200, 300 கோடி ஊழல் நடக்கும்!!! Arappor Iyakkam Jayaraman | DMK | MK Stalin | ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #Nakkheeran #ArapporIyakkamJayaraman
    200, 300 கோடி ஊழல் நடக்கும்!!! Arappor Iyakkam Jayaraman| DMK| MK Stalin| ADMK
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 158

  • @mercyemmanuel6374
    @mercyemmanuel6374 3 ปีที่แล้ว +10

    அறப்போர் இயக்கத்தின் தைரியத்தை மிகவும் பாராட்டுகிறோம். இந்த அளவுக்கு நீங்கள் கொடுக்கும் விபரங்களுக்கு மிகவும் நன்றி..

    • @duraisamysankar0350
      @duraisamysankar0350 3 ปีที่แล้ว

      உண்மையிலேயே நானும்இத னைப் பாராட்டுகிறேன்!

  • @JB-lx9si
    @JB-lx9si 3 ปีที่แล้ว +22

    சூப்பர், இப்படித்தான் செய்தியாளர்கள் குறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இதில் தாமதம் செய்யாமல் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லவும்.

  • @vahidabanu2780
    @vahidabanu2780 3 ปีที่แล้ว +46

    முதல்வர் கவனிக்க வேண்டிய
    பதிவு. மக்களுக்கான வரி
    பணத்தை காப்பாற்றுங்கள்

  • @jothip6673
    @jothip6673 3 ปีที่แล้ว +32

    இந்த video வை நமது நிதி மந்திரி தியாகராஜன் ku அனுப்பவும். அவர் நன்றாக ஆராய்து பார்க்கட்டும் தகுந்த தண்டனை தரட்டும்

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 ปีที่แล้ว +2

      Haha avaru ninachaalum yen stalin ye ninachaalum mudiyaathu because athaan politics

    • @sureshraj2195
      @sureshraj2195 3 ปีที่แล้ว +3

      @@praveenpinacle3753 நம்பிக்கை தான் வாழ்கை... அது இல்லாதவர்கள் வாழ தகுதி இல்லாதவர்கள்.

    • @balun872
      @balun872 3 ปีที่แล้ว +3

      நிதி மந்திரிக்கு இதெல்லாம் தெரியும், கற்று தர வேண்டியதே இல்லை.

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 ปีที่แล้ว

      @Barathi Athi ok paapom ,arapora iyakkam follow pannunga youtube la ,dmk seira thappum chumma puttu puttu nu vaipaanga

    • @manopari9247
      @manopari9247 3 ปีที่แล้ว +1

      @@praveenpinacle3753 நம்சட்டத்தில் அத்தனை ஓட்டைகள் எத்தனை ஆதாரம் காட்டினாலும் முடியாது போடா என்பான் நீதியை போராடித்தான் பெறமுடியும்..... நீதி வேண்டி தீக்குளித்தாலும் கிடைக்காத நாட்டில் புகார்கொடுத்துவிட்டால் நீதி வீடுதேடி வரும் என்பது மகா பைத்தியக்காரத்தனம் அரப்போர் இயக்கத்தை அனுகிகேட்டுப்பாருங்கள் நீதித்துறையும் காவல்துறைப் ஏன்தகவல்ஆனயமும் எவ்வளவு அலையவிட்டிருக்கிரார்கள் என்று .....நன்றி.

  • @azaroudinenazar3690
    @azaroudinenazar3690 3 ปีที่แล้ว +1

    * முதல்வருக்கும் * மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.....

  • @ATOZ-om1jx
    @ATOZ-om1jx 3 ปีที่แล้ว +15

    நண்பர் சரியாக சொல்கிறார், இந்த நிதி பற்றாக்குறை பிரச்சினையில் இதை கவனமாக கையாள வேண்டியது தமிழக அரசின் கடமை

  • @palgopal7504
    @palgopal7504 3 ปีที่แล้ว +2

    Super bro. Arumaiyana vilakkam.

