கடகம் ராசி|| டிசம்பர் மாதம் பலன்கள்|| லாட்டரி யோகம் உண்டு|| பிரச்சினைகள் தீரும்||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 73

  • @vasan-j7k
    @vasan-j7k 2 วันที่ผ่านมา +10

    தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது போல் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கை தருவதாகவும் இருந்தது மிக்க நன்றி நன்றி ❤ வாழ்க வளமுடன்

    • @jothidasatha
      @jothidasatha  วันที่ผ่านมา +2

      வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் நன்றி 🙏

  • @VasuLingam
    @VasuLingam 2 วันที่ผ่านมา +23

    ஏழரைச் ஆரம்பித்து கடந்த 26 மாதங்கள் மட்டுமல்ல ! கடந்த ஐந்து வருடங்கள் மட்டுமல்ல ! கடந்த இருபது வருடங்கள் மட்டுமல்ல ! கடந்த இருபத்தைந்து வருடங்களாக கடவுள் கொடுத்த சோதனைகளைத் தாண்டி மனைவி பிள்ளைக்காக உழைக்கும் எனக்கு டிசம்பரில் நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஊட்டிய தங்கள் நற்பதிவிற்கு நன்றி !

    • @slsfurnituregalaxyksbalaji2917
      @slsfurnituregalaxyksbalaji2917 วันที่ผ่านมา +1

      நானும் அப்படிப்பட்ட வாழ்க்கைல தான் வாழ்க்கையை கிடக்கிறேன் சகோதரே 2006முதல் 2024 வரை மிகப்பெரிய கடினமான சூழலைதான் ஏன் இன்னும்கூட சொல்லாம் என்றால் மரணம் வரை போகலாம் என்று பல முறை தோற்க்கடிக்க பட்டேன்

  • @janakipudukkottaid.tthiruv2398
    @janakipudukkottaid.tthiruv2398 22 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது நடந்த தால் நல்லது தான்..🙏🙏🙏

  • @Hema_sarees
    @Hema_sarees 2 วันที่ผ่านมา +17

    கடக ராசி பூசம் நட்சத்திரம்

  • @KaviSree-i3l
    @KaviSree-i3l 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Super unmaithan iya🙏🙏🙏🙏🙏

  • @pramaiyab9727
    @pramaiyab9727 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி சார் சிறப்பு

  • @nagalingam7939
    @nagalingam7939 2 วันที่ผ่านมา +1

    அருமை அருமை நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤

  • @SureshPrakrithi
    @SureshPrakrithi วันที่ผ่านมา +3

    Naan kadaga rasi aiyilam natchathiram roomba kasatama irruku velaiku poreen niradhirama irrukuma solunga Sir

  • @BindhulekhaD
    @BindhulekhaD วันที่ผ่านมา +1

    True video thank u ❤God bless you ❤️🙏🙏🙏🙏🙏🙏

    • @jothidasatha
      @jothidasatha  วันที่ผ่านมา

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @Murugan-j9t
    @Murugan-j9t 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Iya katakam rashi Aiillyam najjatheram name M Murugan ennum therumanam akavillai

  • @kannanpyr8875
    @kannanpyr8875 2 วันที่ผ่านมา +10

    நான் கடகம் பூசம் நட்சத்திரம்

  • @muthukumaran7511
    @muthukumaran7511 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🇲🇾🇲🇾🇲🇾 Nandri Aiya 🙏🏻🙏🏻🙏🏻

  • @slsfurnituregalaxyksbalaji2917
    @slsfurnituregalaxyksbalaji2917 วันที่ผ่านมา +1

    நானும் அப்படிப்பட்ட வாழ்க்கைல தான் வாழ்க்கையை கிடக்கிறேன் சகோதரே 2006முதல் 2024 வரை மிகப்பெரிய கடினமான சூழலைதான் ஏன் இன்னும்கூட சொல்லாம் என்றால் மரணம் வரை போகலாம் என்று பல முறை தோற்க்கடிக்க பட்டேன்

  • @mariappansankari5458
    @mariappansankari5458 วันที่ผ่านมา +1

    iya kadaka rasi,kadaka laknam thanneer rasi enpathal kovilil vilakku poda koodathu entru solkirargal.unmaiya iyya.

  • @SrisubimoorthiSathiyamoorthi
    @SrisubimoorthiSathiyamoorthi ชั่วโมงที่ผ่านมา

    நூற்றுக்கு நூறு உண்மை👍👍👍👍🥺🥺🙄🙄🙄😂😂😂

  • @SatheeshKumar.V-m9l
    @SatheeshKumar.V-m9l 4 ชั่วโมงที่ผ่านมา

    மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் மீன லக்னம் சதீஸ்குமார் மூணார் கேரளா

  • @Kowsalya-mm9ix
    @Kowsalya-mm9ix วันที่ผ่านมา

    Iyya naan kadaga rasi poosan nachathiram iyya en palanaal kanavu na beauty parlour business start pannaporen vaalthungal iyya ungal aalosanai sollungal iyya

