Marumurai Santhithen | Tamil Short Film | Otta Kasu
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- INSTRAGRAM OTTAKASU : / otta.kasu
Channel Head
M Kumar
...
Written & Direction & Editing
M Kumar
...
Dop & Poster
Kanagaraj KD
...
Title & Color Greding
Pradheep
...
Asst.cinematography
Poorani
Yuvaraj
Cast
Mani
...
Harini
...
Moorthi
FACEBOOK OTTAKASU LINK : / otta.kasu
FACEBOOK PAGE OTTAKASU LINK : www.facebook.c....
Uyirai Tholaithen : • Uyirai Tholaithen | Ta...
Unnodu Nadandhaal : • Unnodu Nadandhaal | En...
Thanga Mapla : • Thangamapla | Random V...
Madan Gowri Episode 01 : • Madan Gowri Episode 1 ...
Madan Gowri Episode 02 : • Madan Gowri | Episode ...
Madan Gowri Episode 03 : • Madan Gowri | Episode ...
Madan Gowri Episode 04 : • Madan Gowri | Episode ...
Madan Gowri Episode 05 : • Madan Gowri | Episode ...
Madan Gowri Episode 06 : • Madan Gowri | Episode ...
Madan Gowri Episode 07 : • Madan Gowri | Episode ...
Madan Gowri Episode 08 : • Madan Gowri Episode - ...
Madan Gowri Episode 09 : • Madan Gowri Episode - ...
Madan Gowri Episode 10 : • Madan Gowri | Final Ep...
Madan Gowri Promo : • MADAN GOWRI | Tamil We...
Vizhigalil Vizhunthen Short Film : • Vizhigalil Vizhunthen ...
Kadhai Illa Kadhal Short Film : • Kadhai Illaa Kadhal | ...
Ennodu Ne Irunthal Short Film : • Ennodu Nee Irunthal | ...
Or Azhagiya Kadhal Payanam Short Film : • OR AZHAGIYA KADHAL PAY...
Pookal Pookum Tharunam : • POOKKAL POOKKUM THARUN...
vizhigalil vizhunthen short film bloopers : • Vizhigalil Vizhunthen ...
#ottakasu #marumuraisanthithen
#love
Sorts pathuttu yarellam vanthinga......❤
நான் 👍
🙋
என்னுடைய வாழ்க்கையிலும் நடந்த உண்மை சம்பவம் மாதிரி இருக்கு என்னுடைய இதயத்தை தொட்டு விட்டது ❤❤❤ இந்த குறும்படம்
எந்த ஒரு பந்தம் ஆனாலும் அதன் அன்பும் உயர்வும் கூடவே இருக்கும் வரை மதிக்க படுவது இல்லை கையை விட்டு போன பின்பு தான் பெரும்பாலோருக்கு அதன் அருமை புரிகிறது
Kandipa
நான் லவ் பன்ன பொன்னு நல்லா இருந்தா போதும் 💯 இந்த மாதிரி கஷ்டபடகூடாது...❤
😂😂😂😂
😊
Good though and heart
Hi
spr
நினைவுகள் நிஜமானால் அதன் இனிமை ருசிப்பதில்லை... பிரிந்து இருக்கும் போது தான் ( நினைவு) ..... நினைத்தாலே இனிக்கும்..
மனிதனாக பிறக்கக் கூடாது
அப்படி பிறந்தால்
நினைவுகள் இருக்கக் கூடாது
அப்படி நினைவுகள் இருந்தால் அதை ஒரு நொடியில் மறக்கும் நிலை கொடு இறைவா
மனதினுள் ஆசைகளை மூடி மறைத்து உண்மையான அன்பால் பிரிவினை சந்தித்து கொண்டு வாழும் ஒவ்வொரு நபருக்கும் இப்படம் சமர்பணம்🎉😢😢
❤ என் வாழ்க்கையில் பாதி நாள் நடந்தவை அப்படியே கடந்தது அழகான காவியம்
இங்க பாதி பேர் வாழ்கை இப்படித்தான் இருக்கு நண்பரே
😢
Enaikutham
காதல் என்பது இழப்பது அல்ல அடைவது. இழந்த பின்பு மீண்டும் அடைய முடியாது.
என் வாழ்க்கை ல நடந்தத அப்படியே எடுத்துருக்கிங்க😢😢 Semma 🥰
பணம் இல்லா இடத்தில் அன்பு இருக்கும் என்று கட்டாயம் இல்லை
பணம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது என்றும் இல்லை
💯 correct
True.
