இந்த படங்களுக்கு நடுவுல இப்படி ஒரு தொடர்பா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! - Tamilfact

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • ►Check our last videos:
    ✘இப்படி சொதப்பி வச்சிருக்கீங்களேடா, சினிமாவில் நடந்த சொதப்பல் தருணங்கள்: • இப்படி சொதப்பி வச்சிரு...
    ✘இதெல்லாம் நீங்கள் படங்களில் கவனிக்க தவறிய SCENES: • இதெல்லாம் நீங்கள் படங்...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P...
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb...
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9...
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw...
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs...
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ► Special thanks to: ‪@RAJBHARATHMUSICSCHOOL‬ & ‪@gogulilango‬
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropic...
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.

ความคิดเห็น • 659

  • @stephenravikumar7475
    @stephenravikumar7475 3 ปีที่แล้ว +215

    கத்தி படத்தில நான் ஈ படத்தோட Reference இருக்கும். In the airport scene before "Pakkam Vanthu" Song

    • @stephenravikumar7475
      @stephenravikumar7475 3 ปีที่แล้ว +3

      @@anuaarthi7787 Cinema Ticket only, right?

    • @multilisttamil4141
      @multilisttamil4141 3 ปีที่แล้ว +2

      @@anuaarthi7787 and matta oorugah

    • @stephenravikumar7475
      @stephenravikumar7475 3 ปีที่แล้ว +4

      @@multilisttamil4141 Yes. In Khaidi No.150 movie troll

    • @pragdheeshkbk8945
      @pragdheeshkbk8945 3 ปีที่แล้ว +2

      kaththi santhai vishal kaththi music Rajini murugan Sk kaththi music

    • @feeloflife3036
      @feeloflife3036 3 ปีที่แล้ว +1

      Theriyum theriyum

  • @sathiya22
    @sathiya22 3 ปีที่แล้ว +111

    கண்ணும் கண்ணும் கொல்லடித்தால் ல விண்ணைதாண்டி வருவாயா ல கெளதம்வாசு தேவன் இருப்பாரு

    • @thusharanramraj8540
      @thusharanramraj8540 3 ปีที่แล้ว

      You adhu cherector ya adhukku odhukku sammandhamilla gvm k.k.k.a. naadichi irukkaru

    • @smashupstudioschannel
      @smashupstudioschannel 3 ปีที่แล้ว +2

      @@thusharanramraj8540 no, antha padam climax la vinnai thandi varuvaya reference irukum! Heroine avara emathra scene

  • @ranjithkumar6224
    @ranjithkumar6224 3 ปีที่แล้ว +20

    மாசு படத்துல எங்கேயும் எப்போதும் படத்து reference இருக்கும்

  • @muniananth9517
    @muniananth9517 3 ปีที่แล้ว +22

    Alex pantiyan movie la, first time karthi and saravanan sir ah meet pannum pothu, chithappau nu solli kooptuvaaru.. In 💥Paruthiveeran💥

  • @Ravi-by4hx
    @Ravi-by4hx 3 ปีที่แล้ว +62

    நடிகர் நகுல் பற்றி மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ் பிளீஸ்

    • @Ravi-by4hx
      @Ravi-by4hx 3 ปีที่แล้ว

      @@vsthurai398 that for my question I am ask about video

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 3 ปีที่แล้ว +78

    Vijay's Friends movie Gopal Character is Used As Reference in Chandramukhi movie comedy scene....

  • @jaferkhan5812
    @jaferkhan5812 3 ปีที่แล้ว +158

    காஞ்சனா படத்தில் வரும் தெரிஞ்சுடிச்சா Dialouge காஞ்சனா 3 படத்துலயும் வந்து ஒரு Reference ஆகும்

    • @mpk2427
      @mpk2427 3 ปีที่แล้ว +31

      Kanchana 10layum varum 😂😂😂

    • @leninjoeg2194
      @leninjoeg2194 3 ปีที่แล้ว +13

      Dialogue mattum ila bro.....3 part um orey maari than irukum😂😂😂

    • @leninjoeg2194
      @leninjoeg2194 3 ปีที่แล้ว +1

      @@baladhandapani.p721 haha... correct 🤭🤭

    • @tamillite3055
      @tamillite3055 3 ปีที่แล้ว +1

      Exactly

    • @bsbalaguru
      @bsbalaguru 2 ปีที่แล้ว +1

      Kathiyum Ella Kanchana padam reference.

