All Pass திட்டம் ரத்து.. சரியா..? தவறா..? மக்கள் கருத்து | RTE Act | Students | Public Opinion | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 18

  • @Paramaathma-Al
    @Paramaathma-Al 2 วันที่ผ่านมา +6

    சிறு வயதில் சிரமப்பட்டா தான் மேல் படிப்பை நன்றாக படிக்க உதவும். இன்று மேல் படிப்பை படிக்க அதே கிராமப்புற மக்கள் கஷ்ட படுகிறார்கள் இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும். இவர்கள் சொல்கிற அந்த கிராம புறத்தில் உள்ளவர்கள் சிலர் மேற்படிப்பை (10 அல்லது 12க்கு மேல்) தோடருவதில்லை காரணம் அவர்களுக்கு படிக்க சிரமமாக இருப்பதால்.

  • @babuji8497
    @babuji8497 2 วันที่ผ่านมา +6

    1 முதல் 8 வரை பாஸ்போட்டா தவறு,அதன் பாதிப்பை 9 - 10, நடத்தும் ஆசிரியர்களுக்குத் தெரியும், தமிழையே வாசிக்கும் திறனே கிடையாது,பிறகு10th ரிசல்ட் 100% எதிர்பார்ப்பது எப்படி?

  • @SaiSai-r4i
    @SaiSai-r4i 23 ชั่วโมงที่ผ่านมา +1

    கண்டிப்பாக Fail முறை சரிதான் All pass போட்டால் மாணவர்கள் இடையே படிக்கும் திறன் குறைகிறது எப்படியும் pass என்ற எண்ணத்தில் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்லும்போது அவர்களால் படிக்க முடிவது இல்லை

  • @SanjaySatheesh-eb9en
    @SanjaySatheesh-eb9en 2 วันที่ผ่านมา +3

    Corrct 👍

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 2 วันที่ผ่านมา +2

    5 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி சரியானது 6ஆம் வகுப்பு இருந்து படித்தால் தான் தேர்ச்சி என்பது கட்டாயம் வேண்டும்

  • @hemawarsini6096
    @hemawarsini6096 2 วันที่ผ่านมา +3

    ஆல்பாஸ் திட்டம் ரத்து செய்தது சரிதான் ஏன் என்றால் வேலைக்கு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற இதனை அமுல்படுத்த வேண்டும் மேலும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவும். கற்றல் இளமையிலே என்பது மிகுந்த பலன் கொடுக்கும்

  • @CRSAAbdulCoach
    @CRSAAbdulCoach 2 วันที่ผ่านมา

    All passes are very important till the 8th standard. Tks to our Tamilnadu Government

  • @AmmuJesus-c2v
    @AmmuJesus-c2v 12 ชั่วโมงที่ผ่านมา

    சார் படங்களே அதிகமா இருக்கு.. படங்களை குறைக்கணும் சார்.. தமிழ் கூட வாசிக்க தெரியல பிள்ளைகளுக்கு.. 3 வது என் மகள் படிக்கிறாள் இங்கிலிஷ் மீடியம் தமிழ் தேர்வு தாள் அவ்ளோ கடினமான கொடுக்குறாங்க.. 2 பாடத்துற்கு 30 பொருள் கூறுக எழுதி போட்டு இருகாங்க.. புரிஞ்சி படிக்க கூடிய நிலை வரணும்.. பாடங்களை குறைத்தால் எல்லா பிள்ளைகளும் தேர்ச்சி பெறுவார்கள்