  • @Ganthi-v8x
    @Ganthi-v8x วันที่ผ่านมา +3

    அய்யா வணக்கம் 🙏🙏🙏அஷ்டம சனியில் அதிக பாதிப்பு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் அதிக பாதிப்பு மண உளச்சல் இழப்பு அதிகம் அதனால் 60 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்கும். பலன் சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kshenekshene9243
    @kshenekshene9243 วันที่ผ่านมา +1

    ஐயா தற்போது எனக்கு சுக்ர திசை செவ்வாய் புக்தி ஆனால் நான் வாழ்வதா சாவத என்று இருக்கிறேன்... உயிர் மட்டும் தான் மிச்சம் உள்ளது... நீங்கள் சொல்வது 💯 உண்மை.. எண் இரண்டு பெண் குழந்தைகளுக்காக வாழ்கிறேன் 😢

  • @VenkateshManoharan-dm3si
    @VenkateshManoharan-dm3si วันที่ผ่านมา

    Ennakku thuthan thisai sani puthi sir yeppiti irukkum

  • @Muruegeshaii-ou4jq
    @Muruegeshaii-ou4jq 2 วันที่ผ่านมา +5

    கடகம் புனர்பூசம் 😭😭😭, இருக்கரதா வேண்டாமா அதுக்கு நேரம் வரமாட்டேங்குது உண்மை சொன்னீங்க. 🙏🙏🙏.

    • @jothidasatha
      @jothidasatha  2 วันที่ผ่านมา

      அன்பு நண்பருக்கு வணக்கம் 🙏 கவலைப்பட வேண்டாம். எல்லோருக்கும் ஒரு நாள் நல்ல நேரம் வரும். உங்களுக்கும் நல்லதொரு காலம் நேரம் வரும். நீங்களும் நாலு பேர் மாதிரி நன்றாக வாழத்தான் போகிறீர்கள் இது உறுதி. நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள் நல்லதே நடக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏

    • @Muruegeshaii-ou4jq
      @Muruegeshaii-ou4jq 2 วันที่ผ่านมา

      @jothidasatha 🙏🙏🙏நன்றி ஐயா. அனைவரும் நலமுடன் வாழ பிறாத்திக்கிறேன்.

  • @UmaMaheshwari-mw1hb
    @UmaMaheshwari-mw1hb วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது சரிதான் அத்தனையும் உண்மை ஐயா. .....17.1.76....பூசம் ,கடகம் ராசி எங்கள் வீட்டில் 4 கடகம்,4பூசம் நட்சத்திரம்....

  • @kannan-ww8dk
    @kannan-ww8dk วันที่ผ่านมา +1

    கேது தசை குரு புத்தி ஐயா

    • @jothidasatha
      @jothidasatha  วันที่ผ่านมา

      வணக்கம் 🙏 இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 க்குள் விநாயகர் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து நீங்கள் செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்யத் துவங்கினால் வெற்றி நிச்சயம் உண்டு நன்றி 🙏

  • @piramanayagam450
    @piramanayagam450 2 วันที่ผ่านมา

    அய்யா ஜாதகம் பார்க்க எவ்வளவு
    எப்படி அனுப்பிவிடுவது

  • @sastikavishal9778
    @sastikavishal9778 วันที่ผ่านมา +4

    அய்யா நான் விதவை நிஜமாகவே சொல்கிறேன். இன்று என் கண்களில் இரத்தம் வழிகிறது.ஏன் என்றால் கடன் அதிகமாகி விட்டது.கவலை அதிக அளவில் உள்ளது.கடக ராசி கடக லக்னம் 11.10.82 காலை 2 மணி தஞ்சாவூர் மாவட்டம் எப்படி இருக்கும் அய்யா எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் வாழ்வேனா அய்யா

    • @kumaranmk5550
      @kumaranmk5550 วันที่ผ่านมา +1

      Kavala patathinga valkai marum😊😊😊

    • @sivanesan9966
      @sivanesan9966 วันที่ผ่านมา +2

      அம்மா இறை அருளால் விரைவில் சுபிக்க்ஷம் வரும். சோதனைகள் கடந்து பிள்ளைகளுடன் நலமான வாழ்க்கை வரும்
      தஞ்சை பெரிய கோவில் போய் வேண்டி வாருங்கள் 🙏🙏🙏

    • @rsagayavisuvasasuresh4859
      @rsagayavisuvasasuresh4859 วันที่ผ่านมา

      வணக்கம் ஐயா என்னுடைய பிறந்தநாள் 1969, ஜூலை மாதம் அஸ்தம் நட்சத்திரம் அஷ்டம சனி மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் இனி வரும் நாட்கள் எப்படி உள்ளதாக இருக்கும்

    • @gomathishanmugam3196
      @gomathishanmugam3196 22 ชั่วโมงที่ผ่านมา

      ஐயா கடக ராசி பூச நட்சத்திரம் ஏகப்பட்ட கடன் பிரச்சனை பையன் பொண்ணு கடன் மீண்டு வருவேனா இல்ல போய் சேர்ந்து விடுவேனா

