Brother first ask question, then give time to explain him well, do not interrupt continuously, he is more experience that field than you. For your solo program / explanation no problem in your video okay. But you interview with other, 10% question answer is 90%, is the better way. If you know more than him, you better explain solo like earlier video.
சல்பியூரிக் அல்லது ஹைட்ரோகுலோரிக் அமிலம் 50% நீரில் 20 நிமிடம் ஊரவைத்து பிறகு ஈராம் மற்றும் நிலலில் விதைத்து சருகு போட்டு மூடிவைக்க 30 -40 நாட்களில் முளைக்கும்......
அருமை. எத்தனை அனுபவம்! இவற்றை ஏட்டுக்கல்வி மட்டுமே தந்துவிடாது. தங்கள் அறிமுகம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றிகள் பல. 💐💐💐
நன்றி நண்பா
இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன்.அருமை ப்ரோ..நான் subscribe பண்ணிட்டேன்.
நன்றி
வணக்கம் ஐயா. அருமையான விளக்கம் என் தந்தையே பார்பது போலவே இருக்கு bro🤗
மிக்க நன்றி
Arumai arumai arumai brother ungha video ananithum migha sirapagha ulladhu tq with very happy vmnm9
அப்பாவ பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி, சிறப்பு,
நன்றி
Very well explanation 👍💯👌
உண்மையில் நீங்கள் ஒரு யோகக்காரர்.
அருமை அப்பா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro enna enna flowering hormones adikkirange
Oru kelviketta avara mulusha pesaviduyaaa
இத்தனை நாள் பார்க்க இல்லை சூப்பர் 🙏
Masha allah
அண்ணா நான் புதியதாக தை வைத்துள்ளேன் தொடக்க முதல் என்ன என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து கூறவும்
You have so much experience,I need
This plant intercrop in pakkuthoppu
நீங்கள் எந்த ஊர்
Mettupalayam, Coimbatore
Whether it grow as inter crop in pakkuthoppu, in Mettupalayam, Coimbatore
Tamilnadu la kanyakumari district la kedaikum malai pakuthila
🙏🙏🙏Appa tq so much 👍
அண்ணா எங்களிடம் இயற்கையான உரம் உல்லாது உங்களுக்கு தேவையான கேளுங்க அண்ணா
உரம் பற்றி கூறவும்.
திருவண்ணாமலை மாவட்டம் பயிரிட முடியுமா
இல்லை
KADALA PODALAM
Super bro thanks for your information
வீடியோ நல்லா இருந்தது நான் உங்களுடன் ஒரு முறை பேசணும்
8946059070 pl what'Sapp many time I am not attend call due to work
Nee ga entha place
Broo unga thottam irka area pakam vantha visit panalama
Super experience 👍
While seeing kanthari your atthai Got hungry
Elakkai business pannapore Anna konjo help pannuga engalta personally ya peasanu
8946059070
விதயில், இருந்து வகன்று எடுப்பது எப்படி
பழுத்த விதைகள் உள்ளே விதைகள் இருக்கும் அதன் மூலம் முயற்சிக்கலாம்
Nice
One acor ku Evolo plant pana muteum katu solluga bro....
1000 possible
Good
Anna matithotathil valarkalama enthamathiriyana maram seti valarkalam ☺☺
வளர்க்கலாம் ஆனால் மகசூல் வராது
அனைத்து மரங்களும் முயற்சிக்கலாம் பொன்சாய் முறையில்
Ponsai tree how to grow bro
நான் ஒரிரு நாட்களில் சொல்கின்றேன்
When is the time to place order? What is the price and how much wl b the minimum quantity. To order?
மார்க்கெட் விலை ஆடி 18க்கு மேல் இப்போது கிலோ அதிக பட்சமாக 1200
Bro live cardamon plant courier panna mudiuma? Courier charge and other expenses pay pannalam bro.
இப்போது அனுப்புவதற்கு வாய்ப்பு குறைவு
OK bro
Ellakkai seeds needed. If available?. Gathering please.
கண்டிப்பாக விதைகள் எடுத்து தருகிறேன்
Which place in idukki?
கொச்சறை
தம்பி எனக்கு ஏலம் வேண்டும். By kopperundevi karur
கண்டிப்பாக அனுப்புகிறேன் இப்போது தான் விதைகள் விட்டுள்ளேன்
Bro Jack fruit tree pathi poduga pls
எனக்கு ஏலக்காய் தேவைப்படுகிறது கிடைக்குமா அண்ணா
Nalla padhivu
ஏலக்காய் செடி கிடைக்குமாங்க நண்பரே
நேரடியாக வந்தால் கண்டிப்பாக கிடைக்கும்
Super bro
Brother engalukku mulaippu thiranulla seed vaendum
கண்டிப்பாக அனுப்புகிறேன்
அண்ணா
Many people lost the amount this year.
