#Breaking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @meenaraja7609
    @meenaraja7609 3 วันที่ผ่านมา +54

    எல்லாமே நடந்த பிறகு நடவடிக்கை எடுத்து ஒரு மயிரும் நீங்க புடுங்க போறது இல்லை..... பெண்கள் வாழ தகுதி இல்லாத நாடு இந்தியா மாநிலம் தமிழ்நாடு 😭😭😭😭

  • @blackberry3910
    @blackberry3910 3 วันที่ผ่านมา +32

    பாவம்டா குழந்தை வாழ வேண்டிய பிள்ளையை கொண்ணுட்டிங்களே...😮😮😢

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 3 วันที่ผ่านมา +28

    துருப்பிடித்த மூடியை மாற்ற வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு.பள்ளியின் தூய்மை பணியாளர்கள் ஏன் கைது? கண் துடைப்புக்காகவா?

  • @saravananp8822
    @saravananp8822 3 วันที่ผ่านมา +14

    உண்மையில், அரசு அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் மாணாக்கர்கள் பாதுகாப்புகள் குறித்தோ,மாணாக்கர்கள் கற்கும் திறன் குறித்தோ ஒரு நாளும் ஆய்வு செய்வதே இல்லை.

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 3 วันที่ผ่านมา +8

    தயவு செய்து இந்த வழக்கை காவல் துறை முறையாக விசாரிக்க வேண்டும்

  • @Sindhu-t6b
    @Sindhu-t6b 3 วันที่ผ่านมา +2

    4 வயது குழந்தைக்கு பள்ளி கூடம் 😢😢😢😢 இவ்வளவு அலட்சியம் பிள்ளைகள் கழிவறை சென்றால் ஆசிரியர் எங்கே ? இந்த கைது கண்துடைப்பு போனது குழந்தை உயிர் அநியாயம் 😢😢😢😢

  • @sharmisyed9264
    @sharmisyed9264 3 วันที่ผ่านมา +4

    என்னமா தனியார் பள்ளி... பள்ளிக்கு பேர் இல்லையா..?

  • @kspdpm6309
    @kspdpm6309 3 วันที่ผ่านมา +25

    தனியார் பள்ளிக்கு,பெயர் இல்லையா.😢

    • @Mjsniper-bx2ob
      @Mjsniper-bx2ob 3 วันที่ผ่านมา +7

      St Mary's Matriculation higher secondary school

    • @kspdpm6309
      @kspdpm6309 3 วันที่ผ่านมา +5

      @Mjsniper-bx2ob நன்றிங்க. நீதி கிடைப்பது கடினம்

  • @karthikarthi8270
    @karthikarthi8270 3 วันที่ผ่านมา +3

    பணம் சம்பாதிக்க வேண்டும்.நம்ம குடும்பம் மட்டும் நல்லா இருக்கனும் . யார் செத்தா என்ன? இன்றைய நவீன உலகில் நாம் நினைப்பது...............

  • @KavithaA-js4lp
    @KavithaA-js4lp 3 วันที่ผ่านมา +4

    A request to Indian govt. Schools should allow to carry wireless tiny camera attached to kid's uniform ,so that parents can have eyes on the kids always and kids life will be saved .

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 3 วันที่ผ่านมา

      Classroom cctv live ah partha podhum bro ...

    • @KavithaA-js4lp
      @KavithaA-js4lp 3 วันที่ผ่านมา

      @@waverunneradventuregfx Administration will simply say that CCTV is not working on that day due to technical issue.

  • @balasubramaniams4581
    @balasubramaniams4581 3 วันที่ผ่านมา +6

    School ah eduthu mudunga...

  • @ArunKumar-xo8zs
    @ArunKumar-xo8zs 3 วันที่ผ่านมา +26

    பாவடை பள்ளி என்பதால் அது தனியார் பள்ளி இதுவை ஒரு இந்து கல்வி நிறுவனமாக இருந்தால் உடனே பள்ளி பெயர் சொல்லி இருப்பார்கள்

    • @josephmv1806
      @josephmv1806 3 วันที่ผ่านมา +1

      என்ன பாவடை 😡😡😡.
      Mind your words okay .

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 3 วันที่ผ่านมา +2

      அதற்குள் ஐந்து லட்சம் நிதியுதவி முதலமைச்சர் அறிவித்துவிட்டார்

  • @jeshjanlifestyle6932
    @jeshjanlifestyle6932 3 วันที่ผ่านมา +1

    Epdi kuzhandai thottiyula vizhundathu papa ennada solreenga

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 3 วันที่ผ่านมา +1

    My God this is too much and how this could happen in a school?

  • @revathiyadhava260
    @revathiyadhava260 3 วันที่ผ่านมา +1

    Evanuku news sollava theriyala

  • @yuva5746
    @yuva5746 3 วันที่ผ่านมา +1

    St. Mary s Matriculation Higher Secondary School, Vikiravaandi

  • @manikandanb2546
    @manikandanb2546 3 วันที่ผ่านมา +2

    Dei ... Ena da pudunguringa ?

  • @PremaEsai-ld9qn
    @PremaEsai-ld9qn 3 วันที่ผ่านมา

    பள்ளியில் நிர்வாகம் பொய் சொல்கிறார்கள்