Sir ennaku kanni rasi tha love pannura love pannura ponu vi8 la next year oct mela pannikalam soluraga a vi8 march la pannanum soluraga ennaku marriage apa natakum
என் கணவர் என்னை ஒரே வீட்டில் பேசாமல் ஒதுக்கி வைத்து இருக்கிறார் Sir 😢 1 மாசம் ஆகுது. குழந்தைகள் கிட்ட மட்டுமே பேசுகிறார். ரொம்ப கஷ்டமா இருக்கு. குடும்ப சண்டை. நான் கன்னி ராசி உத்திரம், அவர் மிதுனம், திருவாதிரை. பிரிய தயாரா இருக்கிறார்.
அன்புடன்!! சகோதரிக்கு!!! வணக்கம் அம்மா! கவலை வேண்டாம் என் தாய் முத்துமாரி அம்மன் இடம் உனக்காக காலை மாலை நீங்கள் இருவரும் ஒற்றுமையாகவருவதற்கு அம்மனிடம் விநயமாக்க் கேட்கின்றேன் அவ உங்கள் இருவரையும் இன்றிலிருந்து 21 நாட்களுக்குள் சேர்த்து வைப்பா! நான் என்ன கோரிக்கை வைத்தாலும் அவ நிறைவேற்றி வைப்பா! உன் கணவன் தன் பிழையை ஒத்துக்கொண்டு உன்னிடம் வந்து கதைப்பான்! கவலை படாதே! அவ உன் கணவனுக்கு கனவில் வந்து கட்டளை இடுவா! எல்லாம் நன்றாகவே நடக்கும் அம்மா! எனக்கு சோதிடம் தெரியும் மிதுனம் இரட்டையர்கள் இவரகளுடன் மிக,மிக கவனமாகப் பழகுதல்வேண்டும் நீ ஒன்று சொன்னால் அதற்கு ஒரு வித்தியாசமான கருத்தாக அது அமைத்துவிடும் எனவே அவரகளுடன் வாழ்வது கூரிய கத்தியில் நடப்பது போன்றது அவர் என்ன சொன்னாலும் நீ எதிர்கருத்து சொல்லாதே ! அவர் காகத்தை பார்த்து இது கொக்கு என்றால் ஓம் என்று சொல் அப்போதுதான் அவருடன் வாழலாம் நீ நில ராசி எல்லாவற்றையும் பொறுப்பாய் ஆனால் அவர் நெருப்ப இராசி நா அடக்கம் உனக்கு தேவை நன்றிகள் சகோதரி!!!
எத்தனை வருத்துக்கு தான் வலிய தாங்குறது.....நிம்மதியில்லை, காப்பாற்ற கடவுளும் இல்லை....நல் வழி பிறக்கவேப் போறதும்மில்லை
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
Nice to.see.you talking with strength.GOD bless
Thank you pa
கடைசி ஐயா என்ன சொல்ல வராரு நா என்கிட்ட ஜாதகத்தை கொண்டு வந்து பாருங்குட ங்கிறாரு ஐயா ஜோசியக்காற ஐயா😂😂😂😂😂
Vanakkam guruji 🙏🙏
நன்றி சாய்
So positive,
Arasu velai kidaikuma?
நன்றி 🙏🙏🙏🙏
Please Appointment sir நான் ரமணகாந்தன்பிறந்தவருடம் 1979ஆடி மாதம் 14ஆம் நாள் திங்கள் கிழமை பிறந்த நேரம் 2 45 amபிறந்த இடம் வேலூர் மாவட்டம்
Pj 4:1
Pjs
❤❤TQ sir 💐🙏
Welcome ma.
thank you sir
Welcome pa.
