gas regulator repair 2019 | 5 ரூபாய் போதும் | நாமே சரிசெய்யலாம் | captain gpm

แชร์
ฝัง

ความคิดเห็น • 77

  • @Sanjaykumar-bi5rw
    @Sanjaykumar-bi5rw 5 ปีที่แล้ว +8

    Super ji neega sonna tha vachi nan repair panan correct aa workout aanichi thanks🙏🙏🙏🙏🤝🤝🤝

  • @shanmugampon2528
    @shanmugampon2528 4 ปีที่แล้ว +3

    கேப்டன் சார் உண்மையிலேயே நீங்கள் செய்வது ஒரு பொதுத் தொண்டு செய்வதுபோல. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோய் நொடியின்றி, அளவற்ற செல்வங்களோடு பல்லாண்டு வாழ இறைவனை மனமார வேண்டுகிறேன்.

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்கு நன்றி சகோ 💐

  • @priya-jk
    @priya-jk 3 ปีที่แล้ว +7

    200ரூபாய் சேமிக்கிறேன்னு உங்க வீட்டு பெண்கள் உயிரோட விளையாடாதீங்க. .

    • @mrp7080
      @mrp7080 2 หลายเดือนก่อน +1

      Don't take risks. Danger

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 4 ปีที่แล้ว +5

    நல்ல பயனுல்ல பதிவு. Rubber vasher எங்கு கிடைக்கும்? கடைகளில் ரெகுலேட்டர் தான் கிடைக்கிறது அதற்குண்டான ஸ்பேர் கிடைப்பதில்லை.

  • @arunsudarshan
    @arunsudarshan 4 ปีที่แล้ว +5

    Please do not do videos like these. As an Indane distributor I strongly condemn. These are works of professionals. Each distributorship have their Mechanics and few delivery boys trained for all such works. Minor mistake or mishandling. It will cost nothing but life

  • @basheerchannel6081
    @basheerchannel6081 5 ปีที่แล้ว +3

    ஹலோ கேப்டன் நீங்க போடும் வீடியோ அனைத்துமே வந்து மிகவும் அருமைஇதுபோல் பயனுள்ள வீடியோவை உங்களிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் கேப்டன் கேப்டன் தான் கேப்டன் வாழ்த்துக்கள்

    • @gpm
      @gpm  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரர்

    • @krishionmlsp1765
      @krishionmlsp1765 4 ปีที่แล้ว

      Super nanba

  • @rajangamnagalingam6074
    @rajangamnagalingam6074 4 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள பதிவு.
    நன்றி
    சரி அந்த சுவிட்சை கழற்றும்போது கட்டையின் மீது தட்டும்போது லூஷ் ஆகுது . பிறகு பிக்ஸ் பன்னும்போது எப்படி டைட் பன்னுவது.

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 4 ปีที่แล้ว

    Ten rupees repair idea is simply superb, also removing five balls tips is really interesting and useful tips, thanks for sharing..

  • @gunasundar4713
    @gunasundar4713 3 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்லும எல்லா கேஸ் சம்மந்தபட்ட பதிவுகளும் சிறப்பானதுதான் ஆனால் ரெகுலேட்டர் சர்வீஸ்மட்டும் சற்றுஆபத்தானது புதிதாகவே 250 தான் டெலிவரிக்கு50 தீபாவளிக்கு200 கேடகிறான் குறைந்தது10 வருடம் வரும் ஒரு குவார்டர் சாப்பிட்டதாக எண்ணி புதுசே வாங்கிடுங்க

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 4 ปีที่แล้ว +1

    சூப்பர் பிரதர் பயனுள்ள பதிவு தேங்ஸ்

  • @murthypasuparthy7223
    @murthypasuparthy7223 5 ปีที่แล้ว +1

    Useful information but at the same time we have to very careful otherwise ...............it is better for professional

  • @Michelandrew9
    @Michelandrew9 4 ปีที่แล้ว +1

    God bless you brother! Thank you

  • @kamaldeens1793
    @kamaldeens1793 4 ปีที่แล้ว +1

    Ethai paarthu sari seiyathirkal Danger. Maadri vedungal

  • @divyadharshini9236
    @divyadharshini9236 4 ปีที่แล้ว +1

    Balla remove panna first white ring kella ulla orru plastic cut ring remove pannanum

  • @ACELearningHubCBSENCERTICSC
    @ACELearningHubCBSENCERTICSC 4 ปีที่แล้ว +1

    Appreciate your efforts. However please refrain from doing this kind of videos. This is a life concerned issue.

  • @alphatitan8079
    @alphatitan8079 หลายเดือนก่อน

    Thank you

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 ปีที่แล้ว +1

    Very nice tips thanks sir.

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நன்றி

  • @knduraidurai3505
    @knduraidurai3505 4 ปีที่แล้ว +1

    Super, very useful.

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நன்றி

  • @godisgreat5100
    @godisgreat5100 3 ปีที่แล้ว +1

    Bro cylinder la regular off pannalalum.... stove on panni eriyavacha yariuthuu

    • @eswariraju7700
      @eswariraju7700 3 ปีที่แล้ว

      Enka veetlaiyum than....enna reason?

    • @priya-jk
      @priya-jk 3 ปีที่แล้ว

      Regulator problm. Kandipa vera regulator mathirunga.

