போட்டி இல்லாத வேஷ்டி வியாபாரம் | நேரடி தயாரிப்பாளர் | Business Ideas In Tamil |Dhoties Manufacturing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • This Video is About Dhoties Manufacturing Business ideas in tamil.
    Watch Full Products Range Videos: • வேஷ்டி & லுங்கி தயாரிப...
    இந்த வீடியோவில் நம் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி தயாரிக்கும் முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    மேலும் இந்த வேஷ்டிகள் மற்றும் இதர பொருட்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் நீங்கள் சிறிய முதலீட்டில் தொடங்கலாம்.
    மேலும் விவரங்களுக்கு:
    Velavan Kaadhi Store, (Thangam Dhoties Outlet)
    Address :
    62, TVS Street, Near PS Park, Erode-638001.
    Contact Number:
    +91 9444467474
    +91 9442965666
    +91 9176152761
    WhatsApp :
    wa.me/91944446...
    wa.me/91944296...
    wa.me/91917615...
    Location :
    g.page/thangam...
    Shop Timing :
    10AM to 7PM (Sunday Open)
    All Payment Facility Available :
    Credit Card, Debit Card, Netbanking, UPI, Cash, Cheque, Demand Draft.
    Thankyou.

ความคิดเห็น • 225

  • @statusmediaclub9559
    @statusmediaclub9559 4 ปีที่แล้ว +11

    💪💪💪💪Mohanlal, and pinarayi vijayan💪💪💪💪
    വിഡിയോയിൽ കണ്ടവരുണ്ടോ 😉😉

    • @ajithkumaraji968
      @ajithkumaraji968 4 ปีที่แล้ว +1

      Pullikkaran award koduthuvarudeyum..koodey ninnavarudem...poya rajayangaludeyum...ellam karyam .....🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @t.yoganandham3641
    @t.yoganandham3641 4 ปีที่แล้ว +7

    நான் பாலக்காடு இருக்கிறேன்
    உங்கள் வீடியோவை தோடர்ந்து பார்த்து வருகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..
    தோழா...உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...!!!

  • @mobiletest4545
    @mobiletest4545 3 ปีที่แล้ว +4

    அருமை தெளிவான விபரங்கள் விரைவில் தொடர்பு கொள்கிறேன்
    வாழ்த்துக்கள்

  • @mohamedidries733
    @mohamedidries733 4 ปีที่แล้ว +8

    நண்பா! நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும், உங்களுடைய பதிவுகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
    நல்ல பதிவு!
    அருமையான விளக்கம் அளித்தார் தங்கம் வேஷ்டி உரிமையாளர் அண்ணன் முத்து அவர்கள்.
    மென்மேலும் உங்களுடைய பணி சிறப்பாக இருக்க இறைவன் அருள் புரியவேண்டும்.
    வாழ்த்துக்கள்!

  • @sooriyanarayanamurthy956
    @sooriyanarayanamurthy956 3 ปีที่แล้ว +6

    பலருக்கும் பயனுள்ள நல்ல பதிவு.. அங்காடியின் உரிமையாளரின் அணுகுமுறையும், விற்பனையாளரின் தெளிவான விலை விபரம் குறித்த விளக்கமும் பாராட்டிற்குரியது.... வாழ்த்துக்கள்.. 🌹

  • @gracyc1490
    @gracyc1490 4 ปีที่แล้ว +10

    அருமை 💐💐. தெள்ளத் தெளிவாக கூறும் விதம் அருமை 💐💐

  • @vasanthababa473
    @vasanthababa473 4 ปีที่แล้ว +21

    நன்றி நண்பா உங்கள் அனைத்து வீடியோ மிக இதுபோன்ற வீடியோக்களை மக்களுக்கு இன்னும் அதிக அளவில் கொடுக்குமாறு உங்கள் சப்ஸ்கிரிபர் சார்பாக வேண்டுகிறோம் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว

      kandippa bro

    • @kumaranraju3901
      @kumaranraju3901 4 ปีที่แล้ว

      @@BusinessTamizha hi bro send me your phone number

    • @srinivasant93
      @srinivasant93 4 ปีที่แล้ว

      @@BusinessTamizhawattup. Phone no

  • @sathyanarayanan8174
    @sathyanarayanan8174 4 ปีที่แล้ว +5

    Iam the subscriber of many you tube channels and this was my first comment...Bcoz The only you tube channel which has giving ideas not only to business people but who are also willing to start their career in business...this is the real social responsibility that everyone has to come up in their life...Super vignesh bro...I really appreciate u for the great work which u r doing to boost up a common man's life....Hats off bro...Continue ur great work...👍👍

