நான் கூட ஆரம்பத்தில் உங்கள் வீடியோ வை பார்த்து விட்டு பெண்களுக்கு சாதகமான விஷயங்களை சொல்வதாக தவறாக நினைத்து விட்டேன் உங்கள் வீடியோ வை தொடர்ந்து பார்க்கும் போது தான் நீங்கள் நடுநிலை யாக சொல்வதை புரிந்து கொண்டேன் மேடம். வாழ்த்த வயதில்லை என்றாலும் நன்றிகள் பல தெரிவிக்கும் சிவகுமார்
Mutual Divorce la rendu perum court pogaama online la divorce vaanga mudiyumaa mam?.. pls explain about that. Thank you. If so, please provide the website link for online mutual divorce in tamilnadu.
Mam settlement agreement sign sign pannitu apuram vendam nu sonna eadhuna problem ah bcz I want my husband...settlement k nu solli terms ku sign panniten
Please madam Educate Muslims in this segment,,will be a GREAT HELP, Muslims will pray for you and your family,,you will be in their hearts for ever 💥💥💥💥💥👏👏👏👏👏💯😎
Madam ennakku two daughter en husband metal dasar ethu pannuraru ennakku marriage 3year but avarukku second marriage naanu evalavo poruthuden vittukuduthu ponna but ennala intha relation ship ethu panna mudiyala two daughter erukkura Nala ennakku divorce kidaikkuma
Mam im applied mc case and dvc case against my husband. But he wont come to settlement mam. He also file art ii sec ii against me. Wat can i do mam i want divorce from him. Ply tell me mam
மேடம் திருமணம் ஆகி சில நாட்கள் மட்டும் வாழ்ந்தோம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தோம் ஒரு வருடம் பிறகு mutual consent divorce வழக்கு தாக்கல் செய்தோம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நான் வக்கில் ஏற்பாடு செய்யவில்லை அவர்கள் தரப்பு வக்கீல் தான் மூன்று நீதிமன்றம் சென்றோம் வாயிதா தான் இப்பொழுது mediation பெயரில் ஆஜராக சொன்னார்கள் எங்களுக்கு குழந்தை ஏதும் இல்லை இருவரும் பரஸ்பரமாக பிரிய விரும்புகிறோம் விவாகரத்து கிடைக்குமா மேடம்
Hi mam 4 yrs husband and wife thaniya erukkaga.. Athukku munadi panjayat eluthi vangittom... IPpa leligal divorce kekkuraga.. Ippa wife poi case potta easy ya kadaikkuma problem Ellama erukkuma or husband ta
வணக்கம் அம்மா, எனக்கு திருமணம் 2012 ல் ஆனது ஒரு வருடம் கூட சேர்ந்து வாழவில்லை 10 வருடங்களாக பிறிந்து வாழ்கிறோம் நாங்கள் விவாகரத்து வாங்க வேண்டும் எப்படி வாங்குவது
Antha ponnu v2la ..antha ponnu degree paduchathu, work iku ponathu, auditor office la work pannathu , governments exam iku preparation pannathu, certificate employment office registration pannathu ,ithula ytehume unmai illa...but before marrage iku munnade yellam mater um antha ponnukum family ikum yellam yenaku pidikamathan marrage v2la pantranganu therium Ava soillura ..ithu nan yepadinu diovse iku apply panna yenaku kedaikum
Hello madam I am seeman எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் ஆகிறது குழந்தை இல்லை என் மனைவி என்னை விட்டு பிரிந்து 1வருடம் 6மாத காலம் ஆகிறது mutual divorce குடுத்த பின் ஜீவநம்சம் குடுக்க வேண்டும் ம
நீங்கள் உங்கள் Mutual Divorce மனுவில் என்ன அடிப்படையில் விவாகரத்து கொடுத்துள்ளீர்கள் என்ற முழு விபரத்தையும் படித்து பார்க்காமல் பதில் சொல்ல இயலாது. நன்றி
Hello Mam, myself Muthu, we have married in last year Nov2020 and we have lived 4 months only. And my wife went to her home and still not came back. Due to some misunderstanding, she went. I have tried a lot to compromise her and also with her parents. They are asking to apply for divorce in 13B. But I am not interested to give a divorce and I love to live with her alone mam. If they apply in court for mutual, whether the court will provide a divorce ah? I am not willing to give divorce to her. Pls support and provide your suggestions mam. Thank you, Muthu
So pl reply pannunga mam...nan yepadi pona yenaku diovse kedaikum...antha ponnu v2la yenkita 10laksh kekuran..nanga 2 years pirunchutom..yengakuda yenatha link ipa illa...nanga three laks tharenu sonnom but Avan 10laks kekuran
Yennoda marrage oru purukoar karan yemathi panni vachutan...nan before marrge iku antha ponnu ketum yenaku intha marrage estam illa una yenaku pidikalanu soilliten...antha ponnoda brother keta soilliten intha marrage la estam illanu .. invatation adikum pothu antha ponnoda brother keta soilliten yenaku intha marrage la konjam kuda estam illanu soilliten.. marrgae ana 2 months la pirunchutom antha ponnukuda yentha link illa before marraage ..ipa pirunchu 2 years 4 months akuthu ipa antha ponnoda brother yenaku 10laksh kodu nan divose panni tharenu soilluran..nan avanketa nan than unkitaum untra sister ketum marrage iku munnade soilliten la yenkau intha marrge la estam illanu ,athuku antha ponnoda brother soilluran ama sona yen unnoda Amma appa yenkita soillalanu kekuran..nanthan katikaporaven sonnela , athuku Avan athalam vidu yenaku 10lalsh kodutha diovse pannnikalam soilluran..athuku avan yena ne court la podu nampa anga meet pannikalam soilluran..nan sonnen ne poduda Court la nu ,athuku Avan yenaku onnum urgent illa yen thankachi iku 24 age than akuthu nan 30 age la yena sister marrge apa pannikuven .. yenaku urgent illanu soilluran
கண்டிப்பாக, சம்மரஸ விவாகரத்து Mutual Consent நீதிமன்றம் மட்டுமே தர முடியும். மக்கள் நீதிமன்றத்தில் இவ்வாறு செய்து கொள்வது என்று ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்.