  • @dhanushs6251
    @dhanushs6251 3 ปีที่แล้ว +16

    Master🔥padathala Gilli🔥Kabadi reference epdi akka marandhinga😅😅😅

  • @thangarajdnewarthistudios3805
    @thangarajdnewarthistudios3805 3 ปีที่แล้ว +49

    வேட்டை படத்தில் மாதவன்
    "டேய் எனக்கே shutter ah"

  • @sreedhar.k2634
    @sreedhar.k2634 3 ปีที่แล้ว +18

    Bigil movie la thalapathy entry fight seen la theri la va twinkle twinkle little star rhymes solluravara bigil movie la vanthuruparu 😂🤣

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว +3

    👍👍 அருமை! பழய படங்களிலும் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த கப்பல் ஓட்டிய தமிழன் படத்தில, கடைசியாக ஒரு இடத்தில் கட்டப்பொம்மனை இன்னும் நிங்க மறந்து இருக்க மாட்டீங்க என்று நினைக்கிறேன் என்று சொல்வார், ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தில கமலஹாசன் க்ளைமாக்ஸில் 80 கலில் தான் நடித்த படத்தின் பெயர்களை அடுக்கிக்கொண்ட போவார் , ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரில் சினிமா தியேட்டரில் , உனக்கு போக்கிரி ராஜா படமே போட்டு காட்ரேன் என்பார் ரஜினியிடம் ஓமகுச்சி நரசிம்மன் , இப்படி இன்னும் பழய படங்களிலும் அதிகம் உள்ளது 🙏🇫🇷

  • @nasarvilog
    @nasarvilog 3 ปีที่แล้ว +11

    4:26 புலி முருகன் இந்தப் டயலாக் புலி முருகன் இதோட ரெபரன்ஸ்

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 3 ปีที่แล้ว +46

    💘Aseem Mr Feelings💝
    💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
    யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க
    எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎

    • @selvamani9803
      @selvamani9803 3 ปีที่แล้ว +4

      எனக்கும் தமிழில் எழுதுவது பிடிக்கும்(தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க)🕊️🕊️

    • @aseemmrfeelings5994
      @aseemmrfeelings5994 3 ปีที่แล้ว +3

      @@selvamani9803 சூப்பர் சூப்பர் நண்பா😘😙😚
      என் சேனல் பெயர்
      Aseem Mr Feelings
      ஓரு சப்போட் பண்ணுங்க

    • @surekaloganathan3051
      @surekaloganathan3051 3 ปีที่แล้ว +1

      12:00 ur comment on the video

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +1

      எனக்கும்தான்

    • @subbumohan6490
      @subbumohan6490 3 ปีที่แล้ว +2

      எனக்கும் தமிழ்ல டைப் பண்ண ரொம்ப பிடிக்கும் சகோ ஆனா நீங்க ஏன் உங்களுடய ப்ரோபைல் எழுத்துக்களை ஆங்கிலத்தில் போட்டு இருக்கீங்க

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 ปีที่แล้ว +13

    விஜய் காந்த் நடிச்ச தமிழ் செல்வன் திரைப்படத்தில் ரோஜா வை ஒரு ரவுடி பஸ் ஸ்டாப்பில் பிரச்சினை செய்வான்...அப்போ அவனது நண்பர்களிடம் "செம்பருத்தி மாரி இருக்குற பொண்ண ரோஜான்னு சொல்றீங்களே" ன்னு ரோஜா ஓட முதல் படமான செம்பருத்தி படத்தின் Reference இருக்கும்

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 ปีที่แล้ว +53

    நடிகர் ஷாம் நடிச்ச 12B படம் ஒரு பஸ் விட்டது கான கதை அல்லது பஸ் பிடிக்கர கதையா இருந்ததாலும் ஷாம் ரெட்டை வேடத்தில் நடிச்ச மாரி தான் தோன்றுகின்றது..💯💯💯💯
    யாருக்கு லாம் தோன்றுகின்றன
    👇👇🙏