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 ปีที่แล้ว +4

    தங்கம் நிறுவனம் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @dhanarathnam9996
    @dhanarathnam9996 4 ปีที่แล้ว +5

    3 years mela use panran rough usekum life supera iruku

  • @logadharani3995
    @logadharani3995 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை நண்பா வாழ்த்துக்கள் மென்மேலும் இதுபோன்ற தொழில்களை மக்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 ปีที่แล้ว +6

    Very good effort bro.. first time seeing vesti manufacturing unit..

  • @ncmohansamy1781
    @ncmohansamy1781 4 ปีที่แล้ว +3

    நல்ல ஒரு வேஷ்டி தயாரிப்பு பற்றிய பதிவு.

  • @yuvarajparthasarathy
    @yuvarajparthasarathy 4 ปีที่แล้ว +1

    பலருக்கு பயன்படும் அருமையான தகவல்,இன்னும் சிறப்புற வாழ்த்துக்கள்....

  • @striasacademy2428
    @striasacademy2428 4 ปีที่แล้ว +6

    உண்மையில் இந்த கடை ஓனர் நியாயமானவர் அவர் அனுகுமுறையிலேயே அது தெரிகிறது

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 4 ปีที่แล้ว +2

    Business Thamiழா எப்பொழுதும் தனிச்சிறப்பு தான் வாழ்த்துக்கள் விக்னேஷ் சார்.... உங்களால் நான் பயனைகிறேன்

  • @thirumalainambithangamani4108
    @thirumalainambithangamani4108 4 ปีที่แล้ว +4

    Really great brother..Big eye opener for young people..

    • @iqbalm8776
      @iqbalm8776 4 ปีที่แล้ว

      Very nice bro

  • @suresh935
    @suresh935 4 ปีที่แล้ว +1

    Nanga ninaikkira questions ah super ah ketkureenga 💐💐💐💐

  • @chellurivenkatasatyanaraya240
    @chellurivenkatasatyanaraya240 3 ปีที่แล้ว +1

    It is useful video for my business development

  • @UCDFMANIKANDANN
    @UCDFMANIKANDANN 4 ปีที่แล้ว +4

    Such a nice camera work, well done, keep rocking ✌️👌👍

  • @jainarayanajai1093
    @jainarayanajai1093 4 ปีที่แล้ว +3

    Thank u sir the best vedio for ours

  • @only12121
    @only12121 4 ปีที่แล้ว +5

    Super bro💐💐
    KIDS DRESS qualitiya besta wholesalea vangi sale pandra mathiri oru video podunga bro pls.....

  • @nallavaiellamyelithu
    @nallavaiellamyelithu ปีที่แล้ว +1

    அருமை தம்பி.... வாழ்க வளமுடன் 😃🤗

  • @saravananps4330
    @saravananps4330 4 ปีที่แล้ว +3

    Hai bro உங்க வீடியோ எல்லா அருமை புதுவித சக்தியை தருகிறது. எனக்கு உணவகங்களில் பயன்படும் பார்சல் பிளாஸ்டிக் இல்லா பயோகிரேடு கவர் அதன் பயன்பாடுகள் அதை தொழிலாக பயன்களை கொஞ்சம் எடுத்துரைக்கவும். மோட்டார் சைக்கிள் சைலன்ஸர் வீடியோ லிங்க் அனுப்பவும் இத்துடன்.

