உங்கள் பிள்ளைகளில் மாற்றம் வேண்டுமா கட்டாயம் இந்த துஆக்களை ஓதுங்கள்┇Dua in Tamil┇Islamic tamil dua
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #tamilbayan ,#tamilbayanstatus ,#srilankabayan ,
tamil bayan video , tamil bayan , #tamilbayanvideo , #tamilbayan , #tamilquran , #tamilhadees , #dawah , dhikr , thikr , best dhikr , friday dua , duas in tamil , tamil dua pdf , #bestdua , #bestkalima , short tamil bayan , tamil bayan 2023 , new duas 2023, tamil islamic channel , dua in tamil , short bayan 2023 , short bayan tamil 2023 , small duas in tamil , 6 deeds for dead person in islam , things that benefit the dead in islam
#tamildua,#tamilduamuslim,#tamilduamuslimcrying,#tamilduakal,#tamilduawhatsappstatus,#tamilduamuslimstatus,#tamilduamedia,#tamilduabayan,#tamilduadua, #tamilduastatus,#tamilduafordeath
1 வது துஆ) ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வதுர்ரியாதினா குர்ரத்த அஃயுனின் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா
அத்தியாயம் 25 வசனம்74
பொருள் : எங்கள் இறைவா! "எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண் குளிர்ச்சியை அளிப்பாயாக ! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!"
2 வது துஆ) ரப்பி அவ்ஜி ஃனீ அன் அக்ஸ்குர நிஃமதகல்ல தீ அன்அம்த அலைய்ய வஅலா வாலிதய்ய வஅன் அஃமல ஸாலிஹன் தர்ழாஹா வ அத்ஹிழல்னீ பி ரஹ்மதிக பீ இபாதிகஸ்ஸாலிஹீன்
அத்தியாயம் 27: வசனம் 19ல
பொருள் : என் இறைவா! "என் மீதும் என் மீதும், பெற்றோர் மீதும்
புரிந்துள்ள உன்
அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக்
கொள்ளும் விதத்தில் நான்
நன்மைகள் செய்யவும், எனக்கு
அருள் செய்வாயாக இன்னும் உன்
கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில்
சேர்த்தருள்வாயாக!"
Qqqqm yt
Ĺo7loooooooò😂
Masha Allah
ச
A
என் மகன் என் மகன் நல்ல ஒழுக்கமுள்ள மகனாக வரவேண்டும் இன்ஷா அல்லா துவா செய்யுங்கள் 🤲🤲🤲 தாய் தகப்பன் பாசமாக இருந்து வரவேண்டும் செல்ல எல்லோரும் துஆ செய்யுங்க 🤲🤲🤲🤲🤲 அதிமுகமது
என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் காலேஜ்க்கு போகவில்லை. இப்போது சரியாகி விட்டது உடம்பு. என் மகன் மெடிக்கல் சடிவிகேட் காலேஜ்க்கு அனுப்பினார். ஆனால் இதுவரை எந்தவொரு பதில் சொல்ல வில்லை. ஆதலால் அனைவரும் என் மகனுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டுகிறேன். என் மகன் பெயர் ஷஃபாத்துல்லாஹ். அனைவரும் என் மகனுக்காக துஆ கேட்க வேண்டுகிறேன்.
Insha allah
Ameen
Insha Allah kattayam 🤲🤲🤲
Ameen ameen ya rabbul alamin
இன்ஷாஅல்லாஹ் ....🤲🏻
அன்பாக இருந்த மகன் திருமணமான பின் மாறி சொல்லாமல் தனியாக சென்று விட்டான் எங்களுடன் வந்து சேர துவா செய்யுங்கள்
எங்கள் குழந்தைகளுக்காகவும் எங்களுக்காகவும் துஆ செய்யுங்க இன்சா அல்லாஹ்
என்னுடைய மகன் ஆதில் முஹம்மத் இபாதத்தாக நல்ல ஒழுக்கமுள்ள பையனாக வரவேண்டும் இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள் 🤲🤲🤲🤲🤲🤲 வரவேண்டும்
En mahanin kan parvai thelivaha theriya dua seiyavum. 🤲🤲🤲
என் மகனுக்காக அதிகமாக துவா செய்யுங்கள் ❤❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும்....என் மகனுக்காக துவா கேளுங்கள் .....😭😭
Yen magan kashif Muhammed avan adiga chutti thanamaga irukkiran pls Dua saiyungal vendam yenral venumenre saigiran avan padippilo thiramaiyilo kuraivu illai aanal avan seyalal marra pillaigalukku ivanal nashtam yerpadugiradu Ya Allaha yen maganukku Nalla Hidhayatthai kodupayaga Aameen...
