Arapalayam bus stand should Replace to outer Kochadai Nagamalai Samayanallur | Future Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2022
  • Subscribe our new channel about Gk shorts for public exams
    • Video
    Arapalayam bus stand should Replace to outer Area Madurai Bus stand
    #arapalayambusstand
    #maduraiinfra
    #mattuthavanibusstand
    #kochadaibusstand
    Like share Comment & Subscribe

ความคิดเห็น • 90

  • @nagarajank1377
    @nagarajank1377 ปีที่แล้ว +9

    கோச்சடை தான் சரியான இடம். மேற்கு, வடக்கு செல்லும் பஸ் களுக்கான bus ஸ்டாண்ட் கோச்சடை, இங்கிருந்து பைபாஸ் உடன் இணைக்கும் நேரடி சாலை உள்ளது. நெரிசலை தவிர்க்க இது நல்ல இடம்.

  • @skganesh6355
    @skganesh6355 ปีที่แล้ว +22

    மதுரைக்காரர்களாகிய நமக்கு எங்கு பேருந்து நிலையம் வைத்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை, ஆனால் வெளியூர் பயணிகள் குறிப்பாக மதுரையை அறியாதவர்கள் வயதானவர்கள் பலர் இந்த ஆரப்பாளையம் டூ மாட்டுத்தாவணி அல்லது மாட்டுத்தாவணி டூ ஆரப்பாளையம் செல்வதில் மிகுந்த இன்னல்களை எதிர் கொள்கின்றனர் பெரும்பாலும் இவர்கள் சிரம்ங்களை தவிர்க்க நேரடியாக மாட்டுத்தாவணி செல்லும் பேருந்திற்க்காக அவர் தம் மார்கத்திலிருந்தே காத்திருக்கின்றனர் மேலும் மாநகர பேருந்துகள் மிக மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் இவ்விரண்டும் வழித்தடத்தில் பயணிக்க குறைந்தது அரைமணி நேரம் முதல் முக்கால் மணிநேரம் ஆகிறது பெரும்பாலான வெளியூர் பயணிகள் இந்த இரண்டு பேருந்து நிலையம் முறைகள் மூலம் நேரம் மற்றும் காலவிரயத்தையுமன்றி மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர் ஆக ஒரே பேருந்து நிலையமாக மாட்டுத்தாவணியை நன்கு விரிவாக்கம் செய்து வெளியூர் பயணிகள் அலைச்சலையும் நேரத்தையும் பணத்தையும் மிச்சம் செய்வதன் மூலம் மாநகருக்குள் போக்குவரத்தையும் குறைக்கலாம் வாடிப்பட்டி முதல் மாட்டுத்தாவணி இனைக்கும் பைப்பாஸ் அமைப்பதால் (சேலம், ஈரோடு, பழனி பெரியகுளம் திண்டுக்கல் ) பேருந்துகள் வாடிப்பட்டியில் இருந்து புறவழிச்சாலை மார்க்மாக மாட்டுத்தாவணி அடையலாம் தேனி கம்பம் குமுளி வண்டிகள் நாகமலை பைப்பாஸ் மூலம் திருமங்கலம் ரிங் ரோடு மூலம் விரகனூர் ரிங் ரோடு மாட்டுத்தாவணி செல்லலாம் இது தூரம் எப்படி என நினைப்பவர்கள் இது ஏற்கனவை சாத்தியப்பட்ட ஒன்றே திருநெல்வேலி விருதுநகர் கன்னியாகுமரி ராஜபாளையம் போன்ற ஊர்களுக்கு எப்படி பழங்காநத்தத்தை தவிர்த்து மாட்டுத்தாவணியில் இருந்து புறவழிச்சாலை மார்க்மாக செல்கிறதோ அவ்வாறே இது மற்ற ஊர்களுக்கு சாத்தியம் மேலும் திருமங்கலம் முதல் மதுரை மாநகர் வரை செய்யப்பட்ட பேருந்து வசதிகள் போன்றே வாடிப்பட்டி மற்றும் நாகமலையில் இருந்து மாநகரை இனைக்க 24 மணி நேர பேருந்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் மதுரையின் நகருக்குள் செல்வோர் திருமங்கலம் வாடிப்பட்டி நாகமலை போன்ற பிரிவுகளில் இறங்கி பயணத்தை மேற்க் கொள்ளாலாம் ஏனையோர் தொலைதூரா பயணத்தை சிரமமின்றி நேரடியாக மாட்டுத்தாவணி சென்று அவரவர் மார்கங்களுக்கான பேருந்தை நேர மற்றும் பண விரயமின்றி அடையலாம் நன்றி !