Madam need some clarification at that time of issuing my order my case has transferred from poonamalle to ambattur court last nov22 but after that i am not able to track my case status, can you guide me how to track
If both husband and wife are more than 65 years and fulfilled all the duties and children are well settled 13 b can given or not. Both are pensioner. After anybody is died husband or wife is eligible for each other pension. Please mam reply. Thank you mam
Gud explanations mam Hi mam nanu en husband 6 yrs ah pirinju iruko na divorce apply paniruka mam 1 week achu ipo husband sign poda matanu soldra ena pandrathu mam
Ennoda kadhalikku kattaya thirumanam panni vachuttanga.avanga 2 perukkulla 13 to 14 years age difrent irukku.then avangalukkulla entha oru sandhosamum illa.7 month baby onnu irukku.athuvum kattayathin adippadayil one time force la nadantha onnu.ippo antha ponnukku antha valkkai pudikkala.then,antha thirumana valkkaya thandi vera oru valkkaya amachukkanum na enna pannurathu nu sollunga madam.pls 😔
@@3LegalBrains divorse pannurathukku avanga appa amma support panna tha patchathula antha ponnu thanaku pudichavanga kooda irunthukittu divorse ku aplay pannalama sir
Metam naan love meragh panni kitan en kanavar ku 19 vayasu kalyanam panikitam Enna ku 20 vayasu eppa divorce notes vanthuru ku divorce kutupagla Enna ku virupam ella naan valanum pls solluga
அம்மா எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகுது எனக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள் என் கணவரின் மது பழக்க காரணத்தினால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை உண்டாகிறது. என் கணவர் ரொம்ப அதிகமாக மதுப்பழக்கத்தினால் குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை, பிள்ளைகளை கல்வி கற்க முடியவில்லை என்னாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை இதற்காக நான் என் கணவரை விட்டு பிரிந்து செல்ல சட்டப்படி விவாகரத்து செய்ய என்ன செய்வது மேடம்
அம்மா எனக்கு திருமணம் ஆகி 1.6 ஆண்டு ஆகுது என்னுடன் சேர்ந்து இருந்த நாட்கள் 50 நாட்கள் மட்டுமே என் மனைவி அரசு ஊழியர் அவர் வேறு மாவட்டம் நான் வேறு மாவட்டம் நாங்கள் விவாகரத்து செய்வது எப்படி 1 வயது பெண் குழந்தை இருக்கு
வணக்கம் எனது மனைவிக்கும் எனக்கும் மனசு ஒத்து இல்லை.பல பிரச்சினை இரண்டு பேரால் குடும்பத்தில் பிரச்சினை.மனைவி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து கேட்டு இருக்காங்க.நான் வெளி மாநிலத்தில் வேலை செய்யகிறேன்.கண்டிப்பாக இதற்கு பதில் கொடுக்க வேண்டுமா.நோட்டீஸ் அனுப்பிய வக்கீலிடம் போன் மூலமாக பேசினேன்.பரஸ்பர விவாகரத்து என்று நான் சொன்னேன்.இதற்கு நான் என்ன செய்யவேண்டும்.
கண்டிப்பாக. நிறைய வெளி நாட்டு சப்ஸ்க்ரைபர்ஸ் அப்படிதான் பயன் பெறுகிறார்கள். முதலில் அப்பாயின்ட் வாங்க வேண்டும். அதற்கு 098401-60992 ஐ அழைக்கவும். நன்றி
மேடம் என் பெயர் தினேஷ் குமார் எனக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆயிருச்சு எனது முன்னாள் மனைவிக்கு திருமணம் ஆயிருச்சு எனக்கு ஒரு மகள் உண்டு மகள் இருக்கிறாள் மகள் இருக்கிறாள் அவளுக்கு எனது பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமா
வணக்கம் அம்மா என் மனைவி என்னை விட்டு பிரிந்து 2 மாதம் காலம் ஆகிறது நான் சேர்ந்து வாழ ஆசை படுகிறேன் அதற்கு நான் Restitution conjugal Right s பயன்படுத்தி வழக்கு தொடரலாமா எனக்கு 3வயது பெண் குழந்தை உள்ளது.ஆனால் என் மனைவி நீ விவாகரத்து தரமுடியாது என்றால் வரதட்சணை என்ற பெயரில் பொய் புகார் அளிப்பேன் என்று பென் வீட்டினர் கூறுகின்றனர் நான் என் மனைவி குழந்தையை மீட்க சட்டத்தில் வழி இருக்கிறதா.
