சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாமா? இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆலோசனை! | ADMK | Sasikala | OPS | EPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 180

  • @vikramann2452
    @vikramann2452 2 ปีที่แล้ว +82

    ரெண்டு கோமாளிகளும் அதிமுக வை முடிச்சு கட்டிருவாங்க....

    • @ajaytvcorp
      @ajaytvcorp 2 ปีที่แล้ว

      பயப்படாதிங்க SIR நாம்மதான் இருக்கோ மே கட்சியை காப்பாதிடுவோம். வாங்க ஒன்னா சேர்ந்து ஓர் நல்ல காரியம் செய்வோம். டாங் யு.

    • @sharmilaa7579
      @sharmilaa7579 2 ปีที่แล้ว

      @@ajaytvcorp !1+...

  • @selvasj6011
    @selvasj6011 2 ปีที่แล้ว +62

    நீங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க எதிர்கட்சி....

    • @jvjv6332
      @jvjv6332 2 ปีที่แล้ว +2

      Well said

  • @msraj3576
    @msraj3576 2 ปีที่แล้ว +47

    VKS இல்லை என்றால் தொடர் தோல்விமட்டுமே

  • @vadivel3238
    @vadivel3238 2 ปีที่แล้ว +18

    கட்சி தலைமையை சரி இல்ல அப்புறம் கட்சி தலைமை எப்படி முடிவெடுக்கும்

  • @duraialagu9235
    @duraialagu9235 2 ปีที่แล้ว +11

    Chinnamma 👍👍🙏👍🙏👍🙏🏻

  • @vishaltry
    @vishaltry 2 ปีที่แล้ว +33

    பன்னீர் ரைட்டில் இன்டிகேட்டரை போட்டு லெப்டில் போவார் K C P

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 ปีที่แล้ว +34

    இவர்கள் அனைவரும் சசிகலாவுடன் சேரப் போகிறார்கள்

    • @thulasib2671
      @thulasib2671 2 ปีที่แล้ว +1

      Ille no

    • @narasimhana9507
      @narasimhana9507 2 ปีที่แล้ว +1

      எது நடக்கும் என்று சொல்ல முடியாது

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 ปีที่แล้ว

      @@narasimhana9507 . அனைவரும் இணைவார்கள்.
      எடப்பாடி பழனிச்சாமி பிஜேபியுடன் சேர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
      ஒருவேளை தனியாக கட்சி ஆரம்பித்து பிஜேபி ஆதரவுடன் செயல்படுவார்

  • @irullandiirullandi2160
    @irullandiirullandi2160 2 ปีที่แล้ว +71

    நீங்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால் கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வேறு கட்சிகளுக்கு தாவி விடுவார்கள் அதிமுகவின் பலம் மிக மோசமான நிலைமைக்கு போய்விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

  • @thajudeenthaj3078
    @thajudeenthaj3078 2 ปีที่แล้ว +23

    இல்லை என்று என்று தான் அறிவிப்பு வரும் இது வெறும் கண்துடைப்பு ஆலோசனை இவர்களுக்கும் திறமை யோ அல்லது செல்வாக்கோ கிடையாது விலகி நிற்கவும் மாட்டார்கள்

  • @sivam9181
    @sivam9181 2 ปีที่แล้ว +27

    சசிகலாவை கட்சியில் இணைக்காவிட்டால் கட்சி என்பது வேண்டுமென்றால் உங்கள் பக்கம் இருக்கலாம். ஆனால் தொண்டர்கள் அனைவரும் மாற்றுக் கட்சியை நோக்கி சென்று விடுவார்கள். தமிழகத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு அதை சீர் குலைத்து விடாதீர்கள். மதத்தை பயன்படுத்தி நாட்டை கூறுபோட நினைக்கும் சக்திகளை உள்ளே புகுந்து தன்னுடைய உக்கிரத்தை காட்டி விடும்.

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 ปีที่แล้ว +9

    Ttv mass🔥🔥🔥

  • @siddarthansan4668
    @siddarthansan4668 2 ปีที่แล้ว +1

    சேர்க்கலாம்.

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 2 ปีที่แล้ว +2

    அம்மையார் சசிகலாவை சேர்த்தால் அடுத்து ஆட்சி நம்ம அதிமுக ஆட்சிதான் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சிந்தித்து செயல்பட வேண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டன்

  • @tamilselvanadaikalam705
    @tamilselvanadaikalam705 2 ปีที่แล้ว +8

    Team work best

  • @PrakashPrakash-gq8wr
    @PrakashPrakash-gq8wr 2 ปีที่แล้ว +3

    CHINNAMMA VAZHGA

  • @arumugaraja7097
    @arumugaraja7097 2 ปีที่แล้ว +10

    ஐயா ஆட்சியில் அமர வைத்தது சசிகலா அம்மையார் தான் ஆனால் இவர்கள் என்னம்மா அந்த அம்மாவை சேர்க்க வேண்டுமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பிழைப்புக்கு. ...........

  • @sakthi2025
    @sakthi2025 2 ปีที่แล้ว +2

    Mm seakalam

  • @mohamadazran1276
    @mohamadazran1276 2 ปีที่แล้ว +17

    Without vks admk lost lost lost lost lost never win

    • @tamilstar5467
      @tamilstar5467 2 ปีที่แล้ว +1

      @Tamilan Entertainment Collection 2021 கள்ள நோட்டு காமராஜ் கதை சட்டமன்ற குறிப்புல இருக்கு பாருங்க

    • @tramasubramanian3989
      @tramasubramanian3989 2 ปีที่แล้ว +1

      You are 100% correct.

    • @selvamarunai2101
      @selvamarunai2101 2 ปีที่แล้ว +2

      @Tamilan Entertainment Collection 2021 அருமை சகோதரர்களே

    • @tamilstar5467
      @tamilstar5467 2 ปีที่แล้ว

      @Tamilan Entertainment Collection 2021 தேவர் மற்றும் தலீத் சமுக விரோதமாவதற்கு அன்றைய முதல்வர் தான் காரணம்..

  • @malisamy5802
    @malisamy5802 2 ปีที่แล้ว +5

    Vandam sasekala

  • @imranoscar7862
    @imranoscar7862 2 ปีที่แล้ว +8

    Sasikala will leader

  • @sridhargunasekaran6962
    @sridhargunasekaran6962 2 ปีที่แล้ว +13

    கடைசியில் ஜெயலலிதா அணாதை என்று நிருபித்து விட்டனர்

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว +1

      அனாதை "அணாதை" அல்ல

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 2 ปีที่แล้ว +6

    Vks admk ki thalaimai erkka vendum

  • @wholesell.in1726
    @wholesell.in1726 2 ปีที่แล้ว +1

    Current leader ship is good and sufficient,

  • @prabhaconstruction432
    @prabhaconstruction432 2 ปีที่แล้ว +3

    இரண்டும் அம்மாவசை

  • @sahulhameed9445
    @sahulhameed9445 2 ปีที่แล้ว +1

    ஜெயலலிதா பாவம் உங்களுக்கு கிடைக்கும்

  • @edwindhilip3967
    @edwindhilip3967 2 ปีที่แล้ว +1

    ஆட்டம் ஆரம்பம் எடப்பாடி சோலிமுடிந்தது

  • @ajaytvcorp
    @ajaytvcorp 2 ปีที่แล้ว +8

    யோவ் தலைமை இல்லை கட்சியின் உன்மை தொன்டன் முடிவு எடுக்க வேன்டும். இல்லன்ன இன்னொறு பிளவு ஏற்படும். சேர்க்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். டாங் யு.

    • @AbdurRahman-uo5nm
      @AbdurRahman-uo5nm 2 ปีที่แล้ว +4

      Poda loosu serkailaina anda katchi settu pochu nu arttam

  • @seguseyedali.k9880
    @seguseyedali.k9880 2 ปีที่แล้ว +9

    நாங்க லூசா இல்ல நீங்க லூசா டா

  • @maaravarman986
    @maaravarman986 2 ปีที่แล้ว +3

    அதிமுக சின்னம்மா தான் வலி நடத்த வேண்டும் பொதுச் செயலாளர்

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 2 ปีที่แล้ว +5

    Only sasikala medam can save admk

  • @rpandiyan7711
    @rpandiyan7711 2 ปีที่แล้ว +2

    ஈபிஸ் மாஸ்

  • @wholesell.in1726
    @wholesell.in1726 2 ปีที่แล้ว +1

    Sasikala shall joint and support current team is advisable other that no comment on current leader ship,

  • @balajibalaji8839
    @balajibalaji8839 2 ปีที่แล้ว +2

    Valarmathi oru rowdy babby

  • @sivagnanam9420
    @sivagnanam9420 2 ปีที่แล้ว +6

    SASIKALA only suitable leader for ADMK OTHERWISE NO USE. UNDER SASIKALA OPS, EPS AND TTV GOOD COMBINATION.