    • @raja6209
      @raja6209 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @dhonikrish7355
      @dhonikrish7355 3 ปีที่แล้ว +2

      @@raja6209 🙂👍

    • @modernfashions3285
      @modernfashions3285 3 ปีที่แล้ว +2

      Me too

    • @thusharanramraj8540
      @thusharanramraj8540 3 ปีที่แล้ว +1

      Yes enakku adhe daubt than nanba wanna shayam idhu varai direct dauble role movie innum kooda panbala

    • @naandivakar2150
      @naandivakar2150 2 ปีที่แล้ว

      Athu double role illa bros...

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 ปีที่แล้ว +27

    காணொளி சூப்பர் அக்கா வேற லெவல் 👍

  • @srinisrv
    @srinisrv 3 ปีที่แล้ว +9

    Kaavalan movie: vijay nd vadivel combo layu moothara santhu comedy reference iruku 😂 😂 😂

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 3 ปีที่แล้ว +7

    12:25 This is also Aboorva Sagodharargal movie Reference and Spin off 😂😂😂😂😂😁😁😁.....

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 ปีที่แล้ว +27

    நடிகர் நகுல் பற்றி மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ்

  • @TNA456
    @TNA456 3 ปีที่แล้ว +5

    Akka unga voice enaku romba pidichiruku ......I love you akka ❤️❤️❤️❤️ unkala pakanum pola iruku

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 3 ปีที่แล้ว +7

    அட்ட கத்தி யின் reference சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தின் முடிவில் இருக்கும்

  • @surender1187
    @surender1187 3 ปีที่แล้ว +19

    5:40 in tana send kootam, one song surya meets a police, that police is named duraisingam, surya saw the name badge. Song or a scene I guess

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +49

    இதுல அந்த செந்தில் பெட்ரமாஸ் லைட் காமெடி தான் பார்க்கும் பொது மனசு ஒரு மாதிரி டச்சிங்கா இருக்கு ....❤️ ❤️ 🙏

  • @showmyalakshmanan1490
    @showmyalakshmanan1490 3 ปีที่แล้ว +16

    10:08 manmadhan movie laiyum santhanam simbu ragasiyam sollum podhu soluvaru "idhu periya Akka ragasiyam yaartaiyum solla koodadhunu" 😂

  • @suryaagency1640
    @suryaagency1640 3 ปีที่แล้ว +14

    karnan movie la police kitta adi vangi eranthu pona 5 per oda photo irukum. adhula oru photo la pariyerum perumal nu oru name irukkum sis.

    • @SKMagan-ms3jh
      @SKMagan-ms3jh 3 ปีที่แล้ว

      Enda comment layum copy adipingalada

  • @Mohan_Kumar_TN
    @Mohan_Kumar_TN 3 ปีที่แล้ว +6

    10:40 yakka kaavalan padathulayum auto la irunthu erankum pothu kuda same scene reference agi irukum

  • @subamtex5926
    @subamtex5926 3 ปีที่แล้ว +4

    Madam...intha video childhood memories a rewind pannuthu.....thnk u...❤❤💞💞💞❣️

  • @Movieify007
    @Movieify007 3 ปีที่แล้ว +5

    Bigilila vivekei nera use pannalai
    Old vijay vivek combo konduvandhiruntha super aayirukum😭
    Ana ini mudiyathu😭😭😭😭
    They misused vivek sir by giving a little dialogue character😭😭😭

  • @aved_hseni
    @aved_hseni 3 ปีที่แล้ว +2

    Dhanush rasi naeyargalae.... Athula last scence la heroku (harish kalayan) jodiya pyaar premam kadhal heroine... Tha
    Back music 🎶🖤❤️

  • @sanjaykumaran315
    @sanjaykumaran315 3 ปีที่แล้ว +8

    6:53 maariyae
    nimirnthu nil padathula vara rajathi rajathi raja nanae song' jayam ravi ' um 'naani' um senthu dance aduvanga
    Naani thaan telugu la antha movie iku lead aa pani iruparu

