What should be the body design of new TNSTC buses?|12M, Front door, High deck, Compulsory door

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • What should be the body design of new TNSTC buses?|12M, Front door, High deck, Compulsory door| Diversification and new variants needed
    Explained in Tamil

ความคิดเห็น • 186

  • @kskarthikkeyan
    @kskarthikkeyan 2 ปีที่แล้ว +12

    Ashok leyland is always the King of the buses. Lets continue Ashok Leyland and give business to our Chennai and Hosur Plants. TN people are benefited as well.

  • @nagercoilkaran
    @nagercoilkaran 2 ปีที่แล้ว +10

    அதேமாதிரி past, super past, super deluxe ,ultra deluxe என அழைக்கபடுகின்ற பேருந்துகள் அதற்கேற்றவாறு வேகத்தில் செல்ல வேண்டும் ஆனால் இங்கே எல்லாமே செத்து செத்து போகுது

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +1

    லண்டனில் ஓடும் மாடிப்பேருந்துகள் போல பின்பக்கம் இறுதியில் கதவுகளை வைத்தால் மிகவும் பாதுகாப்பு. நீங்கள் சொல்வதைவிட உசிதமானது.

  • @JohnVictorIASteacher
    @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +5

    What should be the body design of new TNSTC buses?|12M, Front door, High deck, Compulsory door

    • @saarcful
      @saarcful 2 ปีที่แล้ว

      At 10:30 minutes, This bus face is so beautiful as the TNSTC has improved a lot recently compared to our KSRTC. One more idea, it should be 12 metres and the door should come front. Not in the middle. Buy TATA buses also in future atleast in hilly regions. TATA performs very well in hilly regions.

  • @SathishKumar-so7re
    @SathishKumar-so7re 2 ปีที่แล้ว +3

    நம்ம அதிகாரிகள் கமிஷன் யார் அதிகமாக தராங்கனு பார்த்துதான் வண்டி வாங்கராங்க, உங்க கருத்து எதுவும் எடுபடாது. நீங்கள் சொல்வது அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன எல்லாமே ஒரு Adjustment தான் Something something.

  • @madhaniasmadhanias2245
    @madhaniasmadhanias2245 2 ปีที่แล้ว +6

    அற்புதமான பதிவு ஐயா
    ❤️❤️👍👍❤️❤️

  • @duraidurai3622
    @duraidurai3622 2 ปีที่แล้ว +5

    அண்ணா வணக்கம்.
    முன்பே இருந்த ஏரோடைனமிக் மாடல் பேருந்து திருவள்ளுவர் பேருந்து ஏன் நீங்கள் பரிந்துரை செய்யவில்லை?

    • @vetritamil573
      @vetritamil573 2 ปีที่แล้ว

      திருவள்ளுவர் பேருந்து தற்போதைய SETC

    • @duraidurai3622
      @duraidurai3622 2 ปีที่แล้ว +1

      @@vetritamil573 ஏரோ டைனமிக் மாடல் ஐயா.

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Brother, I have not recommended the old TTC design per se in this video, but I have stressed the need for proper aerodynamic design in my earlier videos

  • @ootymonsters214
    @ootymonsters214 2 ปีที่แล้ว +4

    Sir this is my first comment in your channel sir In tamilnadu new blue buses are very tall and front is also litely bigger so the small body bus is nice comparing to the tall bus , and in Karnataka ksrtc they providing many buses for long route more than 650km but in tamilnadu they are not providing buses for long route into Karnataka so please look into it sir thankyou sir

  • @vmaarunvlogs7055
    @vmaarunvlogs7055 2 ปีที่แล้ว +4

    Back side single door is best sir❤Ksrtc bus Mari vittal Innom arumaya irukkum

    • @nagercoilkaran
      @nagercoilkaran 2 ปีที่แล้ว +1

      அது சரியாகாது சகோ இப்போ அவங்களே அத மாத்திகிட்டு இருக்காங்க

    • @vmaarunvlogs7055
      @vmaarunvlogs7055 2 ปีที่แล้ว +2

      @@nagercoilkaran Adhu illa bro Edhachum one side door irundha podhum but adhe Mari long vidanum ippo karnataka sivomogga chithradhurga andha pakkam lan irundhu Tamilnadu kku bus iruku ksrtc but TNSTC Onnume illa bro rombo Varuthama irukku

