ஒரு அன்பான அண்ணன், தங்கை. அற்புதமான பாடகர்கள்.... அருமையான காதல் பாடலை ரசிப்பதா, அல்லது இவர்களின் அண்ணன், தங்கை பாசத்தை பார்த்து சந்தோஷப்படுவதா????? அன்று நாங்கள் பார்க்க முடியாதவற்றை இன்று பார்த்து சந்தோஷப்படுகிறோம். காற்றில் உங்கள் கீதம் பல தலைமுறைகளை தாண்டியும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
கண்ணீர் துளிகள் காட்சியை மறைத்துவிட்டது. என்ன ஒரு தன்னடக்கம் அண்ணன் தங்கைக்குள். அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமான hit பாடல் அது..ஒரு ஆர்பாட்டமும் இல்லாமல் அருமையாக பாடினார்கள். எளிமையான குடும்பப் பின்னணியும் நல்லதாயின் பக்குவமான வளர்ப்பும் இதில் தெரிகிறது. Shilaja maa இப்படி ஒரு அண்ணனுடன் பிறந்த நீங்கள் புண்ணியவதி ம்மா❤️❤️❤️❤️
1975 காலத்தில் பிறந்த எங்களை அதே நினைவு என் கண் முன்னே வந்து சென்றது. அந்த பருவத்தில் விருதுநகரில் திருவிழாக்களில் கச்சேரி அதிகம் நடக்கும் கால் டவுசர் போட்டுக் கொண்டு ஓடிச்சென்று பார்த்தேன்.இவர்கள் பாடும் பாடல் இதச்சுவற்றில் என்றும் நிலைத்து நிற்கும்...🎉❤❤❤
Watta healthy sanggathi competition between them ... spb sir: aasaiyin medai naadagam aadum Shailajah mam: aayiram paadal paavaiyai thedum... lots to learn from these kind of nostalgic concerts.. Missing u terribly SPB SIR! 😢
Spb sir ungalai vida indha ullagil nalla manam konda Manithar kedaiyadhu sir. Theiva kural ulla ungalukku Azhvilay kedaiyadhu sir🎤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍. Neengal illaiyendru nenaikum pothu 24×7 manam valikiradhu sir..I love u sir...😔💘💘💘💘💘💘💘💘💘😪😞🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love Balu sailaja. I miss u lot Balu sir. Sailaja very cute. Very down to earth family. Devin's brother sister. It is very sad Balu disappeared. But live in songs.
Just a delicate observation.Fantastic.So true singing effortlessly on a live stage performance folding his hands back and not mistuning the song anywhere. Such a soft melodious voice quality.Tonal quality so smooth and excellent. Only and Only our Dear Bala has it and can do it effortlessly on a live stage
ஒரு அன்பான அண்ணன், தங்கை. அற்புதமான பாடகர்கள்.... அருமையான காதல் பாடலை ரசிப்பதா, அல்லது இவர்களின் அண்ணன், தங்கை பாசத்தை பார்த்து சந்தோஷப்படுவதா????? அன்று நாங்கள் பார்க்க முடியாதவற்றை இன்று பார்த்து சந்தோஷப்படுகிறோம். காற்றில் உங்கள் கீதம் பல தலைமுறைகளை தாண்டியும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
ஒரே ஒரு like பட்டன் தான் கொடுத்திருக்காங்க.... எத்தனை தடவை பாத்தாலும் ஒவ்வொரு முறையும் like போடுற மாதிரி இந்த பாட்டுக்கு மட்டும் மாத்துங்கப்பா....