    • @anbuphotoslamination798
      @anbuphotoslamination798 ปีที่แล้ว +1

      Vilangudi best Solution

    • @venilkrr
      @venilkrr ปีที่แล้ว +1

      வாடிப்பட்டி to அழகர்கோவில் புறவழி சாலை திறக்கப்பட்டவுடன், அனைத்து வண்டிகளும் மாட்டுத்தாவணி க்கே வந்து விடலாம். வேறு பேருந்து நிலையம் தேவை இல்லை.

    • @dhanushkodipdhanush8300
      @dhanushkodipdhanush8300 ปีที่แล้ว

      நண்பரே தங்கள் கருத்து மிக மிக சரியானது.

  • @JayaKumar-fv2ju
    @JayaKumar-fv2ju ปีที่แล้ว +6

    Samayanallur arapalayam bus stand amaikalam correct place

  • @karthickkumar9619
    @karthickkumar9619 ปีที่แล้ว +15

    Madurai share auto traffic pattri pesavum

    • @KarthiKarthi-on7ij
      @KarthiKarthi-on7ij ปีที่แล้ว

      என்ன பேசணும் வாழ்க்கை என்னும் வண்டிய நீங்க சரியா ஓட்டுங்க அடுத்தவங்களை பத்தி பேசாம நீங்க முதல உங்கள சரி பண்ணுங்க மத்தது மத்தவங்க சரி அதுவா ஆகும்

  • @senthilmurugan546
    @senthilmurugan546 ปีที่แล้ว +3

    சோழவந்தன் ரோடு துவரிமான்... திண்டுக்கல்பைபாஸ் காரனம் தேனி பஸ்க்குபக்கம் அதே போல தின்டுக்கல் கோவை திருப்பூர் ஒசூர் இதற்குநல்ல இடம்

  • @muraliramasamy2917
    @muraliramasamy2917 ปีที่แล้ว +4

    கோச்சடை லே அமைக்க வேண்டும் என்றால் NH 7 துவரிமான் பிரிவுலே பாலம் கட்ட அது நாலே அதற்க்கு இப்போதைக்கி சாத்தியம் இல்லை அது போக கோட்டைலே இருந்தை பைபாஸ் வரைக்கும் ஒருபக்கம் ஆறு இன்னோர் பக்கம் கண்மாய் பெரிய அளவிலான இடம் இருக்குமான்னு தெரியலே
    விரட்டிபத்து OK என்றாலும் அங்க ரோட ஆகல படுத்தவே இடம் இல்லை பஸ் ஸாண்டுக்கு எங்க இடம் இருக்க போது
    விளாங்குடிக்கும் பரவைக்கும் இடையிலே வேணும்னா அமைக்கலாம்
    இல்லைனா பேசாமே எல்லாத்தையும் மாட்டுதாவணிக்கே மாத்திர வேண்டி தான்
    ஆரப்பாளையத்தை தோப்பூர்க்கு மாத்துறதுங்கிறது
    பேச்சுக்கு கூட ஓத்து வராத ஒண்ணு 80% வண்டி வடக்காலே போற வண்டிங்க ஒரு வண்டி கூட தெற்க்காலே போகலே அப்பிடி இருக்கும் போது தெக்காலே போயிட்டு திரும்பி வடக்காலே போலாம்ன்னு சொல்றது சுத்தமா நடைமுறைக்கே ஒத்துவராது
    வேணுமா திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோயில்
    அருப்புக்கோட்டை தூத்துக்குடி திருச்செந்தூர்
    தென்காசி இராஜபாளையம் சிவகாசி
    விருதுநகர் ன்னு தெற்கு போற எல்லா வண்டிக்கும் தோப்பூரை மய்யமா வைச்சா வேணும்னா அதோட இந்த கோயம்புத்தூர் திருப்பூர் தேனி திண்டுக்கல் சேலம் பேரூத்துகளையும் இணைக்கலாம் அப்பிடி நடந்தா
    வாடிப்பட்டி காராவங்க மதுரைக்கு மொபசல்லே போறதை மறந்திர வேண்டி தான்
    மதுரையில் இருந்து செல்ல கூடிய அனைத்து சாலைகளையும் இணைக்க போறது இப்போ புதுசா போடுற இந்த ரீங்க ரோடு தான்
    இந்த ரோடு அமைந்த பின்னாடி தான் என்னா செய்யலாம் எது சாத்தியம் என்பதை அலோசிக்க முடியும்

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 ปีที่แล้ว +6

    சமயநல்லூர் பகுதிதான் சரியாக இருக்கும்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 ปีที่แล้ว +2

    அத புதுசா போடுற வாடிப்பட்டி to ஒத்தக்கடை ring ரோடு இடையில்... மந்திகுளம் என்ற இடத்தில் அமைக்கலாம்

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 ปีที่แล้ว +7

    Arappalayam Toilet maintenance very worst.enke ponalum urinary smell thaan varum.

