🟠SV Kumar Naiyandi Melam || Kanda Vara Sollunga song || Seelathikulam வெறித்தனமான வேற லெவல் ஆட்டம்🔥🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 194

  • @SAAasu
    @SAAasu 3 ปีที่แล้ว +119

    அடடா அடடா சூப்பர் கல்யாணம் இதுதான் கல்யாணம் பொண்ணு மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது

  • @rsbalamurugan1403
    @rsbalamurugan1403 3 ปีที่แล้ว +63

    இப்படி ஒரு கல்யாணம் பார்த்து இல்லை மிக்க மகிழ்ச்சி. வாழ்க பல்லாண்டு....

  • @varajubayn536
    @varajubayn536 3 ปีที่แล้ว +73

    கலகலப்பான ஒரு கல்யாணம் 🤩🌹🌹🌹இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @alagesanp1648
    @alagesanp1648 3 ปีที่แล้ว +24

    தமிழன் கலாசாரம் என்றும் அழியாது இவங்கள போல கல்யாண ஜோடி இருந்தால் வாழ்க தமிழர் பண்பாடு வளர்க தமிழ்

  • @durairajr8936
    @durairajr8936 3 ปีที่แล้ว +7

    இந்த கல்யாணம் மிகச் சிறப்பாக உள்ளது.. இந்த மணமக்கள் இருவரும் சந்தோசமாக இப்போது இருப்பது போல என்றென்றும் இவருடைய மணவாழ்க்கை எல்லா செல்வங்களும் பெற்று சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.. வாழ்க மணமக்கள்

  • @jayalakshmichellapandi7735
    @jayalakshmichellapandi7735 3 ปีที่แล้ว +11

    இந்த ஊர்ல எல்லோருமே தலை சிறந்த ஆட்ட காரர்களாக இருப்பார்கள் போல

  • @udhayakumarm237
    @udhayakumarm237 3 ปีที่แล้ว +20

    அருமை இனிமையானா தருணம் 🙏🏻🙏🏻🥰 வாழ்த்துக்கள் 🌹நீங்கள் நிரோடி வாழ்க பல்லாண்டு 💐💐💐

  • @ManiKandan-fu1lm
    @ManiKandan-fu1lm 3 ปีที่แล้ว +8

    மிக மிக அருமை கல்யாணம் என்றால் இப்படி தான் கல கலப்பாக இருக்க வேண்டும் பொண்ணு மாப்பிள்ளை ஆட்டம் சூப்பர்

  • @durairajr8936
    @durairajr8936 3 ปีที่แล้ว +13

    இவருடைய மகிழ்ச்சி வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

  • @muruganaswin7483
    @muruganaswin7483 3 ปีที่แล้ว +1

    மணமக்கள் வாழ்க வளமுடன் கலகலப்பான கல்யாணம் சொந்தபந்தங்கள் நண்பர்களே அருமையான விழாக்கோலம் அற்புதம் வாழ்க வளமுடன்

  • @lovekingjk6962
    @lovekingjk6962 3 ปีที่แล้ว +36

    Unlike போட்டவங்களுக்கு பொறாமை தோழா.உங்கள் ஊரை சுற்றி போடுங்கள் அனைவரும் கண்ணு வைப்பார்கள்.நண்பா.உங்கள் நடனம் மிகவும் அற்புதம்.அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @petchimuthu1099
    @petchimuthu1099 2 ปีที่แล้ว +1

    Vera level enga ooru kodaikku neenga tha varanum

  • @kshiva8587
    @kshiva8587 ปีที่แล้ว +1

    🫀💓💓💓💓🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹 சூப்பர் டான்ஸ் ஆன்லைன் வாழ்த்துக்கள் செய்வீர்

  • @babus1378
    @babus1378 3 ปีที่แล้ว +7

    🌹🌹🌹🌹🌹 அருமை சூப்பர் இனிய திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @ahamedismaila3775
    @ahamedismaila3775 3 ปีที่แล้ว +3

    வீட்டை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். இந்த வீடியோ பார்த்தவுன் அவ்வளவு மகிழ்ச்சி

  • @naturajral1113
    @naturajral1113 ปีที่แล้ว +2

    ஆனந்தமாய் இருக்கிறது ❤🙏

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 ปีที่แล้ว +3

    Theventhiran kku vira Mallaththi kkum valththukkal 🙏🙏🙏💐💐💐🇧🇾🇧🇾🇧🇾

    • @ganapathymuthumalai5839
      @ganapathymuthumalai5839 ปีที่แล้ว

      Wonderful.Congratulations to all the participants and to the Nadaswaram group.

