சாட்டையிடம் சீமான் கேட்ட கேள்வி! திமுக வேட்பாளரை கலகலப்பாக கதறவிட்ட சாட்டை! | Saattai Duraimurugan
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- சாட்டையிடம் சீமான் கேட்ட கேள்வி! திமுக வேட்பாளரை கலகலப்பாக கதறவிட்ட சாட்டை! | Saattai Duraimurugan Comedy Speech About Dmk Erode Candidate.
Saattai Duraimurugan Today Mass Election Campaign Speech At Erode.
Saattai Duraimurugan Election Campaign Speech Against Dmk Mk Stalin. Saattai Duraimurugan About Periyar Controversy. Saattai Duraimurugan Angry Reply To Dmk Periyarist. Saattai Duraimurugan About Anna University Dmk Politics. Saattai Duraimurugan Mass Question About Anna University Girl Issue. Saattai Duraimurugan About Dravida Kalakam Protest Against Seeman. Saattai Duraimurugan About Thirumurugan Gandhi Protest Against Seeman.
#ஈரோடு_இடைத்தேர்தல்
#seemanspeech
#seeman #mkstalin
#சீமான்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh
தொண்டர்களை மேடை ஏர்த்தி அழகு பார்க்கும் உன்னத தலைவர்
சாட்டை அடி ன சும்மா வா
நீ கலக்கு அண்ணா❤🔥🔥
சாட்டை அண்ணரின் நக்கல்கலந்த பேச்சு சிறப்பு 😁😆😁
Apo niyum oru ponam thinnum kalugu
@@nasiernasier1650நீங்க உத்தமரோ?
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥
அண்ணன் மூர்த்தியை பார்க்க மிகவும் மகிழ்ச்சி
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து அருமையான பேச்சு அதிலேயும் தமிழன் திருந்தவில்லை என்றால் அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் சூப்பர் பேச்சு நாம் தமிழர் கட்சி வாழ்க இறுதியில் வெற்றி ஒன்றே
200 ரூபாய் ஊப்பி 300 ரூபாய் ஊப்பி எல்லா பேரும் கண்ணீரும் கதறலுமாக இருக்க ஒரே காரணம் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.... 👍❤️
சாட்டையின் தரமான பேச்சு 👍👌❤️
மூர்த்தி அண்ணனின் ஆதரவுக்கு நன்றி
திராவிட மாடல் ஆட்சி க்கு
சாட்டையின் தரமான கேள்விகள் சிறப்பு சிறப்பு
உலக தமிழர்களின் ஒரே அரசியல் ஆசான் அண்ணன் சீமான் மட்டுமே ❤❤❤மலேசியா தம்பிகள் என்றும் உங்கள் பக்கம் தான் அண்ணா ❤❤❤
நீதிக்கு தலை வணங்கு நாம் தமிழர் ✊✊✊✊✊💪💪💪💪💪
எனக்கு தெரிஞ்சு இந்த முழுக் கவிதையையும் வைரமுத்துவே திருப்பி மனப்பாடம் சொல்லுவாரான்னு தெரியல மிக அருமையான பேச்சு திரு சாட்டை அவர்களே
திறமையானவர் 👏👏👏👏👏👏👏
சாட்டை.... 💥💥💥
துரைமுருகன் அண்ணன் சீமான் அண்ணன் இது போன்ற அண்ணன்கள் மிகவும் சிறப்பாக பேசி இருக்கிறார் ❤❤❤❤❤NTK
ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் ஏற்ற தலைவன் சீமான் ஒருவரே 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹
👍👍சாட்டையின் தரமான சம்பவம்
அருந்ததி மக்கள் நம் மக்கள் நம்மல நம்புவார்கள் 🎉 நாம் தமிழர் 🎉🎉🎉🎉
I love you சாட்டை அண்ணா ❤❤❤🎉🎉🎉🎉🎉
சேம்🎉
நாம் தமிழர்💪🏽🚩
சாட்டை அடிச்சா கோட்டை அதிரும்
உண்மையிலேயே சொல்றேன் இந்த காணொளியை பார்த்தோம் தமிழராகிய நாம் வாக்கு செலுத்த விட்டாள் நம் இருந்தும் புண்ணியம் இல்லை வந்தவரெல்லாம் வாழ வைத்த தமிழ்நாடு தமிழா எங்கடா இருக்க வாங்கய்யா நம்ம மண்ணை காப்பாற்றுவோம் நாம் தமிழராய் 😭😭😭😭 நான் என்ன செய்வது என் தமிழ் மண்ணே தமிழ் மண்ணே🙏🏽🙏🏽🙏🏽 நீங்கதான் சாட்சி இப்படிக்கு தமிழ் உணர்வே நம்மளை உயர்த்தும் 💪🏽🌹🌹🌹
பிரபாகரன் பெயர் கேட்டதும் யாருக்கெல்லாம் கண்ணிலும் இதயத்திலும் ஒரு சேர நீர் கசிகிறதோ அனைவரும் நாம் தமிழரே
தரமான மேடை பேச்சு சாட்டை துரைமுருகன் அண்ணா ❤❤❤❤
வாழ்துக்கள் நாம் தமிழர்❤
என்றுமே தமிழ்த்தேசியம்.🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
உலகத்தின் மூத்தக்குடியான தமிழ் மொழிக்காகவும், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடும் எங்கள் தமிழ்க்கடவுள் அண்ணன் சீமான் நீடூழி வாழ்க!🔥💥🔥💥🔥💥🔥💥🔥
வெகு விரைவில் அண்ணன் வெற்றி பெறுவார்.🌄🔥🌄🔥🌄
செந்தமிழ் வாழ்க, வளர்க!♥️💥🔥💥🔥💥♥️
இந்த வசனத்தை தமிழ்நாட்டு முதலமைச்சரும் அவருடைய மகன் துணை முதலமைச்சர் ஒரு தடவை சொல்லிருங்க ஈரோடு இடைத்தேர்தலில் இருந்து நாம் தமிழர் கட்சி விலகிவிடுவோம்
😂😂😂
ஆக அந்த வகயில .... வாய்ப்பில்ல ராஜா 😅😅😅😅😅
அடுத்த அண்ணாதுரை துரைமுருகன்தான்.
