pesuren aana enna solla tamilan oda perumai ah marachu atha dravidam nu soluriga. Oru sayam velukum

  • @venugopald6791
    @venugopald6791 ปีที่แล้ว

    E V R "எனது திருமணத்திற்குப் பின் நான் விலைமாதர்களின் வீட் டில் நண்பர்களுடன் இரவு உல்லாசமாக இருப்பேன். 😢எனக்கும் எனது நண்பர்களுக் கும் இரவு உணவு எனது வீட்டி லிருந்துதான் வரும்"என்று அவரே கூறியதற்கு ஆதாரம் உங்களுக்குத் தேவையென் றால் அனுப்பி வைக்கிறேன்.
    மேலும்,அவரது சுயசரிதை எழுதியவரும் (இதுEVR-க்கும் தெரியும்)இதையே உறுதி செய்துள்ளார்.இவரைப்போல் பெண்ணை பெண்மையை (மனைவியை) இழிவு படுத்தி யவர் எவரும் இல்லை.

    • @arulprakash433
      @arulprakash433 2 หลายเดือนก่อน

      Adhathana avarum solrar 40 age ku munnadi kovil ku poi sami kumbitar ella valeiyum seithar endru

  • @elangoram9404
    @elangoram9404 ปีที่แล้ว +2

    The*******kudiku povatharkku enna oru arumaiyana vilakkam

  • @magimahendran8688
    @magimahendran8688 ปีที่แล้ว

    Vellangutu

  • @udaya.2012
    @udaya.2012 ปีที่แล้ว +6

    பெண் கிராப் வெட்டிக்கொண்டு கர்ப்பபையை அகற்றவேண்டும்.என்பது அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனை.

  • @jeya9139
    @jeya9139 ปีที่แล้ว +3

    நாகரீகம் என்ர பெயரில் ,, தமிழர்கள் வாயை மூடீருப்பது தான் மிகத்தவரு

  • @dhayanithi4448
    @dhayanithi4448 ปีที่แล้ว +2

    Periyar periyar thanda

  • @DineshWarrior
    @DineshWarrior ปีที่แล้ว +11

    😂😂😂😂periyar ah nambi sila adimai irukunga

  • @SenthilkUMAR-w3o
    @SenthilkUMAR-w3o ปีที่แล้ว

    Even lord Krishna is week with women.

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 ปีที่แล้ว +1

    We don't consider and worship Gemini ganesan as Soriar and all... If you are a leader, should be like Kamarajar and MGR
    Don't un necessarily bring Kadhal mannan, into theoicture. His daughter is a leading doctor in Chennai
    He brought up his children nicely
    Not like Udhvaakkara tharuthala