பல கோடி செலவில் யாழில் கட்டப்பட்ட கேணி!😲 கோயில் நிகழ்வில் அனைத்து மத தலைவர்கள் Jaffna Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 70

  • @svs2096y1f
    @svs2096y1f 4 หลายเดือนก่อน +2

    திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்கைக்கு ஈடான சரவண பொய்கை தீர்த்த கேணியை மிக குறுகிய காலத்தில் பூர்த்தி பண்ணிய நவாலியூர் மக்களுக்கும், சிற்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.💐
    முருகன் அருள் எல்லோருக்கும்...🙏🙏
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..👌👍👍

  • @suthany5801
    @suthany5801 5 หลายเดือนก่อน +2

    உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஒவ்வொரு கோவிலிலும் மழைநீரை சேமிக்க கோவில் தீர்த்த குளம் கட்ட வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னை இருக்காது. I am very proud to be born in Navaly

    • @chakan1330
      @chakan1330 5 หลายเดือนก่อน

      😊M

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    வாழ்க வளமுடன் உலகம் எங்கும் இருக்கும் இந்து மத சனாதான தர்மம் வாழ்க வாழ்க தமிழ்நாட்டில் இருந்து சிவனடியார் திருக்கூட்டம் சார்பாக வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய💪👌👍🙋🌍🌍🌍🙏🙏💞💞💞💞💞🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 5 หลายเดือนก่อน +6

    ஊர் ஒற்றுமை அற்புதம். மக்கள் சுத்தமாகவும் ஒழுங்காகம் பராமரிக்க வேண்டும்.

  • @vsivas1
    @vsivas1 5 หลายเดือนก่อน +8

    சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டது முன்மாதிரியாக உள்ளது.
    இப்படியே ஒற்றுமையாகச் செயற்பட்டால் சிறப்பாயிருக்கும்.
    நன்றி அலெக்ஸ்.

    • @AlasteenRock
      @AlasteenRock  5 หลายเดือนก่อน

      நன்றி

    • @georgehorton3293
      @georgehorton3293 5 หลายเดือนก่อน +1

      @@vsivas1 மட்டக்களப்பு இந்துக் கோயில் படுகொலைகளையும்,கொச்சிக்கடை தேவாலய படுகொலைகளையும் எப்படி நாம் மறந்தோம்? மன்னித்தோம்???
      🤣

  • @sjayahanthan
    @sjayahanthan 5 หลายเดือนก่อน +2

    Beautiful, thank you for sharing ❤
    From Sydney 🇦🇺

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o 5 หลายเดือนก่อน +1

    அருமை

  • @manrayanithya5044
    @manrayanithya5044 5 หลายเดือนก่อน +2

    🌷மிகவும் அருமையான சிறப்பான
    பதிவு🌷

    • @AlasteenRock
      @AlasteenRock  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @stharuni7054
    @stharuni7054 5 หลายเดือนก่อน +2

    Thx u for the video 🙏🏾🙏🏾🙏🏾

  • @kishodoha5359
    @kishodoha5359 5 หลายเดือนก่อน +28

    எமது யாழ்ப்பாண மண்ணில் எத்தனையோ பெண்கள் திருமணம் ஆகாமல் அதாவது சீதனம் கொடுத்து திருமணம் பண்ணிக்க முடியாமல் கண்ணீருடனும் கவலையுடனும் இருக்கின்றார்கள் அந்த சகோதரிகளுக்கு திருமணம் பண்ணி வைத்திருக்கலாம் அது பெருமை நீங்கள் இப்படி கேலி கட்டுவதிலும் ஆலயங்கள் கட்டுவதிலும் சில வழிக்கும் பணத்தை அப்படிப்பட்டவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் உங்கள் பரம்பரையை நீடூடி காலம் செல்வ செழிப்புடனும் சீரும் சிறப்புடனும் உங்கள் பரம்பரையே நன்றாக இருக்கும்

    • @kumarankk1373
      @kumarankk1373 5 หลายเดือนก่อน +8

      நீங்கள் சொல்வது போன்று இப்படி வீணாக்கும் பணத்தை நல்ல செயலுகளுக்கு பயன்படுத்தலாம் ஆனால் சீதனம் என்று கொள்ளையர்களுக்கு கொடுத்து திருமணம் பண்ணி வைக்க கூடாது

    • @nanthannnanthan7299
      @nanthannnanthan7299 5 หลายเดือนก่อน +4

      இதைசொன்னா எங்களை பக்தி இல்லாதமடையங்கள்என்றுசொல்வாங்கள்.