  • @s.soundarprakashraja5499
    @s.soundarprakashraja5499 2 ปีที่แล้ว +2

    Useful information sir thank you

  • @VasanthVedachalam
    @VasanthVedachalam 2 ปีที่แล้ว +2

    தமிழக போக்குவரத்துறை மிகவும் நஷ்டத்தில் உள்ளது. கிட்டதட்ட 48000 கோடி நஷ்டத்தில் உள்ளது. தமிழக அரசு இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுபதில்லை. சலுகைகளை மட்டும் வழங்க முன்வரும் அரசு, அதில் பணிபுரியும் பணியாளர் மற்றும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பற்றி யோசிப்பதில்லை. 5 ஆண்டுகளாக நிலுவை தொகை வழங்கவில்லை 12 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யவில்லை. Diesel விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதில் 50% பயணிகள் இலவசமாக பயணம் செய்கிறார்கள். போக்குவரத்து துறை போல பல சேவை துறைகள் உள்ளது..ஆனால் அதில் இதுபோன்ற வருவாய் பிரச்சினை இல்லை. வயதானோர், முதியோர், மாற்றுத்திறனாளி, மகளிர், பள்ளி மாணவர்கள், திருநங்கைகள், போக்குவரத்து பணியாளர்கள், போலீஸ் அதிகாரி அனைவருக்கும் இலவசம் என்றால் எப்படி வருமானம் வரும்.? இலவசம் குறை என்று நான் கூறவில்லை அண்ணா. அதற்கு போக்குவரத்து தொழிளர்கள் மீது சுமயை செலுத்தினால் அது நன்றாக தோன்றவில்லை. முன்பு 8 சிங்கிள் ஓடிய பேருந்து இந்து 2 சிங்கிள் ஓடினாலே பெரிதாக உள்ளது. சென்னையில் மாநகர் போக்குவரத்து இணையாக மெட்ரோ ரெயில், மத்திய அரசு ரெயில், ஆட்டோ, உபேர், ola போன்ற போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டது. கிராமங்களில் ஓடும் பேருந்து பல நேரம் நெரிசல் இல்லாமல் காலியாக ஓடுகிறது. ஒரு அரசு மாறினால் முதலில் சலுகையில் வருவது போக்குவரத்து துறை தான். ஏன் இலவசமாக 500unit மின்சாரம் வழங்கலாமே... வீட்டுக்கு தினமும் 1 litre பால் வழங்கலாமே... ரேஷன் உடன் சேர்த்து மளிகை வழங்கலாமே...இதில் எல்லாம் சலுகைகள் வழங்க முன்வராத அரசு...போக்குவரத்தில் மட்டும் சலுகைகளை வழங்கி அதை போக்குவரத்து தொழிலாளர்கள் மீது சுமத்தினால்.... பேருந்து போக்குரத்து இன்னும் சில நாட்களே ...!! இதை எதிர்த்து போராடினால் அனுபவம் இல்லாத ஒட்டுணர்களை வைத்து நிர்வாகம் நடத்த அரசு தயாராக உள்ளது. இதே ஒரு நாள் மின்வாரியம் strike செய்தால் மின்சாரம் இல்லாமல் எதுவும் எல்லை என்று உடனே நடவடிக்கை அரசு எடுக்கிறது. இது கேவலம் ஓட்டுநர் தானே கேவலம் சீட்டு குடுக்கும் நடத்துநர் தானே...என்ற எண்ணம் வந்து விடுகிறது. 1000ரூபாய் முதலீடு என்றால் குறைந்தது 500ரூபாய் ஆவது collection பணம் அரசுக்கு திரும்ப வருகிறது. அரசுக்கு வருமானம் ஈட்டாமல் பல சேவை பணிகள் உள்ளது, அதற்கெல்லாம் நிதி ஒதுக்கி வெற்றிகரமாக நடத்தும் தமிழக அரசு, போக்குவரத்து துறையும் கவனம் கொண்டு செயல் படவேண்டும் என வறுத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன். ஒரு upsc arspirant ஆக நான் இதை கவலையுடன் தெரிவிக்கிறேன்.

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +2

      Thanks for sharing your opinion. The points raised above are valid ones. I have spoken about many of these in our channel before. We need drastic changes in transport administration in Tamilnadu to increase efficiency, service quality and profit

    • @vetritamil573
      @vetritamil573 2 ปีที่แล้ว +1

      மிக அருமையாக கூறியுள்ளீர்கள்
      இலவச பயணிகளுக்கும் பயண சீட்டு வழங்கி அதனை அரசிடம் தெரிய படுத்த வேண்டும்
      இலவச பயணிகளின் சார்பாக அந்த பணத்தை அரசு போக்குவரத்து துறைக்கு செலுத்த வேண்டும்

  • @venkatachalammeyyappan3916
    @venkatachalammeyyappan3916 2 ปีที่แล้ว +2

    Design as of now is practically good. If front door is moved before the front axle, at any collision/ fire out break at engine part there will be no chance of passenger to get down. The existing design facilitate the all or most of passengers to access the door easily. But with your suggestion, passenger has to move a long distance.
    Some TATA model low level buses have their exit point at centre of the body which is user friendly.
    All buses should have low level, which gives the comfort and safety (no chance of over- turn). Centre of gravity should lie within the bus on sharp turnings and emergency turns on highways.

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Thanks for sharing your opinion.
      Apart from front door, we have the back door and back emergency door. Apart from this, Windows will also act as emergency exits. Its should NOT be a challenge
      Regarding deck height, your viewpoint is valid. But I am asking to diversify and use high deck where it is needed. Further, increase in deck height should be marginal and not too high as to disturb COG

    • @heygbn073
      @heygbn073 ปีที่แล้ว

      KSRTC/BMTC buses are well advanced.... front door before the front axle is essential and thats the standard, especilaly for the city buses like MTC. MTC should relaly consider shifting their front access with doors.