  • @swethajeyaraj4233
    @swethajeyaraj4233 4 ปีที่แล้ว +2

    Namaskaram Sir 🙏
    You are doing really amazing job. Thank you so much sir🙏😊👍👍

  • @narmithara8635
    @narmithara8635 4 ปีที่แล้ว +1

    Really very useful.. all ur videos are very informative 👌👌👌keep on going bro..

  • @fabiolac1877
    @fabiolac1877 4 ปีที่แล้ว +1

    Thanks a lot Bro. plse shoot Erode cotton sarees manufactires . It will be very useful for us . Many thanks bro...G. M . bro.

  • @smrithi08
    @smrithi08 4 ปีที่แล้ว +5

    Good Video coverage Brother 👍

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 4 ปีที่แล้ว +7

    நல்ல வீடியோ

  • @pRaja-nh2db
    @pRaja-nh2db 4 ปีที่แล้ว +6

    சார் நான் திண்டுக்கல் எனக்கு
    பார்சல் கூரியர் சர்வீஸ் &ட்ரான்ஸ்போட் தொழில் நிறுவனங்கள் ப்ரண்ஜ் விடியோ போடுங்கள்

  • @worldview9575
    @worldview9575 4 ปีที่แล้ว +1

    Nice explanation. Best video

  • @truehumanlove3328
    @truehumanlove3328 4 ปีที่แล้ว

    Hi, great videos. Take care while going out. Kindly, make a video on KHADI MATERIALS manufacturers. Thank you so much. Regards ET Raja

  • @kishorerajann3353
    @kishorerajann3353 4 ปีที่แล้ว +4

    All types of mask including kn 95 on low prices for bulk orders available nanba.... Konjam ithu pathi consider pannunga 🙏🙏

  • @SalimengineerErumely
    @SalimengineerErumely 7 หลายเดือนก่อน

    Am purchasing this shope Good quality

  • @jainarayanajai1093
    @jainarayanajai1093 4 ปีที่แล้ว +1

    Sir wholesale mask and Sanitizer mela oru vedio pannugu pls

  • @Saravanakumar-lo4io
    @Saravanakumar-lo4io 4 ปีที่แล้ว +1

    Bro,can you bring a video about wholesale stationery products

  • @sivaji2263
    @sivaji2263 4 ปีที่แล้ว +1

    Arumai super

  • @jaivasan9858
    @jaivasan9858 4 ปีที่แล้ว +3

    உண்மையில் பலர் வேட்டி கட்டுவதையே மறந்து விட்டேன்..
    ஏதே பண்டிகை நாட்களில் மட்டும் தான் வேட்டியை கட்டறம்.

  • @lksinternational3358
    @lksinternational3358 4 ปีที่แล้ว +1

    Thank you for information sir

  • @Bama181
    @Bama181 4 ปีที่แล้ว +3

    சூப்பர் சார்

  • @sskumar3034
    @sskumar3034 4 ปีที่แล้ว +1

    Superb video

  • @குருநாதன்பாலசுப்பிரமணியம்

    விளக்கமளிக்கும் பெண் தெளிவாகவும்,விரைவாகவும் பேசுகிறார் நன்று

  • @umanathan3315
    @umanathan3315 6 หลายเดือนก่อน +1

    ஐயர் கட்டும் வேட்டி என்னவிலை9+5 Denmark அனுப்ப முடியுமா

  • @mamuic9270
    @mamuic9270 4 ปีที่แล้ว +1

    Hello sir, my friend kitta 30 systems irukku with office but city kula illa konjam veliya irukku Ethavathu business pannalama. Idea koduthingana useful ah irukkum

  • @kanisriram1625
    @kanisriram1625 4 ปีที่แล้ว +1

    Super ra pesureenga...