  • @govindanrengan6518
    @govindanrengan6518 ปีที่แล้ว +4

    Outer ring road (orr) திண்டுக்கல் ரோடு தணிச்சியம் அலங்காநல்லூர்-கேட்டுகடை-நத்நம்-அழகர் கோவில் சுந்தர் ராஜன் பட்டி-மேலூர் கொடிக்குளம் புதூர் சுற்றி விருதுநகர் ரோடு மேல்கோட்டை-ராஜபாளையம் ரோடு ஆலம் பட்டியில் முடிவடையும் 72 கி. மி அவுட் டர் ரிங் ரோடு என்ன நிலை யில் உள்ளது

  • @SriMalayan
    @SriMalayan ปีที่แล้ว

    சிறப்பு...நன்றி..

  • @eternallife2329
    @eternallife2329 ปีที่แล้ว +1

    coimbatore gandhipuram bus romba siriya idam , ithin sirappu athiga perunthu miga nerthiyaga iyakkappadugirathu.

  • @geethab9527
    @geethab9527 ปีที่แล้ว +2

    *Even Ola drivers ask ₹30extra per ride- they say Ola entry is stopped by the private auto association & the connivance of the Madurai junction railway administration*

  • @radhakrishnansethuram6943
    @radhakrishnansethuram6943 ปีที่แล้ว +1

    உண்மை

  • @sedhuraja1578
    @sedhuraja1578 ปีที่แล้ว +2

    Bus port will come to Karadikal near AIIMS hospital. It is a right place.

  • @manoharanbalasubramaniam7097
    @manoharanbalasubramaniam7097 8 หลายเดือนก่อน

    Nagamalai Pudukkottai is the very opt place for bus stand. Convenience for operation of buses to south direction virudunagar koilpatti tirunelveli kanyakumari rajapalayam and sengottai west direction theni cumbam bodi other places like karur Salem bangalore Dindigul erode kovai tiruppur and Trichy Tanjore chennai

  • @mr.gamingwithmohan5575
    @mr.gamingwithmohan5575 ปีที่แล้ว +2

    முதலில் மதுரை நகர் சாலையில் உள்ள சென்டர் மிடியேட்டரில் மின் விளக்கு அமைக்க வேண்டும் தலைவா

  • @vishwakarmatravels3680
    @vishwakarmatravels3680 ปีที่แล้ว +1

    Area mini bus Villapuram housing board to பெரியார் நிலையம் to ஆரப்பாளையம் to மாட்டுதாவனி to மண்டல நகர் to விமான நிலையம் to
    ஜங்ஷன் to சிம்மக்கல் to அதை ரிட்டன்

  • @manojm2864
    @manojm2864 ปีที่แล้ว +3

    Kochadai plan was not dropped due to funds.Since it is the area having drinking water pumping station they dropped the plan. Bus stand should be shifted away from the river bank area

  • @alwartrust3146
    @alwartrust3146 ปีที่แล้ว +5

    வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டவுடன் வாடிப்பட்டி வழியாக வரும் வத்தலக்குண்டு, பெரியகுளம், திண்டுக்கல், கரூர், சேலம், கோவை, ஈரோடு, பழனி பேருந்துகள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று விடும். அதன் பின் நெரிசல் குறைந்துவிடும்

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว

      Vaadipatti oorukul poka tevai illai pypassroad leye maduraiku sellalaam maaduthaavani bus vaadipattiyil nirkaathu kodaikannal to kanyakumari bus nilakottai yil nirkum nest Madurai yil nirkum

  • @Aardra2687
    @Aardra2687 ปีที่แล้ว +2

    மத்தி சிறைச்சாலை மாற்றம் செய்யும் போது அந்த இடம் காலியாகத்தானே இருக்கும். அந்த இடத்தில் பேருந்துநிலையத்தை மாற்றலாமே.

