வாழ்க்கைக்கு தேவையான பக்குவம் என்பது ஆழ்ந்த நுண்ணறிவே- நடைமுறைகளோடு ஒப்பிட்டு விளக்கியது மிகவும் அருமையாக உள்ளது...மனம் எதற்க்கும் அசையாமல் ஒரே நிலைபாட்டில் எண்ணங்களை குவித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.....( கடந்த காலத்தால் வழுக்காமலும்,எதிர்காலத்தால் இழுக்காமலும்) நிகழ்காலத்து ஒவ்வொரு நொடியும் நமக்கானதாக எடுத்து பயன்படுத்தும்போது..🎉 மன நிறைவு,அமைதி,மகிழ்ச்சி அனைத்தும் நம்முள் நிலையானதாக ஆகிவிடும்...🎉🎉
Verry good excellent Experience Presentation 🎉🎉🎉 congratulations friend keep up Teaching level
உங்கள் ஆதரவு மிகவும் பெரிய ஊக்கம் 🙏🙏🙏
வாழ்க்கைக்கு தேவையான பக்குவம் என்பது ஆழ்ந்த நுண்ணறிவே- நடைமுறைகளோடு ஒப்பிட்டு விளக்கியது மிகவும் அருமையாக உள்ளது...மனம் எதற்க்கும் அசையாமல் ஒரே நிலைபாட்டில் எண்ணங்களை குவித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.....( கடந்த காலத்தால் வழுக்காமலும்,எதிர்காலத்தால் இழுக்காமலும்) நிகழ்காலத்து ஒவ்வொரு நொடியும் நமக்கானதாக எடுத்து பயன்படுத்தும்போது..🎉 மன நிறைவு,அமைதி,மகிழ்ச்சி அனைத்தும் நம்முள் நிலையானதாக ஆகிவிடும்...🎉🎉
Thank you 👍👍🙏🙏
இவ்வளவு ஆழ்ந்து உள்வாங்கி இருக்கும் உங்களுக்கு என் நன்றி 🎉🎉🎉
Excellent way of teaching. Thank you mam.
Thank you so much 🎉🎉🎉 for sharing your