  • @rubanthomas7083
    @rubanthomas7083 3 ปีที่แล้ว +11

    Bigil padam first fight scene theri padam thoda connect agum twinkle uncle super star 😂😂

  • @e.madesh7964
    @e.madesh7964 3 ปีที่แล้ว +11

    Missing Vivek sir 😢

  • @shrikumaran2208
    @shrikumaran2208 3 ปีที่แล้ว +2

    In Nedunjaalai movie, in a scene the actor will talk about Sillunu oru kaadhal , the director's previous film 😂

  • @jaihind7341
    @jaihind7341 3 ปีที่แล้ว +13

    Villu movie la ne kova pattal song la pokkiri ne Mutham ondru song la pant bach pocket la kai vaikura dhan remain panni irupanga

  • @basheerahamed1253
    @basheerahamed1253 3 ปีที่แล้ว +6

    Theri movie la sunaina Vijay ah brother nu solluvaga Rajarani movie ah remember panniruapaga

  • @balakarthikeyanv3496
    @balakarthikeyanv3496 3 ปีที่แล้ว +1

    1. காவலன் MOVIE ல HOSTEL COMEDY SCENE அடுத்து AUTO ல இருந்து இறங்கும் போது "இது என்ன மூதார சந்தா ஆடோல வந்தாலே அதே நினைப்பா இருக்குனு சொல்லுவாரு" GIRI MOVIE REFERENCE
    2. MASS படத்துல BUS LA SURIYA கத்தி எடுக்கும் போது கத்தி BGM போட்டு கத்தி MOVIE Reference
    3. MASTER படத்துல அந்த கண்ணா பாத்தா songla நடுவுல naazer Vijay en குடிகிராருனு oru Story சொல்லுவாரு அது NAMMAVAR MOVIE REFERENCE
    4. Sachin Movie la அப்படி போடு song க்கு vadivelu ஆடி Gilli Reference
    5. Pokirri MOVIE la left scene la athae apdi podu song characterla Vijay vara maari scene irukkum GILLI REFERENCE
    6. உத்தமபுத்திரன் movie la Dhanush yarunu மயில்சாமி கேக்குற அப்போ kutty, pollathavan, movie reference use panni irupanga.

  • @godofsimplysarath8040
    @godofsimplysarath8040 3 ปีที่แล้ว +6

    Akka voice arumaaiiiyadaa😎

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 3 ปีที่แล้ว +7

    அக்கா உங்க வீடியோ எல்லாமே சூப்பர்👍

  • @learnall988
    @learnall988 3 ปีที่แล้ว +5

    ரத்தக்கண்ணீர் பாத்துருக்கியா அப்டின்னு MR Radha கிட்டயே ஒரு படத்துல ஒருத்தர் கேப்பார் (old)

    • @tino.a.t2471
      @tino.a.t2471 3 ปีที่แล้ว +1

      👏👏🏻👍👍

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 ปีที่แล้ว +11

    நடிகர் நகுல் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ் பிளீஸ்

  • @krizhs9767
    @krizhs9767 3 ปีที่แล้ว +4

    Gilli movie la prakash raj .. Chellam yaaru da Chellam antha dialogue ha pokkiri movie climax la last la soluvaru prakash raj

  • @arjunarumugam5743
    @arjunarumugam5743 3 ปีที่แล้ว +5

    Missing thalivan voice

  • @yo_yo_of_am_il
    @yo_yo_of_am_il 3 ปีที่แล้ว +10

    Surya (MASS) mass engera masila Mani la kaththi bgm. Varanam ayrum . Mankatha Engeyum yepothum. movie reference irukum

    • @theaterresponsevideo5920
      @theaterresponsevideo5920 3 ปีที่แล้ว +1

      Kaththi ,varanan ayrum, mankatha eppo varum

    • @yo_yo_of_am_il
      @yo_yo_of_am_il 3 ปีที่แล้ว

      @@theaterresponsevideo5920 surya bus la irukurapa kaththi ya yeduparu apo kaththi bgm odum padam paaru inu Naraya iruku reference