    • @sethuv6706
      @sethuv6706 ปีที่แล้ว

      அந்த இடத்தில் ஒரு பார்க்கிங் ஏரியா கட்டலாம்

  • @SriMalayan
    @SriMalayan ปีที่แล้ว

    மதுரைக்கு, வருகை பற்றியான பதிவு ஐயா..

  • @natarajandevaki6927
    @natarajandevaki6927 ปีที่แล้ว

    மதுரைக்கு உள்ளே மட்டும் வைகை கரையில் சாலைகள் அமைத்தது போல் அதை தொடர்ந்து வைகை கரையோரம் இருபுறமும் சாலைகள் அமைத்தது வரும் பட்சத்தில் வைகையில் ஆக்ரமிப்பு பாதுகாப்பதுடன் பல ஊர்களுக்கு மக்கள் எளிதாக சென்று வரமுடியும். அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

  • @yuvi6498
    @yuvi6498 ปีที่แล้ว +1

    Bus stop side irukura auto stand ah thukita Pothum free ya Irukalam 😒😒😒 summa road Varaikum auto va nikka vachitu Irukanga

  • @SenthilKumar-jh2bx
    @SenthilKumar-jh2bx ปีที่แล้ว

    Vilangudi is the best location. Bcz railway connectivity and also main road connectivity is available. Such a huge land also available with the government.

  • @saravanapandian2931
    @saravanapandian2931 ปีที่แล้ว +1

    We need Kochadai is the best to shifting arappalam bus stand

  • @k.s.a.s7658
    @k.s.a.s7658 ปีที่แล้ว +3

    By pass road la PRC depo pakathula irukura central thaniya kidangu corect ah irukum

  • @srinivascnp
    @srinivascnp ปีที่แล้ว +1

    thoppur or near viratipathu is correct place

  • @Ak-wg3xc
    @Ak-wg3xc ปีที่แล้ว

    Informative video thanks

  • @narendraprasathmadurai8960
    @narendraprasathmadurai8960 ปีที่แล้ว

    பறவை தான் சரியான இடம் 🤝🤝🤝🤝

  • @massunknownfactstamil4694
    @massunknownfactstamil4694 ปีที่แล้ว +1

    nagamalai puthukoattai ku mathalam bro

  • @kasiviswanathanmuthaiah5822
    @kasiviswanathanmuthaiah5822 24 วันที่ผ่านมา

    Samayanallur

  • @balajivenkatesh3971
    @balajivenkatesh3971 ปีที่แล้ว

    Mattuthavani bus stand ah extend pannalame??

  • @palio470
    @palio470 ปีที่แล้ว +1

    மதுரையே கழிப்பறை மாதிரிதான் இருக்கும்😂😅

  • @arun7198
    @arun7198 ปีที่แล้ว

    Nagamalai pudhukootai la ipa bus stand Vara pothunu sollirunga ena nadakuthunu papom

  • @laxmikannan2225
    @laxmikannan2225 ปีที่แล้ว +1

    நாகமலை நல்லது

  • @narendraprasathmadurai8960
    @narendraprasathmadurai8960 ปีที่แล้ว

    பறவை தான் சரியான இடம் 🙏🙏

  • @travelmaniya4988
    @travelmaniya4988 ปีที่แล้ว

    Samayanallur is good option
    Theni , dindugal, coimbatore , ஒசூர், karur ellam bus um samyanallur vanthu than poganum ..
    Kochadai na theni bus matum than easy vara mudiyum but majority veliyur bus samayanallur vanthu than pogum
    So samayanallur is best option

  • @sethuv6706
    @sethuv6706 ปีที่แล้ว

    மதுரையில் ஷேர் ஆட்டோ டாய்லிஸ் முதலில் ஒழிக்கப்பட வேண்டும்

  • @arumugamrs
    @arumugamrs ปีที่แล้ว

    Bus stand is to be one place.infrastructure is to be created with connecting roads

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 ปีที่แล้ว +3

    விளாங்குடி பக கம் மாற்றி அமைக்கலாம்.ஏனென்றால் கோச்சடை தூரம் அதிகம்.தண்ணீர் தண்ணீர் பிரச்சனை ,போதுமான இடம் கி கிடைக்காது.

  • @venkateshwaran5
    @venkateshwaran5 ปีที่แล้ว

    Bro...arapalayam tha crt...ahtha exten pana pothu.....niga sona mari pochunaaa remba long bro....