நீங்கள் தான் சிறந்த தலைவர் ❤
சாட்டை அண்ணா என் உயிரே...😅
சிறப்படா சிறப்படா என் அன்புத்தம்பி,,,,,,,
Seeman anna mass
மிகச்சிறந்த பேச்சு சாட்டை துரை முருகன்❤
சிறப்பான பேச்சு நன்றி நாம் தமிழர் 💪💪💪💪
சூப்பர் ❤❤❤
சாட்டை அருமை❤️❤️❤️🙏🙏
சூப்பர் சாட்டை
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎉🎉🎉
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாழும் அன்பு உறவுகளே, நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரி சீதாலட்சுமி அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெல்வதன் வழியாக நாம் அனைவரும் வெல்ல முடியும்.நாம் தமிழர்.
மனத்தை உருக்கிய வைரமுத்துவின் கவி வரிகள். மிகச் சிறப்பு மிக்க நன்றி.
சாட்டையின் பேச்சே தனிச்சிறப்பு.
நாம் தமிழர்.அண்ணன் சீமான்
சாட்டையின் சேட்டை தொடரட்டும்.
கவிதை சிறப்பு
Super.anna.
ஜெயகடா ஜெயகடா.
Super seeman anna
அருமை
சங்கீ தி மூ க உடன் பிறப்புகள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Saatai adi vara vara mass a poguthu keep it up 👍👍👍
தமிழன்டா செந்தமிழன் சீமான் அருகில் மூர்த்தி அவர்களை பார்த்ததில் பெருமகிழ்ச்சியே.
Unmai mutrilum unmai.. Engal oorukku entha katchi thalaivargal varavillai.. ONlY SEEMAN ATTEN THE PLACE 🎉🎉🎉WELSAID SEEMAN SIR
Airport moorthy anna❤
தரமான பதிவு 👍🙏
சூப்பர்
சிறப்பு சகோ
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
வாய்மையே வெல்லும் உங்கள்.வேளி வாய் நல்லவாய் உளாளே நாரவாய் வாய்மையே வெல்லும்
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர் ❤️
😂😂😂va thala 😂😂😂❤❤❤
Good Speech, Especially Kavi-Perarasu Kavithai@ Saattai Durai Broo..
என்ன கிழி கிழிக்கிறாங்க😂😂
💚 SEEMAN 💚💚💚💚
ஈரோடு மக்கள் நேர்மையான வாக்காளர்கள் நிரூபித்துக் கொள்ள வேண்டும் மக்களே அந்தியூர் தேமுதிக ராமசாமி
இந்த கவிதையை எழுதியவன் கூட ஞாபகம் வைச்சு பேசி இருக்க மாட்டான் சாட்டை யினால் அந்த கவிகைக்கு சிறப்பு சாட்டைக்கே பாராட்டுக்கள் 🙏🙏🙏👍👍👍👍
This time தமிழன் will win 💯
Vera level speech anna 👏🏼
❤❤❤seeman❤❤❤
சரியான கருத்து
NTK 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
சாட்டை மறுபடியுமா 😂😂
சாட்டை உறவே அருமை அருமை அண்ணன்
தொர , வாழ்த்துக்கள் பேச்சு சிறப்பாயிருந்தது , பண்பட்டிருக்கிறாய் . தொடரவும்
ஈழவன் , ஜெர்மனி . உன்னை இனி திட்டுவதற்க்கு அவசியம் வராது என எண்ணுகிறேன்
உனது பொறுப்பை உணர்ந்து செயல்படவும் . ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
பத்த வச்சிட்டியே சாட்டை!