  • @madhanmadhan440
    @madhanmadhan440 2 ปีที่แล้ว +3

    Useful information nice

    • @rajeshb9182
      @rajeshb9182 2 ปีที่แล้ว

      kms body build cuttirodu bangalore

  • @santhosht5422
    @santhosht5422 2 ปีที่แล้ว +3

    போக்குவரத்து துறை பணியிடங்கள் நிரப்ப படும் போது 3 மாவட்டம் மற்றும் அதற்கு மேல் செல்ல கூடிய பேருந்துகளுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் நடந்துநர் உரிமம் இரண்டும் (double) வைத்துள்ள பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்; இதை பரிந்துரை செய்யுங்கள் அண்ணா

    • @vetritamil573
      @vetritamil573 2 ปีที่แล้ว

      நடப்பு SETC இந்த முறை உள்ளது

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 2 ปีที่แล้ว +7

    சீட் இடைவெளி கொஞ்சம் அதிகமாக்கனும் அப்புறம் வேகம் இல்லை 70 லாக் பண்ணிப்பாங்க ஆனால் PRTC நல்லா வேகம் போகுது

  • @SanFarer
    @SanFarer 2 ปีที่แล้ว +3

    New bus vanthu 5 yrs tha express run agum aprm town mathirvaga

  • @duraidurai3622
    @duraidurai3622 2 ปีที่แล้ว +2

    Why did you not recommend the pre-existing aerodynamic model bus Thiruvalluvar bus?

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Thanks for your comment. I have already given the overall recommendation(not specific TTC model) in a separate analysis video for aerodynamics in both TNSTC & SETC)

  • @saarcful
    @saarcful 2 ปีที่แล้ว +6

    At 11:05 minutes, I hate this 2018 afterwards red EICHER bus batch of KSRTC. Earlier versions were beautiful. TNSTC is improving, but our KSRTC is spoiling our bus designs😡😡. Only BMTC is doing well.

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +3

      The KSRTC body(11:05) is better in aerodynamics and has more structural strength compared to TNSTC body.
      Because of the rounded edges, it looks smaller but it is as spacious as TNSTC.
      The only drawback is lack of second door/entry

    • @madmo3377
      @madmo3377 2 ปีที่แล้ว +1

      @@JohnVictorIASteacher if second door gets installed then seating capacity decreases sir

    • @saarcful
      @saarcful 2 ปีที่แล้ว +2

      @@JohnVictorIASteacher From Karnataka corp point of view, 2nd door (middle) spoils the sleep as the bus enters various cities in the midnight time. Passengers enter and exit is disturbing.

    • @saarcful
      @saarcful 2 ปีที่แล้ว +1

      @@madmo3377 correct

    • @lokeshwaranvr
      @lokeshwaranvr 2 ปีที่แล้ว

      @@JohnVictorIASteacher Karnataka Sarige buses (Red buses) travel between districts so only one door like how @saarc has pointed out but Gramanthara Sarige buses (Blue buses) have 2 doors like TNSTC as they connect villages to towns and have more stops.

  • @vas885
    @vas885 2 ปีที่แล้ว

    Sir. At 4:44 what you said was really true. People should not keep their luggage in that place. That's exclusively for driver's view

  • @taranesht
    @taranesht 2 ปีที่แล้ว +2

    Superb sir also make a vedio what changes can be made in setc

  • @j.m.abinash3089
    @j.m.abinash3089 2 ปีที่แล้ว

    Naa oru bus lover ♥️

  • @SuperSripada
    @SuperSripada 2 ปีที่แล้ว +1

    very informative content

  • @veerakumar90
    @veerakumar90 2 ปีที่แล้ว +1

    Sir itha um mention pannunga sir 60km ku mela bus poganu 3 hrs travel naa correct ah 3 hrs la pora mari drive pannanu top gear la potu 60 km la bus drive pannuranga sir mudiyala

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Thanks for your comment. I have already spoken about speed issue many times in our channel. I have raised this directly with the government many years ago

  • @saarcful
    @saarcful 2 ปีที่แล้ว +6

    At 10:30 minutes, This TNSTC bus face is so beautiful. I like the blue batch buses, as they are better than our KSRTC (Karnataka) buses in looks.

    • @madmo3377
      @madmo3377 2 ปีที่แล้ว

      Yeah futuristic design

  • @hariprasath7756
    @hariprasath7756 2 ปีที่แล้ว +1

    Arumai ya na unga work brother.

  • @littlebrothers4862
    @littlebrothers4862 2 ปีที่แล้ว +3

    Sir this same ashok leyland buses are used in kerela state transport corporation...so engine has no problem

  • @saarcful
    @saarcful 2 ปีที่แล้ว +4

    Please do compare between SETC and Rajahamsa Ultra deluxe of KSRTC and do the analysis video. Also tell which brand is better TATA or Leyland in Deluxe segment.

    • @mathivadanansakaramallur2945
      @mathivadanansakaramallur2945 2 ปีที่แล้ว

      Front entrance should not good for stage carriages, because passenger getting down is hard.