  • @ஜெமினிகார்த்திக்
    @ஜெமினிகார்த்திக் 4 ปีที่แล้ว +1

    சூப்பர் tq bro

  • @vadivelp2416
    @vadivelp2416 4 ปีที่แล้ว +2

    Super super brother

  • @balamuruganj9995
    @balamuruganj9995 4 ปีที่แล้ว +3

    Excellent 👍 brother 💪

  • @SCS3175
    @SCS3175 4 ปีที่แล้ว

    Nice..... God bless you

  • @amiralimolla9456
    @amiralimolla9456 3 ปีที่แล้ว

    I am interesting to showing this type of video but but
    Language problem can't understand because i am a bengali person. Bengali,hindi & english

  • @msks335
    @msks335 4 ปีที่แล้ว

    New books wholesale shops pathi ethavathu video podunga

  • @dineshkumarmahadevan6896
    @dineshkumarmahadevan6896 4 ปีที่แล้ว

    Super bro. Lath Works subject videos pennuga

  • @k.sakthivel8269
    @k.sakthivel8269 4 ปีที่แล้ว +1

    Bro really thank u bro❤️

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 2 ปีที่แล้ว

    Welcome super excited business

  • @SanandSachidanandan
    @SanandSachidanandan 4 ปีที่แล้ว +3

    Traditional dress like❤️

  • @arungovind89
    @arungovind89 4 ปีที่แล้ว

    Please show printing business machines

  • @mdrizwan9347
    @mdrizwan9347 4 ปีที่แล้ว +1

    Only small border white dhoti available sir?

  • @allinall9812
    @allinall9812 4 ปีที่แล้ว

    Thala ne ga college student pannura business pathi sollunga bro nanu unga long time viewer bro

  • @kamaraj22
    @kamaraj22 4 ปีที่แล้ว +1

    Hi bro Aavin franchise profit pathi oru video poduga...

  • @hemachandrankarthi3287
    @hemachandrankarthi3287 4 ปีที่แล้ว

    Thanks for the video bro👍

  • @mohamedhasan9064
    @mohamedhasan9064 4 ปีที่แล้ว

    Handkerchief manufacturer video podkunga bro

  • @sarathkumar.93
    @sarathkumar.93 4 ปีที่แล้ว

    Bro snacks business la oru nalla company video podunga please bro

  • @விக்னேஷ்கண்டியர்
    @விக்னேஷ்கண்டியர் 4 ปีที่แล้ว +1

    தல சூப்பர்

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 ปีที่แล้ว

    சால்வைகள் பற்றி காட்டுங்கள்

  • @abpanneerselvam3419
    @abpanneerselvam3419 4 ปีที่แล้ว

    Chudidhar material manufacturing unit details podugaa

  • @abdulhadhi2201
    @abdulhadhi2201 4 ปีที่แล้ว +3

    Good job bro

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 4 ปีที่แล้ว

    Thanks for the info bro

  • @SanthoshSanthosh-bx2od
    @SanthoshSanthosh-bx2od 2 ปีที่แล้ว

    Thanks brother

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 4 ปีที่แล้ว

    Super bro ! useful one!

  • @lakshmipathi9124
    @lakshmipathi9124 3 ปีที่แล้ว

    அருமை

  • @Vimbel
    @Vimbel 4 ปีที่แล้ว +1

    Ji andha mechanical engineering small budget manufacturing unit start panramaari video...

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 ปีที่แล้ว

      Bro meenga ennamadhuri kekaringa nu konjam detaild ah sollunga

  • @elumalai6178
    @elumalai6178 ปีที่แล้ว

    சூப்பர்

  • @nagbalaji4968
    @nagbalaji4968 4 ปีที่แล้ว

    Good product

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +1

    sir, madam. ungalidam 9 x 5, 10 x 6 unbleached cotton dhotis courieril anuppuveergala. border mukkiyam illai. vilai enna. watsappil photo anuppuveergala.