    • @TayakumarThanushan
      @TayakumarThanushan 5 หลายเดือนก่อน +3

      கிருபை கிருபை கிருபை
      எல்லாம் கிருபை

    • @Must_Do448
      @Must_Do448 5 หลายเดือนก่อน +2

      Our CAR our petrol
      Namma oor namma kovil keni
      We also spent money for poor people
      If you want to more ,You can do it

    • @navalyboys1581
      @navalyboys1581 5 หลายเดือนก่อน

      அப்பிடி கட்டிவைக்கோனும் எண்டா உண்ட காசில கட்டிவை அதவிட எங்கட ஊரில அப்டி ஒருவரும் இல்ல

  • @manrayanithya5044
    @manrayanithya5044 5 หลายเดือนก่อน +2

    உலகப் புகழ் விரைவில்.......

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏 வணக்கம் அலெக்ஸ்

    • @AlasteenRock
      @AlasteenRock  5 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @skkumars7140
    @skkumars7140 5 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 5 หลายเดือนก่อน +1

    🌷👉ஒற்றுமை👈🌷
    😃😃😃😃😃😃😃😃😃

  • @manchumuthiah6160
    @manchumuthiah6160 5 หลายเดือนก่อน +2

    இது முற்றிலும் உண்மை- கடவுள் தூணிலும் இருப்பான் ; துரும்பிலும் இருப்பான் - ஏன் தான் இந்த ஆடம்பரங்கள்??

  • @chandradigital4886
    @chandradigital4886 5 หลายเดือนก่อน

    👍

  • @manrayanithya5044
    @manrayanithya5044 5 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 5 หลายเดือนก่อน

    🌺🙏🌺

  • @georgehorton3293
    @georgehorton3293 5 หลายเดือนก่อน +14

    கோயில் கட்டுவதிலும் , திருவிழா நடத்துவதிலும் காட்டும் போட்டியை ஒவ்வொரு ஊரையும் ,மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் காட்டலாமே...
    😂

    • @SubramniamPrabaharan
      @SubramniamPrabaharan 5 หลายเดือนก่อน +1

      True..

    • @ealaththu_kural
      @ealaththu_kural 5 หลายเดือนก่อน +3

      வீடியோல தெளிவா தானே சொல்லி இருக்கு பல மத மக்கள் இணைந்து கட்டியது என்று

    • @kishodoha5359
      @kishodoha5359 5 หลายเดือนก่อน +3

      உண்மைதான் ப்ரோ எத்தனையோ மக்கள் பசி பட்டினியால் இருப்பதற்கு இல்லறம் இன்றி வாழ்கின்றார்கள் இந்தக் கேள்வி கட்டிய பணத்தில் ஒரு பத்து குடும்பத்தை ஆவது வாழ வைத்திருக்கலாம் நல்லா இருந்திருப்பார்கள்

    • @rekashan789
      @rekashan789 5 หลายเดือนก่อน +1

      ​​அவர்கள் ஏழைகளையும்ஷ வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், .​@@kishodoha5359

    • @dilaksh1995
      @dilaksh1995 5 หลายเดือนก่อน +2

      எமது நாட்டில் எவ்வளவோ விடையங்கள் மக்களுக்கு தேவை இல்லாத விடையங்கள் செயற்படுத்தப்படுகின்றது .ஏன் எமது நாட்டின் ஜனாதிபதி மாளிகையில் பெரிதாக யாரும் இருப்பதில்லை அதற்கு எல்லாம் ஏன் வீணாக செலவு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புங்கள் .எமது ஆலயம் எங்கள் ஊரின் அடையாளம் .எமது ஆலயத்தினால் நிறைய நன்கொடைகள் இடம் பெற்றுள்ளது அது பலருக்கு தெரியாது .அதனால் தயவு செய்து புரியாமல் கதைக்க வேண்டாம் நண்பரே

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 5 หลายเดือนก่อน +1

    உங்ககிட்ட data இருக்க சார்

  • @helmutpaul8757
    @helmutpaul8757 5 หลายเดือนก่อน +4

    🪔🪔🪔🪔

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 5 หลายเดือนก่อน +2

    சமயப்பணிகளுடன் சமூகப்பணிகளும் செய்வதாக நிர்வாகத்தினர் சொல்லியுள்ளனர். அப்படியிருந்தும் இதை விமர்சிப்பது சரியல்ல. உதாரணமாக எங்கேயாவது ஆலயம் சார்பில் பொதுக்கழிப்பிடம்
    கட்டுகின்றனரா? அதற்கு தானே மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் உள்ளனரே. அவர்களிடம் போய் கேட்கலாமே?

