'கத்தி CLIMAX..' 'சர்க்கார் INTERVAL..' ஒரே நேரத்துல பாக்கணுமா..' 'அக். 27 வி.சாலை வந்து பாருங்க..'

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 502

  • @kishorram5473
    @kishorram5473 16 ชั่วโมงที่ผ่านมา +112

    தல தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்தாலே தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறிவிடும்.. நான் தல தளபதி ரசிகன் 🫂🥳💥💐

    • @manikam-j3j
      @manikam-j3j 15 ชั่วโมงที่ผ่านมา +3

      நீ நினைகிறது நடக்காது.பணம் தான் வெல்லும்... மக்கள் அப்படி😂😂

    • @rathikasudhakar386
      @rathikasudhakar386 15 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂

    • @vijaypsvijay1444
      @vijaypsvijay1444 15 ชั่วโมงที่ผ่านมา +1

      Correct nanba.. Kannai kasakum sooriyano red Red Red...

    • @oppokhan5320
      @oppokhan5320 14 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤❤❤

    • @malaraarush8044
      @malaraarush8044 6 ชั่วโมงที่ผ่านมา

      Correct...

  • @Palani-y4e
    @Palani-y4e 18 ชั่วโมงที่ผ่านมา +116

    ஒரு தமிழன் தமிழ்நாட்டுக்கு தலைவனாகப் போகிறார் தளபதி

    • @self-madea.k.5654
      @self-madea.k.5654 6 ชั่วโมงที่ผ่านมา +1

      யார்ரா தமிழா எப்படிடா ஜோசப் விஜய் தமிழன் ஆவான்

  • @micsetdharma3114
    @micsetdharma3114 15 ชั่วโมงที่ผ่านมา +51

    ❤அஜித்- விஜய் ❤அவர்களின் சண்டை எல்லாம் சினிமாவில் மட்டும்தான்... ஆனால் விஜய்க்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பதில் ஒரு நடிகரின் ரசிகராக இருப்பவர்கள் என்றால் அது அஜித் ரசிகர்கள் மட்டும்தான் என்னதான் அடித்துக் கொண்டாலும்
    😇அண்ணன் தம்பி பாசம் 💖போல தான் எங்களின் நட்பும் 💯💯👑👑👑

    • @KABALIINFO
      @KABALIINFO 6 ชั่วโมงที่ผ่านมา

      Ippdi pesa solli vijay evalo panam kuduthaan, nengale oru Peru fake id vachu Ajith fans solra maari sembu adikuringalla dogs kalaa ippa theriyutha Ajith and Ajith fans pathii naayigalaa

    • @ஆனந்த்
      @ஆனந்த் 3 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt 19 ชั่วโมงที่ผ่านมา +105

    சாதாரண மக்களின் அன்பு நாயகன் விஜய் ❤️

  • @Vasu9229
    @Vasu9229 19 ชั่วโมงที่ผ่านมา +79

    இது தான் நம்ம சர்கார்

  • @sundaralingams9319
    @sundaralingams9319 17 ชั่วโมงที่ผ่านมา +23

    I am also thala fan my vote Vijay kku than

    • @KABALIINFO
      @KABALIINFO 6 ชั่วโมงที่ผ่านมา

      Poda punda vijay fan unna pathi nalla theriyum ungalukku Ajith fan vote kidaikathu

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 17 ชั่วโมงที่ผ่านมา +17

    V FOR விக்ரவான்டி,V FOR வி சாலை, V FOR வெற்றிக் கழகம்,V FOR விஜய்,V FOR விக்டரி👍👍👍👍👍

    • @Wwenov
      @Wwenov 16 ชั่วโมงที่ผ่านมา

      V for vethu veetu

    • @leeyumku406
      @leeyumku406 15 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤

  • @SanthoshKumar-v4z
    @SanthoshKumar-v4z 17 ชั่วโมงที่ผ่านมา +23

    My support vijay

  • @pradeepkumarmurugesan7903
    @pradeepkumarmurugesan7903 18 ชั่วโมงที่ผ่านมา +16

    I am purely Vijay fan, and addicted but I always love my thala Ajith and from now I am addicted to thala Ajith fans ❤❤❤

    • @edwinrajesh1064
      @edwinrajesh1064 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Superb Nanba

  • @viratkeshav2882
    @viratkeshav2882 19 ชั่วโมงที่ผ่านมา +65

    சர்கார் ஆரம்பம் 🔥🔥🔥🔥

  • @iyarkaikarangalkaruppattif3034
    @iyarkaikarangalkaruppattif3034 18 ชั่วโมงที่ผ่านมา +68