  • @radharadha3921
    @radharadha3921 3 ปีที่แล้ว +16

    குழந்தை வைத்து ஆடுபவர் 👌👌👏👏

  • @ramjanaki
    @ramjanaki 3 ปีที่แล้ว +20

    திருமணத்தம்பதியருக்கு வாழ்த்துக்கள் 🎉.

  • @pathiranmuthu9843
    @pathiranmuthu9843 3 ปีที่แล้ว +11

    Wow wow what a wonderful Marriage , and songs and Dance. Congratulation Marriage couples.

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 3 ปีที่แล้ว +6

    அட அட அட அட அட மகிழ்ச்சி தரும் தருணம் தமிழர் விழாக்கள்அனைத்தும் வாழ்துகிறோம் மக்கா

  • @thiruchellaiya1708
    @thiruchellaiya1708 ปีที่แล้ว +2

    நானும் ஒரு நூறுமுறை பார்த்து கேட்டு விட்டேன் சலிக்கவில்லை

  • @cmanoj7533
    @cmanoj7533 3 ปีที่แล้ว +2

    சிறுத்தையை சீண்டாதடா வீடீயோ போடுங்க

  • @naveennithish6232
    @naveennithish6232 3 ปีที่แล้ว +2

    Ipdi irukkanumpa oorunaa😍🥰🥰🥰💯💯💯👌👌🔥🔥🔥

  • @ArjunArjun-jb7dg
    @ArjunArjun-jb7dg 3 ปีที่แล้ว +4

    Mass bro vaalthukal Arjun Sivagangai NaamTamilar groups 🌱🌴🌳🙏

  • @raghu5785
    @raghu5785 ปีที่แล้ว +1

    தாய் சேயுடன் ஆடுவது கொள்ள அழகு.

  • @NpsSatheesh
    @NpsSatheesh 3 ปีที่แล้ว +4

    போட்டுத் தாக்கு மணமக்களே சந்தோஷமாக நீங்கள் வாழ வாழ்த்துக்கள்🎉🎊

  • @venkatvenkat6409
    @venkatvenkat6409 ปีที่แล้ว +1

    ஊர் இப்படி தான் இருக்கனும்

  • @BalaBala-sj4xh
    @BalaBala-sj4xh 3 ปีที่แล้ว +1

    உங்கள் ஊர் தெரிஞ்சிக்கலாமா நாதஸ்வரம் சூப்பர் சூப்பர்

  • @v.ganesh8785
    @v.ganesh8785 2 ปีที่แล้ว +1

    🙏 👌👌👌சூப்பர் 👍👍👍

  • @hashwanthhanshith2364
    @hashwanthhanshith2364 3 ปีที่แล้ว +1

    Like kandippa varum brother

  • @praveenasaushith2445
    @praveenasaushith2445 2 ปีที่แล้ว

    Very nice video super 👌👌👌😍😍😍

  • @MuthuPandi-gh1bp
    @MuthuPandi-gh1bp 2 ปีที่แล้ว +1

    Valga valamudan en sonthangla 💞💗

  • @parsanthparsanth391
    @parsanthparsanth391 3 ปีที่แล้ว +6

    My favourite song nathaswaram❤️❤️👍👍👍 thavil 🙏🙏😂😂

  • @ragulmurugan2000
    @ragulmurugan2000 3 ปีที่แล้ว +2

    அருமை தோழர் 💐💐💐👌👌👌

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌👌👌

  • @shivasubramanian2498
    @shivasubramanian2498 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன். அருமை