  • @THEETHALAPATHY-nh7pu
    @THEETHALAPATHY-nh7pu 2 ปีที่แล้ว +3

    😍 ...Yaaru ma ne voice vera Leval la irukku... ❤

  • @robertmelque2197
    @robertmelque2197 3 ปีที่แล้ว +4

    Super akka your voice is very good and cute ❤️❤️❤️

  • @vivek.director
    @vivek.director 3 ปีที่แล้ว +6

    ❤️Am vivek neenga 10 :25 la oru mistake pannirukrenga adu giri movie la kaadu vetti govindan illa kandhu vatti govindan 😀 go and check 👍

  • @sksk7095
    @sksk7095 3 ปีที่แล้ว +21

    தலைவர் கவுண்டமணி பத்தி ஒரு வீடியோ பண்ணுவாங்க please

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 3 ปีที่แล้ว +14

    2.0 Movie la Vasigaran Kitta Chitti "Vasiiii Mehehehe...." Apdinu Solli Adhoda First part aana Enthiran movie oda reference ah use Panniruppanga...

  • @gautamdavid4885
    @gautamdavid4885 3 ปีที่แล้ว +1

    Romba thanks nga.. Viewers oda comments kkunu oru response kuduthu avangalayum encourage pandrengala..! really Great Tamil Fact channel..

  • @N53304
    @N53304 3 ปีที่แล้ว +2

    Kavalan Movie - thalaivan Hostel comedy scene ku aprm veetukku vanthathum, ipa enga moothra santhukka vanthrukom, Auto la vanthathunala athe niyabagama iruku, giri reference.

  • @sathish7rsk
    @sathish7rsk 3 ปีที่แล้ว +2

    Englishkaran movie sathyaraj sir neraiya scenes imitate pannirupaaru.,......❤️💜

  • @loguka7543
    @loguka7543 3 ปีที่แล้ว +1

    Super akka 💕💕😍😍🥰💝💞🌹🌺🤣😂😂😂

  • @Ravi-by4hx
    @Ravi-by4hx 3 ปีที่แล้ว +7

    நடிகர் நகுல் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ் பிளீஸ் பிளீஸ் பிளீஸ்

  • @suryacutz3564
    @suryacutz3564 3 ปีที่แล้ว +1

    Intha mari more videos vennum 😘

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 ปีที่แล้ว +6

    நடிகர் நகுல் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ் பிளீஸ் பிளீஸ்

    • @sruthipitchai4695
      @sruthipitchai4695 3 ปีที่แล้ว +1

      Neenga nahul fan ahh .ore comment ellam video podringa

    • @venkatsrk.3001
      @venkatsrk.3001 3 ปีที่แล้ว +1

      @@sruthipitchai4695 Adhane , Naanum Ella videolayum Paakuren idhe Comment naraya vaati varudhu 🤣🤣🤣🤣🤣....

  • @fahitha_123
    @fahitha_123 ปีที่แล้ว +1

    Ethir neechal la atta kathi couple climax la Jodi seruvanga adha nxt vdo la add pannikonga....akka..

  • @nasarvilog
    @nasarvilog 3 ปีที่แล้ว +2

    0:39 ஆயிரம் ஆயிரம் நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shibudoss1722
    @shibudoss1722 3 ปีที่แล้ว +1

    Singam 2 movie la old villan Prakashraj ah Bhai Bhai arrest scene la kattuvaanga. Singam 3 la airport scene la old villan Danny ya kattuvaanga

  • @maheshnithi953
    @maheshnithi953 3 ปีที่แล้ว +2

    akka unga channala add varumatuku athu romba nalla irkku😆

  • @karthikkumar.m1128
    @karthikkumar.m1128 2 ปีที่แล้ว +1

    Atle movie le Elam Napeir Bridge varum first movie in raja rani wine shope song Arya and santhanam dancing,second movie theri upide down hanging, theri movie mersel sathyan searching missing doctor, fourth movie bigil first fighting scene .I guess it is his favourite spots

  • @kathampam
    @kathampam 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருக்கு சகோதிரி

