மிருதங்கம் வாசிப்பவர் பல மிருதங்க வித்துவான்கள் உடைய வாசிப்புகளை நன்றாக கேட்க வேண்டும் . சொற்கட்டுகளை மாற்றி மாற்றி ராகங்கள் மாறும் இடங்களில் கலகலப்பாக வாசிக்க பழக வேண்டும் . கடம், மொகர்சிங் இரண்டும் கலகலப்பாக இருந்தமை பாராட்டிற்குரியது . மிருதங்கத்தின் நாதம் முழுமையாக வெளிவராதது கவனிக்கப்பட்டு கைநாதமும் சற்று திருந்தினால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். TMS பாடிய ஒலிப்பதிவில் மிருதங்கம் எப்படி வாசிக்கப்பட்டுள்ளது என்பதை நுணுக்கமாக கவனித்திருந்தால் பாடல் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும்
கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா! (கற்பக வல்லி) எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா! (கற்பக வல்லி) நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம் பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா! (கற்பக வல்லி) அஞ்சனமை இடும் அம்பிகை எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா! (கற்பக வல்லி)
தெய்வீகம் மணக்கும் உம் பாடல்🎉🎉🎉 நித்தம் என் நெஞ்சில் நிலைக்கும்...
தங்கள் இசையில் லயித்தேன். அருமை நன்றி.
அருமை. குரல் வளம், இசை மெருகேற்றுகிறது பாடலுக்கு. மெய் மறக்கும் தருணம்
Loved the Mridangam tone accompanied... This is wat I love ❤🎉
I play mridangam and my grandfather sang the song
Searched so many Idu manadai thottadu
Gambiramana rendition Full justification to the beautiful composition
அற்புதமான ஆலாபனை ..
Awesome rendition... ❤❤❤
Excellent !!!
beautifull Voice Good Accompany and Musics
Beautiful rendering
Keep it up all group members.
Devine sir
மிருதங்கம் வாசிப்பவர் பல மிருதங்க வித்துவான்கள் உடைய வாசிப்புகளை நன்றாக கேட்க வேண்டும் . சொற்கட்டுகளை மாற்றி மாற்றி ராகங்கள் மாறும் இடங்களில் கலகலப்பாக வாசிக்க பழக
வேண்டும் . கடம், மொகர்சிங் இரண்டும் கலகலப்பாக இருந்தமை பாராட்டிற்குரியது .
மிருதங்கத்தின் நாதம் முழுமையாக வெளிவராதது கவனிக்கப்பட்டு கைநாதமும் சற்று திருந்தினால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
TMS பாடிய ஒலிப்பதிவில் மிருதங்கம் எப்படி வாசிக்கப்பட்டுள்ளது என்பதை நுணுக்கமாக கவனித்திருந்தால் பாடல் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும்
Good singing.Congrats
கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பக வல்லி)
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)
அஞ்சனமை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
(கற்பக வல்லி)
Excellent rendition. Nice voice
Fantastic
mruthankam best best best............................... t m s originale Composed this ragamaliga jey london
no
🙏
Excellent good luck
Great performance !!!
Thank you
sweet performance keep it up
🙏👍
Nice
Super
Did I just hear some French .. 0:30 ? :)
👍💚,🌹
The cameraman intrested in focusing only two persons mirudhangam and ghadam
This is a Miruthanga Arangetram.
Actually, the mrudangam and ghatam stole the show.
Nice singing divine! Mrudangam & Ghatam
For evryone's Information,
It MUST BE "கற்பகவள்ளி" and NOT "கற்பகவல்லி"
பின்னணி இசை கொஞ்சம் மென்மையாய் இருந்தால் இன்னும் அருமையாய்.
Name of the singer??
Praveen Kumar தவநாதன் தவமைந்தன் றொபேட்
KingMaker ?...
Bad photography. The singer is least focussed.
This is Miruthanga Arangetram. Why you didn't see it on description
Super