அம்மா எனக்கும் என் குழந்தைகளுக்கும் நல்ல தீர்ப்பு வங்கிகொடுங்கள் அம்மா 2குழந்தை இருக்கு அம்மா அப்பா யாரு என்றே என் குழந்தைக்கு தெரியாது அம்மா கோர்ட்டில் விஷயமாய் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்க பட்டு வெற ஒரு திருமணம் செய்து கொண்டார் ஏன் செய்தீர்கள் என்று கேட்கப் போன எங்களை இன்னொரு மனைவிக்காக எங்களை அடிக்க வந்துவிட்டார் கேக்க போன எங்களை அசிங்கமா பேசி அனுப்பிட்டர் கோர்ட்டில் போய் பார்த்துக்கோ என்று சொல்லி அனுப்பிட்டாங்க எனக்கு ஒரு நல்ல வக்கில் கூட கிடைக்க வில்ல 2 வக்கீல் வைத்தோம் ஒரு வக்கீல் அவங்க பக்கம் தீர்ப்பு வழங்கும் மாரு செய்து விட்டார் இன்னொரு வக்கீல் கிட்ட போனேன் பண்ணிதரேன் சொன்னார் 1வருடம் ஆகிவிட்டது நல்ல பதில் தெரியவில்லை உங்களிடம் உதவி கேட்கிறேன் அம்மா உதவி பண்ணுங்கள் என் மீது சிறிய தப்பு எதும் இல்லை உங்களிடம் பேசினால் உண்மையை கூறுவேன் அம்மா
Hi mam, 13B divorce petition has been filed and taken by court on March 30. And the date of appeance is on Oct 5th. Will i get the judgement on the same day or one more time i have appear ?
Madam intha divorce la no baby 7 years AAA So applay party 1 my wife,me party 2, jevanamsam thrunuma....my wife ku,2 parum Stam papperla loyer mulama aggre panne ,some settle ment panneyachu
குழந்தைகளின் எதிர்காலம் கருதி பத்து வருடங்களுக்கு மேல் கணவன் மனைவி பேச்சு வார்த்தை இல்லாமலே பிள்ளைகளின் திருமணம் வரை சகித்துக்கொண்டு வாழ்ந்துவிட்டு அறுபது வயது எட்டும் ஒரு பெண் விவாகரத்து கோரினால் விரைவில் விவாகரத்து கிடைக்குமா
விவாகரத்து பெற சில காரணிகள் உள்ளன. அவைற்றில் ஏதேனும் உங்களுக்கு பொருந்துமானால் கண்டிப்பாக கிடைக்கும். என்னை என் கைபேசியில் 098401-60992ல் வார நாட்களில் (ஞாயிறு) தவிர மாலையில் 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். முழு விபரமும் கேட்ட பிறகு பதில் தருகிறேன். நன்றி
அம்மா என் கணவர் அவரது வீட்டார்கள் சேர்ந்து என்னுடன் வாழ விட மாட்டுகிறார்கள் எத்தனையோ தடவ பெரியவங்களை கூட்டிட்டு போய் அவர்கள் வீட்டில் பேசிப் பார்த்தோம் முடியாது என்று சொல்லிட்டாங்க பிறகு தான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம் அங்கு எங்கள் ஜமாத் தலைவர் போன் பேசினார்கள் உன்னை உன் கணவர் வீட்டுக்கு அழைத்து செல்லும் கிறார்கள் என்று என்னிடம் கூறினார்கள் கேஸ் வாபஸ் வாங்கிக்கொள் என்று சொன்னார்கள் நானும் போன் போலீஸ் ஸ்டேஷன் போன் பண்டி பேசினேன் நேரில் வந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன் அவர்களது வீட்டில் போய் மறுபடியும் பேசினோம் நாங்க உங்களை வாழ வைக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள் இது எப்படி மேடம் சரி பண்றது எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது லிகல் பிரிந்து வாழ்ந்தால் இருவரும் பிறகு பையன் அவரது தந்தையிடம் செல்வதற்கு வாய்ப்பு உண்டா மேடம் ப்ளீஸ்
YOUR EXPLANATION IS OF HIGHEST LEVEL OF H O D.. MILLION THANKS 💯💯💯👌💥💥💥💥💥
Thank you
Thanks Madam Highly informative
நன்றி
நான் கூட ஆரம்பத்தில் உங்கள் வீடியோ வை பார்த்து விட்டு பெண்களுக்கு சாதகமான விஷயங்களை சொல்வதாக தவறாக நினைத்து விட்டேன் உங்கள் வீடியோ வை தொடர்ந்து பார்க்கும் போது தான் நீங்கள் நடுநிலை யாக சொல்வதை புரிந்து கொண்டேன் மேடம். வாழ்த்த வயதில்லை என்றாலும் நன்றிகள் பல தெரிவிக்கும் சிவகுமார்
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
Madam pls help me
Very well Spoken madam SALUTE your hard work madam,,💥💥💥💥💥👏👏👏👏👏💯😎 Your 1out of a million, in this legal department,,
Thank you
Mam this video is very useful tq for that Mam
2022la divorce en jewel return kuduthu divorce venuam madam em lawyer enna judge keta pesa vedula husband 2nd marriage antha ponu en payen prajan vetu vela vagaranga 2019 la case apply pandhu husband 3sisters en payen prajan 6years vetu vela vagaranga kudumai
Mutual Divorce la rendu perum court pogaama online la divorce vaanga mudiyumaa mam?.. pls explain about that. Thank you. If so, please provide the website link for online mutual divorce in tamilnadu.