  • @lowranceking9212
    @lowranceking9212 4 ปีที่แล้ว +1

    Really thanks

  • @Machli557
    @Machli557 3 ปีที่แล้ว

    Bro.. Sometimes la gas off pantu on panrapo regulator ah adjust panuna sound varuthu bro cylinder regulator kita irundhu enna bro pannanum?? Regulator stiff ah nikkanuma illa lyt ah left Or ryt side aaduna prblm ah bro

  • @SUROKITHM
    @SUROKITHM 4 ปีที่แล้ว +1

    Bro regulator 10 rs thaa old regulator return panna new regulatar tharanga indan la

  • @VenkatVenkat-fb3rs
    @VenkatVenkat-fb3rs 4 ปีที่แล้ว +1

    thanks bro...

  • @aruntraders7583
    @aruntraders7583 4 ปีที่แล้ว

    Super. Very useful

  • @maheshpandian4393
    @maheshpandian4393 3 ปีที่แล้ว

    Gas tube wholesale price la low price la enga kidaikkum sollungka

  • @ajithjaya1139
    @ajithjaya1139 3 ปีที่แล้ว

    Super thanks bro

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @hianto2005
    @hianto2005 2 ปีที่แล้ว +1

    Don't try this high risk

  • @krishnanm3633
    @krishnanm3633 4 ปีที่แล้ว

    Super tips thank you

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      நன்றி

  • @xavier3802
    @xavier3802 4 ปีที่แล้ว

    Super sir thanks.....

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Welcome

  • @moorthymoorthy3378
    @moorthymoorthy3378 4 ปีที่แล้ว

    Silakadikkarar viyabarathukkaga ithellam riskunu sollitu pudhusa vaanga solgirargal

  • @vijayultimate1984
    @vijayultimate1984 4 ปีที่แล้ว

    Super ji

  • @ajithranjith6805
    @ajithranjith6805 4 ปีที่แล้ว

    Hp gas cylinder ah indane la use panalama

  • @vickyyuva4478
    @vickyyuva4478 3 ปีที่แล้ว

    Thank you bro

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      Thanks for comment

  • @athaullahbasha4574
    @athaullahbasha4574 5 ปีที่แล้ว

    Very useful information bro thanks for

  • @gaxavier6404
    @gaxavier6404 4 ปีที่แล้ว

    Thanks

  • @nilifestyle....5349
    @nilifestyle....5349 ปีที่แล้ว

    Anna bharat gas kku bharat hp regulator use pannalama ??? Pls sollunga anna

    • @gpm
      @gpm  ปีที่แล้ว +1

      பன்னலாம்

    • @nilifestyle....5349
      @nilifestyle....5349 ปีที่แล้ว

      @@gpm tq anna ... problem ilaa yaa

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 3 ปีที่แล้ว

    Boss if one balls not having in regulator any problem pls reply

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      th-cam.com/video/s4zjXbMRkLM/w-d-xo.html இந்த வீடியோ பாருங்கள்

  • @tamilarasiv8611
    @tamilarasiv8611 4 ปีที่แล้ว

    Regulater off pannalum Stow off aagala bro. Eppadi sari seirathu sollunga.

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว

      Regulator change pannuga bro அதான் நல்லது

  • @rajceline51
    @rajceline51 3 ปีที่แล้ว

    Useful

  • @naziroudin
    @naziroudin 5 ปีที่แล้ว

    Good information thank you

  • @kamaldeen539
    @kamaldeen539 หลายเดือนก่อน

    அது எப்படி சரி செய்வது சொல்லுக

  • @selvakumar8272
    @selvakumar8272 4 ปีที่แล้ว

    ரிங் எந்த கடைலயும் கிடைக்க மாட்டிங்குது. எங்கே வாங்கலாம் னு சொல்லுங்க

  • @FanpageB
    @FanpageB 4 ปีที่แล้ว

    👌👌

  • @user-sb4dq4xf7j
    @user-sb4dq4xf7j 4 ปีที่แล้ว

    சார்... என்ன ரேட் சொல்றீங்க... கேஸ் ஸ்டவ் ஆன்ஆப் க்நாப் ஐம்பது ரூபாய் சொல்றாங்க...

  • @anugpappu5175
    @anugpappu5175 4 ปีที่แล้ว

    Vasher knobla yeappadi kaltrathunu solavea ilayea!

    • @valimaisol7373
      @valimaisol7373 3 ปีที่แล้ว

      Raja gas stove service video parunga

  • @allajinoor9914
    @allajinoor9914 5 ปีที่แล้ว

    Super ji tks

  • @kamaldeen539
    @kamaldeen539 หลายเดือนก่อน

    கேஸ் பத்தா வைக்கும் போது ஒரு சத்தம் வருது

  • @anbuarivu0724
    @anbuarivu0724 4 ปีที่แล้ว

    Anna regulator off laaa irrunthum ooduthu enna problem maaa irrukum

    • @gpm
      @gpm  4 ปีที่แล้ว +1

      Regulator key problems இருக்கலாம்

    • @anbuarivu0724
      @anbuarivu0724 4 ปีที่แล้ว

      @@gpm ok bro

  • @user-wl1wu2cx5m
    @user-wl1wu2cx5m 5 ปีที่แล้ว

    சூப்பர்

  • @babusavi6517
    @babusavi6517 5 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @premag2330
    @premag2330 3 ปีที่แล้ว

    regulator off still gas running how to solve

    • @gpm
      @gpm  3 ปีที่แล้ว

      Change regulator

  • @rajamanis8293
    @rajamanis8293 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐💐