🔴 பூமிக்குள் புதைந்த வயநாடு! | Wayanad Landslides | Red alert for Heavy rain | Pray for Kerala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🔴 பூமிக்குள் புதைந்த வயநாடு! | Wayanad Landslides | Red alert for Heavy rain | Pray for Kerala | Karthick MaayaKumar | Big Topic | Episode 3107 |
    #Wayanad #Kerala #HeavyRain
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 954

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 หลายเดือนก่อน +110

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h 2 หลายเดือนก่อน +8

      Hi

    • @shilge7682
      @shilge7682 2 หลายเดือนก่อน +10

      இப்போ புரியுது ஏன் முல்லை பெரியாறு அணையை பாத்து பயபடுவது😢

    • @ebeyebey477
      @ebeyebey477 2 หลายเดือนก่อน

      இதற்கு காரணம் மனிதர்கள் தான் இயற்கை அழித்து பல கட்டிடங்கள் அமைப்பதினால்

    • @tamilsru7785
      @tamilsru7785 2 หลายเดือนก่อน +3

      @@MaayaM_Studios 123 death aitanga ippovaraikum

    • @ssurekha-lh9bl
      @ssurekha-lh9bl 2 หลายเดือนก่อน

      Llllllĺĺĺppll0pp0009⁹9pppppppppppòpòp0😊😊😊😊😊pĺ00ppppĺpp⁹😊you ​@@shilge7682

  • @PriskyAnto
    @PriskyAnto 2 หลายเดือนก่อน +103

    I'm also from wayanad. My friends and family are also died in this disaster. We need the spiritual support more than financial support. So please pray for us 🙏

    • @subharanjanipragatheesh
      @subharanjanipragatheesh 2 หลายเดือนก่อน +3

      @@PriskyAnto please be safe we will pray 🙏

    • @kavibharathis5866
      @kavibharathis5866 2 หลายเดือนก่อน +1

      Be strong brother... We will pray for everyone in disaster and will help u.... God bless you 🙏

    • @AmmaAppa-yq5zz
      @AmmaAppa-yq5zz 2 หลายเดือนก่อน +2

      Sure bro. We are praying for you. God will surely rescue you from this natural disaster.

    • @srippersouthy
      @srippersouthy 2 หลายเดือนก่อน +1

      Prayers

    • @apsiya.s.r
      @apsiya.s.r 2 หลายเดือนก่อน +2

      Sure we already praying for wayanad

  • @nishajesi9161
    @nishajesi9161 2 หลายเดือนก่อน +89

    யா அல்லாஹ்! இயற்கை பேரிடர்களிலிருந்து காப்பாற்றுவாயாக‌‌ யா ரஹ்மானே யா ரப்புல் ஆலமீனே.🤲🤲🤲

    • @smraj2472
      @smraj2472 2 หลายเดือนก่อน

      ஆக்கிரமிப்புகள் அகற்ற படுகின்றன.
      விரட்டி அடித்து கொல்லபட்ட வன விலங்குகளின் சாபம்.

  • @RiRafeek
    @RiRafeek 2 หลายเดือนก่อน +397

    வயநாடு மக்கள் வெகுசீக்கிரம் துயரிலிருந்து மீள்வதற்கு வேண்டுவோம்.

    • @vinaayak.n570
      @vinaayak.n570 2 หลายเดือนก่อน +8

      Aa venduva venduva ithuku munadi ethana vaati malai vanthiruku apo government enna nakkikuthu irunthucha😂

    • @عبنسعودييبينالنقدالعربي
      @عبنسعودييبينالنقدالعربي 2 หลายเดือนก่อน +3

      Ameen Ameen Ameen Ya-Rabbl Al-Ameen🕋🕌☝️🤲😭😭😭

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 2 หลายเดือนก่อน

      😅😅😅😅​@@عبنسعودييبينالنقدالعربي

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      ​@@vinaayak.n570வணக்கம் விநாயக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @chakabcd
      @chakabcd 2 หลายเดือนก่อน +1

      Rahul gandhi voters got Jannat very fastly!

  • @gtk717
    @gtk717 2 หลายเดือนก่อน +83

    எத்தனை ஆசைகளும் எதிர்பார்ப்பும் கொண்டு வாழ்ந்து வந்த சின்ன குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இந்த நிலைமை ஏன் கடவுளே 😭...

  • @vishalv9699
    @vishalv9699 2 หลายเดือนก่อน +54

    This is a great warning for Ooty, Kodaikanal, Munnar, etc. People and the government should learn a lesson from this and start to implement the laws against illegal construction and protect the environment.

    • @momandhazley3089
      @momandhazley3089 2 หลายเดือนก่อน +3

      @@vishalv9699 yes am from munnar alreay every year we are facing so many issues

    • @aswinbabu5255
      @aswinbabu5255 2 หลายเดือนก่อน

      If you care that much ,first at least speak courageously about MULLAPERIYAR DAM. 🙏

    • @smraj2472
      @smraj2472 2 หลายเดือนก่อน

      அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை இயற்கை செய்து கொண்டிருக்கிறது.
      ஆக்கிரமிப்புகள் அகற்ற படுகின்றன.
      விரட்டி அடித்து கொல்லபட்ட வன விலங்குகளின் சாபம்.