Crt a sonega👍😔
@@dharshuLoL-b4 zzzzzzzzz இப்பவே கண் kattudey நீங்க என்னதான் solla வர்றீங்க ஒண்ணுமே புரியாத புதிர்
இது உண்மையான நடந்த மாதிரியே இருக்கு இதில் நடித்த அனைவருமே உண்மையாகவே இருந்தது❤❤❤❤❤
போனதை நினைத்து கவலப்படாமல் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ வேண்டும்❤
25 வருடம் கழித்து மறுமுறை சந்தித்தேன் என்னவனை... 😭😭😭😭😭 கண்களில் அதே காதல்... என்னவன் குணத்தில் மட்டும் இல்லை நிஜத்திலுமே கோடிஸ்வரன்.🎉🎉🎉 எங்க நல்லா இருக்கனும்...
😭😭😭😭😭😭😭😭😭
இப்போ உங்களுக்கு 50 வயதா ?
😂@@Karthick-bq3xb
உண்மையா உயிர காதல் பண்ணற எல்லோருக்கும் இப்படி தான் நடக்கும். நானும் காதல் பண்ண ஆன அந்த பொண்ணு பணம் இல்ல சொல்லி விட்டு போய்ட்டாங்க 😭
ரொம்ப நல்லா மெசேஜ் காதல் பண்ணறவங்களுக்கு!!!!!
வாழ்த்துக்கள் 💐💐💐
6:12
உண்மையான காதல் இந்த உலகில் இருக்கு ஒருவரிடம்
விட்டு போன பிறகு இந்த மூஞ்ச பாக்க கூடாது.. அதா நமக்கு வேண்டும்.
Correct
❤❤❤❤❤ super kumar
Mapla mani semma😘😘😘 hari tooo good
Tq bro ❤️
Yelaru life layum kandipa intha Mari first love ha namba miss panirupom😢yarukachi tha first love success hagum avanga la romba lucky 🎉..... 💯🫡Nice short film thank you ❤
It's right....Enga rendu perukkume first love than..... marriage ey ayduchu...
@@keerthana2767 superr gaa....💯😊 always be love daa
@@preyankaprecilla2066 thankyou 🤟
இதைப் போன்ற காதல் கதையெல்லாம் பார்க்கும் போது ஒரு கணம் மூச்சு நின்று, இதயம் நின்று, உயிரே நின்று விடுகிறது அவளின் நினைவுகளால்....... அழுகை வருகிறது, மனம் துவள்கிறது.....
ஆன்மா போல தான் காதலும் அழிவே இல்லாதது.....
Ur stories looks great❤💯
Kumar bro super story I am really enjoy this short film Harini queen you are super acting
இந்தக் கதையும் என்னை ஒற்று போகிறது நானும் உங்கள காதலித்தேன் திருமணம் செய்ய முடிவெடுக்கும் பொழுது அந்தப் பெண் பெற்றோர்களால் வேறு திருமணம் செய்து வைத்தார்கள் காதல் தோல்வி அடைந்தேன் அந்தப் பெண் இப்பொழுது குழந்தை கணவனோடு சந்தோசமாக வாழ்கிறாள் இரண்டு குழந்தையோடு வாழ்கிறாள் தூரம் நின்று பார்த்தேன் வாழ்த்தினேன் வந்துவிட்டேன் என் காதல் தோல்வி தோல்வி தோல்வி அவள் சந்தோசமாக வாழ்கிறாள் வாழட்டும் காதல் வாழ்க
@@balan_1968-chennai stupid all sentoments idiots
Spr short films 🙏thank to holl team
ஏதும் மாறாமல் இதே நிலைமையை நான் சந்தித்தேன் அவள் என்னை விட்டு சென்ற பிறகு இவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தை யும் என் காதலி என்னிடம் கூறினால். எங்கிருந்தாலும் நீ நல்லாருந்தா போதும் Ak ❤
RX bro this short film you are acting amazing level bro feeling reaction really super ex lover meeting feeling very good body reaction bro you are best concept roll bro super I am waiting for your next short film RX bro😎😎😎
Rx bro 💕 ultimate acting bro nice Jodi bro ... Harini Queen super acting .... Harini madam 😍 RX bro to actor face reaction ultimate last scene Rx bro ultimate feeling reaction I really proud of you your self-confidence ... Next next video I am waiting Rx bro I really favourite short film I love you actors .....🥰🥰🥰.