செடிவைத்து8மாதம்ஆகிறதுசரத்தைஅகற்றலாமா9080258997க்குகான்ராக்ட்பன்னவும்ப்ளிஷ்
வேண்டியதில்லை அப்படியே விட்டுவிடலாம் சிலர் அகற்றவும் செய்கிறார்கள்
Black cardamom செடியம் இதை சேர்ந்ததா?
இல்லை அது வேறு
ஏலக்காய் மற்றும் கிராம்பு செடிகள் எங்கு கிடைக்கும்.. நான் இருக்கும் இடம் தஞ்சாவூர், பேராவூரணி.
கேரளாவில் அனைத்து நர்சரிகளிலும் கிடைக்கும்
Ungaluku venuma bro..
@@சந்தோஷ்தமிழன் yes bro
Bro idhae maari appa va neriya interview எடுங்க
கண்டிப்பாக
👍👍👍
Unka voice actor pagiaraj voice pola eruku
நன்றி
🙏🙏🙏🙏🙏appavum maganum 💋💋💋💋🇱🇰🇶🇦
yellakai sedii venum anna ?
unga contact kutunga ?
Evolo venum
Can we grow it in the terrace garden? Nice interview with ur father.Learnt something about cardamom. Well done 👍 nd thank you .
நன்றி வளர்க்கலாம் மகசூல் இருக்காது வளர்ச்சி குறைவாக இருக்கும்
Vidhaigal vendum bro.kidaikkuma?
கண்டிப்பாக கிடைக்கும் அக்டோபர் தருகிறேன்
Neeinga entha oru bro
Kumily
தொட்டியில் வளர்க்கலாமா?
கண்டிப்பாக வளர்க்கலாம்
Brother first ask question, then give time to explain him well, do not interrupt continuously, he is more experience that field than you. For your solo program / explanation no problem in your video okay. But you interview with other, 10% question answer is 90%, is the better way. If you know more than him, you better explain solo like earlier video.
மிக்க நன்றி நண்பா கண்டிப்பாக நான் மாற்றிகொள்கிறேன்
@@ulavaninkural I really appreciate your attitude for accepting my small request. Thanks and proceed further your videos. God Bless you and your way.
மிக்க நன்றி
@@ulavaninkural 🙏🙏🙏🙏🙏
ஏலக்காய்விதை கிடைக்குமா
விதைகள் எடுத்து தருகிறேன்
எப்போ எங்கே எப்படி கிடைக்கும் ஏலக்காய் விதை
விசாரித்து வாங்க வேண்டும் அக்டோபர் மாதம் சேகரித்து தருகின்றேன்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
22: காலிஃப்ளவர்
19:24... Bro andha back side la irukura கொடி enna செடி
இது அழகிற்காக வளர்க்கப்படும் ஒரு கொடி வகை
எனக்கு 0.250 கிராம் தேவை சார்
நவம்பர் அனைவருக்கும் தருகிறேன்
நல்ல பதிவு. ஆனா ஒரு விஷயத்தை முழுசா பேச விட மற்றீங்க. உங்களுக்கே தெரியும் நா நீங்களே பேசுங்க. இல்ல அவர பேச விடுங்க...
அதை இந்த வீடியோ மூலமாக தான் உணர்ந்தேன் மாற்றிக்கொள்கிறேன் மிக்க நன்றி
கடையில் கிடைக்கும் ஏலக்காயில் உள்ள விதை முலைக்குமா ,பிரதர்?
வாய்ப்பு குறைவு காரணம் காய்கள் தான் அதிகம் பறிப்பார்கள்.
நல்ல பழுத்த காய்களில் தான் நல்ல விதைகள் கிடைக்கும்
@@ulavaninkural நன்றி.
சல்பியூரிக் அல்லது ஹைட்ரோகுலோரிக் அமிலம் 50% நீரில் 20 நிமிடம் ஊரவைத்து பிறகு ஈராம் மற்றும் நிலலில் விதைத்து சருகு போட்டு மூடிவைக்க 30 -40 நாட்களில் முளைக்கும்......
Brocoli
Illai
சரதும்பி வையுங்க சார்
இதுவரை ஏலக்காய் சாகுபடி நீங்கள் செய்தது இல்லையா?
எங்கு பார்த்தாலும் ஒரே புல்லாக இருக்கிறது.
உங்களிடம் எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது?
ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ளோம் கடந்த ஆண்டு வரை பசு வளர்ததோம்
கண்டிப்பாக நேரடியாக விற்க முயற்சி செய்யுங்க
Nanum yalakai விவசாயி தான்
Nanba
Unga number ?
Bro alakai sedi venum
வாருங்கள் கண்டிப்பாக தருகின்றேன்
காலிபிளவர்
Allah ka wholesale point
Sir.. Naan yelakaai vyaabari... Ungaladhu contact number vendrum...
8946059070
Super bro
Bro alakai sedi venum