Panathottam | G. Ramachandran, B. Saroja Devi, M.N.Nambiar, Nagesh | Evergreen MGR Hit Movie HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 55

  • @lakshumananrathinavel8547
    @lakshumananrathinavel8547 ปีที่แล้ว +35

    இளமையில் கல், இளமையில் நான் கற்றது சரோஜாதேவியின் அழகு, நடிப்பு,கொஞ்சும் தமிழ் பேச்சு.

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 10 หลายเดือนก่อน +5

    பேசுவதுகிலியா ❤ பாடல் வரிகள் அருமை அருமை ❤

    • @ASFX-ok1vi
      @ASFX-ok1vi 6 หลายเดือนก่อน

      1:21:42

  • @HaribabuCartigueyane
    @HaribabuCartigueyane ปีที่แล้ว +3

    Very super movie pls don't miss it

  • @rathnavel65
    @rathnavel65 9 หลายเดือนก่อน +7

    எம்.ஜி.ஆருடன் நாகேஷ் சேர்ந்து நடித்த முதல் படம்..."பணத்தோட்டம்"
    சிவாஜி படங்களைத் தயாரித்து வந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர். நடிப்பில் தயாரித்த படம், 'பணத்தோட்டம்'. கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். எஸ்.வி.சுப்பையா, நம்பியார், ஷீலா, அசோகன், நாகேஷ் உள்பட பலர் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.
    'பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா', 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே', 'ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு', 'ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை' ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 'ஒருவர் ஒருவராய் பிறந்தோம்' பாடலில் வெஸ்டன் ஸ்டைலில் எம்.ஜி.ஆர்.
    இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு நடனம் ஆடியிருப்பார். அப்போது இந்தப்
    பாடலும் நடனமும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
    இதன் கதையைப் பிரபல எழுத்தாளர் பி.எஸ்.ராமையா எழுதியிருந்தார். திரைக்கதை, வசனத்தை பாசுமணி எழுதியிருந்தார் கள்ளநோட்டு கோஷ்டியால் தவறாகச் சிறை செல்லும் செல்வம், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அங்கிருந்து தப்பிக்கிறார். அவருக்குப் பணக்காரர் மகள் அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் செல்வத்தின் மீது அவர் தாயே சந்தேகப்பட, உண்மைக் குற்றவாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார்?என்பது கதை.
    இதன் கிளைமாக்ஸ் காட்சியை, முதல் நாள் காலை 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக எடுத்தார்கள். சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு
    புத்தகத்தின் பெயர் "பணத்தோட்டம்". அதையே இந்தப்
    படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர்.
    நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படம் இதுதான். ஆனால் இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள் கிடையாது. இந்தப் படத்துக்காக
    வாங்கிய சம்பளத்தில்தான் நாகேஷ், முதன் முதலாக செகண்ட் ஹாண்ட்கார் வாங்கியதாகச் சொல்வார்கள்.
    11.1.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தையும், சிவாஜியின் ஆலயமணி படத்தையும், ஒரே நேரத்தில் இயக்கினார் கே.சங்கர். 2 படத்துக்கும் நாயகி சரோஜாதேவி என்பதால் பிரச்சினை இன்றி நடந்தது, படப்பிடிப்பு. சில நாட்களில் காலையில் ஆலயமணி, மதியத்துக்குப்பிறகு
    பணத்தோட்டம் படப்பிடிப்பு நடந்தது.
    -நன்றி "இந்து தமிழ்"
    11.1.24

  • @IyaduraiVellupillai
    @IyaduraiVellupillai 8 หลายเดือนก่อน

    Nice work 👏

  • @maniks8497
    @maniks8497 ปีที่แล้ว +10

    அருமை

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 ปีที่แล้ว +1

    தலைவர் படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @gunasekarmu795
    @gunasekarmu795 2 ปีที่แล้ว +3

    ARUMAIELUM ARUMAI MGR

  • @lallisoundar4879
    @lallisoundar4879 ปีที่แล้ว

    Verynicesoñgsarewell

  • @rajeshwari5809
    @rajeshwari5809 ปีที่แล้ว +2

    THALIVAR 🌱🌱🌱🌱🌱🌱

  • @lallisoundar4879
    @lallisoundar4879 ปีที่แล้ว +1

    Mgr
    Dance
    Super

  • @msmadhankumarmsmadhankumar5145
    @msmadhankumarmsmadhankumar5145 2 ปีที่แล้ว +5

    Super

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan9736 3 ปีที่แล้ว +6

    அருமை Songs hit

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 ปีที่แล้ว +4

    சூப்பர் படம் ❤️

  • @RajuRaju-hp8ij
    @RajuRaju-hp8ij 2 ปีที่แล้ว +4

    Mgrukku dhrusti kalikka edutha padam ithu paadalhal mattume nalla irukku

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +5

    தலைவர் படம் அருமை

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 ปีที่แล้ว +17

    MGR
    B Sarojadevi in lead role ; this was thriller movie; when this movie released that I am in 8 th standard ; I really friend when in fight scene

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 ปีที่แล้ว +3

    நிறைய சீன்கள் இல்லை

  • @valarmathilawrence1161
    @valarmathilawrence1161 3 ปีที่แล้ว +2

    . Hi

    • @rajaseerangan4827
      @rajaseerangan4827 2 ปีที่แล้ว

      படம் அருமையாக உள்ளது

  • @aarumugamc7900
    @aarumugamc7900 2 ปีที่แล้ว +1

    Ok

  • @arumugamvelayudam2179
    @arumugamvelayudam2179 3 ปีที่แล้ว +1

    NY

  • @VasanthRao-b2b
    @VasanthRao-b2b ปีที่แล้ว

    Verrnisu 1:08:57

  • @indhradhurai2540
    @indhradhurai2540 2 ปีที่แล้ว +1

    Siddha vaidyam

    • @indhradhurai2540
      @indhradhurai2540 2 ปีที่แล้ว

      🤷🏻🤷🏻✌✌👌👌👌👍👍

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 ปีที่แล้ว +1

    hi hi image

  • @jeyaram9411
    @jeyaram9411 3 ปีที่แล้ว

    L I'm

  • @subramanitv9264
    @subramanitv9264 3 ปีที่แล้ว +2

  • @ganeshanr3916
    @ganeshanr3916 3 ปีที่แล้ว

    By
    V v

  • @navy831ari
    @navy831ari 3 ปีที่แล้ว +1

    No wonder India is filthy. Look at Nambiar flicking his cigarette, just after the club song. I've seen similar scenes in many Tamil movies. Tearing the end of an envelope and throwing it onto the floor, drying cow dung on walls etc etc. I have not been to Tamil Nadu in 50 years. I really hope things are different. But I very much doubt it.

    • @georgevincent6728
      @georgevincent6728 ปีที่แล้ว

      I understand how you feel, even I felt the same while watching it. I used to be really annoyed with all this habits, but I have learnt to try and control my emotions. Movies could give a lot of good messages which most of the Indian movies lack. I was in Marina beach 2 weeks ago, I had tea and I couldn't find a trash bin to throw the disposable paper cup, I could only find a place which already had a pile of trash. We can't blame the government completely the general public needs a lot of change, but I doubt that could ever happen.

  • @bnbj3199
    @bnbj3199 3 ปีที่แล้ว +3

    Ponnana.vaĺvu.tamilmovie.jaishankar.krvijaya