  • @dhineshpriya4117
    @dhineshpriya4117 3 ปีที่แล้ว +8

    தங்கச்சி நீங்க சொன்ன அதே கிரி படத்துல தலைவர் என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க அப்டின்னு சொன்னத விஷால் தாமிரபரணி படத்துல அவரோட பிரண்ட்ஸ் கிட்ட சொல்லுவார் அதை நீங்க விட்டுடீங்க

  • @jaisridivya9913
    @jaisridivya9913 3 ปีที่แล้ว +1

    ABCD movie and sham pathi oru video podunga na rompa nala ketea iruken sister 🙄😑😐🙏

  • @jeevrohit836
    @jeevrohit836 3 ปีที่แล้ว +5

    Kaththi movie airport scene la samantha vijay kitta nan e love a pathi solluvanga next movie reference varum pothu antha scene a next video la podunga

  • @safrazfawmy3450
    @safrazfawmy3450 3 ปีที่แล้ว

    Guru shishyan all time fav

  • @nagarajan2175
    @nagarajan2175 3 ปีที่แล้ว

    Semmaa collection superb

  • @sgcutz3944
    @sgcutz3944 3 ปีที่แล้ว +1

    9:31 la lkg villan photo

  • @eswaramoorthi7891
    @eswaramoorthi7891 3 ปีที่แล้ว +1

    Dhanush Pathi Video Poduga

  • @vidyasagarchinna6719
    @vidyasagarchinna6719 3 ปีที่แล้ว +1

    Vivek sir oda VIP Thanga pushpam character Yennai arindhaal padathala irrukum.

  • @mohamednizar579
    @mohamednizar579 2 ปีที่แล้ว +1

    இந்தியன் படத்தில் வரும் செந்தில் சார் Character same ஆக விஷால்
    நயன்தாரா நடித்த சத்யா படத்தில் Same Character வரும்.
    வேலைக்காரன் படத்தில் வரும்
    தம்பி ராமையா சார் Character same ஆக சாட்டை படத்துல வரும் ஹேர்
    டைல் மட்டுமே Change ஆக இருக்கும்

  • @santhoshkumar.07117
    @santhoshkumar.07117 3 ปีที่แล้ว +8

    "Unmaiya solla rasigara irukanumnu avasiyam illa" super ah sonninga sis ❤️

  • @aved_hseni
    @aved_hseni 3 ปีที่แล้ว +1

    Mersal padathula samantha rose milk....
    Aniruth padathula athey rosemilk..

