இனிமேல் வரும் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒவ்வொரு பூத்திலும் 5 மனிவரை எவ்வளவு வாக்கு பதிவாகியுள்ளது என்றும் 5 மனிக்கு மேல் எவ்வளவு வாக்காளர்கள் லைனில் நிற்கிறார்கள் என்பதை வீடியோ ஆதாரத்துடன் கண்கானிக்க வேண்டும். அப்போது தான் இந்த மாதிரியான மோசடியை தடுக்க முடியும்.
வணக்கம் நண்பரே. மகாராஷ்ட்ராவில் நடந்த தேர்தலில் அனைத்து தொகுதியிலும் வாக்கு பதிவு முடிந்து 5 மனிக்கு மேல் எத்தனை வாக்காளர்கள் கியூவில் உள்ளனர் என்று சிசிடிவியில் பதிவானதை பார்த்தாலே தெரிந்து விடும். குறிப்பாக 95 தொகுதியில் வாக்கு பதிவு முடிந்து 5 மனிக்கு மேல் எவ்வளவு வாக்காளர்கள் லைனில் இருந்தார்கள் என்று சிசிடிவி புட்டேஜ்ஜை செக்செய்தாலே தெரிந்து விடும்.