  • @shakilabanu1499
    @shakilabanu1499 3 ปีที่แล้ว +4

    இந்த கருத்தை முக்கியமானதாக கருதி தகுந்த அதிகாரிகளால் நடவடிக்கை எடுத்து ஊழல் பெருச்சாலிகளின் சொத்தை பறிமுதல் செய்து முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும்

  • @ramaswamymanickam9893
    @ramaswamymanickam9893 3 ปีที่แล้ว +11

    தோழர் முதல்வர் அவர்களே இந்த குற்றசாட்டு உண்மையாயின் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @arulselvam1166
    @arulselvam1166 3 ปีที่แล้ว +29

    ரேசன்ல இவ்வளவு விவரம் இருக்கா😂😂

  • @jimyori24
    @jimyori24 3 ปีที่แล้ว +4

    ஹலோ' இப்போ ஆபத்து..அவசியம் இவற்றில் எது முக்கியம்⁉️⁉️⁉️ emergency-யை தான் முதலில் பார்கிறார்கள். உயிர் காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கின்றார் ஸ்டாலின். ரேஷன் கடை பற்றிய கவனம் அவசியம் அதையும் பார்க்க வேண்டும். அதற்கு முன் ஆபத்தில் இருந்து உயிர் காப்பாற்றுவது அதைவிட முக்கியமானது.

  • @jothip6673
    @jothip6673 3 ปีที่แล้ว +12

    ஆனால் அந்த கம்பனி இதுவரை முதலமைச்சர் கொரோனா நிதி உதவிக்காக ஒரு ரூபா கூட தரவில்லை. ஏன். எடப்பாடி கொடுத்தார் அந்த ஒரு கோடி அதுதானா?

  • @praveencad1
    @praveencad1 3 ปีที่แล้ว +2

    இது ஒரு நல்ல வாய்ப்பு...!!!
    அதிமுக அமைச்சர் முதல் IAS , TENDER
    தூக்கி உள்ள வைக்கனும்..!!!
    திமுக முதல்வர் ஸ்டாலின் ஜயா
    இதை செய்தால் அடுத்த 20ஆண்டுகள் திமுக ஆட்சி தான்...!!!

    • @karthikeyana9643
      @karthikeyana9643 3 ปีที่แล้ว +2

      இதையெல்லாம் மறக்கத்தான் IAS, IPS அதிகாரிகளின் ஒரு WING எலெக்ஷன் முடிவிற்கு பின் வெளியிடப்பட்ட Exit Poll க்கு பிறகு ஸ்டாலின் அவர்களை பார்க்க வரிசைகட்டினார்கள். ஆனால் தளபதி அவர்கள் தாமாக முடிவெடுத்து CLEAN OFFICERS
      WING ஐத் தன் ஆட்சித்தேரை இழுத்து செல்ல அனுமதித்து உள்ளார்.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +20

    ❇️ இது முற்றிலும் உண்மையாக நடக்க 90% வாய்ப்பு உள்ளது

    • @balun872
      @balun872 3 ปีที่แล้ว

      90%?

  • @mic-zu2df
    @mic-zu2df 3 ปีที่แล้ว +2

    Excellent ideas ....

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +3

    இந்த பதிவை ஏன் அதிமுக ஆட்சி நடக்கும்போது வெளியிடவில்லை. இதில் உண்மை இருக்கும்பட்சத்தில் லஞ்ச ஊழலற்ற சுத்த சுயம்புவாக தன்னைக் காட்டிகொள்ளும் BJP அரசு ஏன் இதை தோண்டவில்லை. குறைந்தபட்சம் எலெக்ஷனுக்கு ஒரு மாதம் முன்பு வெளியிட்டிருந்தால் இன்னும் 20 MLAக்களாவது தோற்று இருப்பார்களே..

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 3 ปีที่แล้ว +9

    interesting post..

  • @rajadurai8107
    @rajadurai8107 3 ปีที่แล้ว +4

    சகோ நீங்க பாதுகாப்பாக இருங்க,.

  • @narayanansubhareddy5745
    @narayanansubhareddy5745 3 ปีที่แล้ว +4

    A very good idea.

  • @manopari9247
    @manopari9247 3 ปีที่แล้ว +8

    ஐயா நல்லா கவனிக்கவும் நமக்கு ரேஷனில் தருவது துவரம் பருப்பே இல்லை இதை முதலில் எடுத்துக் கூறுங்கள் நன்றி

  • @jothip6673
    @jothip6673 3 ปีที่แล้ว +16

    ஏன் IAS அதிகாரிகளை மட்டும் குறை சொல்லுகிறீர்கள்? எந்த மந்திரி கீழ் வருகிறது? இப்போது தெரிகிறதா எல்லா IAS அதிகாரிகளும் ஓர் கூட்டம்.

  • @azaroudinenazar3690
    @azaroudinenazar3690 3 ปีที่แล้ว +1

    கொரோனா நிவாரண நிதிக்கு * ஹூன்டாய் & வி ஜிபி *
    * முதல்வருக்கும் * மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.....

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 3 ปีที่แล้ว +1

    தாங்கள் சொல்வது போல் ஊழல்களை தடுத்தாலே நிதி பற்றாக்குறையை பெருமளவு தவிர்க்கலாம்.

  • @arajamohan6443
    @arajamohan6443 3 ปีที่แล้ว +1

    Hope the new government will act immediately.

  • @gml269
    @gml269 3 ปีที่แล้ว +1

    கூவத்தூர் பழனிச்சாமி அதிமுக அரசு பல லட்சம் கோடி ஊழல்.

  • @kandasamym6600
    @kandasamym6600 3 ปีที่แล้ว +1

    நாடு முழுவதும் அறப்போர் பரவவேணடும்

  • @vahidabanu2780
    @vahidabanu2780 3 ปีที่แล้ว +9

    கவித் தம்பி முன்னாள் காமராஜ்
    செய்த மாபெரும் கொள்ளை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +5

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
    பாதிக்கு மேல் TAXஆக(60%)
    வட இந்தியாகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி?முன்னேறும்
    எப்படி?உருப்படும் நிதி இருக்காது

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 3 ปีที่แล้ว +15

    ஏக போகத் தனியார் நிறுவனங்களைக் களை எடுக்க வேண்டும் .

  • @ktamilchemmal1394
    @ktamilchemmal1394 3 ปีที่แล้ว +5

    இவர் சொல்வது அத்தனையும் உண்மை

  • @a.m.acreation1966
    @a.m.acreation1966 3 ปีที่แล้ว +7

    Inda vediovai thayau seithu muthalamaicharukku anupunga.please

  • @subaramanimani8217
    @subaramanimani8217 3 ปีที่แล้ว

    Very good INFORMATION JAYARAMAN. THANK YOU SIR. BELIEVE THAT THE HONOURABLE C.M. WILL ANALYSING THIS MATTER AND THEN TAKING PROPER ACTION. THERE IS A SINCERITY TOGETHER WITH THE HELP OF CHIEF SECRETARY MY HEARTY BELOVED SIR

  • @selvampichai6502
    @selvampichai6502 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @mohammedjalal2793
    @mohammedjalal2793 3 ปีที่แล้ว +1

    DEAR CHIEF MINISTER PLEASE LOOK AT RATION SHOPS TO AVOID CORRUPTION

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 ปีที่แล้ว +7

    என் நண்பன் கிட்ட ஒவரா ஆவி பிடிக்காதடா பாவி அப்டீன்னு சொண்னேன். கேக்கல. இப்ப சுவாசப் பாதை மற்றும் உணவுப் பாதையில் புண் வந்து, இப்ப Gastroenterologist ஐ பார்த்து அவர் எண்டோஸ்கோப்பி எடுத்து வயிறு புண்ணாகி விட்டதாக தெரிவித்து வைத்தியம் மேற்கொண்டு வருகிறான். அப்புறம் என்ன, இப்ப தினம் தயிர் சாதம் தான். அவன் செய்த தவறு ஒரு நாளைக்கு 4 முறை சூடாக இஞ்சி, மஞ்சள், எண்ணெண்ண மோ இலைகள் போட்டு ஆவி பிடித்தது. மற்றொன்று காலை , மாலை கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம், மூலிகை தேநீர், சில மூலிகைப்பொடிகள் மற்றும் சுடச்சுட, அதிக சூட்டுடன் வெந்நீர் இத்யாதி. இதனால் கொரானா வராதாம். தொண்டையிலே மரணித்து விடுமாம். சீனாவில் இப்படித்தானாம். சாதாரணமாக கொரானா 60 டிகிரி செல்சியலில் தான் மடியும். நம்ம ஆவி பிடிப்பது 40 டிகிரி செல்சியசிலே நம் உடம்பு தாங்காது. ஆவி பிடிப்பது சாதாரண சளி, இருமல் க்கு மட்டும் தான் சரிப்படும். நீங்க எவ்வளவு இம்மியூனிட்டி இருந்தாலும் கொரானா வந்து விட்டு தான் செல்லும். இந்த whatsapp
    university ஐ பார்க்காதீர்கள், படிக்காதீர்கள்.
    கொரானா விற்கு ஒரே மருந்து , மாஸ்க், கை கழுவுதல், தனிமனித இடைவெளி மட்டுமே. வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி வதந்திகளை நம்பாதீர்கள்.
    STAY SAFE.

    • @ItIt30
      @ItIt30 3 ปีที่แล้ว

      Bro ask your friend to do blood urine tests for kidney. Find our GFR and urea. It would have effected KIDNEY

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 ปีที่แล้ว +3

    இவர் கொடுக்கும் ஆதரத்தை வைத்து அவர்கள் மேல் ஏன் வழக்கு போடலாமே,
    வழக்கு போட்டால் நமது நாட்டில் உடனே தீர்ப்பு கிடைக்கும். எல்லா விபரமும் இவருக்கு தெரியும் போல சபாஷ். இவருக்கு தெரியும்படி ஊழல் செய்து விட்டார்களே'
    இவர் ஏன் இவ்வளவு அக்கரை எடுக்கிறார் -
    வாழ்க தமிழ்

  • @SarathKumar-pf3lm
    @SarathKumar-pf3lm 3 ปีที่แล้ว +2

    I saw the news today, they cancelled their Christy tender for moong dhal.

  • @sasikalais2994
    @sasikalais2994 3 ปีที่แล้ว +1

    Yes our CM will do needful

  • @saiganesh4816
    @saiganesh4816 3 ปีที่แล้ว +3

    Sir pls meet our tamilnadu finance minister immediately and discuss

  • @rameshspandurengan3939
    @rameshspandurengan3939 3 ปีที่แล้ว +2

    Sir
    Civil supplies ricemillricebrantenderlaullauzal velikonduvanga

  • @chinnakolandaikattaiyan6877
    @chinnakolandaikattaiyan6877 3 ปีที่แล้ว +1

    PLESE CONSIDER THE MATER MR.. CHAKRAPANI. FOOD MINSTER

  • @sgbakingstudio149
    @sgbakingstudio149 3 ปีที่แล้ว +1

    @CM Stalin- please request you to attend to this asap and fire the IAS officer immediately

  • @anbarasan.a1043
    @anbarasan.a1043 3 ปีที่แล้ว

    தொடரட்டும் தங்கள் சட்ட(அற)போராட்டம்.

  • @joevarghese2674
    @joevarghese2674 3 ปีที่แล้ว

    True ,CM please consider it

  • @bdaniel4775
    @bdaniel4775 3 ปีที่แล้ว +2

    Stalin should terminate his contract and bring other people with best price. Nakheeran, can you tag this video to CM immediately? He should not over look this corruption cases.

  • @kanan568
    @kanan568 3 ปีที่แล้ว

    மக்களின் வறுமையைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பது ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல சில சுயநலத்தோடு செயல்பாடும் தனியார் நிறுவனங்களும் இருப்பது வேதனை அளிக்கிறது.

  • @dharmaraj2371
    @dharmaraj2371 3 ปีที่แล้ว

    தேர்தல் வந்தால் ஒரு தொகுதிக்கு 20.30. கோடி செலவு செய்ய வேண்டி இருக்கு அப்புறம் எப்படி வருமானம் ஈட்டுவது.???

  • @elangovanc1811
    @elangovanc1811 3 ปีที่แล้ว +1

    அறப்போர் இயக்கம் உண்மையில் மக்களின் மீது அக்கறை இருக்குமானால் இந்த விதிமுறைகளை மாற்றியமைத்ததுயார் என்று சொல்லவேண்டும்.

    • @duraisamysankar0350
      @duraisamysankar0350 3 ปีที่แล้ว +1

      மக்களின் மீது அக்கறை என்பது ஒருபுறமிருக்கட்டும்; அறப்போர் இயக்கத் தோழர்களின் மதிப்பிட இயலா உயிரைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்,நண்பரே!

  • @ijspaap4375
    @ijspaap4375 3 ปีที่แล้ว

    Good information sir aam aadmi rule mr.Arvindkejriwal Delhi chief minister implement peoples WELFARE 134 scheme please follow our Tamilnadu chief minister. THANKS mr. Jayaraman

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 3 ปีที่แล้ว

    🏆Wonderful

  • @kandasamym6600
    @kandasamym6600 3 ปีที่แล้ว

    தேர்தலில் நிற்க பணம் வேண்டும்.டெண்டர் எடுக்க பணம்.