  • @manithanikasalam4584
    @manithanikasalam4584 ปีที่แล้ว

    Thuvariman kanmai than migavum sariyana place, by pass ku pakathilaya irruku

  • @saravanapandian2931
    @saravanapandian2931 ปีที่แล้ว +2

    We need immediately to transfer this bus stand because of very traffic. We expect to Kochadai new bus stand because theni.tiruppur.all other routes nearby sir

  • @user-wk1nn7lz2s
    @user-wk1nn7lz2s ปีที่แล้ว +2

    கப்பலூர், கூத்தியார்குண்டு, உச்சபட்டி( AIIMS ) கு வைத்தால் புறநகர்‌ பேருந்துகள் எளிதாக ( NH 7 NH 38 ) பிரிந்து சென்று அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக செல்லலாம் இதுவே சரியான‌ முடிவாக இருக்கும்.‌‌

  • @saranvicky825
    @saranvicky825 ปีที่แล้ว

    Nagamalai Pudukkottai than sariyya irkum

  • @addexmedias6441
    @addexmedias6441 ปีที่แล้ว

    Matuthavani la kondu poganum

  • @karmegam9596
    @karmegam9596 2 หลายเดือนก่อน

    ஏப்பாமதுரைக்கேபஸ்நிலையம்தேவைஇல்லைபெரியார்எம்ஜிஆர்ஆரப்பாளையம்அண்ணாஇவைகளைஎடுத்துவிட்டுதேனியிலதிண்டுக்கல்லுலவிருதுநகரிலராம்நாட்டுலபஸ்நிலையம்மதுரைக்குன்னுசொல்லுப்பாஇப்பசென்னையில்பஸ்நிலையமேஇல்லபுரியுதாப்பு

  • @panneervelmurugan9014
    @panneervelmurugan9014 ปีที่แล้ว

    நாகமலை

  • @rameshd7636
    @rameshd7636 ปีที่แล้ว

    Erode than perusu Nan Namakkal

  • @FMT2531
    @FMT2531 ปีที่แล้ว

    Samayanallur best

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 ปีที่แล้ว +4

    நாகமலை புதுக்கோட்டைக்கு மாற்றலாம்

  • @sethuv6706
    @sethuv6706 ปีที่แล้ว

    நம்மளுக்கு தேவர் சிலை போதும். மற்றது எல்லாம் வாழ்வதற்கு அவசியம் இல்லை.

  • @saravanaperumal9918
    @saravanaperumal9918 ปีที่แล้ว +8

    madurai old jail replace ku apparam anga , zoological park konduvaralam. madurai makkalukku entertainment yedhuma kidayathu . Chennai la mattuma yellama irukkudhu. south tamilnada mothammava avoid pannuranga tamilnadu Nadu government . adhu dmk, admk government both are equal.

  • @vijayarajk2539
    @vijayarajk2539 ปีที่แล้ว

    Samayanallur than best

  • @saravanakumars566
    @saravanakumars566 ปีที่แล้ว

    Nilakottai bus stand mika mosam utane phudhu bus stand amaikavendum

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 ปีที่แล้ว +1

    அனைத்து பேருந்துகளையும் ஒரே இடத்தில் இருந்து இயக்கலாமே.ஆரப்பாளையம் நிலையத்தை நகர் புற பேருந்து நிலையமாக மாற்றி விட்டு மாட்டுத்தாவனி நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

  • @buzztime8199
    @buzztime8199 ปีที่แล้ว +3

    Government has left madurai to get old and destroyed, One of the oldest cities in the whole world and oldest civilized city in the world is slowly degrading, very sad

  • @venilkrr
    @venilkrr ปีที่แล้ว +1

    வாடிப்பட்டி to அழகர்கோவில் புறவழி சாலை திறக்கப்பட்டவுடன், அனைத்து வண்டிகளும் மாட்டுத்தாவணி க்கே வந்து விடலாம். வேறு பேருந்து நிலையம் தேவை இல்லை.