    தளபதி ரசிகர்கள் எத்தனை பேர் இந்த வீடியோவை பாக்குறீங்க ஒரு Red heartin போட்டுட்டு போங்க

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 18 ชั่วโมงที่ผ่านมา +21

    Aalaporan tamizhan thanga thalapathy vijay anna forever❤💥💥💥

  • @kavithasankar9522
    @kavithasankar9522 19 ชั่วโมงที่ผ่านมา +292

    நானும் தல ரசிகன் தான் ஆனால் விஜய் ககு என் ஓட்டு

  • @ranjithsing5113
    @ranjithsing5113 18 ชั่วโมงที่ผ่านมา +47

    இது. வி.சாலை இல்லை இனி இது தளபதி சாலை

  • @iyarkaikarangalkaruppattif3034
    @iyarkaikarangalkaruppattif3034 18 ชั่วโมงที่ผ่านมา +91

    தளபதி ரசிகரா இல்லாதபோதும் நான் விஜய் அவர்களுக்கு வாக்களிப்பேன் என்பவர்கள் ஒரு லைக் போட்டுக்கோங்க எத்தனை பேர் இருக்கிறாங்க பார்க்கலாம்

    • @karuppaiahe5066
      @karuppaiahe5066 14 ชั่วโมงที่ผ่านมา +1

      உன்னை மாதிரி நாங்க கேணை இல்லை.

    • @vigneshramachandran7468
      @vigneshramachandran7468 8 ชั่วโมงที่ผ่านมา

      @@karuppaiahe5066 Sir yaruku vote panninganu therunjukalama..neenga kaneya ilaya nu naanga solrom

    • @karuppaiahe5066
      @karuppaiahe5066 5 ชั่วโมงที่ผ่านมา

      @@vigneshramachandran7468 சகோ யாருக்கு ஓட்டு போடகூடாதுன்றதுலதான் தெளிவாக இருக்கனும். அவர் ஓட்டு போடறது யார் யார் என கருத்து கேட்ட தினால் நானும் பதிவிட்டேன்.
      வாக்களிப்பது அவரவர் உரிமை. உரிமை வீழலுக்கிறைத்த நீர்... ஆக வேண்டாம் என்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அடிப்படை அரசியலறிவற்றர்கள் பணம் +கரிஷ்மா இருந்தாலே போதுமான தாக நினைப்பது அறியாமை. ஏற்கனவே அரசியலிலுள்ளவர்கள் அணு அணுவாக கட்டமைக்க பட்ட பாதையில் பயணிப்பவர்கள். அரசியல் ஆசை வந்த பிறகு மாணவ மாணவிகளுக்கு உதவுவது மீன் பிடிக்க (அதிகாரம்) போடுகிற சிறு புழு. அது உணர படாத பட்சத்தில் கமலைப்போல் இன்னொரு
      அசிங்கத்தை சுமப்பவர்கள்.
      எல்லாரும் எம்ஜிஆர் என்பது ஏற்றுக் கொள்ள சகிக்க முடியாத உண்மை.

    • @prakashaaa7230
      @prakashaaa7230 4 ชั่วโมงที่ผ่านมา

      Mutta ku

    • @ஆனந்த்
      @ஆனந்த் 3 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤

  • @vj-rr5dy
    @vj-rr5dy 17 ชั่วโมงที่ผ่านมา +15

    10mins விஜய்யால் பேசமுடியுமா என்று கேட்டாங்க எத்தனையோ ஆடியோ லான்ச்ல பேசிட்டாங்க... இப்போ 2மணிநேரம் இனிமே பேசுவார்

    • @Wwenov
      @Wwenov 16 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂

    • @rathikasudhakar386
      @rathikasudhakar386 15 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂

    • @prakashaaa7230
      @prakashaaa7230 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Script ready😂😂😂😂

    • @Mrs.MinaOfficial
      @Mrs.MinaOfficial 4 ชั่วโมงที่ผ่านมา

      Ithanai nail veetla enna pannikittu irukkan therium la 😂😂😂😂manapadam pannikittu irukkan 😂😂😂😂😂😂

    • @vj-rr5dy
      @vj-rr5dy 4 ชั่วโมงที่ผ่านมา

      @@Mrs.MinaOfficial vidunga pirakumbothey pechalar ellaye ethana varusam arasiyal pandravangale pathukuda padikamudila