திராவிட சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவர் எங்கள் செந்தமிழ் சீமான் இன்னும் மேதகு பிரபாகரன்
அண்ணா அப்பொழுது நிழல் வேண்டும் பொழுது மரம் இருந்தது அதையும் வெட்டி வீழ்த்தி விட்டார்கள் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்றார்கள் இப்பொழுது எல்லா ஏழைகளின் இதயங்களில் சீமான் தான் இருந்து கொண்டிருக்கிறார் அவள் அவர் எங்கள் இதயங்களில் நிரப்பப்பட்டு விட்டார் அவர் தான் நான் இனி வருங்காலத்தில் எங்களுக்கு மன்னன் அவர் இல்லை என்றால் எவருமே இல்லை இதை புரிந்து உணர்ந்து ஈரோடு மக்கள் இந்த களத்தில் வெற்றி பெறச் செய்து அண்ணனை அறிய அரியணையில் அமைத்து வைக்க வேண்டும் என் உடன் பிறந்தவர்களை தாய்மார்களே உடன்பிறப்புகளே என்று சொல்லக்கூடிய ஒரே நமது மக்களில் ஒருவனான செந்தமிழர் சீமான் மட்டும் தான் என்பதை உணர்ந்து இந்த தருணம் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது உங்கள் நமது நாம் தமிழரின் கடமை அல்லவா ஒவ்வொருவரும் நாம் தமிழர் தானே தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் இனிமேல் எதற்கும் கவலை கொள்ளாதீர்கள் ஆனால் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது இல்லை இப்பொழுது ஏழையின் இதயத்தில் பதிக்கப்பட்டு கொண்டிருக்க அவர் தான் செந்தமிழர் சீமான் நாம் தமிழர் நாம் தமிழர் இல்லை என்றால் நாம் இல்லை என்று உணர்ந்து நல்லபடியாக வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பே செந்தமிழர் சீமான் நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழர் என்று சொல்லிப் போங்கள் ஏனென்றால் எத்தனையோ வழிகளை தாங்கி ஒலிவாங்கி என்ற மைக் சின்னத்தை நமக்காக கொண்டு வந்திருக்கிறார் செந்தமிழர் அண்ணன் அவர்கள் உங்கள் மனதில் இருக்க வேண்டும் ஒலிவாங்கி ஒலிவாங்கி மைக் சின்னம் என்ற அந்த சின்னத்தில் வாக்கைச் செலுத்தி ஒரு வாக்கு கூட மற்றவர்களுக்கு விழாமல் அண்ணனை ஒருமனதாக தேர்ந்தெடுத்து அரியணையில் அமர்த்தி வைக்க வேண்டியது தமிழர்களுடைய கடமை இது ஈரோடு மக்களுடன் உடமை ஐயா மறந்து விடாதீர்கள்
Unbelievable ❤❤❤the memory power the NTK.
மலேசியா தமிழ் தமிழர் தமிழர் தம்பதிகளுக்கு. நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 🎙️ ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு செலுத்த வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻
😢😢😢😢that kavithai
❤❤❤❤
துரை அவர்கள் அந்த கவிதையை கேட்ட உடன் என் கண்ணில் தண்ணீர் 😢😢😢
அண்ணன் சீமானுக்கு பிறகும் நாம் தமிழர் கட்சி நிலைத்து நிற்கும் என்பதற்கு தம்பி துறை முருகன் ஒரு எடுத்துக்காட்டு
விழித்துக் கொள் தமிழா
👍👍👍👌👌👌
சாட்டை சாட்டை தான்
Super saattai. 💪💪💪👍👍👍🙏🙏🙏
Codeword accepted 300 created 😂😂😂
Sattai annan thiruma evaluvu kevalama irukan oru time ne mediyala pesita valnal unaku nan adimai . Periyar mudichitinga. Thirumava kaga nenga pavam parkarthu nenga seyyara pavam. Seeman annan pathi thavara matum than pesuran. Oru nal ningal thirupi adikum nerathil kanuvula kuda nenasi paka mudiyatha alavuku irukum. I am waiting . Nepupuda seeman anna
✊️✊️✊️✊️✊️
❤❤❤🔥🔥🔥
சாட்டையின் சேட்டைகள் ஆரம்பம்😂😂😂😂
Saatai❤
எல்லாரின் பேச்சையும் கேட்கும் போதே அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👍💯💪💪💪😂
மாசத்துக்கு ஒரு இடைத்தேர்தல் வந்தால் நாம் தமிழர் கட்சி🎉🎉🎉 வளர்ச்சிக்கு உதவும்😂😂😂😂
Wow தமிழ் புலமை அருமை👌
200 ரூபாய் பிச்சை கேட்பது பதில் 300 ரூபாய் பிச்சை கேட்கும் நாம் தமிழர் கட்சிக்கு வணக்கம்
கருத்தியல் வெடிகுண்டு சாட்டை துரைமுருகன் ❤
நாம் தமிழர் ❤❤❤
சிறப்பு 💐💐
சாட்டை அண்ணே கவிதை சூப்பர் 👌