அந்த நாள் ஞ◌ாபகத்தை இக்காணொளி மூலம் தந்த வணக்கம் தாய்நாடு குழுவினருக்கு நன்றி. விசேடமாக அந்தக்காலத்தில் பிறந்து இருக்காவிட்டாலும் மிக அழகாக வர்ணித்த இருமகளிருக்கும் நன்றி.
அனைத்து எனது ஈழத்தின் உறவுகளுக்கும் எனது வணக்கம் 🙏🙏🌹🌹 நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம் கன நாள் உள்ளது மீண்டும் மலருமா ஈழம் ஏன் என்றால் இன்றைய இளைஞர்கள் அனைவரும் மிகவும் தவறான வழிகளில் செல்வது மிகுந்த வேதனையில் அளிக்கிறது நண்பர்களே அன்று பல உயிர்த்தியாகம் செய்து தமது தாயக நிலத்தை மீட்க வேண்டும் என்று நினைத்தார்கள் ஆனால் இன்றோ ??????😕😕😕😵😵😵
இப்ப உள்ள பிள்ளைகளுக்கு அதைப் பற்றி தெரியாது அதில் அவர்கள் தவறும் இல்லை வெலிங்டன் முன் ரவர் கூல்பார் இருந்தது ஹரன் திரையரங்கை சொல்லவில்லையே எம் ஜி ஆர் ரசிகன் நான் உலகம் சுற்றும் வாலிபன் படம் ஸ்ரீதர் திரையரங்கில் வந்தபோது வீட்டுக்கு தெரியாமல் போனேன் படத்தால் வந்து நல்லாய் வாங்கிகட்டினேன் இப்படி பல சம்பவங்கள் யாழ் திரையரங்குகளில்
1937 இல் சிந்தாமணியின் ம யக்கம் வந்தவர்கள் இப்ப அதிகம்பேர் மேல்லோகத்தில் தான் இருப்பார்கள் , ஹஹஹா " சிந்தாமணி மயக்கத்தில் அலையுறான் " என்ற சொல்லாடலின் அர்த்தம் இன்றுதான் தெரியும். அது எம் கே தியாகராஜர் நடித்த படமா? , ரீகலில் அதிகம் அடல்ஸ் ஒன்லி படங்கள் ஓடும். ரகசியமாக ஒளிச்சு நசுகி பார்க்க நல்ல தியேட்டர். " ஜங்கிள் புக் " கசென்றா குரோசிங் " படம் பார்த்த நினவு இருக்கு. " கசென்றா குரோசிங் இல் கடசியில் ஒரு பாலத்தில் தொற்று நோய் வந்த எல்லாரையும் அடைச்சு ரெயில் பெட்டியைக் கழட்டும் காட்சி மொழி புரியாமலே திரில் ஆக இருந்தது அந்த நேரமே . தங்கச்சி ராணி தியேட்டரில் கந்தன் கருணை ஓடியபோது அதன் முகப்பை முருகன் கோவில் போல வடிவமைத்து இருந்தார்கள் ஒரு வயதான கிழவி அதைக் கோவில் என்று நினைச்சு தேங்காயும் வேண்டி அடிசுக் கப்பூரமும் கொழுத்தி விழுந்து கும்பிட்டுப் போட்டுப் போனா. ராணியில் நம்மவர்களின் வாடைக்காற்று ஒட்டியதை ஏன் குறிப்பிடவில்லை. அதுக்கு போட்ட கட்டவுட் எவளவு அழகு தெரியுமா. கே ஜி குனரதினத்தின் கே. ஜி குருப் நிறுவனதின் சொந்த தியேட்டர் தான் வெலிங்க்டன். அவரோடது தான் கே ஜி எக்ஸ்பிரஸ் பஸ் கொம்பனியும். அதுக்கு நேரே முன்னே டவர் கூல் பார் இருந்தது. வெளிங்க்டனில் " சார்லோடி லவ்வர்ஸ் " என்ற செக்ஸ் ப டம் சக்கை போடு போட்ட படம் . வின்சர் போல பிரமாண்டமான ஸ்டைல் போல இலங்கை முழுவதிலுமே ஒரு தியேட்டர் இருந்ததில்லை. வின்சர் தியேட்டர் உரிமையாளர் சிறில் என்பவரை .... .....இயக்கம் மண்டையில் போட்டார்கள் !..