  • @HajikRaja
    @HajikRaja 15 ชั่วโมงที่ผ่านมา +7

    I love vijay❤

  • @Sahulindia
    @Sahulindia 15 ชั่วโมงที่ผ่านมา +13

    எங்கள் தமிழ்நாட்டு பிள்ளை தன் நாட்டை ஆட்சி செய்ய #விஜய் வருகிறார் - கத்தாரில் இருந்து பாராட்டுகிறேன்🎉🎉🎉🎉🎉

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 17 ชั่วโมงที่ผ่านมา +26

    கண்டிப்பாக மாற்றம் வோண்டும்.திமுக அதிமுக மாறி மாறி நாட்டை நாசமாக்கியது போதும் எந்த மாற்றமும் இல்லை.தளபதி வருக.எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 19 ชั่วโมงที่ผ่านมา +28

    தமிழ் நாடு தமிழர்களுக்கானது 🙏🙏🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு . 👍👍👍❤❤❤🇨🇵

  • @IndrajithArumugam
    @IndrajithArumugam 18 ชั่วโมงที่ผ่านมา +20

    இதுவரைக்கும் எத்தனையோ மாநாடு பார்த்தாச்சு விஜயகாந்த் மாநாடு பாத்தாச்சு இப்ப தளபதியோட மாநாடு பார்க்கிறோம் 1972 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி தொடங்கும் போது என்ன ஒரு பரபரப்பு இருந்ததோ அதே பரபரப்பு இருக்கு கண்டிப்பா தமிழ்நாட்டுல ஒரு ஆட்சி மாற்றம் வேணும் நான் வந்து ஒரு அஜித் ரசிகன் தளபதி பிடிக்காத எல்லாம் சொல்ல மாட்டேன் ஆனா ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது நான் எப்பவும் சொல்றேன் என்னோட ஓட்டு தளபதி தான்

    • @KANNAN-g8u
      @KANNAN-g8u 7 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நண்பா ❤️

  • @SenthilKumar-qk4bx
    @SenthilKumar-qk4bx 18 ชั่วโมงที่ผ่านมา +73

    நான் ரஜினி ரசிகர் ஆனால் என் குடும்பம் ஓட்டு விஜய் அண்ணா🎉🎉🎉🎉🎉

    • @SeenivasanKombai
      @SeenivasanKombai 18 ชั่วโมงที่ผ่านมา +2

      Nandri

    • @rajrocky6498
      @rajrocky6498 18 ชั่วโมงที่ผ่านมา +4

      Thanks rajini fans

    • @Hemanth-oj3is
      @Hemanth-oj3is 18 ชั่วโมงที่ผ่านมา +1

      Nandri brothers

    • @sankaranarayanan2806
      @sankaranarayanan2806 18 ชั่วโมงที่ผ่านมา

      Thanks Rajini fans

    • @tamilselvanselvan2632
      @tamilselvanselvan2632 18 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much

  • @sadhammahima1644
    @sadhammahima1644 16 ชั่วโมงที่ผ่านมา +12

    எப்போவுமே தல தளபதி ரசிகர்கள் நல்ல மனசு கொண்டவர்கள்

  • @GunaSeela-t9x
    @GunaSeela-t9x 15 ชั่วโมงที่ผ่านมา +6

    தல ரசிகர்கள் அனைவருக்கும். நன்றி...👌👌,👌👌💚💚💚.தயவு செய்து தளபதி ரசிகர்கள் எந்தபிரச்சனையும். பண்ணவேண்டாம். மாநாடு நல்லபடிய நடக்க வேண்டும்.🧡🧡🧡🧡👌

  • @KISHOREKUMAR-ej5po
    @KISHOREKUMAR-ej5po 19 ชั่วโมงที่ผ่านมา +10

    1st comment❤ TVK fans

  • @thiruselvamvadiveloo7501
    @thiruselvamvadiveloo7501 19 ชั่วโมงที่ผ่านมา +26

    Vijay ❤ PM Indian 2046 PM Indian king of king All country Tamilan Thalapathi ❤

  • @UDHAYAKUMAR-z6n
    @UDHAYAKUMAR-z6n 18 ชั่วโมงที่ผ่านมา +5

    Hi anna super speech nalla vishayangal sollirukkinga super..! 🎉🎉🎉

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm 16 ชั่วโมงที่ผ่านมา +6

    Super sir

  • @sanjayprabhu872
    @sanjayprabhu872 5 ชั่วโมงที่ผ่านมา +2

    தல ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தலயும் தளபதியும் ஒன்றாக இணைந்தால் வெற்றி நிச்சயும் உண்டு. நான் தி மு க கரன்தான் என்னுடைய ஒட்டு TVK க்கு தான்