  • @mathikumarmathi8604
    @mathikumarmathi8604 2 ปีที่แล้ว +2

    Suppar

  • @hanifaabdulsamed5924
    @hanifaabdulsamed5924 2 ปีที่แล้ว +7

    Admk oliga

  • @dadkitchen1683
    @dadkitchen1683 2 ปีที่แล้ว +1

    sasikala ttv right choice mass leader

  • @perumalchada9302
    @perumalchada9302 2 ปีที่แล้ว +5

    I am support. Sasikala and ttv.

  • @maheswaranchockalingam6105
    @maheswaranchockalingam6105 2 ปีที่แล้ว +2

    Tyre nakis

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 2 ปีที่แล้ว +1

    இந்த.கோமாழிகள்.ஆட்டம்.இன்னும்.முடியலையே.இறைவா..சின்னபிள்ளைகள்.கேக்.சாப்பிடுதுக..சின்னம்மாவாழ்க

  • @jpmkombaiaran3055
    @jpmkombaiaran3055 2 ปีที่แล้ว +2

    Eps.thalaiva.vellum

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +22

    அதிமுக இப்போ ஜாதி கட்சி ..PMK வழி .

    • @tamilnadu2304
      @tamilnadu2304 2 ปีที่แล้ว

      Tamilan yara irunthalum sathiya thalivar sathi katchi than pola dmk va thurai murakan thalamai eatral athuvum oru sathi katchi than but apdi ethum nadakka vaypilla

    • @hippopole9657
      @hippopole9657 2 ปีที่แล้ว

      @@tamilnadu2304 ஒன்றும் புரிய வில்லை . தமிழ் மொழியில் எழுதினால் நன்றாக இருக்கும் . புரிந்து கொள்ள முடியும் . இல்லை ஆங்கிலத்தில் subject என்ன என்று எழுதுங்கள் . நன்றாக இருக்கும் .

    • @subramanimani6737
      @subramanimani6737 2 ปีที่แล้ว +1

      அண்ணா திராவிட கவுண்டர் முன்னேற்ற கழகம்

    • @selvammani5264
      @selvammani5264 2 ปีที่แล้ว

      Poda dmk sombu

    • @hippopole9657
      @hippopole9657 2 ปีที่แล้ว

      @@selvammani5264 MGR மலையாளி ... மருதுர் கோபால.ராமச்சந்திரன் மேனன் .No முக்குலத்தோர் , கவுண்டர் ஆதிக்கம் . ஜெயலலிதா brahmin ஐயங்கார் ...no domination of either தேவர் ஓர் கவுண்டர் . இருவர் இல்லாததால் தேவர் ஓர் கவுண்டர்.....So அதிமுக கட்சியின் votebank these two ஜாதிகள் ...

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 2 ปีที่แล้ว +4

    Sasikala medam is a lion for admk

  • @davidraja2114
    @davidraja2114 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @Saiznm
    @Saiznm 2 ปีที่แล้ว +4

    Eps ops podhum

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 2 ปีที่แล้ว +5

    Chinnamma illamal admk illai

  • @siddarthansan4668
    @siddarthansan4668 2 ปีที่แล้ว

    பா ஜ கவை விடக்கூடாது.சீக்கிரம் ஒன்றினையுங்கள்.

  • @shajahansm1612
    @shajahansm1612 2 ปีที่แล้ว +2

    அஇஅதிமுக வில் சேர்க்கவும் பதவி வழங்கவும் ஒருங்கிணைப்பாளர் இணைஒருங்கிணைப்பாளர் அவர்கள் இருவரும் பேசி முடிவெடுக்கப்பட்டு விட்டது ஆனால் ஒன்றுமே நடக்காதது போல் பேசுவதும் சொல்வதும் பில்டப்தானேயொழிய வேறுஇல்லை

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 ปีที่แล้ว +3

    OPS அவர்மீது நடக்க இருக்கும் 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த ஜெ.யின் மரணம் பற்றிய விசாரணை க்குப் பின் அறிவிக்கலாம்.

  • @NareshKumar-gd5dk
    @NareshKumar-gd5dk 2 ปีที่แล้ว +3

    அவ்ளோதான்.
    சுத்தமா வாஷ் அவுட்.

  • @senthuralahendran6829
    @senthuralahendran6829 2 ปีที่แล้ว +8

    EPS. Mass

  • @kasirajm8029
    @kasirajm8029 2 ปีที่แล้ว +2

    Vks will lead admk

  • @maniravanan2377
    @maniravanan2377 2 ปีที่แล้ว +1

    Sasikalava Katchiyil sarthuvittu valarmathi ya thookkanum...