Om nama SIVAYA om murugan THUNAI iya❤❤❤❤
ஐயா வணக்கம் எனக்கு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
Ayya saami inda maadiri kanni rasi palan kette kette emandu ponen. Podum inda poi. Ini jadagam eduwum namba powadillai.
aprm yen indha video paakavandhingha?😅
Time pogalanu than😂😂😂
Correct ayya 100
Iyya naan 15.6.1997date birth enaku enna tisai nadakum iyya jathagathil guru tisai varuthu aanal tirukanitham parthal ragu tisai varuthu ethu unmai iyya
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
🙏🙏🙏
Kadagam rasi sollunga
🙏🏻🙏🏻🙏🏻
Sir ennaku kanni rasi tha love pannura love pannura ponu vi8 la next year oct mela pannikalam soluraga a vi8 march la pannanum soluraga ennaku marriage apa natakum
Kalyanam agi 1 and half year aga pothu.. ana inum papa nikkala.. romba kastam iruku...
enakku 8 years no baby 😂 don't Feel nallathu nadakkum - even will this pass
👌🙏🙌
om sai ram 🙏
26/09/65 Ravi s
என் கணவர் என்னை ஒரே வீட்டில் பேசாமல் ஒதுக்கி வைத்து இருக்கிறார் Sir 😢 1 மாசம் ஆகுது. குழந்தைகள் கிட்ட மட்டுமே பேசுகிறார். ரொம்ப கஷ்டமா இருக்கு. குடும்ப சண்டை. நான் கன்னி ராசி உத்திரம், அவர் மிதுனம், திருவாதிரை. பிரிய தயாரா இருக்கிறார்.
கவலை வேண்டாம் சகோதரி யாரிடம் பேச தடுமாறு கிரீர்கள் அவர் உங்கள் கணவர் நீங்கள் அவரிடம் மனம் விட்டு பேசுங்கள் சகோதரி ஒன்று சேர வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்க்கை உங்கள் வார்த்தையில் சகோதரி......
மனம் விட்டு பேசுங்கள்
அன்புடன்!!
சகோதரிக்கு!!!
வணக்கம் அம்மா!
கவலை வேண்டாம்
என் தாய் முத்துமாரி அம்மன் இடம் உனக்காக காலை மாலை நீங்கள் இருவரும் ஒற்றுமையாகவருவதற்கு
அம்மனிடம் விநயமாக்க் கேட்கின்றேன் அவ உங்கள் இருவரையும்
இன்றிலிருந்து 21 நாட்களுக்குள் சேர்த்து வைப்பா!
நான் என்ன கோரிக்கை
வைத்தாலும் அவ நிறைவேற்றி வைப்பா!
உன் கணவன் தன் பிழையை ஒத்துக்கொண்டு உன்னிடம் வந்து கதைப்பான்!
கவலை படாதே!
அவ உன் கணவனுக்கு
கனவில் வந்து கட்டளை
இடுவா!
எல்லாம் நன்றாகவே நடக்கும்
அம்மா!
எனக்கு சோதிடம் தெரியும் மிதுனம் இரட்டையர்கள் இவரகளுடன் மிக,மிக கவனமாகப் பழகுதல்வேண்டும் நீ ஒன்று சொன்னால் அதற்கு ஒரு வித்தியாசமான கருத்தாக அது அமைத்துவிடும் எனவே
அவரகளுடன் வாழ்வது
கூரிய கத்தியில் நடப்பது போன்றது
அவர் என்ன சொன்னாலும் நீ எதிர்கருத்து சொல்லாதே !
அவர் காகத்தை பார்த்து இது கொக்கு என்றால் ஓம் என்று சொல் அப்போதுதான் அவருடன் வாழலாம்
நீ நில ராசி எல்லாவற்றையும் பொறுப்பாய் ஆனால் அவர் நெருப்ப இராசி
நா அடக்கம் உனக்கு தேவை
நன்றிகள் சகோதரி!!!
Ellam seriyagidom sister.... Don't worry be happy.... You concentrate on your daily work 😊
எல்லாம் சில காலம் 😢😢😢
உங்கள் வாழ்க்கை மாறும் ❤❤❤
🙏🙏🙏🙏🙏
Appa health sir
Fine pa
❤ thank you sir