  • @madeshmani3893
    @madeshmani3893 18 ชั่วโมงที่ผ่านมา +7

    தல தளபதி

  • @kajankajan9483
    @kajankajan9483 18 ชั่วโมงที่ผ่านมา +3

    Naan srilanka jaffna engal anna thalapathi eppavume king 👑 maker anna vetri pera valthukkal

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Malaysian also waiting.❤💪🏻🙏🏻

  • @DineshDinesh-oe6mz
    @DineshDinesh-oe6mz 16 ชั่วโมงที่ผ่านมา +4

    உங்க கருத்து சூப்பர் அண்ணா👍🏻

  • @shansyrus-qr4hg
    @shansyrus-qr4hg 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Nan thala fan ennudaya vote vj Anna ku❤

  • @attv8777
    @attv8777 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Waiting from Eelam❤ Anna vaa

  • @shripriya4973
    @shripriya4973 18 ชั่วโมงที่ผ่านมา +5

    Na Vijay rasikan Vijay kku tha vote

  • @sakunthalaparamalingam1707
    @sakunthalaparamalingam1707 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Super speech❤❤❤

  • @anandk3354
    @anandk3354 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Super sir from Bangalore

  • @aravindselva2240
    @aravindselva2240 17 ชั่วโมงที่ผ่านมา +12

    Thala fan vote for thalapathy

  • @prashanthadhoni1385
    @prashanthadhoni1385 19 ชั่วโมงที่ผ่านมา +9

    Thale Thalapathy ❤❤

    • @iamramvoice
      @iamramvoice 18 ชั่วโมงที่ผ่านมา

      🤝🔥

    • @rameshpushpananathan5101
      @rameshpushpananathan5101 18 ชั่วโมงที่ผ่านมา

      papaya.pallaviya.padureenga.maanatai.pathi.new.opdate.kudunga.sir

  • @vigneshwaranr4875
    @vigneshwaranr4875 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Thalapathy ❤❤❤🎉🎉

  • @UTHAYA-g6e
    @UTHAYA-g6e 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Naan thalaivar fan rajini varanum yethirpathen. Aana Vijay rajini seyiyanumratha Vijay seivara vijayku antha alavuku mind iruka .. Vijay nalla yosinga yenaku 30 vayasu yen vote ungaluku next cm Vijay

  • @noname-pd1ki
    @noname-pd1ki 18 ชั่วโมงที่ผ่านมา +4

    Naa srilanka (kandy) enda life la ean nan india tamil natla pirekkelanu feel pandre naa ea na eanda vote a tvk ku poda mudiyelenu😔😔😔 we are also waiting day after tomorrow thalapathy diwali ❤❤ tomorrow evening nanga 40 per indha time ku vikravandi v.salai ( vijay salai ) la irupom 27 thalapathy dharisenathukage .❤

  • @haarunsiddiq1869
    @haarunsiddiq1869 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Thalapathy always has mass aim to achieve

  • @citizen190
    @citizen190 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Thalapathy Vijay 🔥🔥🔥

  • @AmudhaS-kv4eb
    @AmudhaS-kv4eb 17 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤

  • @mohamednagoor4409
    @mohamednagoor4409 15 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரு விரல் புரட்சியே 🔥🔥🔥🔥🔥

  • @BabaaBabaa-v1b
    @BabaaBabaa-v1b 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Nice Speech Sir Thank You so much

  • @sheetharamj3440
    @sheetharamj3440 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Super speech 👏👏👏

  • @lovabledancer9695
    @lovabledancer9695 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Waiting for thalapathy mass speech.

  • @kailashRajan93
    @kailashRajan93 12 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤ Naan THALA yoda DIEHARD Fan but En VOTE Vijay ku thaan...........