❤
ஐயா உங்க குரல் கேட்கும்போது தான் தெரிகிறது தமிழ் மொழி அவ்வளவு இனிமையானது என்று
கண்ணீர் துளிகள் காட்சியை மறைத்துவிட்டது. என்ன ஒரு தன்னடக்கம் அண்ணன் தங்கைக்குள். அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமான hit பாடல் அது..ஒரு ஆர்பாட்டமும் இல்லாமல் அருமையாக பாடினார்கள். எளிமையான குடும்பப் பின்னணியும் நல்லதாயின் பக்குவமான வளர்ப்பும் இதில் தெரிகிறது. Shilaja maa இப்படி ஒரு அண்ணனுடன் பிறந்த நீங்கள் புண்ணியவதி ம்மா❤️❤️❤️❤️
மானிட வாழ்வில் புரிதல் வேண்டும்.... நீங்களும் நல்ல மனிதரே... வாழ்க வளமுடன்.
Y
@@manivannan2445 Yes or No..???
@@gscreens5521 ului
அற்புதம்
பாலூ அண்ணாவோட பாடல்கள தேடி தேடி கேட்கிறேன்..,.அவங்க வீட்டுஆட்களுக்கு எப்படி இருக்கும்..
இவர் இடத்தை நிரப்ப வேறு யாரும் இல்லை எஸ் பி பி ஐயா அவர் பாடுவது கூட ஒரு ஸ்டைல்
Hi friends spb saren irikkar
எஸ் பி பி சார் போல யாரும் இல்லை.😍😍😍😍🥰🥰
அவர் இல்லை என்று நினைத்து பார்க்க முடியவில்லை
ஒரே சூரியன்...
ஒரே சந்திரன்...
ஒரே இசை ராஜா...
ஒரே பாடும் நிலா...
ஆம்✅✅
Jtojddo
Fsodfdoot
Trotokot
Tkooo
அவர் இருந்திருந்தால் கோடான கோடி மக்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்
என்றென்றும் என்றென்றும்
இந்த பாடும் புல்லாங்குழல்லின்
இசை ஒலித்துக்கொண்டே
இருக்கும்
ஒரு பதட்டம் இல்லாமல் SPB sir பாடுகிறார், என்ன அழகு...ஆ..ஆ.. 👍🇱🇰
Azhagu SPB ayya
He is simply superb and enjoying while singing
🙏
மானே மானே என்ற வார்த்தையை உச்ச ரித்த விதம்😇😇😇நினைவில் நீங்கத பாடல்🎵🎶🎶
இனி இவர் போல் ஓரு மேதை பிறப்பாரோ
@@haripriya9622 ஆம் அரிது
ஐயா உங்கள் குரலில் என் தமிழ்மொழி எவ்வளவு இனிமை.
இப்படி ஒரு அண்ணன் தங்கை இருக்கவேண்டும்
P
அரிது
ஆம்
Ennakkum Ethu Ponru Thangai Erukkiral Nan (Chinna Annanan) En Amma Veettirkku Vanthu Villall Avvaluvu Pasam🎉
@@Balakrishnan-di5gc வாழ்க வளமுடன் நலமுடன் ரொம்ப மகிழ்ச்சி
I do find no words at all to pen my feelings. Simply superb.
Even if we listen 1000 times, it will not get bored....legendary Singers on stage.... Big salute... 🎉🎊👌👌👌👌
@2.17- Nice brigha on the word Äyiram" by Shailaja and SPB's appreciative nod!
He looks so cute. Legend never dies 🙏🙏🙏 miss you sir 😔😔😔
Yes so cute spb sir
Yes.exact ! లేరుu anna విషయము ఇంకా కళా నిజమా అనిపిస్తోంది.చిన్న తనమునుంచి ఎంత effort చేశాడో. లెజెండ్.కారణ జన్ముడు.
1975 காலத்தில் பிறந்த எங்களை அதே நினைவு என் கண் முன்னே வந்து சென்றது. அந்த பருவத்தில் விருதுநகரில் திருவிழாக்களில் கச்சேரி அதிகம் நடக்கும் கால் டவுசர் போட்டுக் கொண்டு ஓடிச்சென்று பார்த்தேன்.இவர்கள் பாடும் பாடல் இதச்சுவற்றில் என்றும் நிலைத்து நிற்கும்...🎉❤❤❤
சாதாரண உடைகள் மற்றும் மிகவும் அருமையாக பதிவு உடைகள் மிகவும் அருமையாக உள்ளது.ஐயா.