    • @sudhamuthu1390
      @sudhamuthu1390 2 หลายเดือนก่อน

      Pray for wayanad people
      Nanga vera coming Wednesday kodaikanal tour polamnu book panitom but ipo poga bayama irukku

  • @sheejakj5518
    @sheejakj5518 2 หลายเดือนก่อน +6

    I'm a Malayali and the love and help from you guys is giving us the strength...🥺🙏... Thankyou guys..

  • @AnviAish
    @AnviAish 2 หลายเดือนก่อน +285

    மலை அடிவாரம், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் மக்கள் வசிக்க அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும்!💔

    • @meenrajramaiah22
      @meenrajramaiah22 2 หลายเดือนก่อน +4

      Near Riverside lakes

    • @amrithMilW
      @amrithMilW 2 หลายเดือนก่อน +1

      vote bank

    • @ADANGOMMALE
      @ADANGOMMALE 2 หลายเดือนก่อน

      @@AnviAish ape andhe kaatu vaasi pasangale un veetlaiya thange vaipe avanunge edathule dhane irukanunge unnaku enna

    • @ebeyebey477
      @ebeyebey477 2 หลายเดือนก่อน +1

      நாங்கள் எங்கே செல்வது

    • @noo6636
      @noo6636 2 หลายเดือนก่อน +1

      Maram valarkavum mannaribu thatukavendum

  • @VenkataramaniVenkatachal-xr6nq
    @VenkataramaniVenkatachal-xr6nq 2 หลายเดือนก่อน +263

    தமிழ்நாட்டுமற்றும். ஆந்திர மக்கள் ஒன்று சேர்ந்து கேரளா மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யவேண்டும்.

    • @anthonyc1541
      @anthonyc1541 2 หลายเดือนก่อน +24

      @@VenkataramaniVenkatachal-xr6nq இயற்கைக்கு மாறாக செயல்பட்டால், மலைச்சரிவுகளில் வீடுகட்டி வாழ்வது, யானைகள் உலாவரும் இடத்தில் குடியிருப்பது, புலிகள் , கரடிகள் வாழும் இடத்தில்,வசிப்பது, மலைச்சரிவுகளில் வீடுகட்டி வாழ்ந்தாலி இதுதான் நடக்கும், வருடந்தோரும் இந்த நிலச்சரிவு நடந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் திருந்தப்போவதில்லை

    • @sreekaanthtn1086
      @sreekaanthtn1086 2 หลายเดือนก่อน +8

      Apdiya First unna kapathiko 😂

    • @styleesurya4788
      @styleesurya4788 2 หลายเดือนก่อน +31

      எதுக்கு medical waste தமிழ் நாட்ல கொட்டவா ?

    • @edisonplato5121
      @edisonplato5121 2 หลายเดือนก่อน +4

      What for Pm Care Fund ❗❓🤔

    • @lizyjose3813
      @lizyjose3813 2 หลายเดือนก่อน +2

      If giving fund CM or PM fund or any other fund directly to the beneficiary so that they can get it

  • @rangarajan9862
    @rangarajan9862 2 หลายเดือนก่อน +124

    அரசாங்கம் மற்றும் வானிலை அதிகாரிகள் முன்னேச்சரிக்கை இன்னும் அதிகமாக எடுத்திருக்கணும் 😪

  • @apppumani7985
    @apppumani7985 2 หลายเดือนก่อน +8

    மிகவும் வருத்தமாக உள்ளது உயீர் பலி குறைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭🙏🙏

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 2 หลายเดือนก่อน +10

    இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது மகன் வயநாடு சுற்றுலா சென்றான் அதிக மழை காரணமாக திரும்ப வந்து விட்டான் கடவுளுக்கு நன்றி மக்கள் மீண்டு வரணும் 🤲🤲

  • @hariharansaran8590
    @hariharansaran8590 2 หลายเดือนก่อน +119

    நான் தமிழ்நாடு குறிப்பா சொல்லனும்னா மதுரை கல்யாணம் பண்ணது கேரளா மூணாறு என்ன கமெண்ட் இதெல்லாம் மருத்துவ கழிவ இறந்த அந்த குழந்தைகள் கொட்டுனாங்களா இல்ல இறந்த மற்றவர்கள் கொட்டுனாங்களா இல்ல தன் அப்பா அம்மா குழந்தைகள் சொந்தங்களை இழந்து போட்டிருந்த டிரஸ் தவிர எதுவும் இல்லாமல் நிக்கிராங்களே அவங்க கொட்டுனாங்களா அந்த வீடு எல்லாம் போன வாரம் கட்டுனது இல்லை தலைமுறையா வாழ்ந்திருப்பாங்க இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுருந்தா யாரும் அங்க இருந்திருக்க மாட்டாங்க எல்லாம் முடிஞ்சுருச்சு உயிரோடு இருக்குரவுங்கள எப்படியாவது காப்பாத்தட்டும் மண்ணுக்குள் உயிரோடு புதையிர வலிய உயிரோடு இருக்குற நம்மால புரிஞ்சுட முடியாது உயிர விட்டவுங்களையும் உயிர மட்டும் வச்சுருக்குறவுங்களையும் தப்பா பேச கூடாது மிகப்பெரிய பாவம்😢