    • @saarcful
      @saarcful 2 ปีที่แล้ว +2

      @@mathivadanansakaramallur2945 Front entrance is only suitable for Luxury buses which is universal as it saves lot of space inside. Carriers are available under the passenger deck.

  • @dhanamjayas
    @dhanamjayas 2 ปีที่แล้ว +1

    Front end is before the front axle. This is safety risk, when passenger falls the wheel run over him/her. Please refer your caption photo.

    • @dhanamjayas
      @dhanamjayas 2 ปีที่แล้ว

      Front door...

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Thanks for your comment. Actually its a common misunderstanding among many people. People should actually use the front door for EXIT only. Chances of falling under the wheel are very less
      In places like Mumbai, the system is strictly followed. Conductor and driver will NOT allow the passenger if he tries to enter through front door

    • @dhanamjayas
      @dhanamjayas 2 ปีที่แล้ว

      In safety we don't take chances. I have seen two people fall in front of my eyes. Nothing personal, safety is for every one.

  • @prasath5880
    @prasath5880 2 ปีที่แล้ว

    Superb sir

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 2 ปีที่แล้ว

    12மீட்டர் சேஸிஸோ எதுவோ தனியார் வாகனத்தில் பயணித்து சுற்றுச்சூழல் பாதிக்குள்ளாத வகையில் பொதுப் போக்குவரத்தை ஆதரித்து இடவசதியுடன் கூடிய இருக்கைகளை அமைக்க வேண்டும் குளிர்சாதன வசதி உள்ள பேருந்துகளையே 100கிமீ தூரத்துக்கதிகமான வழித்தடங்களில் விட வேண்டும் அவற்றின் frequency யும் அதிகமாக இருக்க வேண்டும். இதை ஏழைமக்களால் கட்டண உயர்வை தாங்கமுடியாது என்று குழப்ப வேண்டாம். மொத்த எண்ணிக்கையில் சரி பாதி பேருந்துகளை குளிர
    சாதன வசதியில்லாத சாதாரண பேருந்துகளாக இயக்கலாம்.

  • @NLenin-et1cx
    @NLenin-et1cx 2 ปีที่แล้ว

    Super sir

  • @velango317
    @velango317 2 ปีที่แล้ว

    Long Route Buss அனத்திலும் புஷ்பேக் சீட் இருக்க வேண்டும் புளு பஸ் கண்ணn டி சூடு அதிகம் காற்று வருவதில்லை ஷட்ட ரே மேல்

  • @ajitha8653
    @ajitha8653 2 ปีที่แล้ว

    Pallavan green bus body SUPER

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 2 ปีที่แล้ว +2

    Each minister has to earn.
    Each corporation should have its own body building unit. Tyre retreading unit. Petrol bunks. Whether it will be allowed?
    J.KRISHNAMOHAN

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 ปีที่แล้ว

    super sir...rasigan

  • @SharkFishSF
    @SharkFishSF 2 ปีที่แล้ว +1

    Interoperability is needed, because you never know what happens, that's why they have standardised the length.

  • @greenparadise9020
    @greenparadise9020 2 ปีที่แล้ว

    I hope policy makers will consider your suggestions.

  • @arunprakash2454
    @arunprakash2454 2 ปีที่แล้ว +1

    ippa ullathe nallathan iruku

  • @sabarishs1591
    @sabarishs1591 2 ปีที่แล้ว +1

    I am your one of the subscribers sir I like your videos always because of clarity between ashok Leyland and tata you are explained in one old video but in this video you are suggesting eicher but I personally not feel good like Leyland sir one thing I except from you always need to suggests Leyland because of such a good manufacturer I traveled all other brands but that comfort level I feel always in Leyland such a smooth and comfort. I am proud of Leyland it is tamil nadu manufacturer made mistry sir. I always explain about this brand to my friends also and when ever I travel I will check omni bus driver about the brand they will positive comments. We only develop our state and nation instead of buy foreign products my first preference is our state so I will support to tvs and ashok Leyland and also except from you too same sir

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      Thank you for your support.
      I kindly request you to listen to the video fully. As always, I have supported Indian products only. Eicher is also an Indian product. In the video, I have recommended adding Eicher to the fleet in addition to Ashok Leyland and Tata.
      I have NOT asked for Eicher to replace Ashok Leyland.

    • @ravirk2445
      @ravirk2445 2 ปีที่แล้ว

      Leyland is not Indian, TN buses for sake of inventory will not shift from Leyland and Tata to other brands like Eicher or Bharat Benz !. I have not travelled in the latest sleeper coach buses of TN corporation buses outer look are good. ! this is my opinion i can be wrong also !

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +1

    முன்பக்க கதவுகள் வைத்த பேருந்துகள் கூட்டநெரிசல் உள்ள வழித்தடத்திற்கு லாயக்கற்றவை. பெரும்பாலான வழித்தடங்கள் நெரிசல் மிக்கவை. நிறைய விபத்துகள் நிகழும். கூட்டமாக ஏறி இறங்கும் போது மிகக்கவனம் தேவை. 1 to1 வழித்தடங்கள் மட்டுமே முன்பக்க கதவுடைய பேருந்துகள் சரிவரும்.