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 2 ปีที่แล้ว +3

    Sasikala medam is a great leader for admk

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 2 ปีที่แล้ว

    😄😄😄😄 வளர்மதி

  • @valterkavijestin2789
    @valterkavijestin2789 2 ปีที่แล้ว

    ஆன intha மாதிரி தோல்வி ய கண்டு கொள்ள மாட்டிர்கள் 😂😂😂

  • @rapidoofact8003
    @rapidoofact8003 2 ปีที่แล้ว +4

    இனி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன ......

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 2 ปีที่แล้ว +1

    Nenga ena pannanum DMK va onnum panna mudiyathu ipa semma stong

  • @subburam2479
    @subburam2479 2 ปีที่แล้ว +4

    இவர்கள் யாரும் வேண்டாம். இளைய தலைமுறையினரில் ஒ௫வரை தேர்ந்தெடுக்க வேண்டும்

    • @globe4488
      @globe4488 2 ปีที่แล้ว

      really true

  • @mba2035
    @mba2035 2 ปีที่แล้ว +5

    சேர்க்கலாமா இல்லை சேந்துக்கலாமா

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 2 ปีที่แล้ว

    அதெல்லாம் அவங்க கட்சி விவகாரம்.. அவங்க பார்த்துக்குவாங்க.. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவை உக்ரயினில் படித்த தமிழ் மாணவர்களுக்கு இலவச மருத்துவபடிப்பு தொடரவும் ,, அரசு மருத்துவராகவும் ஆவண செய்யுமாறு கோரிக்கை வைக்கிறோம் 🙏🙏🙏

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 2 ปีที่แล้ว +2

    Ops vaalkaaa

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 ปีที่แล้ว +2

    வேலைக்காரி. அட்சி. அவசியம்

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 ปีที่แล้ว +7

    I support both DMK and ADMK. I want only one out of them only should rule.

  • @narasimhana9507
    @narasimhana9507 2 ปีที่แล้ว +1

    கட்சி தலைமை தான் மகளிர் தின விழா கேக் சாப்பிடுகிறார்கள்

  • @vp774
    @vp774 2 ปีที่แล้ว

    ஆனிபுடுங்கமுடியாது ராஜா இனி சிறைவாசம்தான்

  • @p.selvamanikandan803
    @p.selvamanikandan803 2 ปีที่แล้ว

    யாரையும் கட்சியில் சேர்க்க கூடாது

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 2 ปีที่แล้ว +1

    ஆகா டயருக்கு வேலை வந்துவிட்டது....

  • @haasanselva5601
    @haasanselva5601 2 ปีที่แล้ว +1

    Nirvaginu ippo edapadiyum ops m than irukkanga ,

  • @thalathiva9523
    @thalathiva9523 2 ปีที่แล้ว

    சேக்கலான கட்சி இருக்காது 🙄😂

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 2 ปีที่แล้ว +1

    Iam afraid whether the party will be in existence before you make a final decision

  • @devasagayam3982
    @devasagayam3982 2 ปีที่แล้ว +1

    வேற நியூஸ் இல்லையா

  • @parimalaparimals4763
    @parimalaparimals4763 2 ปีที่แล้ว

    Ops eps two guys very talent guys for nandrikettathannam

  • @parimalaparimals4763
    @parimalaparimals4763 2 ปีที่แล้ว +5

    Sasi illaiyendral admk close

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 ปีที่แล้ว +2

    ஓஒஒஒஓ. இஇஇ அப்படி யா ?

  • @thankamony1783
    @thankamony1783 2 ปีที่แล้ว +1

    இதெல்லாம் ஒரு செய்தியா

  • @venugopal-xe3ok
    @venugopal-xe3ok 2 ปีที่แล้ว +1

    போம்மா போய் வேற வேலைய பாரு தொடர் தோல்வி எப்போ

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 2 ปีที่แล้ว +5

    Only chinnamma can control admk

  • @suriyapradeep6308
    @suriyapradeep6308 2 ปีที่แล้ว +2

    Chinnamma vandhal than admk vai kapatramudium

  • @kamalip1912
    @kamalip1912 2 ปีที่แล้ว

    Ada pongaaa pa

  • @karthikeyanbalasubramanian4073
    @karthikeyanbalasubramanian4073 2 ปีที่แล้ว +1