பாவம் லிடோ அழிந்தே போய் விட்டது " ஒரு கைதியின் டயரி " படம் அதில கன நாட்கள் ஓடியது. அதன் விதியும் கைதியின் டைரி போலவே ஆகிவிட்டது. அதென்ன யாழ் இந்துக்கல்லூ ரி மாணவர்கள் தான் கட் அடிச்சு மனோராவில் படம் பார்பதாக சொல்லுரிங்க தங்கச்சி,,அப்படி இல்லை ,எல்லாப் பாடசாலை மாணவர்களும் கட் அடிப்பார்கள் . ஓ எல் எச்சாம் நடந்த நேரமே வெலிங்டனில் " நீனா" என்ற செக்ஸ் படம் ஓடியது பார்த்து முழுக்க ஓ எல் எச்சாம் எழுதின பெடியங்கள் தான் ,யாழ்ப்பான தியேட்டர்கள் பற்றி எவளவோ சுவாரசியமான் விசியங்கள் இருக்கு , நீங்க சொல்லியுள்ளது மிகமிக சொற்பமே,,ஆனால் தியேட்டர்களைப் பார்க்க காலமாகிப் போன கவலையாக இருக்கு ,
மக்கள் திலகம், நடிகர் திலகம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த ஏராளமான தமிழ்ப்படங்கள் ரீகல் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளின. நான் 1983 ல் "தியாகம்" திரைப்படத்தை இந்த திரையரங்கில் பார்த்து ரசித்தேன். 'இந்த ரெண்டு பெட்டைகளும் வடிவாகக் கதைக்கினம்". திருப்பூர் ரவீந்திரன்
Thima தியாகம் திரைப்படத்தை மீண்டும் கொழும்பு "சபையர்" திரையரங்கில் பல தடவை பாத்து ரசித்தேன். "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு....பாடல் காட்சி இப்போதும் என் கண் முன் நிழலாடுகிறது. நீங்கள் நன்றாக ஞாபகப்படுத்தி பாருங்கள்... இலங்கையில் தியாகம் ரிலீஸ் ஆகவே இல்லை என்பது அபத்தம்....35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன அல்லவா...?
❤ தமிழ் மக்களுக்கான உறவு பாலம் இந்த நிகழ்ச்சி நன்றி
அருமையான அற்புதமான அட்டகாசமான பதிவு 👌👌👌❤️❤️❤️❤️❤️💐💐💐💐
அந்த நாள் ஞ◌ாபகத்தை இக்காணொளி மூலம் தந்த வணக்கம் தாய்நாடு குழுவினருக்கு நன்றி. விசேடமாக அந்தக்காலத்தில் பிறந்து இருக்காவிட்டாலும் மிக அழகாக வர்ணித்த இருமகளிருக்கும் நன்றி.
Many English movies in Regal Theater since my school days of JCC. Also all other theaters in Jaffna since early 60's! ...Sweet memories...
கிளைகள் எங்கே போனாலும் வேர்கள் இங்கேதான்
அனைத்து எனது ஈழத்தின் உறவுகளுக்கும் எனது வணக்கம் 🙏🙏🌹🌹 நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம் கன நாள் உள்ளது மீண்டும் மலருமா ஈழம் ஏன் என்றால் இன்றைய இளைஞர்கள் அனைவரும் மிகவும் தவறான வழிகளில் செல்வது மிகுந்த வேதனையில் அளிக்கிறது நண்பர்களே அன்று பல உயிர்த்தியாகம் செய்து தமது தாயக நிலத்தை மீட்க வேண்டும் என்று நினைத்தார்கள் ஆனால் இன்றோ ??????😕😕😕😵😵😵
ITS WAS UNFORGETABLE GOLDEN MEMORIES I WAS REMEMBER RANI THEATER WATCH SUVER ILLA SITHTHIRAM
அருமை இந்த தியேட்டர்களின்
பெயர்களை அப்போது
இலங்கை தமிழ்
ஒலிபரப்பில் k.s ராஜா
கூருவார். FROM T.Nadu.