  • @rajasekars8636
    @rajasekars8636 วันที่ผ่านมา +1

    ஐயா என் மகளுக்கு கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் 32 வயது ஆகிறது திருமணம் இன்னும் கூடி வரவில்லை ஐயா ஏதாவது பரிகாரம் இருக்கிறதா

    • @Thalapathy-bj6yt
      @Thalapathy-bj6yt วันที่ผ่านมา

      தப்பா நினைச்சுக்காதீங்க நீங்க விருப்பப்பட்டா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லை இறந்துட்டாங்க நான் தனியா தான் இருக்கேன் என்கூட பேசணும்னு நினைச்சீங்கன்னா போன் நம்பர் தரேன்

  • @rajesharumugam5508
    @rajesharumugam5508 วันที่ผ่านมา

    Uir mattum than balance remains everything gone 😢😢😢

  • @DassDass-m7u
    @DassDass-m7u วันที่ผ่านมา +1

    16. 9. 1974. Aayelam natchathiram

  • @VaithekiVaitheki-lm9ii
    @VaithekiVaitheki-lm9ii วันที่ผ่านมา

    👌👌

  • @ParameswariM-rm8ro
    @ParameswariM-rm8ro วันที่ผ่านมา +2

    4/6/1984
    ஆயில்யம்

    • @Sampathkumar-lu9sc
      @Sampathkumar-lu9sc วันที่ผ่านมา +2

      நானும் ஆயில்யம் 😢😢😢😢

  • @sdineshramkumar3429
    @sdineshramkumar3429 วันที่ผ่านมา +2

    கடகராசி புனர்பூசம் வயது 34 கடந்த ஐந்து வருடம் அல்ல கடந்த ஐந்து மாதமாக நான் இருக்கலாமா வேணாமா என்று இருக்கின்றேன்

    • @ahilamanu8167
      @ahilamanu8167 วันที่ผ่านมา

      Crt me too punarpoosam

  • @kalaiyarasanarasan4337
    @kalaiyarasanarasan4337 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 9 ชั่วโมงที่ผ่านมา

    52 yrs total problem life

  • @MuthuRamalingam-y3t
    @MuthuRamalingam-y3t วันที่ผ่านมา

    முத்துராமலிங்கம்
    22/4/1984 ஞாயிற்றுக்கிழமை
    மிதுன லக்கினம் ராசி தனுசு நட்சத்திரம் உத்திராடம்
    எப்படி இருக்கு என்று சொல்லுங்க சாமி

  • @kasiperumal9390
    @kasiperumal9390 วันที่ผ่านมา +1

    டிசம்பர் மாதம் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் அதை கொஞ்சம் பார்த்து சொல்லுங்க

    • @jothidasatha
      @jothidasatha  วันที่ผ่านมา +1

      மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். எது நடந்தாலும் நன்மைக்கே என்று மனதை சந்தோசப் படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாம் நல்லதாகவே நடக்கும் நன்றி 🙏

  • @rajaswaryrajes4701
    @rajaswaryrajes4701 วันที่ผ่านมา

    1/2/1980கடகம் ஆயில்யம்

  • @vasanthaa9828
    @vasanthaa9828 วันที่ผ่านมา

    14.6.83 கடகம் பூசம் நாசத்திரம் iya

  • @rajendranpalanisamy3078
    @rajendranpalanisamy3078 วันที่ผ่านมา +1

    24_2_1964கடகரசீ_ஆயீல்யம்

    • @jothidasatha
      @jothidasatha  วันที่ผ่านมา

      நல்லதே நடக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @StellaA-i9w
    @StellaA-i9w วันที่ผ่านมา

    06/11/1966 Sunday morning 4/30 kadaga rasi aailiyam natchchatram

  • @Hema_sarees
    @Hema_sarees 2 วันที่ผ่านมา +2

    13.05 1978.

  • @vijem.vijeletchumi8141
    @vijem.vijeletchumi8141 วันที่ผ่านมา

    16/9/1976 🇱🇰🇱🇰🇱🇰

  • @MukeshKumar-mv2ri
    @MukeshKumar-mv2ri วันที่ผ่านมา

    31.05.1979

  • @smileyboy4464
    @smileyboy4464 วันที่ผ่านมา

    9/4/1984

  • @jayashreeramesh5561
    @jayashreeramesh5561 วันที่ผ่านมา

    En thambi 18..7.1977 vealai poyidichu. Nalla vealai eppo amaiyum

  • @d.tgamersandediters7564
    @d.tgamersandediters7564 วันที่ผ่านมา

    கடக ராசிபூச நட்சத்திரம்.12.2.1978

  • @MukeshKumar-mv2ri
    @MukeshKumar-mv2ri วันที่ผ่านมา +1

    31.05.1979

  • @KunamMalar
    @KunamMalar วันที่ผ่านมา

    05.09.1980