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว

      Vaadipatti oorukul poka tevai illai pypassroad leye maduraiku sellalaam kodaikannal to kanyakumari bus nilakottai Madurai yil nirkum

  • @krishnamoorthyramkumar7814
    @krishnamoorthyramkumar7814 ปีที่แล้ว +2

    இடமாற்றம் என்பது சாதாரண காரியமல்ல பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும்

  • @sureshm7614
    @sureshm7614 ปีที่แล้ว

    Erode tha 2 bigg bustand

  • @krishnamoorthyramkumar7814
    @krishnamoorthyramkumar7814 ปีที่แล้ว +1

    வேண்டாம் ஆக்கிரமிப்பு அகற்றினால் போதும்

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 ปีที่แล้ว

    மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தையே ஒருங்கிணைந்த பேருந்துநிலையமாக மாற்றி அமைக்கலாம் (மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் இணைந்து இதை தாமதமின்றி நிறைவேற்றலாம்)

  • @user-to8dz6qh1k
    @user-to8dz6qh1k ปีที่แล้ว +1

    Arapalayam thn corect location

  • @narendraprasathmadurai8960
    @narendraprasathmadurai8960 ปีที่แล้ว

    கோச்சடை ரொம்ப ட்ராஃபிக் ஆகும் bro

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro ปีที่แล้ว +3

    ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும்

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 ปีที่แล้ว

    மதுரைக்கு விமோசனமே இல்லை போல் தெரிகிறது!.

  • @omprakashjeyaraj5862
    @omprakashjeyaraj5862 ปีที่แล้ว +1

    இந்த பஸ் நிலையம் தோப்பூரில் அமைய வேண்டும்

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 ปีที่แล้ว +1

    Important 4 ways in Tamil Nadu
    1. Srivi to sivakasi
    2. Apk to sivakasi
    3. Sattur to sivakasi via parapatti
    4. Sattur to sivakasi via sindapalli
    5. Sattur to sivakasi via vetrilai orani
    6. Sattur to sivakasi via thayilpatti
    7. Sankarankovil to sivakasi
    8. Sivakasi to vnr
    9. Sivakasi to teni
    10. Sivakasi to rr nagar
    11. Sivakasi to rajapalayam via alangulam
    12. Sivakasi to alangulam via vilampatti
    13. Sivakasi to alangulam via ethirkottai
    14. Sivakasi to kovilpatti via elayirampannai
    15. Sivakasi outer ring road
    16. Sivakasi inner ring road
    17. Kovilpatti ring road
    18. Sattur ring road
    19. Irukkankudi ring road
    20. Kulasai ring road
    21. Thiruchendur exp highway
    22. Kamanayakanpatti ring road
    23. Theni ring road
    24. Periyakulam ring road
    25. Usilai to sivakasi
    26. Usilai to Apk
    27. Usilai to srivi
    28. Usilai to Vnr
    29. Usilai to mdu
    30. Usilai to tirumangalam
    31. Usilai to watrap
    32. Usilai to srivi
    33. Usilai to rajapalayam new road
    34. Tenkasi ring road
    35. Usilai ring road
    36. Manamadurai ring road

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 ปีที่แล้ว +1

      நீங்கள் கூறுவதெல்லாம் அரசு செய்ய முடியாது
      விருதுநகர்ல இருந்து சிவகாசியிலிருக்கிற அதிக வேகத்தடை உள்ளது அதை சரி செய்யனும் திருத்தஙகள் ரயில்வே கிராசில் பாலம் கட்ட வேண்டும்

  • @parimalaparimals4763
    @parimalaparimals4763 ปีที่แล้ว

    Worst

  • @Shivan3918
    @Shivan3918 ปีที่แล้ว

    No

    • @hariharanm6368
      @hariharanm6368 ปีที่แล้ว

      Anaiyur is having area to shift arapalayam bus stand

  • @mahaganapathymuthuvel9398
    @mahaganapathymuthuvel9398 ปีที่แล้ว +4

    முதலில் MADURAI ல் ப்ளாட் பார க டை களையும் auto வையும் எடுத்துச் சரி பண்ணு. MADURAI ல எல்லாம்
    செரியகிவிடும்

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 ปีที่แล้ว

    சமயநல்லூர்,நாகமலை புதுக்கோட்டைக்கு பதிலாக ஆண்டிப்பட்டி, வாடிப்பட்டிக்கு புதிய பேரூந்து நிலையத்தை கொண்டு போகலாம் 🤦🤦🤦ஏற்கனவே ஆரப்பாளையத்தில் இருந்து நகருக்குள் செல்ல ஆட்டோ வாடகை 200,300 கேட்கிறானுக இதுல சமயநல்லூர் நாகமலைபுக்கோட்டை என்றால் கேட்கவே வேண்டாம்..

  • @k.s.a.s7658
    @k.s.a.s7658 ปีที่แล้ว +1

    First maduraila road apram mannu Illama puluthi Illama iruntha pothum trichy coimpator pakka clean ah iruku madurai paaladancha oru valantha periya kiramama iruku kuppai ooru