  • @shahinshah1980
    @shahinshah1980 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அதிகாரிகளுக்கு நன்றாக புரியும் என்னை போன்ற பாமரனுக்கு சற்று குறைவே. நிருபர் கேட்காத கேள்விகள் கீழ்வருமாறு...
    2015 லிருந்து சொல்லுறீங்க அப்போவே நீங்க இந்த வீடியோ போட்டிருக்கலாமே. இந்த கிறிஸ்டி நிறுவனம் யாருடையது? இந்த நிறுவனத்திற்கும் IAS அதிகாரிக்கும் என்ன சம்பந்தம்?
    கிறிஸ்டி நிறுவனம் மட்டும் டெண்டர் எடுக்கணும்ன்னு யாரு rulesai மாற்றி அமைத்தது?
    2015 லிருந்து வெறும் 100 கோடி தான் கொள்ளைபோனதா எங்கள் பணம்?

  • @theerthanmanit2220
    @theerthanmanit2220 3 ปีที่แล้ว

    Respected C M Mr Stalin , Kindly follow this very very IMPORTANT suggestions. I feel Iyya thalaiver Kalainger has come as God and gives this wonderful advice.
    Please follow.
    Theerthan Mani, a retired Group A officer, govt. Of India.
    Age 81
    Pallavaram.

  • @tamilselvi3789
    @tamilselvi3789 3 ปีที่แล้ว +1

    Neenga sonathai kettu Arasu nadanthatha endru theriya paduthinal entha Arasu patrihum stAlin patriyum nanga therinthu kulvom thanks

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 ปีที่แล้ว

    Just buy direct from farmer that is good for future generations friends👭👬👫 make One new board for TN Former product purchase like EB board

  • @SureshMsly
    @SureshMsly 3 ปีที่แล้ว

    Action taken!!!

  • @balun872
    @balun872 3 ปีที่แล้ว

    Note this point Mr.Iraiyanbu, IAS, Sir.

  • @sundararamanan2299
    @sundararamanan2299 3 ปีที่แล้ว

    Same in Govt Hospital also

  • @RAJARAJAA786
    @RAJARAJAA786 3 ปีที่แล้ว

    Nalla porul/kuraivana vilai adudan miga siranda nirvakam
    Ada sirappa seyal paduthi siranda nirvakiya peruduppar Stalin

  • @vivek123454401
    @vivek123454401 3 ปีที่แล้ว

    இவ்வளவு வெளிப்படையா ஊழல் நடக்குதே, case போட்டால் ஜெயிக்காதா?

    • @mkumar3464
      @mkumar3464 3 ปีที่แล้ว

      High Court is criminal..

  • @sgbakingstudio149
    @sgbakingstudio149 3 ปีที่แล้ว

    Will any other media channel in TN be keen to ask this guest for interview ? I doubt so

  • @eeskayaar8192
    @eeskayaar8192 3 ปีที่แล้ว

    Stalin Sir pass resolution in assembly for
    1 NEET
    2.NEP
    3.7Persons release
    4.CAA
    5 FARM LAWS
    PLUS as required

  • @shanmuganathansubramaniam2342
    @shanmuganathansubramaniam2342 3 ปีที่แล้ว

    Buying through KHENDRIYA BHANDAR , NACOF is correct. For bulk supplies, small vendors ,suppliers should not be considered. This man is not aware of prutements in bulks , at stable manners. Local mills can not supply in bulks .

  • @madeswaranl7283
    @madeswaranl7283 3 ปีที่แล้ว

    If you have proper evidence, why not you submit before high court, and file case,? That's helpful to prevention of corruption, try it.

  • @vikramvk84
    @vikramvk84 3 ปีที่แล้ว +1

    இவர் கூறக்கூடிய விஷயம் உண்மையாக இருந்தால் ஏன் இவர் கூரியத செய்ய கூடாது? இதற்கு இப்போ இருக்கும் DMK new govt உடனே சரி செய்யுமா? 🤔 வெயிட் பண்ணி பார்ப்போம்!!!!

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 ปีที่แล้ว +1

      வாய்ப்பு இல்லை ராஜா 😃🤣😆

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 3 ปีที่แล้ว

      திமுக அடுத்த தேர்தலில் காசுகுடுக்காமல் சந்திக்குமா என்ன😂

    • @vikramvk84
      @vikramvk84 3 ปีที่แล้ว

      @@muruganramaiyah474 இதற்கு இன்று அதாவது 20 may 2021 TN govt kiristi ஐ ரத்து செய்தது மட்டும் இல்லாமல் புது டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் அறப்போர் சங்கம் நண்பர் தான் வாழ்த்துக்கள் 👌👍👏

  • @RADHAKRISHNAN-yz5it
    @RADHAKRISHNAN-yz5it 3 ปีที่แล้ว

    எல்லா கூட்டு களவுகளவு களும் எல்லோருக்கும்
    தெரியும்....

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 3 ปีที่แล้ว

    Decentralized. Best.....

  • @sudhasivaraman4595
    @sudhasivaraman4595 3 ปีที่แล้ว

    Instead of doing PR of small small things thru media, govt should focus on this.

  • @SivaSiva-pr4wf
    @SivaSiva-pr4wf 3 ปีที่แล้ว +3

    Avar solvathu unmai. Sathunavu muttai kolmuthal vilai 5,75.

  • @kavithshasha7228
    @kavithshasha7228 3 ปีที่แล้ว

    KAMAL SIR KEEP GOING. சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கின்ரீர்கள். KEEP ROCKING SIR. ஒவ்வொரு விஷயத்தையும் சட்டரீதியாக விளக்குகிறீர்கள். ஒரு அரசு செய்யவேண்டியதை நீங்க தனியா சிறப்பாக செய்துகொண்டிருக்கின்ரீர்கள். இவ்வளவு விபரம் அரசாங்கத்துக்கே தெரியாதேப்பா. KAMAL SIR செமையா இருக்கு. நிச்சயம் மக்கள் புரட்சி வெடிக்கும். DMK GOVERNMENT களையும். அடுத்த ELECTION இக்கு READYஆ இருங்க. தேர்வு செய்வோம் மக்கள் நீதி மையத்தை மீட்டெடுப்போம் தமிழகத்தை.🔦🔦🔦🔦

  • @a.m.acreation1966
    @a.m.acreation1966 3 ปีที่แล้ว +3

    Tharam parupil marunthu vaadai athigamaga adikkiradu.

  • @kavithshasha7228
    @kavithshasha7228 3 ปีที่แล้ว +1

    SIVAKUMAR, SURIYA, KARTHI உங்களுக்கு STALIN மேல அவ்வளவு நம்பிக்கையா அவன்கிட்ட பணத்தை குடுக்கிறீங்க. ஆட்சிக்கு வர எத்தனை கோடி செலவுபண்ணியிருக்கான் தெரியுமா? அந்த பணத்தில் நீங்களே DIRECT ஆ உதவி செய்திருக்கலாமே? அது மக்களிடம் முழுமையா சென்றடைந்திருக்குமே.🔦🔦🔦🔦🔦🔦

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 ปีที่แล้ว

      முதலில் கர்நாடக ஹாசன் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஆரிய பரதேசி கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் சுற்றினானே, அதெல்லாம் உன் மண்டையில் ஏறவில்லையா. த்து... முத‌லி‌ல் மக்கள் மீதி மைய தலைவனை, அவனுக்கு தேர்தல் செலவுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள். ஓ, நீ கைபர் கணவாய் ஆரிய பரதேசி கேஸா. 😁😁😁😁.

  • @kavithshasha7228
    @kavithshasha7228 3 ปีที่แล้ว

    PARLIAMENT இல் 1ஆம் CLASS பையன் மாதிரி வெளி நடப்பு உள்ள நடப்பு பன்னீட்டிருக்க விவசாயிகளின் கோமணத்தை உருவாம்விடு அதுவே எங்களுக்கு பெரிய உதவியாயிருக்கும் MNM....... தேர்வு செய்வோம். சீரமைப்போம் தமிழகத்தை. நாளை நமதே.

  • @narasimhanrajagopalan3443
    @narasimhanrajagopalan3443 3 ปีที่แล้ว

    No paatrakurai. Dmk/admk take list of assets and Benami companies/ hotels/film sector/media sector and get back 50% each from them whole TN budget is surplus.