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Thanks for your comment.
      I have recommended two variants because of the above issue

  • @bhaktalakshmi7162
    @bhaktalakshmi7162 2 ปีที่แล้ว

    Hello sir eicher brand is more wiring system & maintenance issue & also TNSTC bus speed should increase

  • @jeromejensonj
    @jeromejensonj 2 ปีที่แล้ว +2

    Please make video of local and economic ac buses... the blue one, the pink one and their varients...They also have prakash vega front but the top edges are very slanting than other buses...

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      Thanks for your comment. Are you referring to TNSTC 2X3 AC buses? If so, I have already made videos regarding the above

    • @madmo3377
      @madmo3377 2 ปีที่แล้ว

      @@JohnVictorIASteacher can u send me the link?

  • @tnbuspremi4556
    @tnbuspremi4556 2 ปีที่แล้ว +1

    Private bus ku route permit en bro government kuduka matinkiranga bro why..?

  • @indhumathigopi7223
    @indhumathigopi7223 2 ปีที่แล้ว

    Different liverys ovvoru depot kum kodutha nallarukkum

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 2 ปีที่แล้ว +1

    People are ready to pay for AC buses for short routes. But govt is not doing that. Govt Thinking backwards only

  • @abijaypavithran8812
    @abijaypavithran8812 ปีที่แล้ว

    Practically not possible. 1 to 1 nu pora buses within route la bus stop la crews irruntha ethuvanga. Neenga sollra front door concept suit aagathu for example Some routes like Cuddalore to Pondy. Velankanni to Trichy etc. even Coimbatore service to southern & eastern part ellam set aagathu narrow roads ku front door concept not suitable

  • @duraidurai3622
    @duraidurai3622 2 ปีที่แล้ว +1

    முன்பே இருந்த ஏரோடைனமிக் மாடல் பேருந்து திருவள்ளுவர் பேருந்து ஏன் நீங்கள் பரிந்துரை செய்யவில்லை?

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      I have not recommended the old TTC design per se in this video, but I have stressed the need for proper aerodynamic design in my earlier videos

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 2 ปีที่แล้ว +2

    Long route buses like Chennai to Madurai already 12m buses(2*2seater) I think. Is that correct sir

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      No, 12M is used for SETC only as of now. It is yet to be used for TNSTC

    • @RAVICHANDRAN-kj8lh
      @RAVICHANDRAN-kj8lh 2 ปีที่แล้ว +1

      @@JohnVictorIASteacher OK sir

  • @kishoreparandhaman
    @kishoreparandhaman 2 ปีที่แล้ว +2

    hi sir,i have doubt in TNSTC undertaking, buses owned by govt of TN but their staffs(drivers, conductors, technicians) not considered as govt staffs. why sir. from the beginning to till now it remains undertaking. but in our neighboring states like KL KA AP, they recognise their transport staffs as govt staffs. we also have potential and also we have good GDP ratio but still lag here. kindly reply me sir.

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      Will try to make a video regarding the above if time permits. Thank you

    • @satheeshk5313
      @satheeshk5313 2 ปีที่แล้ว +1

      But those states migrated driver only culture, even mtc buses also, here we follow 20 to 30 year back systems

  • @samuelsam9265
    @samuelsam9265 2 ปีที่แล้ว

    Bro front la door valid point bro
    Enga clg bus laiyum same problem driver ku side view paaka mudiyala
    Driver front seat la ukkara thinga nu solliruvaaru

  • @sathishkumars6830
    @sathishkumars6830 2 ปีที่แล้ว +2

    Green Bus was a Disaster one! Buses should be built on there respective regions like before especially Villupuram ex Thanthai periyar corporation does! Maintances needs some basic funds after first FC these new blue buses ruined a lot! Headlamps was major failure in that tallbuses. Proper Painting needs just double coating inside outside doesn't make new! Metropolitan cites & tier 2 cities has separate city Buses were as tier3, town & villages have only ex moffusil buses converted as townies this was the biggest disadvantage of TNSTC. Townies should have separate body built & separate chasis. For cost cutting they making structural loss bus & implementing as townies which was another diaster!

    • @madmo3377
      @madmo3377 2 ปีที่แล้ว

      What can they do?
      Have to face corruption
      Doesn't have enough fund
      Have to pay salary

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Thanks for sharing your opinion

  • @armurugesh5926
    @armurugesh5926 2 ปีที่แล้ว

    Bus la door vekkuradhu irukattum, 1st door irukura bus la door close panna solli drivers ku strict order podunga.... tirunelveli city la bus door close pandradhe illa...

  • @pts50500
    @pts50500 2 ปีที่แล้ว +2

    If the front door is in front over hang then it will not be converted into town services. It is known fact the old buses are converted into town bus by TNSTC. So TNSTC can't work on it..

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      Thanks for your comment.
      Thats why I have recommended separate batch for town/villages with middle entry door.
      Old buses from TNSTC can be modified for later use in village/town routes if possible. But, buses in poor condition should be discarded and auctioned off. Rural people also deserve quality buses.