  • @Athish.g999ganesh.r
    @Athish.g999ganesh.r 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤ நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய தமிழகம் அமைப்போம் மலரட்டும் 🎉🎉🎉

  • @SteephanArumugam-rg7vx
    @SteephanArumugam-rg7vx 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Vetri conform ❤❤❤

  • @mariejomanuel8016
    @mariejomanuel8016 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Thalapathy!❤❤❤
    Thala! ❤❤❤

  • @vishi6497
    @vishi6497 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay anna ku my vote

  • @chensat1
    @chensat1 18 ชั่วโมงที่ผ่านมา +3

    Im Rajni thalaivar fan but my vote for NTK or Vijay sir based on who propose good idea for TamilNadu

  • @tnemptystar46
    @tnemptystar46 18 ชั่วโมงที่ผ่านมา +4

    நானும் விக்கிரவாண்டி தான் ❤🎉

  • @hulkhulk1014
    @hulkhulk1014 15 ชั่วโมงที่ผ่านมา +3

    This banner may not be by ajith fans Vijay fans kept themselves for political purpose, there may be banners like surya fan,rajini fan...my vote for vijay

  • @sureshr8145
    @sureshr8145 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Wow super speech
    Thalapathy ❤

  • @ChidambaramChidambaram-d2u
    @ChidambaramChidambaram-d2u 16 ชั่วโมงที่ผ่านมา +12

    நான் தல ரசிகர் தான் என்னோடு ஓட்டு தளபதிக்கு தான்

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 6 ชั่วโมงที่ผ่านมา

      விக்மண்டயன்என்ஓட்டுகிடையாதுதலரசிகன்

  • @SaransekarSaransekar-jy9bn
    @SaransekarSaransekar-jy9bn 19 ชั่วโมงที่ผ่านมา +7

    Tvk 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦

  • @sureshm9657
    @sureshm9657 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Let's see sir..... What is he going to do? ... Elders already proved

  • @vengatesanvengatesan1229
    @vengatesanvengatesan1229 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Thala thalapathi mass

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Family vote talaphthi vijay ku ❤🎉

  • @muthukumar9074
    @muthukumar9074 17 ชั่วโมงที่ผ่านมา +4

    நான் விஜய் ரசிகன் தான் ஆனால் நான் வாங்குவது இலவசம் அல்ல என் உரிமட

  •  14 ชั่วโมงที่ผ่านมา +2

    TVK 🇪🇸♥️ Thalaivar Vijay ⭐
    Always. MASS ⭐♥️🇪🇸🇪🇸🙏

  • @satishrj7789
    @satishrj7789 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Best wishes to mr vijay. Hardwork. Never fails. And all the good soul with u. God bless

  • @anandanand8042
    @anandanand8042 2 ชั่วโมงที่ผ่านมา

    இன்று சில யூடுப் வீடியோ பார்த்தேன் பாதி குறைகள் பேசிருந்தார்கள்உங்கள் ஒரு வாழ்த்துக்கள் இருந்தாது மகிழ்ச்சி முதல் அடி வாழ்த்துக்கள் இருக்கனும் ❤

  • @rishabam71
    @rishabam71 17 ชั่วโมงที่ผ่านมา +3

    என்ன அண்ணே, உங்கள் பேக்கிரவுன்கூட தவெக கொடி வைத்து விட்டீர்கள், நீங்கள் தான் அவருக்கு சரியான PRO..

  • @JosesIDasa
    @JosesIDasa 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Super Balu Sir

  • @javichinnu3172
    @javichinnu3172 19 ชั่วโมงที่ผ่านมา +7

    Vijay Anna ❤❤❤

    • @shanmugama2004
      @shanmugama2004 5 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் நாட்டுக்கு மாற் றம் கண்டிப்பா தேவை.( முன்நேற்றம், தேவைஎன்பதால் )

  • @nirmalp1297
    @nirmalp1297 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay anna great sir

  • @travelkulfi9095
    @travelkulfi9095 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Makkalai santhipadhu ❤❤❤❤super❤❤❤❤

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 10 ชั่วโมงที่ผ่านมา +1

    🌹TVK 🐘🌹🐘 இயக்க🔔 தொண்டர்களும் 🤝அஜித்
    ரசிகர்கள்HE❤️RT 2 HE❤️RT
    இனைந்து விட்டார்கள்⚖️.🙏
    வாழ்த்துக்கள்.

  • @sheetharamj3440
    @sheetharamj3440 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Thala thalapathy ❤❤❤

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt 19 ชั่วโมงที่ผ่านมา +5

    Tvk 🔥🔥

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 19 ชั่วโมงที่ผ่านมา +4

    TVK🐘🐘🏆🏆💐💐💐💐🥰🥰🥰🥰🥰🙏🏾

  • @veemeswaranedits5773
    @veemeswaranedits5773 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Balu sir unga pinnadi erkum TVK chinnathin kodi neengalum thalapathu vijay in rasigar eandru muzhumayaga velipaduthigiradhu ❤

  • @Priya-d5z
    @Priya-d5z 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Antha kiramathu makkaluku mika nanri

