Thank u so much for ur all revision videos sir seeing all ur videos I'm getting more and more curious to learn really a big thanks for ur teachings and revision session..kindly upload Marathas,cheras,cholas revision videos like this thank u once again sir.
Sir , kindly.... South Indian Kingdom Neega yedukurathu ... Yendha books la detail ahh eruku sir ??? Neega teach panra points yentha book la eruku sir???
காசாகுடி செப்பேடு - நந்தி வர்மன் கூர்ம செப்பேடு - பரமேஸ்வரன் 2ம் நந்தி வர்மன் காலம் - பெருந்தேவனார் பராவி - சிம்மவிஷ்னு காலம் வாதாபி போரில் நரசிம்ம பல்லவனுக்கு உதவிய இலங்கை மன்னன் - மானவர்மன் நரசிம்ம வர்மனின் பேரன் பரமேஸ்வரன் சேர சோழ பாண்டிய மன்னர்களை வெற்றி கொண்டார் வேலூர் பாளையம் செப்பேடு - 3ம் நந்தி வர்மன் புலிகேசி மன்னனை வென்றான் பரமேஸ்வரன்
1ம் மகேந்திரன் 1.குணபரன் 2.சத்யசயந்தன் 3.சேத்தகாரி (கோவில்களை கட்டுபவர்) 4.மத்தவிலாசன் 5. விசித்திர சித்தன் (மண்டகப்பட்டு கல்வெட்டில்) 6.லிங்காதரன் 7.சித்திரகாரப்புலி...
Thanks Anna you make my day useful❤❤❤
Excellent session hatsoff thalaiva🔥🔥🔥
TQ sir... need peshwas and Anglo maratha war
one of the best last minute preparation video.. thank u guru
👍❤️
சூரிய அண்ணா அவர்கள் எடுத்த தமிழ் இலக்கண வகுப்பின் இரண்டாம் பாகம் விரைவாக பதிவேற்றம் செய்தால் பயன் உள்ளதாக இருக்கும் வேலன் அண்ணா
Thank you sir 🙏 🔥🔥
Thank u so much for ur all revision videos sir seeing all ur videos I'm getting more and more curious to learn really a big thanks for ur teachings and revision session..kindly upload Marathas,cheras,cholas revision videos like this thank u once again sir.
sure nd thnq mam ❤️👍
Thank u so much sir. Very useful
Sir , kindly.... South Indian Kingdom Neega yedukurathu ... Yendha books la detail ahh eruku sir ??? Neega teach panra points yentha book la eruku sir???
Sir please upload cholas, pandiyas
Pallavar symbol Nandhi
How to apply assistant commissioner of police exam sir syllabus
Pandyas related video podunga
காசாகுடி செப்பேடு - நந்தி வர்மன்
கூர்ம செப்பேடு - பரமேஸ்வரன்
2ம் நந்தி வர்மன் காலம் - பெருந்தேவனார்
பராவி - சிம்மவிஷ்னு காலம்
வாதாபி போரில் நரசிம்ம பல்லவனுக்கு உதவிய இலங்கை மன்னன் - மானவர்மன்
நரசிம்ம வர்மனின் பேரன் பரமேஸ்வரன் சேர சோழ பாண்டிய மன்னர்களை வெற்றி கொண்டார்
வேலூர் பாளையம் செப்பேடு - 3ம் நந்தி வர்மன்
புலிகேசி மன்னனை வென்றான் பரமேஸ்வரன்
Moonji slow ah nadadhu