What a wonderful Devin brother & sister! Both have sweet voics.
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் .இசை கேட்டால் புவி அசைந்தாடும் என் உள்ளம் இங்கே அசைந்தாடுகிறது
Super
ప్రపంచం గర్వించ దగ్గ గాయకుడు ఇటువంటి singer మళ్లీ పుట్టబోరు గాక పుట్టబోరు
Suuuuuuuuuuuuuuper
SPB sir always great. nobody can replace him
ஒவ்வொரு காட்சிகளையும் பார்க்கும்போது கண்கள் கண்ணீரால் நிறம்பி வழிகிறது சார்
எவ்வளவு தன்டக்கமாக வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதை க் காணக்கூடியாதாக உள்ளது.
Improvisations amazing... SPB sir ... not a Day in my life without your songs.... 😔
ஆயிரம் குரல்கள் சேர்ந்தாலும் spb ஐயா குரலுக்கு ஈடாகுமா ஐ லவ் யூ spb ஜே ஐயா
Oh My Man SPB what a rendition just like you're in a recording theater. Couldn't Believe Its a Live Stage Performance Assault Max 😍😘😘😘😘
🙏🙏దేవుడా మా బాలు సార్ ని మళ్లీ పుట్టించండి.... ఆయన లేరనే విషయాన్ని జీర్ణించుకోలేనక పోతున్నాము... 🙏🙏🙏🙏
What a voice! He’s killed it especially 2:11 to 2:16. One of the best concert audio qualities and orchestrations ever..and its not even recent!
SP Shailaja looks very young and innocent. 😊
This same SP Shailaja acted as a dancer in Salangai Oli😅
Tears in my eyes.. what a talent and great brother and sister simply calm and sweet
What a golden voice! We miss you balu sir💖💖💖💖💖💖💖💖💖💖
அண்ணண் தங்கை இணைந்து அருமை அருமை.😊
Legends never die.
Very super.... Success ful sister and brother...Both are very simplycity....Song and music very very super...Extra ordinary performance
Watta healthy sanggathi competition between them ... spb sir: aasaiyin medai naadagam aadum
Shailajah mam: aayiram paadal paavaiyai thedum... lots to learn from these kind of nostalgic concerts..
Missing u terribly SPB SIR! 😢
இசை,பாடல்,பாடகர்,பாடகி எல்லாம்சேர்ந்த பாடல்என்னுடையபிரிவுத்துயரங்களைநீண்டநாட்களாகதீர்க்கும்வல்லமைஉள்ளதுசிகரம்எஸ்பிBயின்பட்டுக்குரல்
What a beautiful voice SPB sir. A true legend
Beautiful. I'm from Andhra and ha...ha...don't know even a bit Tamil. But but I love Tamil songs and music particularly of the gone times. 🌿
Spb sir kaga என் உயிரை கடவுள் எடுத்துக் கொண்டிருக்கலாம்
🙄
😢😢😢😢😢😢😢😢😍😍😍😍😍😍😍😢😢😒😏😢😢😢😢😢😢😥😥😥😥😥
NO body's in the world can defeted to our spb sir
alatamal sp sailaja very good singer...... varthaiyil jalam mattum.....wow.....
Super romba nal achu itha kettu thanks upload
What a song by great singers...
Very good nice song
Both are sincere in their work.
Hard work .
Very fabulous and excellent duet,, he tried improvisation that time itself, actually this song will be a fast paced one In the original version
എത്രയോ കലാ ക്കാർ വിട്ടു പോയി
S.P.B യുടെ വിടവാങ്ങൽ തിരാനഷ്ടം
Miss him always 😢
Lovely human ❤
Very caring sister and brother ❤ 💙 💕
AWESOME, BOTH OF YOU 👍
அதெப்படி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஒரியா மொழிகள் ஒரே குரலில் பாடமுடிந்தது.உங்கள் மீது எனக்கு அன்பான பொறாமை.மண்ணித்து விடுங்கள் பாலு சார் ❤
Simple and statute like Sailaja with sweet voice.