  • @suchisuchi7284
    @suchisuchi7284 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க எல்லாவிதமான நலன்களுடன்

  • @tnpsc5851
    @tnpsc5851 3 ปีที่แล้ว +12

    எந்த ஊரு இது ......கொஞ்சம் சொல்லுங்க ....நானும் இந்த ஊர்ல பொண்ணு கட்ட ரெடி ........😍😍😍

  • @Kk-zx6dz
    @Kk-zx6dz 3 ปีที่แล้ว +1

    Super nanba..sema marriage.. frist time saw this one

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவில் உள்ள கல்யாணம் சூப்பர்

  • @KuMar-nf3od
    @KuMar-nf3od 3 ปีที่แล้ว +2

    அருமை வாழ்நாள் வளமுடன் வாழகா

  • @SSARMILACE
    @SSARMILACE 3 ปีที่แล้ว +1

    Kalyanamnahh ipti dhaa paa nadakanum 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️

  • @sevapathisevapathi1423
    @sevapathisevapathi1423 3 ปีที่แล้ว +1

    Nathashwaram iiioooo super vera level

  • @sudalaimuthu8547
    @sudalaimuthu8547 3 ปีที่แล้ว +1

    Super brother best wishes to wedding function

  • @ariharant6431
    @ariharant6431 3 ปีที่แล้ว +4

    😍 Nice family and relatives 🤙

  • @josephmanuel5843
    @josephmanuel5843 3 ปีที่แล้ว +1

    Wow Super Kalyana kalkata dance. Congratulations to all.

  • @sudalaimuthu1565
    @sudalaimuthu1565 3 ปีที่แล้ว +2

    Congratulations to this couple.💐💐💐💐💐💐

  • @muruganp548
    @muruganp548 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் அக்கா மற்றும் அண்ணா

  • @ganeshgobikrishnan2669
    @ganeshgobikrishnan2669 3 ปีที่แล้ว +1

    Super super new couple, 💐💐💐💐👌🏼👌🏼👌🏼👌🏼🙏🙏🙏

  • @AKEnggTech
    @AKEnggTech 3 ปีที่แล้ว +1

    அருமையான சந்தோசமான தருணம்

  • @arulsubiksha2941
    @arulsubiksha2941 3 ปีที่แล้ว +1

    Vaalthukala....super dance ...nama aaatam epothum superthan

  • @venkatvenkat6409
    @venkatvenkat6409 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @sskirijakirija5730
    @sskirijakirija5730 3 ปีที่แล้ว +3

    Entha uru ithu super

  • @e.m.ganesan5549
    @e.m.ganesan5549 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 👍

  • @kannanvs3255
    @kannanvs3255 3 ปีที่แล้ว +1

    Vazhka vazhmudan vazhthukkal

  • @bharathiraja8758
    @bharathiraja8758 3 ปีที่แล้ว +1

    அருமை மகிழ்ச்சி

  • @Rajesh-rg1po
    @Rajesh-rg1po 3 ปีที่แล้ว +1

    Nice family my best wishes

  • @rajinikumar6138
    @rajinikumar6138 3 ปีที่แล้ว +1

    வாழ்க மணமக்கள்....

  • @esakkiesakki6481
    @esakkiesakki6481 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍👍👍👍👍👍

  • @ravikrishnan3403
    @ravikrishnan3403 3 ปีที่แล้ว +1

    Vera level 👍👍👍👍👍👍👍

  • @Seeni7744
    @Seeni7744 3 ปีที่แล้ว +1

    Super congratulations to you couple👫

  • @aneeshkumaraneeshkumar9467
    @aneeshkumaraneeshkumar9467 2 ปีที่แล้ว +1

    அருமையான dance

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 3 ปีที่แล้ว +1

    Ethanda kalyanam ,attam dance super.