Mam settlement agreement sign sign pannitu apuram vendam nu sonna eadhuna problem ah bcz I want my husband...settlement k nu solli terms ku sign panniten
En wife vakkila vaich mana muriu paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum wife eanndan saruvala sir please
Please madam Educate Muslims in this segment,,will be a GREAT HELP, Muslims will pray for you and your family,,you will be in their hearts for ever 💥💥💥💥💥👏👏👏👏👏💯😎
Sure.In future, will do.
Gens anti beil jamine eduthu escapes so ladies nanga enna panradhu
Consent ல் Hindu. Vs. Christin.13Bல் போடமமுடியுமா?
Mam ..ennakku mrg agi4yrs aguthu my husband 1rupai kooda earn pannala ethu ennaku periya mind depression ah errukku..ethu mental crualityla Seruma?
Madam husband enna vazhavum vedama guda vechi 27 varusama enna orey house lla family polla ( nadichikittu erukkan) avarukku kudumpam Inna enna vendru theruyamal,etho 3 velli sappadu potta pothim innu ,(avar sampathicha pannththai avar mattumey anupavikkarathukku , ethukku marriage pannannum ,appo nanum enn 2 pen pullangaullm yaru) avar romba adurar
Very good explanation.
Need witnesses for this case?
Madam ennakku two daughter en husband metal dasar ethu pannuraru ennakku marriage 3year but avarukku second marriage naanu evalavo poruthuden vittukuduthu ponna but ennala intha relation ship ethu panna mudiyala two daughter erukkura Nala ennakku divorce kidaikkuma
என்னை நாளை என் கைபேசியில் 9840160992 ல் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன். நன்றி
Counselling irukuma irukatha... Mutual Consent la
Mam im applied mc case and dvc case against my husband. But he wont come to settlement mam. He also file art ii sec ii against me. Wat can i do mam i want divorce from him. Ply tell me mam
So clear description madam thanks no doubt
Thank you.
மேடம் திருமணம் ஆகி சில நாட்கள் மட்டும் வாழ்ந்தோம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தோம் ஒரு வருடம் பிறகு mutual consent divorce வழக்கு தாக்கல் செய்தோம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நான் வக்கில் ஏற்பாடு செய்யவில்லை அவர்கள் தரப்பு வக்கீல் தான் மூன்று நீதிமன்றம் சென்றோம் வாயிதா தான் இப்பொழுது mediation பெயரில் ஆஜராக சொன்னார்கள் எங்களுக்கு குழந்தை ஏதும் இல்லை இருவரும் பரஸ்பரமாக பிரிய விரும்புகிறோம் விவாகரத்து கிடைக்குமா மேடம்
Very well explained
Thank you.
Hi mam 4 yrs husband and wife thaniya erukkaga.. Athukku munadi panjayat eluthi vangittom... IPpa leligal divorce kekkuraga.. Ippa wife poi case potta easy ya kadaikkuma problem Ellama erukkuma or husband ta
வணக்கம் அம்மா, எனக்கு திருமணம் 2012 ல் ஆனது ஒரு வருடம் கூட சேர்ந்து வாழவில்லை 10 வருடங்களாக பிறிந்து வாழ்கிறோம் நாங்கள் விவாகரத்து வாங்க வேண்டும் எப்படி வாங்குவது
Madam vakil vaichi mamamoriu paththiram eluthana sallum ma
,ganavan manaivi 6 matham pirindhu irundhu periyavargalal pesi mudivu edutthu pathirathil eluthi vanginal sellupadiyaguma medam
என் காணொளிகள் இதற்கு பதில் தரும். உங்கள் கேள்விக்கு பதில் செல்லாலுபடி ஆகாது.
Mutual diverse 1 yearkula panalam ah? Mutual diverse panidu vera marriage panikalam ah sir?
Antha ponnu v2la ..antha ponnu degree paduchathu, work iku ponathu, auditor office la work pannathu , governments exam iku preparation pannathu, certificate employment office registration pannathu ,ithula ytehume unmai illa...but before marrage iku munnade yellam mater um antha ponnukum family ikum yellam yenaku pidikamathan marrage v2la pantranganu therium Ava soillura ..ithu nan yepadinu diovse iku apply panna yenaku kedaikum
Thank you mam. The video is very clear. Enaku oru doubt, antha six months time la husband and wife ore veetla vazhanuma? Pls sollunga
Seperate ah irukalam
P0plll"
Hello madam I am seeman எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் ஆகிறது குழந்தை இல்லை என் மனைவி என்னை விட்டு பிரிந்து 1வருடம் 6மாத காலம் ஆகிறது mutual divorce குடுத்த பின் ஜீவநம்சம் குடுக்க வேண்டும் ம
நீங்கள் உங்கள் Mutual Divorce மனுவில் என்ன அடிப்படையில் விவாகரத்து கொடுத்துள்ளீர்கள் என்ற முழு விபரத்தையும் படித்து பார்க்காமல் பதில் சொல்ல இயலாது. நன்றி
Hello Mam, myself Muthu, we have married in last year Nov2020 and we have lived 4 months only. And my wife went to her home and still not came back. Due to some misunderstanding, she went. I have tried a lot to compromise her and also with her parents. They are asking to apply for divorce in 13B. But I am not interested to give a divorce and I love to live with her alone mam. If they apply in court for mutual, whether the court will provide a divorce ah? I am not willing to give divorce to her. Pls support and provide your suggestions mam.
