பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு அறிவிக்கபட்டுவிட்டது. நீ என்னடா என்றால் தீர்ப்பு வாசிக்கபட்டு வருகிறத என்று சொல்கிறாய். இது கேவலம் இல்லையா! இந்த தீர்ப்பால் ஓபிஎஸ் ஐ விட மிக கஷ்டப்படுவது suntv என்பது தெரிகிறது.
@@dinelc8283 சரியான பார்வை. அதிமுகவின் சரிவு பாஜகவின் வளர்ச்சிக்கே உதவும். அது தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லதல்ல. ஏன், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும், திமுகவுக்கும் கூட நல்லதல்ல.
இந்த தீர்ப்பு அநீதியானது மக்கள் தீர்ப்பே மகேஜன் தீர்ப்பு முக்குலத்தோர் சமுதாயம் என்றைக்கும் பக்கபலமாக நிற்கும் பிஜேபியை நம்ப வேண்டாம் Opsஅவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்Ops ன் பலம் நிருபிக்கப் படும்
இவர்களுக்கு என்ன தீர்ப்பு வந்தால் என்ன? என்ன நடக்கப் போகிறது? ... OPS , EPS இருவருமே BJP க்கு, கட்சியை கொடுத்து விட்டார்கள். BJP, ADMK இரண்டும் கூட்டனிக் கட்சி அல்ல, வேறு வேறான கட்சிகளும் அல்ல. இரண்டு கட்சிகளும் ஒரே கட்சிதான் என்றாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன ...
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும். அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும். என்று எம்ஜிஆர் பட பாடலை சில இரத்தத்தின் இரத்தங்கள் பாடுகிறார்களாமே?!?!
இடைப் பாடியாரு பூட்ட கேஸா பீட்ட கேஸா என்னா புளி ய கரச்சி உட்டாரு தேனி கார Rss adivarudi ய ,ஆமா இன்னா ஒரு வேலைக்கு பால் துள்ளி துள்ளி ஊத்ஹரானுங்க!!!!!! சினிமாக் கார பருப்பு pongalunga dhaaan 1000 யிர கணக்கில் பாலை வீனடிக்கிராங்கோ?????பாலை ராஜேந்திர பஜ்ஜி க்கு குடுத்து இருக்கலாமே!!!!!!ஏன்னா அவரு Son of Indian Union Socialogy நட்டு சர்வீஸ் Chowkidhhar(காவலன்/ Securiy/Watchman) ரின் மகன் Aachhey.........
பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு அறிவிக்கபட்டுவிட்டது.
நீ என்னடா என்றால் தீர்ப்பு வாசிக்கபட்டு வருகிறத என்று சொல்கிறாய்.
இது கேவலம் இல்லையா!
இந்த தீர்ப்பால் ஓபிஎஸ் ஐ விட மிக கஷ்டப்படுவது suntv என்பது தெரிகிறது.
செய்தி வாசிப்பு என்று உள்ளது
சூப்பர்.எடப்பாடி.அவர்களுக்கு.வெற்றிமெல்.வெற்றிதான்
Super 👌 👍
அண்ணா திமுகவின் அழிவதை யாராலும் தடுக்க முடியாது
😀😀😀🙏🙏🙏
அழியக் கூடாது நண்பா. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசு எதிரான கம்யூனிஸ்ட் அழிந்ததால் அங்கே பிஜேபி வளர்ந்து அந்த நாட்டின் அமைதியைக் கெடுத்தது
@@dinelc8283 உண்மை.
@@dinelc8283 சரியான பார்வை. அதிமுகவின் சரிவு பாஜகவின் வளர்ச்சிக்கே உதவும். அது தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லதல்ல. ஏன், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும், திமுகவுக்கும் கூட நல்லதல்ல.
நீதிபதிகள் பணத்தை கொடுத்தால் போதும்
ஐய்யோ....போச்சே..ops
EPs🌱🌱🌱✌️✌️✌️💐💐💐🤝🤝🤝🙏🙏🙏
❤❤❤❤☺💚💚💚💚Eps.ok
ஒரு ஆண்டுக்கு முன்பு வந்தது இப்போது எதற்கு
தீர்ப்பு வாசிப்பது ஒரு செய்தி யா
Enga oorula sweet kuduthuttu irukanga, innum theerpuu vasikurangala🙆
மேலே உள்ளது பாருங்கள் தெரியும்
இது நியூஸா
ஒரு சமுதாய கும்பலிடமிருந்து கட்சி காப்பாற்றப்பட்டு பட்டுள்ளது.
Sun news. நடு.நிலையுடன்.செயல்.பட.வேண்டும்.
Waste
எம், ஜி, ஆர்,போட்ட சட்டம் படி க்கலநீதி..... ப..
தி
இந்த தீர்ப்பு அநீதியானது மக்கள் தீர்ப்பே மகேஜன் தீர்ப்பு முக்குலத்தோர் சமுதாயம் என்றைக்கும் பக்கபலமாக நிற்கும் பிஜேபியை நம்ப வேண்டாம் Opsஅவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்Ops ன் பலம் நிருபிக்கப் படும்
இவர்களுக்கு என்ன தீர்ப்பு வந்தால் என்ன? என்ன நடக்கப் போகிறது? ... OPS , EPS இருவருமே BJP க்கு, கட்சியை கொடுத்து விட்டார்கள். BJP, ADMK இரண்டும் கூட்டனிக் கட்சி அல்ல, வேறு வேறான கட்சிகளும் அல்ல. இரண்டு கட்சிகளும் ஒரே கட்சிதான் என்றாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன ...
EPS one and one only.
Do not cheat viewers. Tell true.
டேய் திருப்பித் திருப்பி அதே சொல்ற தீர்ப்பு என்னடா அது சொல்றா
மகேஸ்வரியா?
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும். அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும். என்று எம்ஜிஆர் பட பாடலை சில இரத்தத்தின் இரத்தங்கள் பாடுகிறார்களாமே?!?!
So EPS is very good salve to BJP, this is not supremecourt judgement!!! BJP anti national elements judgement!!!
பழைய செய்தி
J
அதிமுக வழக்கில் அன்று தொட்டு இன்று வரை இந்த வழக்கு விவகாரத்தில் பணம் தரமாக விளையாடுகிறது பணம் மட்டும் பாதாளம் வரைக்கும் பாய்வது உண்மைதான்
00000000
eeed3
Podu kulu vellum ops neenga veettukku sellum
சுத்தமா முடிஞ்சி அம்மி திமுக
இடைப் பாடியாரு பூட்ட கேஸா
பீட்ட கேஸா என்னா புளி ய
கரச்சி உட்டாரு தேனி கார Rss adivarudi ய ,ஆமா இன்னா ஒரு
வேலைக்கு பால் துள்ளி துள்ளி
ஊத்ஹரானுங்க!!!!!! சினிமாக்
கார பருப்பு pongalunga dhaaan
1000 யிர கணக்கில் பாலை
வீனடிக்கிராங்கோ?????பாலை
ராஜேந்திர பஜ்ஜி க்கு குடுத்து
இருக்கலாமே!!!!!!ஏன்னா அவரு
Son of Indian Union Socialogy நட்டு சர்வீஸ் Chowkidhhar(காவலன்/
Securiy/Watchman) ரின் மகன்
Aachhey.........