"நினைச்சாலே..கை கால் நடுங்குது சார்.." நெஞ்சை உலுக்கிய மண் சரிவு சம்பவம் நேரில் பார்த்தவர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 70

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  วันที่ผ่านมา +13

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ramachandra9806
    @ramachandra9806 วันที่ผ่านมา +119

    மலைகளை சுற்றி ஒரு குறிப்பிட்ட அளவு வீடுகள் கடைகள் இல்லாமல் இருக்கும் படி அரசாங்கம் உத்தரவு பிறபித்து அவர்களுக்கு வீடு கடைகளை அமைத்து தர வேண்டும்.
    இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும்.அப்பொழுது தான் இயற்கையும் நம்மைப் பாதுகாக்கும்.

    • @AshaAsfa13
      @AshaAsfa13 วันที่ผ่านมา +3

      Atha yaaru first soluranu solunga naadantha pirakuthan elarum yosikiranga

  • @PriyadharshiniR-ik9uy
    @PriyadharshiniR-ik9uy วันที่ผ่านมา +42

    அண்ணாமலையாரே நீதான் இவங்கள பாத்துக்கணும்

  • @elango1227
    @elango1227 วันที่ผ่านมา +39

    மாற்று வழி செய்து ,வேறு இடத்தில் இடம் பெயர்வதே நன்று...இல்லை என்றால் மீண்டும் மீண்டும் இது தான் வரும்..

  • @divyavisalakshin
    @divyavisalakshin 14 ชั่วโมงที่ผ่านมา +11

    மலை அடிவாரத்தில் பாதுகாப்பு இல்லை.. இந்த இடத்தை விட்டு மாற்று இடத்திற்கு போவது நல்லது.. மிகவும் ஆபத்து..😢😢.
    ஆகாரமிபப்பு தான் காரணம்.. நீர் போக வழி இல்லை.. வயநாடு கோர சம்பவம் .. மறக்க முடியுமா 😓😢

  • @Mm-sunrise-motivation
    @Mm-sunrise-motivation วันที่ผ่านมา +9

    Same vayanadu pole aagiruchi😭😭😭

  • @ManikandanT-k8f
    @ManikandanT-k8f วันที่ผ่านมา +17

    சகோதரி அவர்களே இயற்கைச் சீற்றம் மனிதரால் ஒன்றும் பண்ண முடியாது ......

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL วันที่ผ่านมา +28

    அண்ணாமலையாரே அனைவருக்கும் அருள் காட்டு

  • @mangairanjan8277
    @mangairanjan8277 วันที่ผ่านมา +16

    இந்த கோரமான நிகழ்வை அரசிலாக்குபவர்கள் மனிதப்பிறவியே அல்ல.இந்தமாதிரி சம்பவத்திற்கு எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @parthibanjothidar7847
    @parthibanjothidar7847 13 ชั่วโมงที่ผ่านมา +4

    தயவுசெய்து மக்கள் அனைவரும் பாதுகாக்க பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @rameshg3368
    @rameshg3368 วันที่ผ่านมา +5

    இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இறங்கல்😭😭😭

  • @thikamma3028
    @thikamma3028 9 ชั่วโมงที่ผ่านมา +2

    சுனாமியில் கூட... நிறைய சொந்தங்களை... இழந்தோம்... வலிகள் இருந்தாலும்...இந்த கோரம் மனதை... ரொம்ப வலிக்குது...கடவுளே...வேண்டவே வேண்டாம் இயற்கை சீற்றம் 😭😭😭🙏🙏🙏

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 13 ชั่วโมงที่ผ่านมา +6

    இவர்கள் ஏன் மலை மீது வீடு கட்டுகிறார்கள்

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i วันที่ผ่านมา +8

    இனி காலங்களில் கஷ்டம் தான்

  • @vanishrisambathkumar8924
    @vanishrisambathkumar8924 วันที่ผ่านมา +12

    Vayanadu incident mari iruku

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i วันที่ผ่านมา +4

    இப்போ பேசுறீங்க பிறகும் நாளை அங்கே இருப்பர் கள் ஊருக்குள் வாழ வேண்டும்

  • @Shankarks24
    @Shankarks24 วันที่ผ่านมา +3

    RIP. no words to say.Kadavule .

  • @manimegalai1492
    @manimegalai1492 วันที่ผ่านมา +1

    Achoo romba kashtama iruku 😢😢

  • @ManikandanT-k8f
    @ManikandanT-k8f วันที่ผ่านมา +12

    சிமெண்ட் கலர் டீசர்ட் போட்டவர் அருமையாக புரிதலுடன் பேசுகிறார் ....

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i วันที่ผ่านมา +4

    இனி இருக்கதீர் கள்

  • @manjula-cl3ts
    @manjula-cl3ts วันที่ผ่านมา +3

    வேலூரில் இப்படிப்பட்ட தான்கடைகள் இருக்கு மலையடிவாரத்தில் எச்சரிக்கவம்

  • @KarthkSaranya
    @KarthkSaranya วันที่ผ่านมา

    Nala nanban🎉

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 วันที่ผ่านมา +1

    So sad news 😢

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 วันที่ผ่านมา +7

    இயற்கையை நாம் மதிக்கவில்லை எனில் நமக்கு ஓரு நாள் துயரத்தையே கொண்டு வரும்.