Thank you,
Muthu
Do no Panick. You are safe until you do not go to Court.
Same situation nd same problem Brother
@@3LegalBrainssame problem also me
So pl reply pannunga mam...nan yepadi pona yenaku diovse kedaikum...antha ponnu v2la yenkita 10laksh kekuran..nanga 2 years pirunchutom..yengakuda yenatha link ipa illa...nanga three laks tharenu sonnom but Avan 10laks kekuran
Yennoda marrage oru purukoar karan yemathi panni vachutan...nan before marrge iku antha ponnu ketum yenaku intha marrage estam illa una yenaku pidikalanu soilliten...antha ponnoda brother keta soilliten intha marrage la estam illanu .. invatation adikum pothu antha ponnoda brother keta soilliten yenaku intha marrage la konjam kuda estam illanu soilliten.. marrgae ana 2 months la pirunchutom antha ponnukuda yentha link illa before marraage ..ipa pirunchu 2 years 4 months akuthu ipa antha ponnoda brother yenaku 10laksh kodu nan divose panni tharenu soilluran..nan avanketa nan than unkitaum untra sister ketum marrage iku munnade soilliten la yenkau intha marrge la estam illanu ,athuku antha ponnoda brother soilluran ama sona yen unnoda Amma appa yenkita soillalanu kekuran..nanthan katikaporaven sonnela , athuku Avan athalam vidu yenaku 10lalsh kodutha diovse pannnikalam soilluran..athuku avan yena ne court la podu nampa anga meet pannikalam soilluran..nan sonnen ne poduda Court la nu ,athuku Avan yenaku onnum urgent illa yen thankachi iku 24 age than akuthu nan 30 age la yena sister marrge apa pannikuven .. yenaku urgent illanu soilluran
Mamanarunu oruthar vanthu paliyal kotumai seikirargal avaru mamanar ella en kanavar Appa erathu vitar gal madam
Mutual 13b advocate and court cost evalo agum medam correct sola vena medam konjam thoraiyama solunga
வழக்கறிஞரின் தனிப்பட்ட வழக்கை ஆளுமை செய்யும் திறமையை பொருத்தது.
@@3LegalBrains thank u medam enga advocate 40,000 kekuraru kudukalama
Mutual consent மக்கள் நீதிமன்றம் மூலம் பெறமுடியுமா
கண்டிப்பாக, சம்மரஸ விவாகரத்து Mutual Consent நீதிமன்றம் மட்டுமே தர முடியும். மக்கள் நீதிமன்றத்தில் இவ்வாறு செய்து கொள்வது என்று ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்.
Madam need some clarification at that time of issuing my order my case has transferred from poonamalle to ambattur court last nov22 but after that i am not able to track my case status, can you guide me how to track
We hv mutually separated in this case . Court divorce is required?
If both husband and wife are more than 65 years and fulfilled all the duties and children are well settled 13 b can given or not. Both are pensioner. After anybody is died husband or wife is eligible for each other pension. Please mam reply. Thank you mam
Medam nanum en kanavarum 7 varudam pirinthu than irukam nanga vivakarathu vanga mudiyum ma
Mam, is there any option to reduce cooling period. If yes means what is least day to get mutual divorce.
You need to file a petition under Sec. 13 B (2) of the Hindu Marriage Act to waive the 6 months cooling period. Thank you.
Divorce பிறகு 3 வருடம் கழித்து அவரோட சேர்ந்து வாழலாமா
Vaazhalam
Tq for information
Thanks for you kind info mam,very usefull for me ..ana unga pathiva latea ketkura mathiree ayidutchi mam.
Enakum divorcela viruppam ila en wifeum naanum same companyla work pannom ana avanga enna avanga veetoda vatchikanumnu corrner panni toucher pannanga...en wifeum enga veeta vittu naan engaiyum vara matten enga amma vida mattanga meeri vantha sucide pannipenu sonnanga konjanal irunthen...avanga finala en ponnu unkooda anupa miyathu..veeta vittu kilambu naanga divorce vangikiromnu sonnanga avanga parrents ..en wife a en kooda anupunga avala naan parthukurenu sonna..ila unaku already marraige ayidutchinu therunjum yean othukittomna veetoda irukanumnu than soli corrner pannga job unna parka vida mattom un ooruke po ithu enga oorunu chennailanthu vanthutten vera vali ila ma..last vara sernthu valarathu enna mudiyumo athelam pannen ana no use.jobum ila enna seirathunu nikirapo avangala diborce apply pannaga chennai vara vatchaga..pettsiona kooda naan kettatharku tharala ..mutul nu potrukomnu sonnanga...avanga thingsa avangalta kuduthudunga ilana avanga veetula elarum sucide panniponu soli solranga anupivida sonnanga naanum anupi vitten..