I like this programe the hoster she is best from newyork newyork
அந்த நாள் ஞாபகம் வருகிறது
Soooo sad I miss my beautiful Jaffna
அந்தநாள்ஞாபகம்
வந்ததேநண்பனே
நண்பனே
அன்றுபோல்
இன்பமாய்இல்லயே
அது ஏன்?நண்பனே
இப்ப உள்ள பிள்ளைகளுக்கு அதைப் பற்றி தெரியாது அதில் அவர்கள் தவறும் இல்லை வெலிங்டன் முன் ரவர் கூல்பார் இருந்தது ஹரன் திரையரங்கை சொல்லவில்லையே எம் ஜி ஆர் ரசிகன் நான் உலகம் சுற்றும் வாலிபன் படம் ஸ்ரீதர் திரையரங்கில் வந்தபோது வீட்டுக்கு தெரியாமல் போனேன் படத்தால் வந்து நல்லாய் வாங்கிகட்டினேன் இப்படி பல சம்பவங்கள் யாழ் திரையரங்குகளில்
brother you forget shanthy cinema example movie guru ,neeya.
1937 இல் சிந்தாமணியின் ம யக்கம் வந்தவர்கள் இப்ப அதிகம்பேர் மேல்லோகத்தில் தான் இருப்பார்கள் , ஹஹஹா " சிந்தாமணி மயக்கத்தில் அலையுறான் " என்ற சொல்லாடலின் அர்த்தம் இன்றுதான் தெரியும். அது எம் கே தியாகராஜர் நடித்த படமா? , ரீகலில் அதிகம் அடல்ஸ் ஒன்லி படங்கள் ஓடும். ரகசியமாக ஒளிச்சு நசுகி பார்க்க நல்ல தியேட்டர். " ஜங்கிள் புக் " கசென்றா குரோசிங் " படம் பார்த்த நினவு இருக்கு. " கசென்றா குரோசிங் இல் கடசியில் ஒரு பாலத்தில் தொற்று நோய் வந்த எல்லாரையும் அடைச்சு ரெயில் பெட்டியைக் கழட்டும் காட்சி மொழி புரியாமலே திரில் ஆக இருந்தது அந்த நேரமே .
தங்கச்சி ராணி தியேட்டரில் கந்தன் கருணை ஓடியபோது அதன் முகப்பை முருகன் கோவில் போல வடிவமைத்து இருந்தார்கள் ஒரு வயதான கிழவி அதைக் கோவில் என்று நினைச்சு தேங்காயும் வேண்டி அடிசுக் கப்பூரமும் கொழுத்தி விழுந்து கும்பிட்டுப் போட்டுப் போனா. ராணியில் நம்மவர்களின் வாடைக்காற்று ஒட்டியதை ஏன் குறிப்பிடவில்லை. அதுக்கு போட்ட கட்டவுட் எவளவு அழகு தெரியுமா.
கே ஜி குனரதினத்தின் கே. ஜி குருப் நிறுவனதின் சொந்த தியேட்டர் தான் வெலிங்க்டன். அவரோடது தான் கே ஜி எக்ஸ்பிரஸ் பஸ் கொம்பனியும். அதுக்கு நேரே முன்னே டவர் கூல் பார் இருந்தது.
வெளிங்க்டனில் " சார்லோடி லவ்வர்ஸ் " என்ற செக்ஸ் ப டம் சக்கை போடு போட்ட படம் .
வின்சர் போல பிரமாண்டமான ஸ்டைல் போல இலங்கை முழுவதிலுமே ஒரு தியேட்டர் இருந்ததில்லை. வின்சர் தியேட்டர் உரிமையாளர் சிறில் என்பவரை .... .....இயக்கம் மண்டையில் போட்டார்கள் !..பாவம் லிடோ அழிந்தே போய் விட்டது " ஒரு கைதியின் டயரி " படம் அதில கன நாட்கள் ஓடியது. அதன் விதியும் கைதியின் டைரி போலவே ஆகிவிட்டது.
அதென்ன யாழ் இந்துக்கல்லூ ரி மாணவர்கள் தான் கட் அடிச்சு மனோராவில் படம் பார்பதாக சொல்லுரிங்க தங்கச்சி,,அப்படி இல்லை ,எல்லாப் பாடசாலை மாணவர்களும் கட் அடிப்பார்கள் . ஓ எல் எச்சாம் நடந்த நேரமே வெலிங்டனில் " நீனா" என்ற செக்ஸ் படம் ஓடியது பார்த்து முழுக்க ஓ எல் எச்சாம் எழுதின பெடியங்கள் தான் ,யாழ்ப்பான தியேட்டர்கள் பற்றி எவளவோ சுவாரசியமான் விசியங்கள் இருக்கு , நீங்க சொல்லியுள்ளது மிகமிக சொற்பமே,,ஆனால் தியேட்டர்களைப் பார்க்க காலமாகிப் போன கவலையாக இருக்கு ,
ஓமோம் நீங்கள் சொல்றது சரி . ஆனால் பிள்ளையள் இதில செக்ஸ் பட கதைகள் சொல்ல முடியாது, அது பண்பாடில்லை அப்பு .