No action, but she shows variation on voice only
Superb SpB Anna good Voice superb MISS you Anna
Spb Sir Voice Very nice 👍👍❤️❤️❤️
Brother and sister great stage performance 🥰🥰🥰❤️❤️❤️
S P Sailaja Mam cute smile , cute voice 🥰🥰🥰❤️❤️❤️
காலத்தால் அழியாத பாடல்
வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்
Lovely spb sailaja ❣❣❣❣
Ellaavatrirkkum melaahga
Arputhamaana
ANNAN THANGAI....💐💐💐
எனக்கு பிடித்த பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
எங்கோ ஒரு நொடி எங்கோ ஒரு நிமிடம் உங்களோடு நாங்கள் உங்கள் பாடலோடு நாங்கள் spb சார்
Great pl post all old vedios now days we are not able to hear through the any media channels.
Spb sir ungalai vida indha ullagil nalla manam konda Manithar kedaiyadhu sir. Theiva kural ulla ungalukku Azhvilay kedaiyadhu sir🎤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍. Neengal illaiyendru nenaikum pothu 24×7 manam valikiradhu sir..I love u sir...😔💘💘💘💘💘💘💘💘💘😪😞🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Silarathu ilappu u
Yetrukolla mudiyamal manam valikkathan seigirathu
Super spb sir
Spb sir, ungalukku irappe illai
Unmai thaan
அருமையான பாடல்
இப்பவும் SPB காண்பித்த thumbs up hospital la . நான் திரும்ப வருவேன். மறக்க முடியாத ......😭
Spb இல்லாத இரவுகள் இல்லை என்னை தலாட்டி தூங்க வைப்பது அவரே அவர் இழப்பு பேரிழப்பு
The one and only SPB sir .. ungeleh avlooo pidikum, but one time kudeh chance kidaikileh ungeleh meet panni blessings vaangeh. 😭😭
I love Balu sailaja. I miss u lot Balu sir. Sailaja very cute. Very down to earth family. Devin's brother sister. It is very sad Balu disappeared. But live in songs.
நல்ல தாயின் பிள்ளைகள் 🙏இவர்கள் அண்ணன் தங்கை 🙏
Spb sir sailaja aunty voice beautiful wow 😘😘Miss you spb sir 😭😭😭
Yes SPB is very very cute. 🌿
அருமை அய்யா
அருமையான பாடல் தலைவா சூப்பர்
Gifted siblings! Ah what a sweet voice!
Indha padal live a paarthu yenakku nejemyellam valikiradhu namidayey spb sir illaiyey nu ninaikumbodhu yenakku romba dhukkamaga irukiradhu ippadi patta manusanukku aandavan korona yengindra viadhiyaikoduthu nammidam irundhu parithu kondan😢
effortless singing, unbelievable, holding his both hands backward, simply signing, How many people can do it ?
Just a delicate observation.Fantastic.So true singing effortlessly on a live stage performance folding his hands back and not mistuning the song anywhere.
Such a soft melodious voice quality.Tonal quality so smooth and excellent.
Only and Only our Dear Bala has it and can do it effortlessly on a live stage
2.17 that expression. Priceless
The Legend SPB sir💥💥💥❤️❤️❤️
அண்ணன் தங்கை இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கிறார்கள். S.P.B. க்கு பாடுவது அல்வா சாப்பிடுவது போல.
SPB Sir calm soft child face and great person
எஸ் பி பி அவர்கள் சூப்பர் ஆகவே பாடுகிறார் 🌹🙏👍👏
My favourite song and singers. Miss you Sir
I’m from Andhra and cannot speak and understand Tamil but sure, out of the Ten lakh views one lakh are MINE. 👏👍🕺🏻💃🙏🌿
நம் பாரம்பரிய தாவனி பாவாடையில் சைலஜா எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்
.