  • @BEN-v2o
    @BEN-v2o 17 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤❤ TVK

  • @kandasundari2727
    @kandasundari2727 17 ชั่วโมงที่ผ่านมา +2

    விஜய் அண்ணா ❤❤❤❤

  • @user_subash-x1q
    @user_subash-x1q 17 ชั่วโมงที่ผ่านมา +2

    👍❤

  • @surendharp3918
    @surendharp3918 19 ชั่วโมงที่ผ่านมา +5

    Tvk🎉

  • @kumarsenthilkumar5004
    @kumarsenthilkumar5004 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Naan thala rasigan Anal en ootu thalabathiVijay ki

  • @vivekraja7533
    @vivekraja7533 6 นาทีที่ผ่านมา

    தல ரசிகர்களுக்கு ,,,தளபதி தொண்டர்களின் ,,, நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe 16 ชั่วโมงที่ผ่านมา +1

    தல தளபதி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது

  • @RAVI-b2h2u
    @RAVI-b2h2u 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay subar🎉🎉🎉🎉

  • @SivaBhuvana-q4y
    @SivaBhuvana-q4y 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் தல ரசிகன் ஆனால் என்னுடைய ஓட்டு இனிமே தளபதிக்கு தான் ❤️

  • @Lakshmi-li2zt
    @Lakshmi-li2zt 56 นาทีที่ผ่านมา

    இறைவா! உன்னைவணங்கியதற்க்குபலனா? எனக்குவிஜய்அண்ணாமாநாடும்அங்குவரும்மக்கள், குழந்தைகள், மாற்றுத்திறாளிகள்அனைவருக்கும்எந்தவித இடையூறு இல்லாமல்காக்கவரம்தரபாதம்பணிந்துவேண்டிக்கொள்கிறேன்! வெற்றிமுழக்கம்முழங்கட்டும்🎉🎉🎉🎉🎉

  • @KottiKotti-z9i
    @KottiKotti-z9i 8 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍

  • @ramanamani6835
    @ramanamani6835 3 ชั่วโมงที่ผ่านมา

    நாங்க இந்தியா கூட்டணி இருக்கோம் ஆனால் அண்ணன் திருமா விசிக வேட்பாளர் நிக்காத இடத்தில் விஜய் அண்ணாக்கு ஆதரவு தருயோம் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 💐💐💐💐💐

  • @vs.tharvintharvin4480
    @vs.tharvintharvin4480 19 ชั่วโมงที่ผ่านมา +11

    Balu sir Thalapathi enga veettu pillai sir

  • @senthil1972-y9r
    @senthil1972-y9r 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நான்விஜயகாந்த்மநிதநேயபன்பாளர்ரசிகன்தா.வெ.க.மாநாடுவெற்றிபெறவாழ்த்துக்கள்இனாம்கொடுத்துதமிழகமக்களைஓட்டுமிஷினாகமாற்றியதிராவிடகட்ச்சிகள்இனிதமிழகத்தில்வேண்டாம்இனிபோதையைஒழித்துதமிழகம்முன்னேற்றம்கானவேண்டும்

  • @yogahayes14
    @yogahayes14 13 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤

  • @வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி

    சூப்பர் அருமையான கருத்து நல்ல விஷயங்கள் நன்றி

  • @palanivel3367
    @palanivel3367 6 ชั่วโมงที่ผ่านมา

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
    உன்னை தரணி எங்கும் போற்றட்டும் வா தலைவா வா நாளைய தமிழகத்தின் விடிவெள்ளியை வா தலைவா வா தலைவா

  • @ManjuPriya-x9q
    @ManjuPriya-x9q 6 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா எவனோ என்னமோ பண்ணட்டும்....
    தளபதி தல ரசிகர்கள் எவ்வளவு பக்குவம் ஆனவர் என்பது புரிகிறது.... இவர்கள் இருக்கும் போது தமிழ் நாட்டில் தளபதி ஆட்சி அமையும்.... தல ரசிகர்களின் வாழ்த்துக்களோடு......

  • @kamalarajangam4615
    @kamalarajangam4615 12 ชั่วโมงที่ผ่านมา

    I am waiting Thalapathy speech

  • @travelkulfi9095
    @travelkulfi9095 15 ชั่วโมงที่ผ่านมา

    Ur speech 🎉🎉🎉❤❤❤

  • @artcraftchannal5556
    @artcraftchannal5556 6 นาทีที่ผ่านมา

    Thalapathi விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