ஐயோ என்ர வெலிங்டன் - எங்கையடா ? எத்தனை எத்தனை படங்கள் பார்த்தேன் இரசித்தேன் - ஐயோ இடமே தெரியவில்லையே .
ஏன் பிள்ளை உங்கள் IBCல் ராஜா தியட்டரைப்பெற்றி சொல்லித்தரவில்லையா
@@atchayaramachandran6681 close to my birth home.
@@atchayaramachandran6681 Now there are 2 two Raja theaters.
@@atchayaramachandran6681 பிள்ளை அட்சயா ! ராஜா திரையரங்கு இன்றுமுளதே.
மனது மிகவும் வேதனை அடைகிறது.
IBC Work super
யாழ் நகரில் மொத்தம் எத்தனை திரைகள் இருந்தன? மட்டக்களப்பு , திரிகோணமலை, கொழும்பு திரையரங்குகள் பற்றியும் கூறுங்கள் ,தாய்மார்களே!!
போருக்கு பிந்தய யாழ்நகரின் திரைத்துறை எப்படி இருக்கிறது? இன்றைய வளர்ச்சிக்கு ஏற்றார் போல் இருக்கிறதா?
Rajah, Chelva, Majestic Cineplex ( 3 Theatres ) irukkee appuram enna
சென்னை யில் இருந்து இலங்கை சென்றுவர எவ்வளவு ஆகும்
20000 kkulla
Tirchy to srilanka . How much spend?
மக்கள் திலகம், நடிகர் திலகம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த ஏராளமான தமிழ்ப்படங்கள் ரீகல் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளின. நான் 1983 ல் "தியாகம்" திரைப்படத்தை இந்த திரையரங்கில் பார்த்து ரசித்தேன். 'இந்த ரெண்டு பெட்டைகளும் வடிவாகக் கதைக்கினம்".
திருப்பூர் ரவீந்திரன்
1983 ல் "தியாகம்" றீகலில் காண்பிக்கப்படவில்லை அத்திரைப்படம் இலங்கை திரைக்கு வரவில்லை .
Thima தியாகம் திரைப்படத்தை மீண்டும் கொழும்பு "சபையர்" திரையரங்கில் பல தடவை பாத்து ரசித்தேன். "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு....பாடல் காட்சி இப்போதும் என் கண் முன் நிழலாடுகிறது. நீங்கள் நன்றாக ஞாபகப்படுத்தி பாருங்கள்... இலங்கையில் தியாகம் ரிலீஸ் ஆகவே இல்லை என்பது அபத்தம்....35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன அல்லவா...?
Seeri varum Kaalai
1983 இல் யாழ்ப்பாணத்தில் படம் பார்த்தனீரோ செல்லம்? ஹா ஹா ஹா அடிடா சக்கை. இந்திய தமிழன் என்று புலுடா விட்டுட்டு இங்க யாழ்ப்பாணியா மாறிட்டியோ? ஹா ஹா ஹா ஹா . அதுக்குள்ளே வேற தெலுங்கனுக்கும் நடிச்சனி என்ன? ஹா ஹா ஹா ஏண்டாப்பா இந்த ஓக்கு மாத்து?
Seeri varum Kaalai
கொழும்புல நாட்டாமை வேலை செஞ்ச நேரத்துல படம் பார்த்து இருக்கியா? கிழட்டு புண்டை. ஹா ஹா ஹா ஹா ஹா . எங்க Asiel ?. ஜேர்மன், சுவிஸ்?. ஹா ஹா ஹா ஹா
நன் பாநீ யார்?
vanakkam i want friends srilanga
I saw clint east wood western in this theatre in 1964.they only showed english films .
IBC😢😢
Poei no
ivanga paraparappu media thana
Amaa avanga first IBC yoda irunthaanga appuram they divided.
@@valavanchandran8573 oh you know why? Now paraparappu media is doing better than IBC