  • @Arunsekhera
    @Arunsekhera 3 ปีที่แล้ว

    Indha madhiri neraya iruku

  • @prasad20
    @prasad20 3 ปีที่แล้ว +8

    Kaavalan: Vadivelu(Vijay brings him home after hostel beating): "Naa ennamo muthra sandhu nenacha"(Giri movie reference)
    Kaavalan: Vadivelu: "Oru iron box thaan irukku boss innonu enga pochu"( Famous Goundamani Senthil Banana Comedy reference)
    Giri: Vadivelu "Ganapathy Iyer" comedy is referenced from Goundamani Senthil Sandhana Mary Comedy from Jai Hind which Arjun directed
    Boss Engira Bhaskaran: "Ganapathy Iyer" comedy is referenced to explain Santhanam's flashback in intro
    Vallavanukku Pullum Aayudham: Powerstar cameo scene is referenced from Vishwaroopam main villain intro scene
    Pokkiri: Kushi hip scene reference in Vasantha Mullai song; Allthota Boopathy song reference in Chella Peru Apple song
    Pokkiri: Kattipudi da ringtone with Thalapathy singing bgm in Lift Comedy; Same comedy Gilli Vijay cameos as Pokkiri Vijay's conscience
    Pokkiri: Asin:"Post office pora munjiya idhu" Vijay:"Indha munjiya vechu stamps kooda release panirukaanga theriyuma"(Thamizhan reference)
    Velayudham: "Naan adicha" song from Vettaikaran plays when Vijay returns to his village; the scene itself is a reference to Vaseegara movie scene with Vijay
    Velayudham: Soori:"Naalaam 50 parotta va summave saaptu jeichavan da"(Soori references his famous Parotta comedy)
    Sachein: Vadivelu mentions Kadhalluku Mariyadhai and Youth movies of Vijay in dialog; dances to Appadi Podu song of Vijay in front of him and a crowd of college students and asks Vijay about his performance; Jeyam "Poya Po" referenced by Vijay in scene where he saves Bipasha.
    Sukran: Vijay:"En mudhal muyarchi padu tholvi. Ellarum ellanama pakkum pothu na sornthu ukkarntha naa inniki intha nilamai kku vandhiruka mudiyathu" "Ennakku en appa thozhil solli kudutha mudhal paadam correct time ku vararthu"(First time seen a movie hero using real life references in a movie)
    Bagavathi,Gilli, Thirupachi: Vijay catches items in mid air just by looking into opposite person's eyes; tea glass in Bagavathi, coke bottle in Gilli and Javelin in Thirupachi.
    Vel: Surya references his brother Karthi's famous Paruthiveeran Muthazhagu dialog while flirting with Asin in temple
    Kandhasamy: Nellai Siva:""Marupadiyum neeya!! Indha thadava edha kaanom nu complaint kuduka vandhirukka?"(Kenatha kaanom vadivelu comedy reference)
    Singam: Gilli movie scene with Vijay's rival where they hang from a building in opening scene is referenced by Vivek
    Settai: Santhanam:"Aayiram Vivek vandhalum ivanga thirundha maatanga pola"(Reference to Vivek comedy on superstitions)
    Theri: In climax, Vijay: "Naan enga irukken kepanga. Adichu kooda kepanga" Rajendran:"Sathyama solla maten pa" (Vadivelu comedy reference)
    Rajini Murugan: Kathithi intro graphics scene reference with Sivakarthikeyan and Soori with Kaththi bgm.
    Sixer: Vaibhav keeps a potrait of Chinnathambi Goundamani character, who also suffers from night blindness in his house as a reference.
    Marina: Oviya's character name is Swapnasundari, keeps her name short as Swapna since people mock her referencing the Swapnasundari comedy from Karagataakaran
    Chennai 600028 II: Swapnasundari song from the movie is a reference to the Swapnasundari comedy from Karagattakaran
    Jaggubai: Goundamani(solo act) accidentally orders Black Gorilla Head dish in Malay restaurant without understanding language, gets annoyed and says "Enga ponalum indha Karuppu korangu enna kodave varuthey ya"(Senthil reference)

    • @shibudoss1722
      @shibudoss1722 3 ปีที่แล้ว +1

      Yov....vera level ya nee......

    • @vystatus4842
      @vystatus4842 3 ปีที่แล้ว

      Adesamii Ithu namma listlaye illaiyee....neenga oru youtube channel start panirunga bro🤣🤣🤣

    • @mr.cinemathamizh9176
      @mr.cinemathamizh9176 3 ปีที่แล้ว

      Tamilfact akkavukku next video ready... 😂😂

  • @binuraj3094
    @binuraj3094 3 ปีที่แล้ว +1

    Sooper

  • @mahamani801
    @mahamani801 2 ปีที่แล้ว +1

    Akka remo padathula Sri Divya varuvanga atha podunga

  • @naveenrajdev
    @naveenrajdev 3 ปีที่แล้ว +2

    ரஜினிகாந்த் 45 ஆண்டு சினிமா வாழ்க்கை பற்றியும் Positive And Negative பற்றி வீடியோ போடுங்க ❤️❤️🔥🔥🔥

  • @therinaresh680
    @therinaresh680 3 ปีที่แล้ว +29

    போக்கிரி படத்துல கஜினி பட பாடல் வரும்

  • @tamillite3055
    @tamillite3055 3 ปีที่แล้ว

    Video super kavinila Sister ❤

  • @dreamunlock2773
    @dreamunlock2773 3 ปีที่แล้ว +3

    Dhanush raasi neyergale movie la last scene pyaar prema kadhal heroine varuvanga song varum

  • @gokulrj3229
    @gokulrj3229 3 ปีที่แล้ว +1

    Vedio on Dhanush plz

  • @jothirubinis9614
    @jothirubinis9614 3 ปีที่แล้ว +2

    அப்படி பாத்தா சிவா நடித்த தமிழ்படம் , தமிழ்படம் 2 படத்துல எல்லா படத்தோட references ம் இருக்கும்.

