வணக்கம்,, பிரான்சில் இருந்து அப்துல் தயூப். உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையோ அருமை. அதிலும் குறிப்பாக பழைய படங்கள், பாடல்கள், வசனகர்த்தாக்கள், இவர்களைப் பற்றி மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கும் உங்கள் பாணி மிகவும் அருமை. தொடருங்கள்,, வாழ்த்துக்களுடன்,, உங்கள் அப்துல் தயூப்,பாரிஸ்
சபாஷ் Mr.வெள்ளைச்சாமி. இதுவரை நீங்கள் வழங்கிய தொகுப்பிலேயே கேட்கும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது இது ஒன்றுதான். காரணம் இந்த நிகழ்வு கேட்டறியாதது, புதிது. அதுவும் கடினமான ஒரு பாடலை மனப்பாடமாக சொன்னது வியப்பு. நீங்கள் பாடியதும் குறைவு. இவ்வண்ணமே தொடரவும்.
...................One of the best narrative...about Great Pattukottayar.....meaningful,,,,emotional ..................song on Cycle Rickshaw,,,working class. But has it ever evoked any little,,,impact .................on Thamizh..Nadu...Political...Parties???? .................Sorry,,very sorry,,,the song itself is about,,,,TN politics,,,be it be Left,,right or the ..................most Clamouring....DRAVIDAM...!!!!! ..................”” KADAVUL..IRRUPATHUM,,,,illai...ENPADHUM,,,,,KAVAIKKU...UDHAVADHA,,,VERUM. PECHU. !!!!!! ..................KANCHIKKILLADAR....KAVALAI. NEENGAVE....KARUDHAVENDIYADHAI......MARANDHACHU. !!!! .............Pazham Kadhai kalai.......pesi. Kaalam...veenachu....””KAIYALE...MUNETRAM. KANDAKANUM “” ( solution) .............What all Periyavar,,,EVR,,,,Anna,,,CNA,,,,THAMBIs. PURATCHI..have done effectively..to the Valid questions/ agony in this song?? .............All THAMBIs...made. Liquor...free factory..flow. and. made innocent,, gullible,,,poor...as .............Professional...DRUNKARDS,,,for 3 generations,,,,with some of the IAS officers,,,patronising....is worst !!!!
இந்தப் பாடல் வாய்ப்பு மருதகாசி அய்யாவிடமிருந்து பட்டுக்கோட்டையாருக்குப் போன விஷயத்தினை மிகவும் அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கின்றீர்கள் சார்..நன்று.. மருதகாசி அய்யாவின் பெரிய மனதை பாருங்கள்.....தனது பாடல் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து இன்னொருவருக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்...பட்டுக்கோட்டையாரும் தத்துவக் கருத்துகளை எல்லாம் ரிக்ஷ்சா தொழிலாளர்கள் மூலமாக மிகவும் இயல்பாகவே வெளிப்படுத்தியிருப்பார்..நம்ம வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா....நன்றி..பதிவிற்கு..
உங்கள் வார்த்தை உச்சரிப்பு அருமை அருமை. வாழ்த்துக்கள்.
வணக்கம்,, பிரான்சில் இருந்து அப்துல் தயூப். உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையோ அருமை. அதிலும் குறிப்பாக பழைய படங்கள், பாடல்கள், வசனகர்த்தாக்கள், இவர்களைப் பற்றி மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கும் உங்கள் பாணி மிகவும் அருமை. தொடருங்கள்,, வாழ்த்துக்களுடன்,, உங்கள் அப்துல் தயூப்,பாரிஸ்
நன்றி
தலைவருக்கு பாடல் எழுதிய அத்தனை பேரும் கொடுத்து வைத்தவர்கள் இன்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம்
சபாஷ் Mr.வெள்ளைச்சாமி. இதுவரை நீங்கள் வழங்கிய தொகுப்பிலேயே கேட்கும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது இது ஒன்றுதான். காரணம் இந்த நிகழ்வு கேட்டறியாதது, புதிது. அதுவும் கடினமான ஒரு பாடலை மனப்பாடமாக சொன்னது வியப்பு. நீங்கள் பாடியதும் குறைவு. இவ்வண்ணமே தொடரவும்.
ஐயா உங்கள் பணி தொடர வேண்டும். நன்றி
...................One of the best narrative...about Great Pattukottayar.....meaningful,,,,emotional
..................song on Cycle Rickshaw,,,working class. But has it ever evoked any little,,,impact
.................on Thamizh..Nadu...Political...Parties????
.................Sorry,,very sorry,,,the song itself is about,,,,TN politics,,,be it be Left,,right or the
..................most Clamouring....DRAVIDAM...!!!!!
..................”” KADAVUL..IRRUPATHUM,,,,illai...ENPADHUM,,,,,KAVAIKKU...UDHAVADHA,,,VERUM. PECHU. !!!!!!
..................KANCHIKKILLADAR....KAVALAI. NEENGAVE....KARUDHAVENDIYADHAI......MARANDHACHU. !!!!
.............Pazham Kadhai kalai.......pesi. Kaalam...veenachu....””KAIYALE...MUNETRAM. KANDAKANUM “” ( solution)
.............What all Periyavar,,,EVR,,,,Anna,,,CNA,,,,THAMBIs. PURATCHI..have done effectively..to the Valid questions/ agony in this song??
.............All THAMBIs...made. Liquor...free factory..flow. and. made innocent,, gullible,,,poor...as
.............Professional...DRUNKARDS,,,for 3 generations,,,,with some of the IAS officers,,,patronising....is worst !!!!
இந்தப் பாடல் வாய்ப்பு மருதகாசி அய்யாவிடமிருந்து பட்டுக்கோட்டையாருக்குப் போன விஷயத்தினை மிகவும் அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கின்றீர்கள் சார்..நன்று..
மருதகாசி அய்யாவின் பெரிய மனதை பாருங்கள்.....தனது பாடல் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து இன்னொருவருக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்...பட்டுக்கோட்டையாரும் தத்துவக் கருத்துகளை எல்லாம் ரிக்ஷ்சா தொழிலாளர்கள் மூலமாக மிகவும் இயல்பாகவே வெளிப்படுத்தியிருப்பார்..நம்ம வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா....நன்றி..பதிவிற்கு..