  • @AnithaSamantha
    @AnithaSamantha 13 ชั่วโมงที่ผ่านมา

    Very sad 😭😭😭😭😭

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu วันที่ผ่านมา +3

    Ayyo.muruga.pothum.niruthuppa.un.appan.sivanukku.enappa.ivlo.kobam.

  • @SKupan
    @SKupan 13 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭😭😭🙏

  • @vishnupriyak6047
    @vishnupriyak6047 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏன் மலை மீது வீடு கட்ட வேண்டும்?? ஊரில் வாழ இடமே இல்லையா?? திருவண்ணாமலை அகதிகல் முகாம் போல ஆகி விட்டது. ??

  • @sujathasaran349
    @sujathasaran349 ชั่วโมงที่ผ่านมา

    Sir today iruvellpattu newus podunga

  • @mahalakshmi2533
    @mahalakshmi2533 วันที่ผ่านมา +2

    Last days jesus coming soon

  • @Om-Sai-Ram-Garden-Apartments
    @Om-Sai-Ram-Garden-Apartments 3 ชั่วโมงที่ผ่านมา

    Such a saddening event.

  • @JenuJen-u4z
    @JenuJen-u4z วันที่ผ่านมา

    Jesus please save all the people ❤❤

  • @RishiGovind-z7n
    @RishiGovind-z7n วันที่ผ่านมา +2

    Kadavul than kapatri irukkar

  • @jassumummy2028
    @jassumummy2028 13 ชั่วโมงที่ผ่านมา

    Manasu romba kastama irukku. Thangavae mudila. Kadavul tha thunai irukkanum. Annamalaiyarae avangala neenga pathuttu thanae irunthenga. Enakku enna solrathunae terla. Annamalaiyarukku tha velicham

  • @vjayaraman1
    @vjayaraman1 วันที่ผ่านมา +2

    Is this a celebration event? Why is this music so loud? Absolutely no compassion towards the families

  • @praveenakalai9606
    @praveenakalai9606 15 ชั่วโมงที่ผ่านมา

    Wight colour paniyan andha paiyan thapichana sollunga please

  • @nithyarajbalaji
    @nithyarajbalaji 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Neenga 60 varushama irukeenga, aana 60 varusham MunnaAdi ivvalavu veedunga, concrete floor irunthu irukkathu. Malaikku Ivvalavu pakkathula veedu irunthirukkaadhu. IPpo enga paarthalum veedu, veeta suthi cement floor malai la irunthu thanni vantha poga vazhi illai. Google map ah Eduthu parunga. Crowded houses just at the foothill.

  • @velayudhamm9210
    @velayudhamm9210 วันที่ผ่านมา +1

    Thavaraga ninaika vendam, 7 per ilanthathu thanga mudiathu adhum kulanthaigalum iranthu pochi. En kulanthanga ilantha epdi irukkumo apdi than nanum kastapatten. Kadavulin ucha katta kobam (netri kan thirakkumbothu kalyugam aliyum) embathai unarkiren

  • @fasttime123
    @fasttime123 วันที่ผ่านมา +10

    இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போதே மிகவும் பதட்டமாகவும் நெஞ்சு நடுங்கும் வகையிலே இருக்கின்றன.

  • @shahidmans
    @shahidmans วันที่ผ่านมา

    Why no news channels shows this

  • @a.saikiruthik8499
    @a.saikiruthik8499 วันที่ผ่านมา

    Entha uru bro athu

    • @lally6879
      @lally6879 วันที่ผ่านมา +1

      Tiruvannamalai 😢enga ooru😢

  • @SKupan
    @SKupan 13 ชั่วโมงที่ผ่านมา

    Please help me 🙏

  • @NajimutheenN
    @NajimutheenN วันที่ผ่านมา +1

    வணக்கம் தமிழ் நாடு அரசு இவருக்கு லுக் கு வீடு கட்டி தாருங்கள் நன்றி வணக்கம் வால்பாறை நஜிமுதிண்

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 วันที่ผ่านมา

      மலையைச் சுற்றி வீடு கட்ட அனுமதிக்கக் கூடாது

  • @muruguMuruga
    @muruguMuruga วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢 அண்ணாமலையாரே😢😢😢😢😢😢

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 วันที่ผ่านมา

    Sad news.. Landslide

  • @BanuSanthosh-cy5wo
    @BanuSanthosh-cy5wo 15 ชั่วโมงที่ผ่านมา

    Ayiooo en tha intha sothana 🥺

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 วันที่ผ่านมา

    So sad news

  • @sujitha9517
    @sujitha9517 วันที่ผ่านมา +4

    Annamalaiyaare😢😢🥺

  • @VahithaBanu-u1q
    @VahithaBanu-u1q วันที่ผ่านมา +1

    😢

  • @KanimozhiSettu-mi3bm
    @KanimozhiSettu-mi3bm วันที่ผ่านมา +1

    Anga irundha saami enga pochi

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv วันที่ผ่านมา

    Nenchu mikavum baramairuku.govt Ella uthavikal seiyanum.

  • @meenar7236
    @meenar7236 วันที่ผ่านมา

    Arasiyal vaathikal en inthamalaiyai paarkka villaya

  • @Manishavignesh
    @Manishavignesh 19 ชั่วโมงที่ผ่านมา

    😂 help panunga sir

  • @sivagamia994
    @sivagamia994 23 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணாமலை என்றாலே அதிரது அல்ல

  • @simplelearning7076
    @simplelearning7076 วันที่ผ่านมา

    Pauria muditala

  • @advocate8570
    @advocate8570 วันที่ผ่านมา

    Vote for ramdas