@@KAVISHCUTEKITCHEN உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு சகோதரி
Sisy neenga use panna padi athavathu ulakku 1/2 padi ya meashurement nan bussniss panren athan ketten nan bell brand ulunthu use panren athan ketten konjam ulunthu pottalum polivu athigama varum
Ii😅ஒரு கிலோவுக்கு 100 கிராம் உளுந்து போட சொன்னீங்க இது ஒரு சில நேரத்தில் சரியாக இருக்குது ஒரு சில நேரத்தில் தோசை வரமாட்டேங்குதே தோசைக்கல்லில் ஒட்டி விடுகிறது இதற்கு என்ன செய்வது
ரொம்ப தேங்க்ஸ்ங்க நானும் இட்லி மாவு பிசினஸ் உங்களை பார்த்து தான் செய்யுறேன் ஆனா இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் டவுன் ஆகுது என்ன பண்றதுன்னு ஒரு ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ் @@KAVISHCUTEKITCHEN
I want full length videos please +++++++++++❤
th-cam.com/play/PLcjUx1ZvJTp-O74W8hu7p1ZMq-llCBa74.html&si=I8fMw5VGgVlQoh_m
Watch this sis thanks for your support 🙏
I want more videos from you ❤❤
😍😍
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது உங்க ப்ரோக்ராம் மட்டும்தான்
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Nandri sago Happy Vinayagar Chathurthi🙏
@@KAVISHCUTEKITCHEN உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு சகோதரி
Superpa
Sisy neenga use panna padi athavathu ulakku 1/2 padi ya meashurement nan bussniss panren athan ketten nan bell brand ulunthu use panren athan ketten konjam ulunthu pottalum polivu athigama varum
Enudaiya ulaku 1 padi 400g pidikum sis...
Thank u sissy
Pls crispy dosa also recipe. I am from trivandrum
Same maavu crispy dosai kum varum👍
@@KAVISHCUTEKITCHEN your presentation and recipes are super. This is needed for a housewife.
Thanks sis keep supporting 🙏☺️
Nan ipo than grinder vanginnen sisy one week aguthu
👍👍
Hi அக்கா இதுல தோசை வருமா
Super ah varum 🤝😊
குண்டு அரிசில ஊற வைக்கலாமா
Oh s…
Ii😅ஒரு கிலோவுக்கு 100 கிராம் உளுந்து போட சொன்னீங்க இது ஒரு சில நேரத்தில் சரியாக இருக்குது ஒரு சில நேரத்தில் தோசை வரமாட்டேங்குதே தோசைக்கல்லில் ஒட்டி விடுகிறது இதற்கு என்ன செய்வது
Arisi nalarunthaal idly Dosai 2 dumae nala Varum arisi change pani parunga 👍
ரொம்ப தேங்க்ஸ்ங்க நானும் இட்லி மாவு பிசினஸ் உங்களை பார்த்து தான் செய்யுறேன் ஆனா இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் டவுன் ஆகுது என்ன பண்றதுன்னு ஒரு ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ் @@KAVISHCUTEKITCHEN
Playlist la niraya videos irukum …Antha videos ah follow pannikonga 👍thank you
@@guhanff8528class rice plus 1class ulundu plus 1spoon vendayam poduinka supera varum rice night orea poduinka ulundu 2hrs orea poduinka business supera erukum
இன்னும் 20rs packket podringa
Yes