ராகு பகவான் தனிக்கோவிலில் அருள்பாலிக்கும் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்|Tirunageswaram Naganath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2022
  • ராகு பகவான் தனிக்கோவிலில் அருள்பாலிக்கும் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்|Tirunageswaram Naganatha Swamy Temple History in Tamil‪@SpiritualPathTamil‬
    திருநாகேஸ்வரம்,திருநாகேஸ்வரம் பால் அபிஷேகம்,திருநாகேஸ்வரம் பரிகாரம் செய்யும் முறை,#திருநாகேஸ்வரம்,திருநாகேஸ்வரம் கோயில்,திருநாகேஸ்வரம் கோவில்,திருநாகேஸ்வரம் கோயிலின்,திருநாகேஸ்வரம் பூஜை நேரம்,திருநாகேஸ்வரம் திருத்தலம்,ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம்,திருநாகேஸ்வரம் தேர் ஊர்வலம்,திருநாகேஸ்வரம் கோவில் வரலாறு,திருநாகேசுவரம்,#திருநாகேஸ்வரம்ராகுகேதுபெயர்ச்சி,திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்,நாகேஸ்வரர் திருக்கோயில்
    thirunageswaram temple,thirunageswaram,thirunageswaram rahu temple,thirunageswaram temple timings,thirunageswaram temple live,thirunageswaram temple history,thirunageswaram temple contact number,thirunageswaram temple milk abhishekam,kumbabishekam,
    kumbakonam temple,
    #ThirunageswaraTemple,kumbakonam temples,rahu temple thirunageswaram,ragu temple thirunageswaram,thirunageswaram ragu temple,thirunageswaram temple address
    #Thirunageswaram
    #NaganathaSwamyTemple
    #SivanTemple
    #RahuTemple
    #KetuTemple
    #SnakeTemple
    #KumbakonamTemple
    #திருநாகேஸ்வரம்
    #நாகநாதசுவாமி
    #சிவன்கோவில்
    #பரிகாரஆலயம்
    #ராகுகேது
    #History
    #TempleHistory
    பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.
    Tirunageswaram Naganathar Temple also known as Rahu Stalam is a Hindu temple dedicated to the deity Shiva, located in Tirunageswaram, a village in the outskirts of Kumbakonam, a town in Tamil Nadu, India. It is significant to the Hindu sect of Saivism as one of the temples associated with the nine planet elements, the Navagraha Stalas, and specifically Rahu. Shiva is worshiped as Naganathar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Piraisoodi Amman. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the nayanars and classified as Paadal Petra Sthalam.
    The ablution of the image of Rahu during Rahukaalam with milk turning to blue colour in this temple is considered to be a miracle and attracts devotees from distant places.
    The presiding deity is believed to have been worshipped by many serpent deities like Adiseshan, Dakshan and Karkotaka. As per Hindu belief, people troubled by Sarpa-dosha or Malefic effects Rahu-Kethu seek a relief by offering prayers in a single day to Kudanthai or Kumbakonam Nageshwarar in the morning, Thirunageshwaram Naganathar at the noon, Thirupamburam Pambureswarar in the evening and Nagoor Nageshwarar or Naganathar temple at night.Tirugnana Sambandar, a 7th-century Tamil Saivite poet, venerated Naganathar in ten verses in Tevaram, compiled as the First Tirumurai. Appar, a contemporary of Sambandar, also venerated Annamalaiyar in 10 verses in Tevaram, compiled as the Fifth Tirumurai. As the temple is revered in Tevaram, it is classified as Paadal Petra Sthalam, one of the 275 temples that find mention in the Saiva canon. The temple is one of the most visited temples in the district. The temple is counted as one of the temples built on the banks of River Kaveri

ความคิดเห็น • 16

  • @thilakathilagam1349
    @thilakathilagam1349 2 ปีที่แล้ว +3

    நேரில் சென்று வழிபட்டது போல் இருந்தது.நல்ல பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🌷🌺🏵️.

  • @mohanam5657
    @mohanam5657 ปีที่แล้ว +1

    Super sir🙏🙏🙏

  • @maxsysinfosystem3713
    @maxsysinfosystem3713 2 ปีที่แล้ว +1

    Om Nama Sivaya

  • @vasanthisolamuthu2088
    @vasanthisolamuthu2088 3 หลายเดือนก่อน +1

    I'm frm Malaysia. Temple address pls.

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil  3 หลายเดือนก่อน

      maps.app.goo.gl/BR7CBGFSYq36ge186

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil  3 หลายเดือนก่อน +1

      Near to Kumbakonam 5 Km
      KUMBAKONAM TO Karaikkal Road
      Thirunageswaram Temple

  • @thilakathilagam1349
    @thilakathilagam1349 2 ปีที่แล้ว +2

    திருநாகேஸ்வரம் கோவிலுக்கு 2001 ஆம் வருடம் வந்திருக்கேன் சகோ.இப்பொழுது கோவிலில் திருப்பணி செய்து இருக்கிறார்கள்.

  • @explorewitnandhu
    @explorewitnandhu 2 ปีที่แล้ว +1

    Raagu dosam iruku bro..enaki pona parigaram seiyalam .enna procedure bro..plzz rply

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil  2 ปีที่แล้ว +1

      அணைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நான்கு முப்பது மணியிலிருந்து 6 மணிக்குள் ராகு கால நேரத்தில் பரிகார பூஜைகள் செய்து கொள்ள முடியும்

    • @angurajperumal2531
      @angurajperumal2531 ปีที่แล้ว

      Hi Anna intha week Sunday poogala ma parigaram panuvakala anna solunga 🙏🙏🙏🏻

  • @thilakathilagam1349
    @thilakathilagam1349 2 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏵️🌸🌼🌺

  • @manikandans6729
    @manikandans6729 ปีที่แล้ว +1

    தயவு செய்து ராகு பகவான் மட்டும் பரிகாரம் தலமாக அமைகிறது என்பதை நினைவில் வைத்து வேண்டியது