எனுடைய மகன் பெயர் ஆதில் சாலிஹான பையனாக ஒழுக்க மான பையனாக வர வேண்டி அல்லாஹ விடம் தூ ஆ செய்ய வும்
Kathi paga
Maaashaallam Alhamthulillah Allahu Akbar Ameen Ameen Yarabbal Alameen with 🤲
Wa alaikum assalam wa Rahmatullah wa barkkathuhu alhamdulillah aameen
அஸ்ஸலாமு அலைக்கு என் மகன் என்னை விட்டு பிரிந்து இருக்கிறன் 😭😭😭 வயது 5 அல்லாஹ் விடம் துஆ செய்யுங்க😭😭😭
Walaikum salam Rahmatullahi Wa Barakatuh
My two daughters are going to get final exam on this month please ask dua for both to get higher score inshallah
Assalamualaikum.aen Magan Eusoof saffan nalla ibbathathulla pillaiyaga,nalla padika kudiya pillaiyaga ,kanniyamanavaraga iruka dua seiungal insha allahh.aellorum dua seiungal.insha Allah.
Aameen Aameen yarubbal Aalameen 💚
எங்கள் மகன் எங்களிடம் பிரியமாக இருக்க வேண்டும் ஸாலிஹான பிள்ளையாக இருக்க. வேண்டும் என்று துஆ செய்யுங்கள்
Aameen enudaya pillayum saalihana pillayaha eruka wendum enru dhuwa seiyungal
اللهم وسَلّمْ عَلۓِ نَبِيْنَامُحَمد ﷺ
என் மகளுடைய கஷ்டம்நீங்க துவா செய்யுங்க என் மருமகன்வேலைக்கு செல்ல துஆ செய்யுங்க
ஆமீன்🤲🤲🤲🤲🤲
Enaku 2.kidniyim.kidayayhu weekly 3.murai.dialysis panren en vappaku Kan theriyathu mana noyali en Magan thirunyhi vara dua seiyungal
Ameen❤❤❤❤
என் மகன் பெயர் ஷேக் மைதீன் அவன் நல்லபையனாக ஸாலிகான ஒழுக்கமான பையனாக வளர என் பையனுக்காக துஆ செய்யுங்கள் ப்ளீஸ்
😢😢😢😢😢
Assalamu alaikum w.v hasrth
En pillahalukkum dua seynga allah ungalukku barakath seyvaanaha
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu yenn magan naar Vali para dua seiyumgal Allahukkaga🤲🏻
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நிறைய அற்புதமான விஷயங்கள் சொல்றீங்க மாஷா அல்லாஹ் இத நீங்க கொஞ்சம் ஸ்பீடா சொன்னா நல்லா இருக்கும்
Masha allah
Aameen ya rabbul alameen
Alhamdu lilla Allah uggalukku kerubei seiwanaga Ameen Ameen yarabbal alameen
Assalamu alaikum, en mahalukaaga dua seiyunga ava saalihana pillaiya valara bros and sisters
Aameen aameen aameen
என் மகன் அதிகமாக குடித்துவிட்டு என் சொந்த பேச்சை கேட்காமல் என் மனசு வேதனைப்படுத்தி உட்கார்ந்து இருக்கான் அவன் குடிக்க கூடாது நல்லபடியா ஒரு பொண்ணு வந்து நிக்காம இதுக்காக அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்
Aameen Aameen
Masha allah
Ameen ameen
Aameen
Aameen ya Allah
அமீன்.அமீன்
Ameen 🤲🤲🤲
Aameen.assalamualaikkum.anathu3pillaikalukkum.thuva.saithukoallunka.mowlavi😢
Aameen Aameen yarabbal Aalameen
Walaikku assalam varahmadhullahi vabarakathukku
aameen
Mashaallha
Ameem❤️❤
Ameen ya rabbal Ameen ❤
Walaikkumsalam warahmathullah.....
Assalamualaikum wa...... En Magan 10th exam yeluduran pls avanukaga Avan pass aaganum solli dua seiynga.