Naan potta thaalikodiya epo tharavunganu ketta order kakiku vantha thaan tharuvomnu sonnanga..sumbit panna ela doc mentkum fake mam..ennaiyum othukka soli force pannanga..naanum sign pannen..ipo court order vara pothunu epo en things kondu varuvinganu ketta...naanga yean tharanum nanga ninaiya selavu pannirukom athelam thara mudiyathu....avanga enga ponnalum ponnuku thaan saathagama pesuvanga...mudinjatha pannikonganu solranga lawyersum chinna supourt kooda ila..engaluku all balam iruku..veedu puguthu ragala pannuvomnu miratranga ..mam naan seirathu...
என்னை என் கைபேசியில் 098401-60992 ல் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும்
Thank you madam
Mam husband and wife senthu valave illa marriage ana naal irunthu thaniya thaniya irukanga ipa 13 b la ipa panna solrnaga ethuku enna pannalam mam
Thanks madam please do mention contested and mutual divorce,order or degree.
Sure.
Gud explanations mam Hi mam nanu en husband 6 yrs ah pirinju iruko na divorce apply paniruka mam 1 week achu ipo husband sign poda matanu soldra ena pandrathu mam
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
@@3LegalBrains k mam sure thanks mam 🙏
விவாகரத்து வாங்கிய மனைவி மறு திருமணம் செய்யும் போது மனைவியிடம் இருக்கும் 4 வயது பெண் குழந்தை தந்தையிடமே இருக்க சட்டத்தில் வழி உண்டா என்று கூறுங்கள்
Boy baby 5 year child father custody சட்டத்தில் வழி உண்டா?
No untill 18 she has to be with mother only after 18 the daughter has to decide
Ennoda kadhalikku kattaya thirumanam panni vachuttanga.avanga 2 perukkulla 13 to 14 years age difrent irukku.then avangalukkulla entha oru sandhosamum illa.7 month baby onnu irukku.athuvum kattayathin adippadayil one time force la nadantha onnu.ippo antha ponnukku antha valkkai pudikkala.then,antha thirumana valkkaya thandi vera oru valkkaya amachukkanum na enna pannurathu nu sollunga madam.pls 😔
விவாகரத்து செய்த பிறகு வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும்
@@3LegalBrains divorse pannurathukku avanga appa amma support panna tha patchathula antha ponnu thanaku pudichavanga kooda irunthukittu divorse ku aplay pannalama sir
Mam enoda husbana oru kudikaran situ velayadradhu ippo onlini rummy viladuran. enaku thrumamamagi 21years agudhu en pursanala neraya kadan tholai avan enaku idhuvaraikum edhvum panam koduthdhu illa endha vellaiku ponalum nastamdhan nan vetila ore ponudhan enoda appa amma 2perum pension vanguraga nan private schoola valaiku poren oru ablai thunai vanumnudhan ithanai nall enoda vechtu irrundhen ippo enala mudeyala. Avanla enakum enga appa ammavukum enoda pillaigalukum endha prachani varakudadhu. Ava panra thappuku nan panam koduka mudeyadhu.nan eppdi avana case poduradhu
என்னை என் கைபேசியில் 09840160992ல் தொடர்பு கொண்டு பேசவும். மாலை 5-8 மணிக்குள் மட்டுமே.
Madam na mutal Divorce potu irukom pasanga en kuda irukanga ana athuka mention pananuma madam
Antha 6 month sernthu vazha solluvangala
Now cooling period 6moths not necessary as per sc.judument.
It varies from case to case. Not tailor made.
Intha casela ponnu venum sonnakana enna pannuvanka mam
ஒன்னு தமிழ்ல கேளுங்க அல்லது ஆங்கிலத்தில் கேளுங்கள். உங்கள் கேள்வி தெளிவாக இல்லை. அதனால், பதில் தர இயலவில்லை.
Metam naan love meragh panni kitan en kanavar ku 19 vayasu kalyanam panikitam Enna ku 20 vayasu eppa divorce notes vanthuru ku divorce kutupagla Enna ku virupam ella naan valanum pls solluga
Kuduka matanga
அம்மா எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகுது எனக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள் என் கணவரின் மது பழக்க காரணத்தினால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை உண்டாகிறது. என் கணவர் ரொம்ப அதிகமாக மதுப்பழக்கத்தினால் குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை, பிள்ளைகளை கல்வி கற்க முடியவில்லை என்னாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை இதற்காக நான் என் கணவரை விட்டு பிரிந்து செல்ல சட்டப்படி விவாகரத்து செய்ய என்ன செய்வது மேடம்
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Naan en kanavar Kuta vala nu matam en kanavar ku 18 vayasu nu theriyathu matam Ethan vanthu sollu ga
அம்மா எனக்கு திருமணம் ஆகி 1.6 ஆண்டு ஆகுது என்னுடன் சேர்ந்து இருந்த நாட்கள் 50 நாட்கள் மட்டுமே என் மனைவி அரசு ஊழியர் அவர் வேறு மாவட்டம் நான் வேறு மாவட்டம் நாங்கள் விவாகரத்து செய்வது எப்படி 1 வயது பெண் குழந்தை இருக்கு
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Is there any rule to file case against my wife? She is creating problems even after mutual devorce has been done. Pls tell mam
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Good explanation madam..
Thank you.