  • @justindhiraviam9058
    @justindhiraviam9058 2 ปีที่แล้ว +2

    12 meter chassis cannot be registered by our tamil nadu RTO

  • @muralikrishnan5221
    @muralikrishnan5221 2 ปีที่แล้ว

    Few years back I travelled from cbe to Trichy in TN govt bus. I badly experienced Low Seat hight and kneee touching front seat.

  • @sivaligamumamageswari9757
    @sivaligamumamageswari9757 2 ปีที่แล้ว

    Bro private bus sheet s not comperte plz privet bus rules ?

  • @balannadarbalannadar4264
    @balannadarbalannadar4264 2 ปีที่แล้ว

    PalayA colourfull bus mari udunga sir video coach body design super erukam 30 year munadi buses mari udunga sir new design wandam

  • @nknavi2270
    @nknavi2270 2 ปีที่แล้ว +1

    Neenga scp bus pathuruppingalanu therla Erode to covai
    Neenga soldra model irukkum

  • @arun7198
    @arun7198 2 ปีที่แล้ว

    Route bus permit pathi sollunga pls😇

  • @arun.r_2605
    @arun.r_2605 2 ปีที่แล้ว +1

    Sir in kartc there is only one door that too in back After rear wheel

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +2

      Yes. But earlier models used to have one door in front (like setc) as well as 2 doors.

    • @arun.r_2605
      @arun.r_2605 2 ปีที่แล้ว

      Can I get u r mail id sir

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      @@arun.r_2605 jv.iasteacher@gmail.com

  • @aneeshk2979
    @aneeshk2979 2 ปีที่แล้ว

    Short wheelbase buses where not launch for BS4 norms...

  • @vmaarunvlogs7055
    @vmaarunvlogs7055 2 ปีที่แล้ว +2

    Yen sir karnataka Ulla long bus udurathu illa☹️Adhuve karnataka la irundhu Tamilnadu kku Ellam place kku ksrtc irukku bro☹️Konjom karnataka Ulla 300 km bus udunga bro

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว +1

      Unamai tan brother.

    • @bunkers666
      @bunkers666 2 ปีที่แล้ว

      But KSRTC permission kodupudhilia. Yenna avagullukku revenue loss aiyudumma. Anal tn govt ilaichavainnukke ellum cities kkum KSRTC permission koduthu tan kke..

    • @vmaarunvlogs7055
      @vmaarunvlogs7055 2 ปีที่แล้ว +1

      @@bunkers666 Bro bus fans Ellam korikai Vacha vidalam bro But Yarum munvara mattanga Adhanala dhan bro tn peoples Ellam ksrtc busa like pandranga

    • @lokeshwaranvr
      @lokeshwaranvr 2 ปีที่แล้ว +2

      ​@@bunkers666 Wrong, TNSTC buses are not preferred. Only way TNSTC competes with KSRTC is by having the ticket cost ₹ 5 - 10 less than KSRTC. Time is a major problem between SETC and KSRTC Premium long-distance services. This is also the reason why SETC doesn't operate to Hyderabad, Vijayawada or Visakhapatnam as even tough market exists. KSRTC operates all kinds of buses to all its neighboring states.

  • @abdulabisheik
    @abdulabisheik ปีที่แล้ว

    Front door irundha nallarukkum

  • @thodarundhupayanam5423
    @thodarundhupayanam5423 2 ปีที่แล้ว +1

    Sir, foreign countries mostly European countries/ Middle east la we have low floor buses for city services. why can't MTC bring such type of buses and why is MTC not converting all its services to Air-conditioned services. It has become a norm in other countries that all public transport systems must have AC has basic necessity.

    • @madmo3377
      @madmo3377 2 ปีที่แล้ว

      If every buses gets AC then mileage decreases dramatically by almost 1 kmpl then MTC will raise the ticket price by almost 20 rupees where indirectly common man is the one who will suffer
      And talking about the low floor buses
      Do u know the condition of our roads? Also known as roads on potholes

    • @aravindh22
      @aravindh22 2 ปีที่แล้ว

      @@madmo3377 Why don't they buy electric and CNG busses with A/C?

    • @madmo3377
      @madmo3377 2 ปีที่แล้ว

      @@aravindh22 They can buy CNG buses
      But electric buses are damn expensive and extremely uncomfortable for passengers as their is hardly any space left

  • @aneeshk2979
    @aneeshk2979 2 ปีที่แล้ว

    FOH doors kind off hinders visibility too...if you have folding doors,then too it has thick frames.The non folding one(rotating doors which open inwards or outward seen in tourist buses)too have small glass opening...typically drivers dont use these glasses as it's bit hard to see and not in direct oine of sight... it'll actually act as a distraction because u have to take your eyes off the road...FOH doors dont have that big of an advantage.... In case of an dront end crashes, it'll be harder to open the door..and WB doors allows for a seat right beside the driver....so he can engage in some kind of conversation ehich can help them from falling asleep

  • @tamilmaniessacessac2228
    @tamilmaniessacessac2228 2 ปีที่แล้ว +1

    Bharath Benz? ?உபயோகிக்க முடியாதா...