காதல் எல்லோருக்கும் ராசி இல்லை இருந்தும் யாரும் அதை விடுவதாக இல்லை
S0180
Mfekhb98871
@@muniyappanmuniyappan8165 qqt⁵⁵5þt⁵55555þ555þg⁵hþ5⁶5ttvtv7uythýhyhhyhyhyhynynýu..I.unýhyhyhýh6h6h6hthyh6y5y5y5ygtg5ģyghtththth55t yyvgtgtvtvtvtvthtvthtg5tgtttg5tgtggtgtgttggtg5gtt666k6k6k6k6k6k6k6k6k6k6k66k6k6k6k6k6k6k6k6k6k.y y y y y y y y y y y y ythyhtbybth y h y y y ybttby.y y y yyybybyby bu b b ⁶
@@muniyappanmuniyappan8165 tt
Appadi solla mudiyathu
இந்த comment ல இருக்கும் அனைத்து ஆண்களும் என் காதலிக்கு இந்த நிலமை வர கூடாது என்று உண்மையாக காதலித்த ஆண்களின் மனது இது தான்❤❤❤
😢
Twist andha Gap thaaan....
Intresting and Love 💖 memories
மிக அழகான படைப்பு உருவாகியவர்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
கண்ணீருடன் வாழ்க்கை பயணிக்கும் ஒவ்வொரு ஒருதலைகாதலுக்கும் சமர்பணம்
ஒருத்தர் நம்ம கூட இருக்கும் போது அவங்களோட அருமை நமக்கு தெரியாது அவங்க நம்ம கூட இல்லாத போதுதான் அது நமக்கு தெரியும் நம்மள நேசிச்சவங்களதா சொல்றே😢😢😢😢😢😢
கை விட பட்டவனுக்கு தான் வலி தெரியும்
😊
Crtt
❤❤❤❤
Me❤😢
எத்தனை short film, movie எடுத்தாலும் பொண்ணுங்க இப்படி தான் பண்றீங்க, ஆனா பசங்க எப்பவும் போல ஒரே மாதிரி தான் இருப்போம்❤❤
Aiyo pavam...🫠🫠🫠@@kalaiarasi1601
பணம் இல்லாவிட்டாலும் உண்மையான அன்பு இருக்கும் பணம் இருக்கும் இடத்தில் உண்மையான அன்பு இருக்குமா.......?? 😒😒
Andha person a poruthu iruku... Ellarum same illa😊
iruku pothu arumay theriyathu 😊😊😊
UnmayA❤
Edhe endha ponnu nalla valndhu erundha endha paiyana ninachu kuda pathuruka mata.. apada Love break pannitu vandhom adhanala nalla vaalren nu vitrupanga..
Not all love are same. Love success agi marriage panni erundha Yenda pannom nu thonum, love failure agita miss pannitom nu thonum avlo dhan life.
But TRUE Love vaaldhutu dhan Eruku❤❤ nice concept and action super✌️
Super😍🤗😘
Real concepts bro ,❤❤super
Director Kumar nice script I really favourite short film super that best actors
நான் லவ் பன்ன பொன்னு நல்லா இருந்தா போதும் 💯🥹இந்த மாதிரி கஷ்டபட கூடாது.....❤
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சமயம் இது மாதிரி நிகழ்கிறது. நாம் நேசிக்கும் பெண் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருந்தால் போதும். வாழ்க்கையில் வேறென்ன வேண்டும். நன்றி.
Super short film ...☺ enakku romba pidichirukku...Mukkiyama backround music tharamana sambavam ...❤ antha feeling ulla poittan
பணமும் நிம்மதியும் எதிரெதிர் துருவங்கள்.... எப்படி இரண்டும் ஒன்றாக சேறும்???
Sarum bro.... Andha person a
Rommmmmmmba rommmmmmmba rommmmmmmmmmba nalllaaa short film🥺😭
நிறைய பேர் வாழ்கையில் இது தான் நிஜம் 😊😢😢
Super nanba.........
Tq
Nice story da thambi 🙂🙂🙂❤️❤️
I am really best to short film best actors super contact
எல்லாமே செயற்கையா இருக்கு..
Rx bro 💕 and harini madam You to face reaction ultimate
Nice ❤❤.. good story and beautiful exposure her love
Otta kasu otta thuuu 💯🤪
ஹாய் பேபி சூப்பர்ஸ் ஓகே ஒரு ஐ லவ் யூ சூப்பர் மா சூப்பர் மா இது மாதிரி பொட்டே இருங்க
Yen life um ipdi tha irunthuchi..but ipo illanga Naa yen frst one side love kitta ipo pesittu irukka ..ipo yen usuru avanum Avan usuru naanavum irukkom..intha ipo solla solla thairiyam iruntha enaku apovey solliruntha yen vaalkaila kashtamey irunthirukkathu..now my life is soo ❤️
Nice Acting da mani .. last scene emotional you eyes reaction vera Vela da .. really love it .. meesaya murukku macha 🤘
Tq
Super..and very nice movie😍😍😍💕
Story super da brother ❤❤... U acting is always super brother keep rocking.... ❤❤❤
Tq
Super ♥️♥️♥️♥️♥️
👌❤️💯...
