எந்த செயலிலும் உறுதியான நிலை (வெற்றி) தரும் அபிராமி அந்தாதி - பாடல் 13 | Abirami Anthathi song 13
ฝัง
- เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2020
- பாடல் - 13
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
Song - 13
Pooththavale, puvanam padhinaan_gaiyum! pooththavannam
kaaththavale! pin karandhavale! karaikkandanukku
mooththavale! enrummoovaa mugundharku ilaiyavale!
maaththavale! unnai anri marru or theyvam vandhippadhe
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஆத்ம ஞான மையம்