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      Higher power not needed for TNSTC..It will be suitable for SETC

  • @Baskar8643
    @Baskar8643 2 ปีที่แล้ว

    இங்க கதவு இருந்தாலுமே மூட மாட்டுக்காங்க 🧐🙄
    எதையுமே பிளான் பன்ன மாட்டுக்காங்க ஏதோ பஸ் விடணும் ன்னு பேருக்கு விட்ராங்க 🙄🤦‍♂️

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว

    எல்லாம் சரி ஓட்டுனர் நடத்துனர் பயணசீட்டு பரிசோதகர் பயணிகளிடம் மரியாதையாக நடக்க வேண்டும். பயணிகள் என்னமோ இவர்களுக்கு அடிமை என்ற எண்ணத்தில் நடத்துகிறார்கள். அப்படி இருக்க பயணிகள் எப்படி அரசு பேருந்துக்கு முன்னுரிமை அளிப்பார்கள். மழைக்காலங்களில் ஒழுகாத மேற்கூரை கட்டாயமாக்க வேண்டும். மழைகாலங்களில் மட்டும் பரிசோதர்கள் பேருந்து பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை வந்தால் மக்களிடம் வட்டி முதல் சேர்த்து வைத்து வாங்கி கட்டி கொள்வார்கள்.

  • @vivekindia1982
    @vivekindia1982 2 ปีที่แล้ว +1

    Sir can you also tell about nesamani buses

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Will try to do. Thank you

    • @vivekindia1982
      @vivekindia1982 2 ปีที่แล้ว +1

      @@JohnVictorIASteacher Sir bus was a hit it ruled the road of Tamilnadu. Speed 👍 and timings. People used to wait for this bus in madurai to return to southern district

    • @just_timepass1
      @just_timepass1 2 ปีที่แล้ว

      @@vivekindia1982 Vadivel company bus called nesamani🤣🤣🤣

    • @lokeshwaranvr
      @lokeshwaranvr 2 ปีที่แล้ว

      @@just_timepass1 TNSTC - Tirunelveli 's Nagercoil division was called as Nesamony. Tirunelveli's was Kattabomman.

  • @gtx9598
    @gtx9598 2 ปีที่แล้ว +1

    Blue buses nallave ille green busbody super

  • @ravisankar9796
    @ravisankar9796 2 ปีที่แล้ว +1

    Side hand rest must

  • @msreesenthil
    @msreesenthil ปีที่แล้ว

    புதிய பேருந்துகளின் தரம் மிகவும் மோசம்.....

  • @Saarahomes
    @Saarahomes ปีที่แล้ว

    Eicher maintenance is high compare to AL and also durability is lesser than AL

  • @p.vinitha7301
    @p.vinitha7301 2 ปีที่แล้ว

    Bro Government bus chassis,private bus chassis same thana

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 2 ปีที่แล้ว

    மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணிக்க என்ன செய்ய வேண்டும் அத விட்டுட்டீங்களே!!!!!!

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      Thanks for your comment. Good point raised. I have given answer in the above video.
      In mofussil buses, Low floor and Semi low floor models are not advisable and feasible in Indian conditions. Thats why I have recommended two categories of deck- Low deck and high deck. Overall we can keep the step height lower for disabled people.
      In the bus stations ,we should appoint staff to help the disabled(differently abled) people- I have NOT mentioned this point since its NOT related to body design

  • @dindigulsasi2312
    @dindigulsasi2312 2 ปีที่แล้ว

    Futer of setc bus video podunga sir

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 2 ปีที่แล้ว

    Bro eppo pathalum government buses transportation loss la poitu irukunu sollranga yethanal

  • @sanjanasandru6899
    @sanjanasandru6899 2 ปีที่แล้ว

    அண்ணா பஸ் கலர் சேஞ்ச் ஆகுதா

  • @prasadd9165
    @prasadd9165 2 ปีที่แล้ว

    Door வச்சா படியில் எப்படி நின்னுட்டு போறது

  • @vishals155
    @vishals155 2 ปีที่แล้ว +4

    Tnstc and setc should have Volvo and scania multi axle i buses they should. Operate from chennai important cities of tamil and all states of South India for example chennnai to Hyderabad chennnai to trivandrum if they. Operate this buses then tnstc setc will be world class i think tnstc can do it bcoz tamil nadu is second richest state in india

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      Good observation.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 ปีที่แล้ว

      Can you give guarantee that an inept, utterly corrupt and totally incompetent set of persons , fit for nothing other than corruption will not get re-elected? Remember there were volvo air conditioned buses run as town buses operated on OMR and other prime routes. They were junked because there was no funds for buying spares and for carry out repairs. There is every possibility for nonexisting 2G like scam to be blown out of proportion and the present govt will be disturbed . See the latest scandalous propaganda against the CM On his foreign tour. If he carried Rs 5000 crore along with him, were central agencies abetting the wrong doers. CISF is responsible for security of the airport including scanning of the luggage of the passenger.what was the IT dept doing with its air intelligence wing. What was the DRI and ED doing who have all the wherewith all to sniff the mischief in the bud stage.

