149 - மோசே120 வயதில் இறந்தார் ஏன் தெரியுமா? -
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- இன்றைய சூழலில் மனிதர்கள் பரிசுத்த வேதாகமத்தை எடுத்து படிக்க நேரம் எடுப்பதில்லை. என்னதான் வழி தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை படிப்பதற்கு என்று பார்க்கும்போது. நமக்கு ஒரு விடை கிடைத்துள்ளது, இந்த நிகழ்ச்சியில் நாம் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு முழு வேதாகமத்திலும் அதைக் குறித்து தியானிக்க போகிறோம்.
Series Title: வேதாகம ஆச்சரியங்கள் (The Bible Facts)
Episode : 149
Title : மோசே120 வயதில் இறந்தார் ஏன் தெரியுமா?
Guest : Bro. Peter Madhavan @TamilBibleSchool
Recorded and Released by @LaymenMinistriesTamil
120 years in the bible, Noah preached 120 years, Moses lived 120 years in the Bible, Interesting facts, Bible facts
For More Bible Videos, Bible Study, Bible Topics, Peter Madhavan Messages, Bible PDF, Tamil Christian Messages, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, vethagama aachariyargal, Tamil Bible Talk Show, Hope messages, it is written Bible facts, etc.,
#BibleProphecy #vedhagama_accariyangal #வேதாகம_ஆச்சரியங்கள்
காலை வணக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🤝
அருமையான பதிவுகளை தெரிவிக்கிறீர்கள் சகோ
அருமை யான ஒற்றுமைக் குரிய கண்டுபிடிப்பு
God bless you brother nall vilakkam..
Marvelous Bro really it's very good difference between Nova and Moses.
Go Ahead in Jesus Christ
என்னே வெனிப்பாடு God bless You Fa
Beautiful brother praise the lord
God bless you brothers
ரொம்பவே ஆச்சரியமான விஷயம் தேங்க்யூ பிரதர்🙏
அருமை அருமை 🎉🎉🎉❤❤
ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை உண்டாவதாக தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக நன்றி சகோதரரே
நல்ல ஒற்றுமை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்ந்துவாராக🎉❤
❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sthothram ❤❤❤❤
Hallelujah
Aman amen amen 🙏🙏🙏❤
எல்லா புகழும் நமக்கு உயிர் தந்த அன்பின் பரிசுத்த பரலோக பிதாவகிய தேவனுக்கும் நம்மை விடுவிக்க வந்த பரிசுத்த இயேசு கிறிஸ்து அன்பின் அப்பாவுக்கே ஸ்தோத்திரம் நன்றி நல்ல தகப்பனே அன்பின் நண்பர்களுக்கு வணக்கம் வாழ்க வையகம் வாழ்க யெகோவா இறைவனின் பிள்ளைகள்உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வழிந்த பிதா குமாரன் பரிசுத்த ஆவியான தேவனுக்கு ஸ்தோத்திரம் மகிமை கணமும் துதி கீர்த்தனைகளும் ஆராதனையும் சதாகாலமும் தலைமுறை தலைமுறையாக உண்டாவதாக அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அன்பின் பரிசுத்த பரலோக பிதாவே நன்றி நல்ல பிதாவே
அழகான ஒப்பிடுதல் ❤
Brother nanti sthothram 🙏🏻
இந்த ஆச்சரியமான நிகழ்ச்சி மிகவும்பிரயோனமாகவுமபுரிதலாகவும் உள்ளது. மிக்கநன்றி
,🙏PRAISE THE LORD
Amen Amen Amen🙏🙏🙏
Glory be to God
👌👌🙏🏻🙏🏻🙏🏻
Thank you for the interesting and enlightening presentation.
God Jesus christ and mother Mary bless. Amen
Praise the Lord
Amen
Amen 🙏🏿
Amen
Praise the Lord brothers
Nice explanation ❤❤
அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே
Explained beautifully
Praise the lord❤❤❤
Praise the lord yesuappa hallelujah
Praise the lord
God bless you. By.pastor sureshmenon
''பிதாவாகிய தேவன் ''தமது குமாரன் ''மூலமாக ஓர் புதியமக்களை மணவாட்டியாக உருவாக்குகிறார்.
❤Amen 🙏❤
No wi-fi no smart phones👍 🙏 amen
Aman ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤👌👌👌👌👌
7:46 7:51 7:54
சாவு
மரணம்
மரித்தல்
போன்ற வார்த்தைகளின் இரகசியம் என்ன?
Psalms90
ஆசரிப்பு கூடாரம் சுத்தம் மரத்தால் செய்யப்பட்ட தாக உள்ளது
மனித வாழ்நாளே மொத்தமாய் 120 ஆகக் குறைந்தது என்று கற்றுக் கொடுத்தனர். அது தவறுதானே!!!
பிதா/அப்பா என்பது நாமமா? அல்லது அப்பாவிற்க்காக சூட்டப்பட்ட பெயரா/நாமமா?
குமாரன்/மகன் என்பதும் நாமமா? அல்லது அவனுக்காக சூட்டப்பட்ட பெயரா/நாமமா?
அப்படியானால் மத்தேயு 28:19ல் இயேசு தம் சீஷர்களுக்கு குறிப்பிட்டுள்ள " பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே" என்றால் அது என்ன நாமம்?
அப்படியிருக்க சீஷர்கள் ஏன் "இயேசுகிறிஸ்து" நாமத்தினாலே முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். இதையும் இயேசு ஏன் (அப். 2:36-47 ன் படி) அங்கிகாரம் கொடுத்தாரு?
பரிசுத்த வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வசனமும் ஜோடில்லாதிராது, அவருடைய ஆவி அவைகளை சேர்க்கும். ஏசாயா 36:14.)
இதன்படி மத்தேயு 28:19னுடைய ஜோடி வசனம் எது?
1, விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கான நோவாவின் பேழை, 2, 2,மோசஸ் உடன்படிக்கைப் பேழை கடவுளின் வார்த்தைக்கானது இருவருடனும் கடவுளின் நோக்கம் வேறு
ஆதியாகமம் 6.3 கடவுள் மனிதனின் வயதைக் குறைக்கிறார்,
But மோசே கடவுளின் நோக்கத்தை நிறைவேற்ற 120 ஆண்டுகள் வாழ்ந்தார். நோவாவிற்கு மட்டுமே ஆதியாகமம் 120 ஆண்டுகள் குறிப்பிடப்படவில்லை. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் குறிக்கப்பட்டது
Genesis 6:3, due to sin reduced the lifetime to 120 = 40+ 80.
God sanctified a sinner Moses, and sent to Egypt as God's son.
Again, Moses did sin. And, so died at the age of 120 in his sin .
Read Ezra marring a lady from another country is sin.
Moses from Isreal and Chiporah from Ehiopia.
Amen
Praise the Lord
Amen