Silambam | Nadu kambu murai | நடு கம்பு முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2018
  • My other TH-cam channel plse subscribe • தன் மூச்சில் சங்கு எடு...

ความคิดเห็น • 51

  • @SarathKumar-bt2zp
    @SarathKumar-bt2zp 5 ปีที่แล้ว +8

    நடுகம்புமுறையின் மீது எங்களுக்கு மிகுந்த ஆர்வம்
    உண்டு, தங்கள் காணோளிக்கு
    மிக்க நன்றி குருவே.

  • @marikannankannanmari407
    @marikannankannanmari407 4 ปีที่แล้ว +2

    Sir vanakam🙏 nadukkampu muri innum konjam slow vaga sollunga sir

  • @ravipraveen6058
    @ravipraveen6058 3 ปีที่แล้ว

    Super Najai kaligotam Ravisankar

  • @trichychampionsgroup3203
    @trichychampionsgroup3203 5 ปีที่แล้ว +2

    ஐயா நான் உங்கள் சீடன் பாலா.நீங்கள் ஒவ்வொரு அடி முறைகளும் ஒவ்வொரு சிலம்ப நுணுக்கங்களும் வரிசையாக புரியும்படி பதிவு போடுகிறீர்கள், இதற்கெல்லாம் கைமாறு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் உங்கள் விருப்பம்போல் நான் இந்த கலையை மற்ற தமிழ் தாய் உறவுகளுக்கும் கற்றுத் தருகிறேன். இருந்தாலும் உங்களுக்கும் உங்கள் இரும்பு வீரர்கள் குழுவுக்கும் கோடான கோடி நன்றிகள்.

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว

      அய்யா வணக்கம், சந்தோஷம் நன்றி

    • @muthukumarpalpandi7824
      @muthukumarpalpandi7824 3 ปีที่แล้ว

      @@IronWarriorGymTuty wellperformrnce thanks

  • @chandrans5251
    @chandrans5251 5 ปีที่แล้ว +2

    Super Anna👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rgopigopi4024
    @rgopigopi4024 3 ปีที่แล้ว

    Naanum try pannuern sir

  • @Dinesh_rs200
    @Dinesh_rs200 5 ปีที่แล้ว +1

    Bro kambu matrum murai podunga bro

  • @mohanmohanv1065
    @mohanmohanv1065 5 ปีที่แล้ว

    Super guruve

  • @MAHAPRABU.
    @MAHAPRABU. 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா, இந்த முறையை தான் நான் தாங்கள் பயிற்றுவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தேன்

  • @m.loganadhan6942
    @m.loganadhan6942 5 ปีที่แล้ว

    Sema ji

  • @silambusaipl3829
    @silambusaipl3829 4 ปีที่แล้ว

    நன்றி சகோ .

  • @KLSP00
    @KLSP00 4 ปีที่แล้ว

    Thanks bro

  • @sakthibalan4328
    @sakthibalan4328 4 ปีที่แล้ว

    Anna udanku apparam entha murai anna

  • @rahimkutta
    @rahimkutta 5 ปีที่แล้ว

    அருமை அண்ணே

  • @yamahar15svenkateshwaran52
    @yamahar15svenkateshwaran52 5 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு கம்பை பின்னாடி எப்படி சுற்றுவது சொல்லுங்க

  • @mylaick
    @mylaick 5 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @muthuselvam4232
    @muthuselvam4232 4 ปีที่แล้ว +1

    Idhuku adutha step...hand change pandra video irka sir...

  • @m.loganadhan6942
    @m.loganadhan6942 5 ปีที่แล้ว +1

    Sema nanba.....

  • @prabaharan3269
    @prabaharan3269 5 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா எங்களுக்கு எளிய வடிவில் அழகாய் சொல்லிறிங்கண்ணா

  • @Dinesh_rs200
    @Dinesh_rs200 5 ปีที่แล้ว

    Bro super bro

  • @jaiganesh4512
    @jaiganesh4512 5 ปีที่แล้ว +4

    anna I am first view

  • @kingmathanprabhakar6508
    @kingmathanprabhakar6508 5 ปีที่แล้ว +1

    super நா உன் க நீச்சல் குளத்துல குளிக்க வந்த

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว

      அய்யா சந்தோஷம் ,நன்றி

  • @rajar1076
    @rajar1076 5 ปีที่แล้ว +1

    Nice video guys

  • @solairajt5748
    @solairajt5748 5 ปีที่แล้ว

    Superna

  • @medicalofficer9403
    @medicalofficer9403 5 ปีที่แล้ว

    alangara padam iyaa

  • @manisks1372
    @manisks1372 5 ปีที่แล้ว

    Silampam kampu thayar seivathu eppadi entru solla mutiyuma kuru

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว

      அய்யா வணக்கம் பதிவிடுகிறோம் நன்றி

  • @engapaappa5413
    @engapaappa5413 4 ปีที่แล้ว

    Pukal again sir

  • @libinlibin3928
    @libinlibin3928 5 ปีที่แล้ว

    Master ungallude place

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว +1

      அய்யா வணக்கம் தூத்துக்குடி நன்றி

    • @libinlibin3928
      @libinlibin3928 5 ปีที่แล้ว

      @@IronWarriorGymTuty ungallude teaching nallark. All the best

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว

      Thank you.

  • @g.r.ajithkumarg.r.ajithkum5429
    @g.r.ajithkumarg.r.ajithkum5429 5 ปีที่แล้ว

    எனக்கு சிலம்ப கம்பு தேவை... விலை என்ன வரும் எங்கு கிடைக்கும்... நான் பூந்தமல்லியில் உள்ளேன்

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  5 ปีที่แล้ว

      அய்யா வணக்கம் sports கடைகளில் கிடைக்கும் நன்றி