யப்பா அருமைஅருமை
Beautiful voice bala sir.
spb சார் தெய்வம்
ಸೂಪರ್ ಹಾಡು ಅದ್ಭುತ ಸಂಗೀತ ಜೈ ಬಾಲು ಸರ್ 💐💐
Supper sir
WILL WE GET HIM AGAIN IN THIS LIFE. WHAT A MISS.
1:48 -1:51 வரை என்ன ஒரு குரல்
கங்கைஅமரன்&Spb great frdship
உங்கள் இடத்தை நிரப்ப எவரும் இல்லை
ഒരു സംശയം ആങ്ങളയാണോ . പെങ്ങളാണോ ഇതിൽ സൂപ്പർ...... - Sp B അത് ആണ് ലെവൽ . പെങ്ങൾ പോരെന്ന് അല്ല
Super music Super voice heart melting so beautiful brother and sister singing
Isai kadavul SPB kku yen vanakkangal
ஜானகி அம்மாவின் Voice மாதிரியே இருக்கு Sailaya amma voice
First class songs Ilayaraja sir spb a janagi
Nice 👌 , wonderful , excellent 👍👏 super !!
Amazing SPb sir ❤
Movie Name : Vellai Roja - 1983
Song Name : Oh Maane Maane
Music : Ilayaraja
Singer : SP Balasubramanyam, S Janaki
Lyricist : K Kamarajan
Music Credits: Five Star Audios
Male :
Oh Maane Maane Maane … Unnai Thaane …
Oh Maane Maane Maane, Unnai Thaane
En Kannil Unnai Kanden, Chinna Penne
Female :
Aasai Nenjil, Naan Bodhai Konden
Unnaale Sokki Ponen, Naane Naane
Male :
Hoo, Maane Maane Maane
Female :
Unnai Thaane
Enn Kannil unnai Kanden
Male :
Chinna Penne
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Male :
Heeyyy, Kaalai Panithuli Kannil Thavazhndhida
Kanavugal Malargiradhu
Female :
Paarvai Thaamarai Yaarai Thedudhu ?
Paruvamum Thudikkiradhu
Male :
Aasaiyin Medai Naadagam Aadum
Female :
Aayiram Kaadhal Paavayai Thedum
Male :
Nee Dhevan Kovil Thero ?
En Dheivam Thandha Poovo ?
Nee Thenil Oorum Paalo ?
Thandral Thaano ? Ho
Female :
Oh Maane Maane Maane, Unnai Thaane
En Kannil Unnai Kanden, Chinna Penne
Male :
Aasai Nenjil, Naan Bodhai KOnden
Thannaale Sokki Ponen, Thene Thene
Female :
Oh Maane Maane Maane
Male :
Unnai Thaane
En Kannil Unnai Kanden
Female :
Chinna Penne
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Female :
Heeyyy, Neela Poo Vizhi Jaalam Puriyudhu
Ninaivugal Inikkiradhu
Male :
Kaadhal Gopuram Yendhum Oviyam
Kaigalil Thavazhgiradhu
Female :
Mandhiram Ondrai Manmadhan Sonaan
Male :
Maarbinil Aadum Menagai Vandhaal
Female :
En Aasai Nenjin Raaja
En Kannil Aadum Rojaa
En Kaadhal Kovil Dheebam
Kannaa Vaa Vaa, Hai
Male :
Oh Maane Maane Maane, Unnai Thaane
En Kannil Unnai Kanden, Chinna Penne
Female :
Aasai Nenjil, Naan Bodhai KOnden
Thannaale Sokki Ponen, Naane Naane
Male :
Hoo, Oh Maane Maane Maane
Female :
Unnai Thaane
En Kannil Unnai Kanden
👍🙏🙏