நல்ல கதை அனைவருக்கும்
வாழ்த்துக்கள் 🎉🎊🎉
Is Awesome Love story Broo..... Best Video .... Congratulations And Keep Rocking For Whole Team And Worker ...... Climax Is Awesome 😎
Tq
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.. ❤❤
Tq
Phone call pessum pothu he can find. Voices cannot be easily forgotten.
Call poga atha net work issue pamichalam ah
Sema thouch my heart beat 😔😔😔😢😢😢😢😢😢😢
Na yaru vdo kum like pottathila unga vdoku thaan first like👍
Maniiii....acting nallaruku da...
Supper pa Nailla irukku
Fantastic ✨
Super concept and good acting 🤩🤩😍😍
Tq da arul 😍
@@OTTAKASUcvv
Short film super ❤️❤️❤️❤️❤️❤️
😍🤗👌
Nalla irukku pa, indha video panam tha perusu nu sollra Ella ponu ku ❤
🎉🎉🎉🎉 Super Story Excellent acting, Kavi character really amazing .
Super bro 👍...
Ipaaah voice engaiyavathu kekkutha back ground music ore noise 🥵🥵🥵
Intha Short film ungalukku Pudichi Iruntha Oru Like......🥰👍👍👍👍👍
Na life eppdidhan bro....na romba lucky yen wife kedaichadhu but yen ex eppo yenna pandrangunu kooda theriyala ennum kalyanam pannama eruka 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you shalini
എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമായി
P@@yekshi12345
Ivlo naal yepti intha video pakkama erunthen.
Supera eruku ❤
Nice
Kumar bro Nice shot film
Nyc one…❤️
Supper mani anna 🧡❤❤❤☺😍🥰😘
Next video ku waiting bro sister
Tq
நடை முறைக்கு ஒத்து போகாத கதை. இந்த பெண் செய்வது சரி இல்லை.😮
உண்மை
Yes
Sari apram ஒன்னு koodi oditangala?
Yes
Nanum entha kotumailam sathisen ana eppo avan v2 vanthuten epo love panna paiyakuda valuren rompa rompa happy ya enaku oru ponnu iruka naga 3 perum rompa sathosam ma irukom ....i love u my sweet mama...😊😊😊
Mapla hairstyle ah parthachum ponna kudukkama irunthurukalam😂😂😂
Nalla nadippu supper
Paaaaaqa epdiya na ipdidi oru padatha misss panna ......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
En life la ithe peru ithe situation ipa nadanthathu ❤❤❤ but i am one side love,same feel 😢😢😢 ava perum kavi tha
Nice story pa.... 💫
Tq
I am from Andhra ❤ ur video changed my mindset ❤😢
Unga episode la vera level anna super unga episode la na miss panna maata Anna😘
Hi soba give number
Super ❤
Tq❤️
Akka ninga so cute ❤️❤️
Very good.Very real acting.Congratulations.
Some more scenes is practically happen on my life , but i m single 😊😊
Verum kasu panam matuma ethir pakura girls ku indha short film m samarpanam(own house,sal 40k ,own land,own car idhulam irukaa nu pasanga keta ponnunga pakuradha vitutu nalla manasu, character, understand,wavelength irukka nu parunga bcz money adambara life dhn kudukuma thavira sandhosamana life kudukadhu) inemelachum thirundhenga girls (money earn pandradhu society kaga matum dhn !wife ah sandhosam vachika money ya vida love with understanding wavelength dhn important)
Thank you bro ❤️
Love pannavantha vennu vantha mattum nalla pathukirangala.. 🙄 en family ah vittu love pannavantha venum nu vantha... Ippo thenamum azhuthuttu irukka.. Love panra varikkumtha intha caring lam🙄 nambi vantha nalla pathukavum mattanga... Intha ulagathula unmaiya irukaravangaluku nallathe nadakkathu🙄 ennoda anubavam😔
@@PriyadharshiniPriyadharshi-c5m love or arrange marriage renduthulayum understanding venum adhu illa na yathana varasham love ah irundhalum waste dhn adhu mari marriage life la verum kasu panam asseta idhu matuma sandhosam kuduthadhu idhulaim understand venum so problem yaru panalam adha vitu kudukura manasu irundha podhum so ingayum andha character dh play pannudhu so adhn sona charcter wavelength pathu love or marrige pannunga nu
Congratulations 🎉❤
MR.RX 👍😊🧡
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...???
Super feelings short movie❤😢
Sice story❤.