    • @abijaypavithran8812
      @abijaypavithran8812 ปีที่แล้ว

      Cost wise & maintaince wise premium segment not advisable. Ac sleepers betters option than Volvo’s & scanias as of current trend.

  • @littlebrothers4862
    @littlebrothers4862 2 ปีที่แล้ว +1

    Sir,i am a IAS ASPIRANT

  • @venugopal5974
    @venugopal5974 2 ปีที่แล้ว

    What ever sir drivers and Conductor maintain bus more important...

  • @selvam2914
    @selvam2914 2 ปีที่แล้ว

    Neega romba casual pasuvinga ippa romba speed pasuvinga y this change

  • @umashankark7882
    @umashankark7882 2 ปีที่แล้ว

    Seat height improve in leg pain long trip in Problem improve the design

  • @THENNAN
    @THENNAN 2 ปีที่แล้ว

    Irzar body best

  • @krishnagopalan0
    @krishnagopalan0 2 ปีที่แล้ว

    Placing front door near driver side is also a flaws sir because we experience in our college bus that the front door is inconvenience for lady's and physically challenged people even a normal men can't exist properly sir

    • @krishnagopalan0
      @krishnagopalan0 2 ปีที่แล้ว

      Front door after front wheel is convince for all sir

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +1

      Thanks for your comment.
      Front door is suitable for both long distance routes and city buses. If designed properly, it will not be inconvenient to passengers.
      Front door should be used for EXIT only. It should NOT be used for entry. Even today many people in TN don't have awareness reg this.
      Also, conductor can better assist and regulate passengers by sitting at the front.
      I have made a separate video for city bus design. Please listen to it. You will get an holistic idea

    • @Pradee1995
      @Pradee1995 2 ปีที่แล้ว

      @@krishnagopalan0 what difference would it make for physically challenged people and lady's if front door kept behind wheel?

  • @bhaktalakshmi7162
    @bhaktalakshmi7162 2 ปีที่แล้ว +1

    Do not use eicher vehicles waste quality

  • @dharmeshkumar1976
    @dharmeshkumar1976 2 ปีที่แล้ว

    Setc

  • @karthikrasu8580
    @karthikrasu8580 2 ปีที่แล้ว

    Anna conductor job epa varum

  • @rajprakash3787
    @rajprakash3787 2 ปีที่แล้ว

    bharat benz

  • @prasadd9165
    @prasadd9165 2 ปีที่แล้ว

    Village பஸ் ல doors தேவையில்லை

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว

      Yes..we can go for custom design..
      But even in village buses, we can have a basic mechanically operated half height door for safety

  • @christurajraj5280
    @christurajraj5280 2 ปีที่แล้ว

    What you said is perfect and my suggestion is kindly request to change the setc buses colours.because at present the design in setc is horrible and old bus design of periyar transport was excellent and request them to colour like periyar transport corporation for tnstc.buses.and city MTC buses are too old model design.our standard was growing so they should design the MTC buses to beautiful world class standard design colour so lot of changes must be done but the transport officers are not interested in designing

  • @prabhusrinivasan9682
    @prabhusrinivasan9682 2 ปีที่แล้ว +2

    In 12m buses maintanence cost is high and also mileage will be in the range of 4.5 per litre but in 222wb mileage will be 5.5 to 6 per litre. So only government not preferring 12m. Even the private operators also won't prefer 12m chassis.

    • @JohnVictorIASteacher
      @JohnVictorIASteacher  2 ปีที่แล้ว +3

      Thanks for your comment.
      This is actually a misunderstanding among many vehicle followers
      In past, 12 M bus in AL was offered in single platform with higher engine rating- 225 hp. Everyone had an impression that 12 M bus means high powered bus.
      But later many variants have come in 12 M. Later, it was introduced with 160 hp, 180 hp and even 125 hp(city operation). 12 M is just a description for Chassis length.
      In Tata also, 12 M is available in variants. Earlier 1616 model was also offered in 12 m
      TNSTC can obtain 12 M chassis with optimal engine rating as per requirement.

  • @ramachandrapandian655
    @ramachandrapandian655 2 ปีที่แล้ว

    Kerala bus govt full speed all bus door in super fast kerala

  • @kishor5464
    @kishor5464 2 ปีที่แล้ว

    Tall body was very difficult to speed

  • @srinivas6243
    @srinivas6243 2 ปีที่แล้ว

    all districts news town bus venow

  • @kmaneankmanean1696
    @kmaneankmanean1696 2 ปีที่แล้ว

    over body weight

  • @jeniusjothi9660
    @jeniusjothi9660 2 ปีที่แล้ว

    ithuku government employees work pananum konjam

  • @mahendradevaraj6332
    @mahendradevaraj6332 2 ปีที่แล้ว

    Tnstc new bus seats not good and window door should in virtical and old Orange bus only super

  • @umashankark7882
    @umashankark7882 2 ปีที่แล้ว

    All tnstc vehicle in electric