    Waste

  • @Rajkumar-y3q7h
    @Rajkumar-y3q7h 2 ปีที่แล้ว

    ஏண்டா நீங்க எல்லாம் சாப்பாடு சாப்பிட்டீங்களா இல்லையா அம்மாவை கொன்னது சசிகலா என்று சொன்னீர்கள் சந்தேகம் உள்ளது என்று சொன்னீர்கள் இப்பொழுது கட்சி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மண்ணை கவ்விய பிறகு சசிகலாவை தலைவராகலாம் என்று ஆலோசனை செய்கிறீர்கள் நீங்கள் அனைவரும் வயிற்றுக்கு உணவு தான் சாப்பிடுகிறீர்களா இல்லை மனிதக்கழிவுகளை சாப்பிடுகிறீர்களா ஏன் இப்படி மாறி மாறி யோசிக்கிறீர்கள் பதவியும் பணமும் கிடைத்து விட்டால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் விட்டுக் கொடுப்பீர்கள்

  • @rameshthangaraj6647
    @rameshthangaraj6647 2 ปีที่แล้ว

    First send out modi,

  • @natarajank5815
    @natarajank5815 2 ปีที่แล้ว +2

    அவங்களோட மைன்ட் வாய்ஸ் மீன்டும் குனியனும் கும்பிடு போடனும்

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj 2 ปีที่แล้ว

    Serppathu nallathu. Sasikala ammakuda ve erunthavanga arasiyal therinthavanka serppathu nallathu

  • @malaiyandi8313
    @malaiyandi8313 2 ปีที่แล้ว +1

    👎👎👎💅💅💅

  • @kamarajr4086
    @kamarajr4086 2 ปีที่แล้ว +1

    Eintha vote also mis aaidum

  • @saiakashramasamy6208
    @saiakashramasamy6208 2 ปีที่แล้ว

    Enga anna jayakumar varalaya 😂😂😂😂

    • @krishnansrinivasan8146
      @krishnansrinivasan8146 2 ปีที่แล้ว

      ஜெயக்குமார் போன்றவர்கள்
      களை எடுக்கப்பட்டு இவராகள்

  • @MohamedAli-dz9zl
    @MohamedAli-dz9zl 2 ปีที่แล้ว +5

    சசிகலாஇல்லைஒருகாலத்தில்லும்செய்க்கமுடியாதுஇதுநிச்சயம்

  • @krishnamurthy5525
    @krishnamurthy5525 2 ปีที่แล้ว

    இப்படிக்கு சடகோபன்

    • @krishnamurthy5525
      @krishnamurthy5525 2 ปีที่แล้ว

      கோபாலபுரம்.தேனி

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 2 ปีที่แล้ว +1

    Valermathi is there then always fail

  • @suganthianandan851
    @suganthianandan851 2 ปีที่แล้ว

    Sasikala ulla vantha vetri vanthuduma.neenga makkaluku nallathu seingada.sasikala illama ungala seiyal pada mudiyatha.ungalauku katchi thoundarakal nu unarvu illanu thonuthu

  • @idhayadeepa4170
    @idhayadeepa4170 2 ปีที่แล้ว +2

    Irandu paraiyum kalatrivitu vitu katchi yai patrikolvargal madam kudumpathinar !!!!!

  • @ramlaxman9549
    @ramlaxman9549 2 ปีที่แล้ว +1

    Thevidiya

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 ปีที่แล้ว

    ஒரு இரத்தம் :- என்ன? கொடுமை? பாருங்களே!. அம்மா இருந்த வரைக்கும் , இந்த அம்மா யாரை கை காட்டுகிறார்களோ , அவர்களுக்கு தான் கட்சியிலேயே இடமே!?
    இன்னொரு இரத்தம்:- இணைக்கிறதற்கே இப்ப ஏகப்பட்ட முக்கல் முனகல்.

  • @poulrajpoulraj7084
    @poulrajpoulraj7084 2 ปีที่แล้ว

    9யன்ஸ்சை பால்டாயிலு கட்சில

  • @ghousemuhammad6765
    @ghousemuhammad6765 2 ปีที่แล้ว

    20 year not coming Shashi kalakam come the ADMK after 10 year DMK 10 year after ADMK da win

  • @muthurajramar1387
    @muthurajramar1387 2 ปีที่แล้ว

    Ore commedya oorukku thamasu admk waste party

  • @dathatreya5948
    @dathatreya5948 2 ปีที่แล้ว +2

    Without Sasikala & TTV This ADMK Party will be swallowed by BJP Sangi group, more the delay more will be the damage to Party, better these two Jokers EPS & OPS should surrender & Handover the party to them, TN People & party Cadets already fed up with these slaves services to BJP & 56" KEDI

  • @maltam2783
    @maltam2783 2 ปีที่แล้ว +1

    Onnu serthalum zeerothan