Devarajiyathai Intha Ulagil Isthabika | தேவராஜ்யத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க | Karaoke

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Karaoke for Devarajiyathai Intha Ulagil Isthabika | தேவராஜ்யத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க
    Inspired by the original track • DEVA RAJYATHAI INDHA ...
    and produced for a Christmas Carols program in Chennai.
    Arranged with Yamaha - PSX 700.
    தேவராஜ்யத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார்.
    பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே தேவனே மனிதனாயினார்
    பாவமறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார்? நீதியறியா நம்மை தேவன் நீதியாக்கிட
    நீதிமானாய் மாற்றி என்னை
    பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்.
    ஆனந்தம் ஆனந்தம் அன்றோ!
    மெய்யாகவே இயேசு எனது பாவசாபத்தை
    சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக
    நித்திய ஜீவன் தந்தார், ஆக்கினை தீர்ப்பு இல்லை
    ஆனந்தம் ஆனந்தம் அன்றோ
    #carols #karaoke #karaokesongs #tamilchristmassong #tamilchristiansongs #gospelmusic

ความคิดเห็น •