வணக்கம் எனது மனைவிக்கும் எனக்கும் மனசு ஒத்து இல்லை.பல பிரச்சினை இரண்டு பேரால் குடும்பத்தில் பிரச்சினை.மனைவி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து கேட்டு இருக்காங்க.நான் வெளி மாநிலத்தில் வேலை செய்யகிறேன்.கண்டிப்பாக இதற்கு பதில் கொடுக்க வேண்டுமா.நோட்டீஸ் அனுப்பிய வக்கீலிடம் போன் மூலமாக பேசினேன்.பரஸ்பர விவாகரத்து என்று நான் சொன்னேன்.இதற்கு நான் என்ன செய்யவேண்டும்.
என்னை என் கைபேசியில் 09840160992 ல் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். சரியான தீர்வு தருகிறேன்.
is it possible to get divorse within 1yr of marriage
அம்மா வணக்கம்
can i use online consultation
i ll pay through online madam
கண்டிப்பாக. நிறைய வெளி நாட்டு சப்ஸ்க்ரைபர்ஸ் அப்படிதான் பயன் பெறுகிறார்கள். முதலில் அப்பாயின்ட் வாங்க வேண்டும். அதற்கு 098401-60992 ஐ அழைக்கவும். நன்றி
Mam Is there any Counciling for couples in between period of 6 months..??
Only after one year. Your family elders can go ahead with counseling.
Madam ennku ..... register pana marriage certificate cancel pana muduma mudiytha solunga please mam how to register marriage cancel reply me
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
மேடம் என் பெயர் தினேஷ் குமார் எனக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆயிருச்சு எனது முன்னாள் மனைவிக்கு திருமணம் ஆயிருச்சு எனக்கு ஒரு மகள் உண்டு மகள் இருக்கிறாள் மகள் இருக்கிறாள் அவளுக்கு எனது பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமா
Son avarkuda irrukkaan mutual Divorce aagiduchu remarriage pannalama
என்னை 5-8 மணிக்குள் 9840160992ல் அழைக்கவும்.
Madam, muslims direct ah court la divorce appeal panna mudiyuma madam
Divorce apply panrathuku marriage certificate venuma
பொதுவாக தேவை இல்லை. இருந்தால் மிகவும் உத்தமம்.
Nan yepadi appy panna yenaku diovse kedaikum mam
bro mutual divorce apply panunga
Mam 6 months periode la rentu perum senthu irukkalama mam
அது தனிப்பட்ட விருப்பம்.
Thanks mam
நன்றி
Mutual divorce appli pannedu next merrage pannalama
தாராளமாக.
En mameyar ethai karnam kati kotumai seikirargal naan SC en kanavar thevar Saathi ethai karnam kaati veratitaga
வணக்கம் அம்மா என் மனைவி என்னை விட்டு பிரிந்து 2 மாதம் காலம் ஆகிறது நான் சேர்ந்து வாழ ஆசை படுகிறேன் அதற்கு நான் Restitution conjugal Right s பயன்படுத்தி வழக்கு தொடரலாமா எனக்கு 3வயது பெண் குழந்தை உள்ளது.ஆனால் என் மனைவி நீ விவாகரத்து தரமுடியாது என்றால் வரதட்சணை என்ற பெயரில் பொய் புகார் அளிப்பேன் என்று பென் வீட்டினர் கூறுகின்றனர் நான் என் மனைவி குழந்தையை மீட்க சட்டத்தில் வழி இருக்கிறதா.
கண்டிப்பாக உள்ளது. ஆனால், அவர் மனது வைத்தால் மட்டுமே அந்த உத்தரவை அமுல்படுத்த முடியும்.
மிகவும் நன்றி.
Expense how much madam for fees advocate maximum
Depends on the expertise and his professional knowledge of the concerned Advocate. Expert opinion always comes at a premium.
That's why I ask maximum around fourty thousand including court fee
Divorce வாங்க marriage ஆகி ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா mam
ஆம். ஆனால் சில காரணங்களுக் ஒரு வருடம் தேவையில்லை.
Will they give counselling in the 6 months period??
Thanks for your query. Please do contact me in my 📱 number before 9 PM. I will answer for your query. Thank you.
@@3LegalBrains sir na 9 ku munnadi cal pannen sir/madam neenga pick pannala pls pick pannunga
அம்மா எனக்கு உதவி செய்யுங்கள் அம்மா பிளீஸ்
அம்மா எனக்கும் என் குழந்தைகளுக்கும் நல்ல தீர்ப்பு வங்கிகொடுங்கள் அம்மா 2குழந்தை இருக்கு அம்மா அப்பா யாரு என்றே என் குழந்தைக்கு தெரியாது அம்மா கோர்ட்டில் விஷயமாய் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்க பட்டு வெற ஒரு திருமணம் செய்து கொண்டார் ஏன் செய்தீர்கள் என்று கேட்கப் போன எங்களை இன்னொரு மனைவிக்காக எங்களை அடிக்க வந்துவிட்டார் கேக்க போன எங்களை அசிங்கமா பேசி அனுப்பிட்டர் கோர்ட்டில் போய் பார்த்துக்கோ என்று சொல்லி அனுப்பிட்டாங்க எனக்கு ஒரு நல்ல வக்கில் கூட கிடைக்க வில்ல 2 வக்கீல் வைத்தோம் ஒரு வக்கீல் அவங்க பக்கம் தீர்ப்பு வழங்கும் மாரு செய்து விட்டார் இன்னொரு வக்கீல் கிட்ட போனேன் பண்ணிதரேன் சொன்னார் 1வருடம் ஆகிவிட்டது நல்ல பதில் தெரியவில்லை உங்களிடம் உதவி கேட்கிறேன் அம்மா உதவி பண்ணுங்கள் என் மீது சிறிய தப்பு எதும் இல்லை உங்களிடம் பேசினால் உண்மையை கூறுவேன் அம்மா
என்னை என் கைபேசியில் மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்.
divorce பண்ணிட்டு aftet 1 year பிறகு சேர்ந்து வாழ முடியூமா
Yes
முடியும்
Madam shall call you for some doubt and when should I call you
During Monday to Saturday between 5-8 pm in 9840160992.
