பிறவிக் கடல் போல் ஆர்க்கும் பிரளய காவிரி கண்டு மருள நின்ற மாதின் இருளகற்ற தாயாய் அருள வந்த நாதா என் வினை தீர்க்க திருவுளம் இலையோ நீயும் சிறு பிள்ளையோ என் வலி அகற்றி உன் கழல் துதிக்கும் சுகமளித்துக் காப்பாய் சுகந்த குந்தளை நேசா ஈசா மாத்ருபூதேசா அருமை. இளைஞருக்கு வாழ்த்துக்கள்.
பிறவிக் கடல் போல் ஆர்க்கும்
பிரளய காவிரி கண்டு
மருள நின்ற மாதின் இருளகற்ற
தாயாய் அருள வந்த நாதா
என் வினை தீர்க்க திருவுளம் இலையோ
நீயும் சிறு பிள்ளையோ
என் வலி அகற்றி
உன் கழல் துதிக்கும்
சுகமளித்துக் காப்பாய்
சுகந்த குந்தளை நேசா
ஈசா மாத்ருபூதேசா
அருமை. இளைஞருக்கு வாழ்த்துக்கள்.
These are word class Nadaswaram artists. May this Mangala vathiyam be played more often
Excellent sir. Thanks for wonderful effort.
Super ana
Nagaswaram
Pazhayaseevaram G kalidass
PH : +91 90039 15337
Very very nice
Super anna
Super
Super maam 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏❤️❤️
Saravanan sir please create mallari videos as soon as possible
💞💞💞💞💞💞💞
Super
Arumai anna