  • @kannankannan402
    @kannankannan402 3 ปีที่แล้ว +1

    Akka I'm big fan of your channel
    Neenga idhey concept la last year oru video pottadha sonnaenga
    But delite cinemas nethu idhey concept la oru video potrundhaanga
    Neenga inaikku potrukkaenga
    Andha video la vandha sila comments dhaan indha video neenga sonnadhu akka
    May be ungalukku theriyama kooda irukkalaam
    But naan ungala unga channel ah namburen akka 👍🤝

  • @sowmiishanmugam4695
    @sowmiishanmugam4695 3 ปีที่แล้ว +1

    Mersal movie la Mersal Arasan Song ku munadi vara scene la government pathi definition Motta Rajender solluvaru athula Theri movie reference irukum
    Then Thalapathy " Aama Aama " nu solluvaru ithey dialogue Bairavaa movie layum reference ah use panirupanga

  • @MrComedy-zf5mf
    @MrComedy-zf5mf 3 ปีที่แล้ว +1

    Akka Bairavaa Movie La Vijay Anna Enake Thupaki Ya Nu Solli Thupaki Movie Ah Reference Paniruparu Thalapathy Vera Level😍

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 3 ปีที่แล้ว

    நாடோடிகள் சசிகுமார் அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க அக்கா 💐
    நான் நிறையா தடவ கேட்டேன் plz podunga

  • @sivakumarkalyanasundaram5180
    @sivakumarkalyanasundaram5180 3 ปีที่แล้ว +1

    ARR pathi video podunga

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 ปีที่แล้ว +1

    super

  • @sreegowthaman688
    @sreegowthaman688 3 ปีที่แล้ว

    Thapa uthu kitingala spr...nega

  • @nganimals3
    @nganimals3 3 ปีที่แล้ว +1

    நகுல் பற்றி 🙏🙏🙏🙏🙏

  • @tsxpress6804
    @tsxpress6804 ปีที่แล้ว +1

    Bigil movie flashbach scean la Nayanthara bag la irunthu cup edukkura scean la yogi babu vijay kitta unkittaye majic ahh nu mersal movie ya reference panni iruppanga

  • @shivakaleeswaran1913
    @shivakaleeswaran1913 3 ปีที่แล้ว +1

    Akka Imaikka nodigal movie la naanum rowdy than, ra-one movie la endhiran, kaththi movie la naan ee... Miss pannitinga...
    Vetrikodikattu movie la harshad mehta...

  • @user-lp4kz1xj6n
    @user-lp4kz1xj6n 3 ปีที่แล้ว

    akka vera level

  • @Salman-mc5lp
    @Salman-mc5lp 3 ปีที่แล้ว +1

    akka ARUN VIJAY video pls

  • @ashok6072
    @ashok6072 3 ปีที่แล้ว

    Superb 👌👌 I enjoyed the video 👏👏

  • @veldhanush3713
    @veldhanush3713 3 ปีที่แล้ว

    Unga video ku dha waiting sister 17.06.2021

  • @vigneshwaranvicky8852
    @vigneshwaranvicky8852 3 ปีที่แล้ว

    Super akka

  • @arsha2416
    @arsha2416 3 ปีที่แล้ว +1

    Adhu mattum ulla orukal oru kannadi padathula santhanam and udhayna last la beach la poi poratam panna panlaam nu solluvaanga (kathali kalaal jalati vidapatta kalayargal sangam ) athu thaaan vasu vum saravananum padam starting la varum like continution (ithu thaan na kandu pudichathu)

  • @renugadevi5497
    @renugadevi5497 3 ปีที่แล้ว +1

    Alaipayuthai madhavan and Shalini dialogue famous. Used in 2 more films. Did you notice.

  • @kovaikadalaimittai1927
    @kovaikadalaimittai1927 3 ปีที่แล้ว +1

    சங்கர் படங்கள் மறந்துட்டீங்க