    • @jaiabinav6169
      @jaiabinav6169 4 หลายเดือนก่อน

      Please contact the number

  • @MokasiSeetharamudu
    @MokasiSeetharamudu 11 หลายเดือนก่อน

    Super. Anna🎉🎉🎉

  • @Akram-yx3io
    @Akram-yx3io 4 ปีที่แล้ว +1

    Bro ithuku tha heavy competition iruku

  • @ajithkumar3133
    @ajithkumar3133 4 ปีที่แล้ว

    Super Ji

  • @sabarishsabi8471
    @sabarishsabi8471 4 ปีที่แล้ว

    Ioring business pathi podunga can you r else not? Ena pa ethna vati kekurathu

  • @uvauva8943
    @uvauva8943 4 ปีที่แล้ว +1

    Great g

  • @kavinsuryafiyhy1235
    @kavinsuryafiyhy1235 4 ปีที่แล้ว +1

    Good one nanba 😍

  • @sankarnarayanan703
    @sankarnarayanan703 ปีที่แล้ว

    Super

  • @bhaskaranmnm
    @bhaskaranmnm 4 ปีที่แล้ว +2

    Hi bro
    For me kadalai maavu,uluthu,vadai paruppu whole sale ah enga purchase panlam nu sollunga

  • @rangarajmarimuthu5339
    @rangarajmarimuthu5339 3 ปีที่แล้ว +1

    Retail avoliable ah nga?

  • @mayakannan8
    @mayakannan8 4 ปีที่แล้ว +4

    சட்டைகள் காண்பிக்கவில்லையே நண்பா.....

  • @bodhanshreedevi1153
    @bodhanshreedevi1153 4 ปีที่แล้ว

    My book Kiya thank you brother

  • @uranirivervillage
    @uranirivervillage 2 ปีที่แล้ว +2

    அனைத்து கட்சி துண்டுகள் தயாரித்து விற்பனை செய்ய விருப்பபடுகிறேன்.எனெக்கென்று ஒரு பிராண்ட் உருவாக்கி கொடுக்க முடியுமா.

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 ปีที่แล้ว +2

    பார்க்கும் போதே வேஸ்டி கட்டனும் தோனுதூ

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 ปีที่แล้ว

    I like to start, as soon after the Corona in a small scale for Rs 20 or 25 thousand. Only for sale, I have some doubts, for example. If I am not able to sell the items will you exchange after 3 or 4 months time. Only exchange , I will never return, and ask for money, because without knowing the trends If I buy, the it will be very difficult to sell.

  • @santhoshkumaryalaburgi2902
    @santhoshkumaryalaburgi2902 4 ปีที่แล้ว

    Rate atleast say in English the viewers will understand

  • @babukasinathan
    @babukasinathan 4 ปีที่แล้ว +2

    எத்தனை நாங்களும் அப்ப கெத்து தான் ஜவுளி கடையில் மனைவி புடவை செலக்சன் டைம்

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 ปีที่แล้ว

    ultimate bro

  • @balajirmsalem
    @balajirmsalem 4 ปีที่แล้ว

    Ji intha Ladies Girls Readymade wholesale shops try pannunga not in erode

  • @kasalalokesh8588
    @kasalalokesh8588 4 ปีที่แล้ว

    Super bro.

  • @murugans1954
    @murugans1954 4 ปีที่แล้ว

    Super bro👍🏻👍🏻👍🏻

  • @vermask50
    @vermask50 2 ปีที่แล้ว

    When you making video in Tamil language, items prices tell in rupee like 75, 150, 250.....bcoz north Indian people also seen yr video

  • @RajeshSahu-nv6oo
    @RajeshSahu-nv6oo 4 ปีที่แล้ว

    ONLY Erode lungi and tirupur ____?____video sir t.shirt s

  • @jaganicc1997
    @jaganicc1997 3 ปีที่แล้ว

    Sir dhoties Stitching order tharuvingala

  • @balachandarnithi490
    @balachandarnithi490 4 ปีที่แล้ว

    Pro eththana pise edukkanum sollunga pls

    • @jaiabinav6169
      @jaiabinav6169 4 หลายเดือนก่อน

      Minimum Purchase - Rs. 3000

  • @nkamalarani5731
    @nkamalarani5731 4 ปีที่แล้ว

    Can we Bought minimum purchase to sale

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 ปีที่แล้ว

    சொந்த உபயோகத்துக்காக உங்கள் கடைக்கு வாங்க வரலாமா
    பார்க்கும் போதே பரவசமாக இருக்கிறது

    • @jaiabinav6169
      @jaiabinav6169 4 หลายเดือนก่อน

      Please Contact the Number