சார், நீங்கள் சொன்னது போல் எனக்கு புதன் கேது இணைவு உண்டு. மேலும் குரு ,ராகு,சனி மூன்றும் இணைந்து கேது நட்சத்திரத்தில் உள்ளது. நான் பேக் பேக்கும் போடுவேன், சைடு ஸ்லிம் பேக்கும் போடுவேன்.மிக உண்மைதான்.😅😅😅
பாலா ரத்தினகுமார் சார் உங்களிடம் ஜோதிடம் பார்த்தேன் வீடு அமைய வேண்டும் என்று 27 ஆம் தேதி பேசி அட்வான்ஸ் கட்டினோம் 26 ஆம் தேதி ரிஜிஸ்டர் பண்ணினோம் ரொம்ப நன்றி
பாலா ரத்தினகுமார் சார் அவர்களின் ஜோதிட வழிகாட்டுதலின் மூலம் பலன் பெற்றோம் . நம்பிக்கையோடு அவரை பார்த்தோம் வெற்றி அடைந்தோம். அவருக்கு கோடி நன்றிகள் 🎉
வாழ்க ஜோதிடர் ரெத்தினக்குமார் அய்யா
வளர்க ஜோதிட தளபதி டிவி
வெல்க தாந்திரீக பரிகாரங்கள்
ஜோதிட தளபதிக்கும் , டெல்டா பகுதியை சேர்ந்த நமது ஜோதிடருக்கும் சிங்கப்பூரில் இருந்து எனது வாழ்த்துக்கள்..
அருமையான தகவல்கள் அய்யா🎉🎉நன்றி
மிகவும் அருமையான நிகழ்ச்சி
ஜோதிடத்தை முக்கியமாக கிரகங்களை நன்கு புரிந்திருக்கிறீர்கள்
Nalla Quality yana Vedio And Useful Vedio Anna
Romba nantry thambi
Super sir ❤
சார், நீங்கள் சொன்னது போல் எனக்கு புதன் கேது இணைவு உண்டு. மேலும் குரு ,ராகு,சனி மூன்றும் இணைந்து கேது நட்சத்திரத்தில் உள்ளது. நான் பேக் பேக்கும் போடுவேன், சைடு ஸ்லிம் பேக்கும் போடுவேன்.மிக உண்மைதான்.😅😅😅
பாலா ரத்தினகுமார் சார் உங்களிடம் ஜோதிடம் பார்த்தேன் வீடு அமைய வேண்டும் என்று 27 ஆம் தேதி பேசி அட்வான்ஸ் கட்டினோம் 26 ஆம் தேதி ரிஜிஸ்டர் பண்ணினோம் ரொம்ப நன்றி
தங்களிடம் ஜாதகம் கற்றுக்கொள்ள வேண்டும்
Bro.vanakkam
🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ராகு சந்திரன் சேர்க்கை பற்றி சொல்லுங்கள் பரிகாரம்
46
Rathinakumar your father say no parikaram. Iam your father jothivel customer