  • @SureshSuresh-ef2uc
    @SureshSuresh-ef2uc 2 ปีที่แล้ว +1

    Vaa rey vaa

  • @palpandi2097
    @palpandi2097 3 ปีที่แล้ว +1

    Vara laval pro

  • @nehrujimano432
    @nehrujimano432 3 ปีที่แล้ว +1

    Arumaiyana melam

  • @arulkumar2233
    @arulkumar2233 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 ปีที่แล้ว +1

    Thambi Kumar ungal offer kidaikkuma, oor makkal from Reddiarpatti.

  • @ak.mariya2760
    @ak.mariya2760 3 ปีที่แล้ว +1

    Kattuna intha oorula oru payyana kattanum evlo jolly😍

  • @mazhaisarel2408
    @mazhaisarel2408 3 ปีที่แล้ว +1

    வேரலெவல்

  • @mujeebameer43
    @mujeebameer43 ปีที่แล้ว

    very good famaly valha pallandu

  • @dineshjaishankar7014
    @dineshjaishankar7014 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் 💐

  • @siva.93
    @siva.93 3 ปีที่แล้ว +3

    அருமையான சாங்

  • @k.balamurugankumanan1564
    @k.balamurugankumanan1564 3 ปีที่แล้ว +1

    Congratulations brother and sister I wish you happy marry life all ways you have a happens to you geys your dancing very nice so cute

  • @manikandang2676
    @manikandang2676 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @malathisudha8089
    @malathisudha8089 3 ปีที่แล้ว +3

    நாதஸ்வரம் சூப்பர்

  • @RAMARAJAN8912
    @RAMARAJAN8912 3 ปีที่แล้ว +1

    Super mass

  • @tamililakkiyatamililakkiya2652
    @tamililakkiyatamililakkiya2652 3 ปีที่แล้ว +1

    Mrge function na pa semma pa

  • @siranjeevijeevi8578
    @siranjeevijeevi8578 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @selviindira5141
    @selviindira5141 3 ปีที่แล้ว +1

    சிறப்பு.

  • @rameshselvaraj3406
    @rameshselvaraj3406 3 ปีที่แล้ว +1

    Sema super

  • @ManojManoj-gh1gg
    @ManojManoj-gh1gg 3 ปีที่แล้ว +3

    Semma family 😊

  • @tamilanprabhakaran6734
    @tamilanprabhakaran6734 3 ปีที่แล้ว +3

    அருமை இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இது எந்த ஊர் நண்பர்களே

  • @manimekalai8930
    @manimekalai8930 3 ปีที่แล้ว +1

    Super🥰🥰🥰

  • @nagunagu7691
    @nagunagu7691 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍👍

  • @VTVvatturtv
    @VTVvatturtv 3 ปีที่แล้ว +1

    Superb

  • @thiruvarurkdboye7567
    @thiruvarurkdboye7567 3 ปีที่แล้ว +1

    dance super ♥️♥️♥️

  • @sathishtamilnithi347
    @sathishtamilnithi347 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @sekarathish3079
    @sekarathish3079 3 ปีที่แล้ว +1

    Happy anniversary💚

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 ปีที่แล้ว +1

    ஆட்டம் சூப்பர்

  • @SelvaSithar
    @SelvaSithar 3 ปีที่แล้ว +2

    Melam superb

  • @PERITHIKSHA
    @PERITHIKSHA 3 ปีที่แล้ว +1

    Nice Fuction 😛

  • @rameshselvaraj3406
    @rameshselvaraj3406 3 ปีที่แล้ว +1

    God bless you 🙏🙏🙏🙏

  • @prashicutesmile2833
    @prashicutesmile2833 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @kavithas2586
    @kavithas2586 3 ปีที่แล้ว +2

    Super

  • @miraclemaaran7188
    @miraclemaaran7188 3 ปีที่แล้ว +1

    Parkumpothe mazhilchiya iruku

  • @ganeshanelectrical8123
    @ganeshanelectrical8123 3 ปีที่แล้ว +1

    Good mooing Ganesan like

  • @parsanthparsanth391
    @parsanthparsanth391 3 ปีที่แล้ว +1

    Happy anniversary ❤️❤️ super dance

  • @manirenu323
    @manirenu323 ปีที่แล้ว

    Semma