  • @Ebe-h1y
    @Ebe-h1y 23 ชั่วโมงที่ผ่านมา +1

    எம்ஜிஆர் ஆட்சி காலம் வரைக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் ( 34 மதிப்பெண்) தோல்வியடையச் செய்தார்கள். அந்த ஒரு பாடத்தை டூட்டோரியலில் சேர்ந்து படித்து அக்டோபர் அல்லது மாரச் மாதத் தேர்வுகளில் எழுதி வெற்றிபெற வேண்டும். அக்டோபர் மாதத் தேர்வில் வெற்றி பெற்றாலும் 11. ம் வகுப்பு அல்லது கல்லூரியில் சேர அடுத்த கல்வியாண்டுவரை காத்திருக்க வேண்டும் இதனால் ஒரு கல்வியாண்டு வீணானது.
    இப்போதிருக்கும் உடனடித் தேர்வு அதே கல்வியாண்டில் அடுத்த படிப்புக்கான சேர்க்கை என்பதெல்லாம் கிடையாது. அப்போதெல்லாம் இதுபோன்ற பொதுமக்கள் கருத்துக்கேட்பு என்பதெல்லாம் கனவிலும் நடந்ததில்லை. பொதுமக்களும் இரவுபகலாக டூரிங் டாக்கீசில் படம்பார்க்கும் திரைப்படப் போதையிவ் சிக்கியிருந்தார்கள். 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு திட்டம் பற்றி மட்டுமே பிரமாதமாகப் பேசப்பட்டது. அன்றைய கல்வி முறைக்கு அது போதுமானதுதான்.அரசின் உத்தரவும் விதிமுறைகளும் எல்லோராலும் ஏற்று பின்பற்றப்பட்டது. இன்று போல் அரசின் திட்டங்களை பொதுமக்கள் யாரும் ஏன் முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் ஒரிருவரைத்தவிர யாரும் விமர்சித்ததில்லை.

  • @Southernponnu
    @Southernponnu 21 ชั่วโมงที่ผ่านมา

    Pullaikanga valkaiye kastama akidum.central government correct point.romba asalata irukuranga... children's.kalvi murai adipatai romba avasiyum.... parents na sollvan....strict education vendum

  • @AmmuJesus-c2v
    @AmmuJesus-c2v 12 ชั่วโมงที่ผ่านมา

    1 st term , 2nd term முடிச்சிட்டு தான் சட்டம் கொண்டு வருவார்களா ? இப்போ 3rd டேர்ம் ல போய் சொல்ராங்க .. ஸ்கூல் ஓபன் பண்ணும் போதே சொல்லாம இப்போ வந்து சொன்னா எப்படி

  • @arulkavi4931
    @arulkavi4931 วันที่ผ่านมา

    It is good to give exams. That will make students to be in focus. If parents teach them at home need not write exams. Those days all students learned in old methodolgy way , which is best. Even though we have followed the old system, students are poor in reading and writing Tamil. The ministers are also unable to read correctly from script.

  • @nasheevasee5278
    @nasheevasee5278 2 วันที่ผ่านมา +2

    Not correct❤❤❤😊

  • @Southernponnu
    @Southernponnu 21 ชั่วโมงที่ผ่านมา

    Pullaikanga valkaiye kastama akidum.central government correct point.romba asalata irukuranga... children's.kalvi murai adipatai romba avasiyum.... parents na sollvan....strict education vendum .

  • @Southernponnu
    @Southernponnu 21 ชั่วโมงที่ผ่านมา

    Pullaikanga valkaiye kastama akidum.central government correct point.romba asalata irukuranga... children's.kalvi murai adipatai romba avasiyum.... parents na sollvan....strict education vendum .

  • @Southernponnu
    @Southernponnu 21 ชั่วโมงที่ผ่านมา

    Pullaikanga valkaiye kastama akidum.central government correct point.romba asalata irukuranga... children's.kalvi murai adipatai romba avasiyum.... parents na sollvan....strict education vendum .

  • @Southernponnu
    @Southernponnu 21 ชั่วโมงที่ผ่านมา

    Pullaikanga valkaiye kastama akidum.central government correct point.romba asalata irukuranga... children's.kalvi murai adipatai romba avasiyum.... parents na sollvan....strict education vendum .