Hi mam, 13B divorce petition has been filed and taken by court on March 30. And the date of appeance is on Oct 5th. Will i get the judgement on the same day or one more time i have appear ?
உங்கள் கேள்விக்கு நன்றி. என்னை என் 09840160992 ல் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்.
வணக்கம் அம்மா, எனக்கு திருமணம் ஆகி 9மாதங்கள் ஆகின்றது நான் mutual diverse apply பண்ண முடியுமா
பிரிந்திருந்து 1 வருடம் பூர்த்தி ஆகி இருந்தால் மட்டுமே 13-B HMA,1955 ல் பரஸ்பர விவாகரத்து தொடுக்க முடியும். நன்றி
Mutual divorce ku fees evalu akum mam ...
வழக்கின் தன்மையை பொருத்தும் எந்த நீதி மன்றம் என்பதை பொருத்தும் அமையும்.
I have 2 kids I need to move on this life and I get other marriage I need help from you mam
Please contact me over 9840160992. Thank you.
Madam intha divorce la no baby 7 years AAA So applay party 1 my wife,me party 2, jevanamsam thrunuma....my wife ku,2 parum Stam papperla loyer mulama aggre panne ,some settle ment panneyachu
கேள்வி தெளிவாக இல்லை. என்னை என் கைபேசியில் 098401-60992 ல் மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி
Mam your consulting place?
Adyar, Chennai
Mam sammatha vivakarathu vaginal husband jeecanmasam tharamatara
வாழ்வதற்கு நோட்டிஸ் அனுப்பிய பிரகு காவல் நிலையம் மிரட்டலாமா அம்மா
முடியாது. நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொளிகிறோம் என்று சொல்லலாம்.
Mam my son is in abroad his wife is in India my son has to come to India for 13b
சில சமயங்களில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட நடத்த வாய்ப்புண்டு. உங்கள் வழக்கறிஞரை கலந்து பேசுங்கள்.
What if husband dont give the alimony evrymonth.if he stops after 2 months then what to do.
Need to file Execution Petition and attach his salary. Thank you
குழந்தைகளின் எதிர்காலம் கருதி பத்து வருடங்களுக்கு மேல் கணவன் மனைவி பேச்சு வார்த்தை இல்லாமலே பிள்ளைகளின் திருமணம் வரை சகித்துக்கொண்டு வாழ்ந்துவிட்டு அறுபது வயது எட்டும் ஒரு பெண் விவாகரத்து கோரினால் விரைவில் விவாகரத்து கிடைக்குமா
விவாகரத்து பெற சில காரணிகள் உள்ளன. அவைற்றில் ஏதேனும் உங்களுக்கு பொருந்துமானால் கண்டிப்பாக கிடைக்கும். என்னை என் கைபேசியில் 098401-60992ல் வார நாட்களில் (ஞாயிறு) தவிர மாலையில் 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். முழு விபரமும் கேட்ட பிறகு பதில் தருகிறேன். நன்றி
mam epo ungaluku call panalam
மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி
@@3LegalBrains man call panen neenga attend panetu cut panetenga
அம்மா என் கணவர் அவரது வீட்டார்கள் சேர்ந்து என்னுடன் வாழ விட மாட்டுகிறார்கள் எத்தனையோ தடவ பெரியவங்களை கூட்டிட்டு போய் அவர்கள் வீட்டில் பேசிப் பார்த்தோம் முடியாது என்று சொல்லிட்டாங்க பிறகு தான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம் அங்கு எங்கள் ஜமாத் தலைவர் போன் பேசினார்கள் உன்னை உன் கணவர் வீட்டுக்கு அழைத்து செல்லும் கிறார்கள் என்று என்னிடம் கூறினார்கள் கேஸ் வாபஸ் வாங்கிக்கொள் என்று சொன்னார்கள் நானும் போன் போலீஸ் ஸ்டேஷன் போன் பண்டி பேசினேன் நேரில் வந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன் அவர்களது வீட்டில் போய் மறுபடியும் பேசினோம் நாங்க உங்களை வாழ வைக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள் இது எப்படி மேடம் சரி பண்றது எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது லிகல் பிரிந்து வாழ்ந்தால் இருவரும் பிறகு பையன் அவரது தந்தையிடம் செல்வதற்கு வாய்ப்பு உண்டா மேடம் ப்ளீஸ்
இது எப்படி மேடம் சரி பண்றது
என்னை 09715996555 மாலை 5 to 8 மணிக்குள் பேசவும்.
@@NA-we5bisame problem enna panninga madam pls sollunga
How much it costs madam for mutual divorce .??
Court fee is not an issue. Drafting of the petition determines the rights and duties of the petitioner's which matters.
@@3LegalBrains i am in bangalore...We both are ready for mutual.divorce how much it costs
Hi
Unga mobile no pls mam
9840160992
amma vanakkam call ma