John beevi jajahalla kairen ya alla allah pothumanavan aassaamu aalaikkum
Jesakallahhair
Assalamu alaikum yen magan 6 vayadu nalla manamulla pillai aanal yellame avanuku vilaiyatudan avan vilaiyattal sila thavarugal saikinran avanukku yedu thavaru yedu sari yenru theriyavillai Yen maganukkaga anaivatum Dua saiyavum
En Magan ennidam thirumbi vara dua seiyungal
ஆமீன்🤲🤲🤲🤲
Aameeen🤲🤲🤲
Inshallah
Aameen 🤲🤲🤲🤲
Aameeen Aameeen ya rabbal aalameen
என் மகனுக்கு கல்யாணம் ஆசையில்லாம இருக்க அவனுக்கு கல்யாணம் நடக்க துவா
En mahalin mana amaithikka nalanukkaha dua seiyungal family members kahavum
An mahan awlaw sonnalum mosq poha mattan nan perum kawalai duwa pannaum plz
Please pray for me to get a job in IT field.
En pillakaga dua kelungal😢
Asalamu alaikum... Yen magal neet exam yaluthaporaka.. doctor aka vendum yenbathu yen magal lin kanavu .. yen magal peyar Sharin.. yalorum duva seiyukal...
Juraij avarhal
இஸ்லாம்.நாம்பிகை..இது.உண்மை
Screen la intha dua pottal nalla irukkum
En kanavarku nalla dua iruntha solunga drinks over agiduchi en pechu kekurathe ille olunga velaiku pogavum matranga pls pray for me
Aslamu alaikkum engalukku duvavai thamilil eluthi th
aaduigal
அஸ்லாமு.அலைக்கம்.அமீன்.ஏன்.தாய்..துவா.
கொஞ்சம் வேகமாக சொல்லி முடிக்கவும்.
Neenga konjam speed adhigama vachi kelunga silarukku ippa di sonnaal dhan puriyum naan sonna dhu thavaru endral mannikkaum ... Allah nammai porindhikkolvaanaaga....ameen...
Assalamu alaikum
Kanavar ner Vali pera etaci surah duva irunda kandippa sollunga please G
Enathu magan enitam athigamaga kovampatukiran sariyaga sapituvathu ilai sariyaga thoonguvathu ilai ethu kettalu kovam padukiran naa ketta veeda vitu velila porenu solra enakavum en pillaikakavum allahkita dua seinga plz🤲🤲
Allah leasakanum inshallah duva sainga pa...
Ungal magan age yenna
Unga paiyana konjam hazrath ondu kitta poi Kaati oodhi paruga
Same problem sis
ஸ்பீடா சொல்லுங்க
குழந்தை பிறந்தபிறகு ஓதலாமா
Assalamu alaikum umrah ku poogum poothu Anga udaluravu kollalaamaa
Puriyala...sis Naa keattathukku sollunga koodumaa kodaataa
Yom
😮😅
Yan maganuga duha sei ga
Assalamu alaikum 1st dua la மனைவி சொல்லி இருகிங்க ஆண்கள் மட்டும் ஒதனுமா பெண்களுக்கு வேற dua irukka, replay pannuga ajarath. assalamu alaikum
யார் வேண்டுமானாலும் ஓதலாம்
@@nabivazhitv
குழந்தை பிறந்த பிறகு ஓதலாமா? அல்லது கர்ப்பத்தில் தான் ஓத வேண்டுமா
பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்
Dua yeppothum othalaam
Kulanthai undanal rabbi habli minas shaliheen yendru Ibrahim nabi othiya dua vai othalaam
Epa oothanum hajarath entha tholugai ku piragu oothanum
Ama eppo oothanum solluga entha thulohaikku ppuram oothanum
ஐவேளை தொழுகைக்குப் பிறகு ஓதுங்கள்
ஐவேளை தொழுகைக்குப் பிறகு ஓதுங்கள்
Why so slow???
Ameen ya rabbil Alameen
Ameen Ameen yarabbal Alameen
Aameen ❣️
Aameen
Aameen Aameen 🤲🤲
Ameen ameen yarabbal alameen
Ameen Ameen yarabbilaalameen
Aameen Aameen
Aameen 🤲 🤲 🤲
Aameen 🤲 🤲
Aameen Aameen
Aameen
Ok
Yen kulandaigalukkum dua saingal hazrath
Aameen
Aameen🤲🤲🤲
Aameen
Ameen
Ameen
Ameen
Aameen
Ameen