    • @georgehorton3293
      @georgehorton3293 5 หลายเดือนก่อน

      @@subramaniamsarvananthan5622 விமர்சனம் என்று சொல்லி விட்டுத் தப்பிக்க முடியாது.
      அவரின் கருத்தும் சமூக அக்கறையுள்ள கருத்து என்று எடுத்துக் கொள்ளப் பட வேண்டும்.
      இப்போது வடக்கு ,கிழக்கு தமிழர் பகுதிகள் மிக வறிய ஆப்பிரிக்கா நாடுகளை விட மோசாமாகத்தானிருக்கிறது.
      வெளி உலகையும் கொஞ்சம் பாருங்கள் அப்போ தெரியும் நீங்கள் எவ்வளவு மோசமான நிலையிலிருக்கிறீர்கள் என்பது.

    • @VaratharajasarmaBalasubramania
      @VaratharajasarmaBalasubramania 5 หลายเดือนก่อน

      எந்த ஊர்

    • @TayakumarThanushan
      @TayakumarThanushan 5 หลายเดือนก่อน +1

      ஏற்கனவே கழிப்பிடம் உள்ளது நீங்கள் வேண்டுமானால் அவசரத்துக்கு ஒதுங்கலாம்
      கட்டணம் அறவிடப்படாது

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 5 หลายเดือนก่อน +6

    Hi bro what's going in jaffna?we lost everything in war..this people waste money for temple...very shame and stupid all..

    • @ealaththu_kural
      @ealaththu_kural 5 หลายเดือนก่อน +2

      Don't put any negative comments here with out see the full video
      I hope you will understand the concept of this construction

    • @georgehorton3293
      @georgehorton3293 5 หลายเดือนก่อน +1

      @@ealaththu_kural Why are you taking negatively take possitive.
      He is right.
      Have you been out of your country?
      When you get chance go and have a look then you can realise what is the mistake you're making.
      Don't go.to.as usual India and comparison with them.
      Go little bit far away to far east Asia.
      Those people's never spend money and time same as you for temples and festivals but they are healthy and wealthy then you.

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 5 หลายเดือนก่อน

      High time you realize culture has to be restored. Money could be earned.

    • @georgehorton3293
      @georgehorton3293 5 หลายเดือนก่อน +1

      @@schoolbreeze8021 Philosophy may work out for cinima or advice to others but won't work real life.
      Reality is reality.🤣
      We need to travel with reality.
      I am not talking about money.
      Wealthy and healthy community is the only solution.
      If they can.make money why are they still struggling to survive?
      Why are they looking financial support from abroad Tamils.?
      I am telling you to don't go with your religious aspect but,why are you wasting so much time and money for that?

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 5 หลายเดือนก่อน +1

      @@georgehorton3293 yes, please see how the wealthy nations functions.

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 5 หลายเดือนก่อน +2

    Where is public toilets in jaffna?😂

    • @georgehorton3293
      @georgehorton3293 5 หลายเดือนก่อน +1

      நீங்கள் யாழ் மத்திக்கு போனால் அங்கிருக்கும்.
      அங்கிருந்துதான் இப்பொழுது இலங்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் அரசு பேரூந்து இயக்கப் படுகிறது.😂

    • @rekashan789
      @rekashan789 5 หลายเดือนก่อน +1

      You have to go and ask your politicians that whom do you vote for ?

    • @Kajani2019
      @Kajani2019 5 หลายเดือนก่อน

      @@rekashan789correct

    • @SubramniamPrabaharan
      @SubramniamPrabaharan 5 หลายเดือนก่อน

      Public is need to understand what is important for our life and future not politicians...if u trust politicians u are stupid..

  • @selvarajah6752
    @selvarajah6752 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