கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா கருணை உன் வடிவல்லவா வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும் கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும் எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார் மனதீபம் நீ என்று அறியாமலே அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார் அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2 தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன் உணராத நிலை மாற்றுவாயோ உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன் ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன் மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன் செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால் புவிமீது இசைஞானம் இழிவாகுமே சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப் புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2 உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை உண்டாக்கி அருள் வீசுவாயோ தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன் இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன் நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்

The Grace of Jesus emboldened by the sweet voice of SPB Anna!
Spb sir death kku apram pakkuravanga oru like podunga
0:56
My favourite song Tamil ❤ happy Christmas 🎄❤
❤🎉 super cute
மதம் தாண்டி எல்லோருக்கும் பொதுவான இறை நெறி பாடல்.. ஒரு இடத்திலும் கிறிஸ்தவத்தை வெளிப்படையாக காட்டாத ஒரு கிறித்தவ பாடல்...! சிறப்பான படைப்பு...!
கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா
கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா
கருணை உன் வடிவல்லவா
வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்
கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்
எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா
வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்
மனதீபம் நீ என்று அறியாமலே
அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்
அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2
தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன்
உணராத நிலை மாற்றுவாயோ
உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்
ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்
மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்
செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்
புவிமீது இசைஞானம் இழிவாகுமே
சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்
புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2
உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை
உண்டாக்கி அருள் வீசுவாயோ
தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்
இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்
நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்
😮😮😢
Believe in Jesus he will do miracles in your life💯
நிலை என்ன வந்தாலும் உன்னை போற்றுவேன்
நான் நலாங்கண்ணி கல்லானாலும் கணவன் புல்லானாலும் இந்த பண்பாட்டை மீரமாட்டேன் சமுதாயத்துக்கு முன்மாதிரியாகதான் வாழ்வேன்
மிக சரி நல்லது. தாங்கள் என்ன விடயம் கூற முற்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா?
என் ஆன்மாவின் ஆன்மாவே#எனக்கு பாடல் பாடவராது,,ஆனால் பாடல் கேட்டுக்கொண்டே இருந்தால்தான்#என் ஆவி,ஆத்மா,சரிரம்,வேளை செய்யும்#அப்பொழுதுதான் என்னால் தெலிவான முடிவு,எடுப்பேன்,யவனுக்கும் பயப்படமாட்டேன்,அடிச்சி தும்சம் பன்னிட்டுதான் அமருவேன்
Great voice with heart melting expressions.... RIP SPB Sir... Jesus will welcome you in heaven....
Sorry No, Jesus Christ will not welcome SPB to his Heaven created for his Bride( The Church)
Jesus Christ will welcome ??????
I thank my God for SPB and his voice.May his soul rest in peace.
Rip Sir.Spb ungalathu anma Kadavul kitta paddikittu andavari magimai paduthatum 🙏💐🙏
SPB sir your soul always is singing and praising the lord Jesus Christ,RIP.❤🎉❤🎉🎉
RIP uncle sp 😢😢😢💕💕🇮🇳 happy Christmas
அர்த்தம் நிறைந்த வரிகள்......
Bless S.P.B's Soul, so beautiful his voice ❤❤❤
உம் அன்பு பெரியது யேசப்பா. அருமையான பாடல்.
Melts my heart for Christ every time I listen and pray with this song. Praise Jesus
Heart touching song. Melting voice of s. P. B sir
May balasubramanyam rest inpeace in the hands ofjesus
World record singar
செம்ம பாடல்
While hearing the song presence of heart and absence of mind 😊
Remembering SPB for his Great Voice, nice song.
Super super super Amen👌👌👌👌👋👋👋👋👌👌🙏🙏🙏
Jesus never fails to redeems us forever.amen Jesus.❤❤❤🎉😊
RIP SPB Sir, You are best in the World❤🎉
Super voice I miss you spb sir
Spr voice sir
Jesuslivingwords
Amen appa great voice s p b sir good will given to haven
God bless you Kester brother and the Lyricist, composer and the wonderful people behind this song ❤🙏
most lovable songs! SPB Sir though he is no more but he lives in our heart
Semmma song voice cute❤
May God bless the soul of this wonderful singer.
Amen appa
4:48 lyrics✨
Super voice
Great voice and super lyrics. Heart touching song. RIP SPB Sir
✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️
I LOVE JEJUS
Arumaiyanna song❤
I like thissongsupersongs
❤❤❤
Awesome voice sir 👌
Golden voice
Karunai goduvule karunai kaatum yaarum ella aanathai naan
My favourite song
When I hear this song feels so soft and peaceful remember sweet memories
Really nice song . Praise the Lord
Great voice....Soul Always living.....👑👒
Nice song
Beautiful song
❤
Love u appa
அருமையான பாடல்
👌👌
Nice song
Touching song 👌👌👌
Very nice song
Amazing song
MAYANA KADAVEL
This song based on which raaga please
நட பைரவி
Which Album is this song ?
😢😂❤❤
Makkwoi

Super songs
Super voice