  • @BestTamilStatus
    @BestTamilStatus 3 ปีที่แล้ว

    Sudha IAS to be put behind Bars

  • @balun872
    @balun872 3 ปีที่แล้ว

    PK செலவு,
    தொகுதிக்கு 5கோடி.
    எப்படி திரும்பி வரும்.

  • @hidayaaj9264
    @hidayaaj9264 3 ปีที่แล้ว

    தாங்கள் அரசுக்கு அறிவுரை சொல்வதாக இருந்தால். முந்தைய ஆட்சியில் இதை ஏன் தெரிவிக்கவில்லை

  • @panneerselvam1285
    @panneerselvam1285 3 ปีที่แล้ว

    Who is this Kristy?
    Who are behind this Kristy?

  • @abdulmujeeb9505
    @abdulmujeeb9505 3 ปีที่แล้ว

    Naattin valarchikku uthavumaannu arasu Aayivu ssaiyanum? Oru vare Anubavippatha vida Bala siru Niruvanangal Bayanadaiver ? Nambi yarukkum tholilalarkal Bayanadaiver ?

  • @premfed4
    @premfed4 3 ปีที่แล้ว

    😳😱

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 3 ปีที่แล้ว

    I am a central govt staff ..i work in contracts and tendering section.... it seems that this man is bluffing with half baked knowledge .... as far as this topic is concerned the PQC ( pre qualifications criteria) for any high value tender more than 1 crore is mandatory as per govt of india CVC guidelines..... so this cannot be changed.... previous govt experience to take tender in govt organisation is must.... but it can be with any state govt..... ( why govt exp is mandatory because private experience can be a fabricated one i.e., fake one)
    Second he say to float tender district wise this is abrupt in tamilnadu there are 38 district so total 38 tenders have to be floated in place of 1 tender..... so 38 time more job involved ...
    For example tender enquiry approval and tender documents to be prepared for 38 tenders...
    If 5 bidders participate in one tender instead of evaluating 5 bidders we have to evaluate 38 X 5 = 190 bidders each bidder will submit hundreds of pages of documents for their experiance criteria ....so imagine to finalize 38 tenders the quantum of job involved..... at this pandemic crisis which will consume 38 time more days to finalize all the 38 tenders..... the suggession by our frds will not help the situation that is my opinion ......

  • @arokiasamy9572
    @arokiasamy9572 3 ปีที่แล้ว

    arasookku ilappoo ministerukku gain thats all

  • @sulthansa5514
    @sulthansa5514 3 ปีที่แล้ว +1

    Kandippakaankalthalivernarmaudathansayalpaduvarublive

  • @kavithshasha7228
    @kavithshasha7228 3 ปีที่แล้ว

    சொந்தமா தேர்தல் வாக்குறுதி அமைக்கத்தெரியாதவன் எல்லாம் தலைவனாம்(STALIN). மக்களே!!!... தமிழ்நாட்டின் தலையெழுத்து..... இனிமேலாவது மாறட்டும். MNM...... தேர்வு செய்வோம். சீரமைப்போம் தமிழகத்தை. நாளை நமதே.🔦🔦🔦🔦🔦🔦

  • @yogasan1026
    @yogasan1026 3 ปีที่แล้ว

    Nakheeran why you don’t release any videos about Tamil Geoccide . It’s because DMK and Congress reason for it

    • @leyandorlogan3401
      @leyandorlogan3401 3 ปีที่แล้ว +1

      Nadakura prachanaya divert panni palaya issue vachu arasiyal panrathu kevalamana polappu... Corruption nadakuthu na atha kelvi kellu

  • @maxell008
    @maxell008 3 ปีที่แล้ว +1

    Kenapunda ithanala itjaiywllam yemda kekkaka

  • @Something43216
    @Something43216 3 ปีที่แล้ว

    Today lakhs of Tamil killed by sri lankan army

  • @ravit970
    @ravit970 3 ปีที่แล้ว

    Ot

  • @kavithshasha7228
    @kavithshasha7228 3 ปีที่แล้ว

    2G ல ஆட்டயப்போட்டது போதாது இப்ப 5G வேணுமாம். (uthaya ""NITHI"" ) இவான் பெயருக்குள்ளேயே நிதி இருக்கு கவனம் மக்களே. MNM....... தேர்வு செய்வோம். சீரமைப்போம் தமிழகத்தை. நாளை நமதே.🔦🔦🔦🔦🔦🔦