    • @sherins-q9h
      @sherins-q9h 2 หลายเดือนก่อน +1

    • @sukumarramadas6464
      @sukumarramadas6464 2 หลายเดือนก่อน +6

      ஆமாம் இன்னொருவர் கஷ்டத்தை பார்த்து மனது வலித்தால் அவனே மநல்ல ஆத்மா .ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை .இது போல் உத்திரகாண்டத்தில் இதை விட பயங்கரமான நிலசரிவுகள் ஏற்பட்ட போது ஏன் நீங்கள் யாரும் வருந்தவில்லை.

    • @suryar3641
      @suryar3641 2 หลายเดือนก่อน

      😢😢

    • @CRAZYKRISH-xo5bv
      @CRAZYKRISH-xo5bv 2 หลายเดือนก่อน

      😭😭😭😭😭

    • @mosesgrona8620
      @mosesgrona8620 2 หลายเดือนก่อน

      😭😭😭😭😭😭😭😭

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 2 หลายเดือนก่อน +76

    இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @rindhukrafitee
    @rindhukrafitee 2 หลายเดือนก่อน +127

    கடவுளே அனைவரையும் காப்பாத்துங்க 🙏🙏

    • @FriendlyFrolic
      @FriendlyFrolic 2 หลายเดือนก่อน

      124 saved by him so far! what a joke

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 2 หลายเดือนก่อน +18

    ஓம் நமசிவாய இந்தமக்களைகாப்பாற்றுங்கசாமி

  • @pspandiya
    @pspandiya 2 หลายเดือนก่อน +80

    மனிதனின் ஆக்கிரமிப்பு எல்லை மீறும் போது இயற்கை தன் பலத்தை நிரூபிக்கிறது. கடல் எல்லை ஓரம், மலை பகுதிகளில் மக்கள் வசிப்பதை அரசு தடை செய்ய வேண்டும். ஆழ்ந்த இரங்கல்😥😥😥

    • @Rajanpk-nv4lv
      @Rajanpk-nv4lv 2 หลายเดือนก่อน +2

      Very correct 🙏🙏🙏

    • @muthud1596
      @muthud1596 2 หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 หลายเดือนก่อน

      ஏரிகள், குளங்கள் arukilum makkal vasikka thadai vidhikka vendum.

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 2 หลายเดือนก่อน

      @@muthud1596 ஆழ்ந்த இரங்கல் and chanting on santhi is need of the hour

    • @mithrajeeva664
      @mithrajeeva664 2 หลายเดือนก่อน +1

      Ithai panakararidam nerubikka maranthu vittathu pola

  • @kalaistudio6236
    @kalaistudio6236 2 หลายเดือนก่อน +10

    Bro நானும் வயநாட்டுக்காரன் தான் 10 வருடத்துக்கு முன்னாடி நான் இறந்த இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் தான் சூரல்மலை நாங்க இருந்திருக்கேன் வேலை செஞ்சிருக்கேன் அங்க இறந்த மக்கள் கூட நானும் மக்களோட மக்களா இருந்திருக்கேன் எனக்கும் வருத்தங்கள் நிறைய உண்டு ஆனா நான் இன்னைக்கு யூடியூப் ல செய்தியை பார்த்துக் கொண்டிருந்தபோது அதுல கமெண்ட் செக்சனில் ஒரு நாயி வயநாடு துலுக்கண்கள்போறது சந்தோசம் தான் போட்டிருந்த இதைப் பத்தி நான் உன்கிட்ட ஒன்னு சொல்றேன் நான் ஒரு இந்து நான் அங்க கிட்டத்தட்ட ஒரு 15 வருஷத்துக்கு மேல நான் அங்கு இருந்திருக்க என்னுடைய அப்பா அம்மா கிட்டத்தட்ட 40 வருஷம் அங்கே இருந்திருக்காங்க எங்களுக்கு மதத்தால் எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது எல்லோரும் சகோதரர் மாதிரி தான் பழகி இருந்தோம் ஆனா இப்போ மதத்தினால் ஒரு டிரெண்ட் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் முஸ்லிம்கள் எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா நல்லவங்க இல்லை என்ற மாதிரி ஒரு பிம்பம் இருக்கு ஆனா என்னுடைய அப்பா 2010 இறந்து போயிட்டாரு அப்போ எனக்கு உதவி செஞ்ச அத்தனை பேரும் முஸ்லிம்கள் தான் எனக்கு டெத் சர்டிபிகேட் வாங்கி கொடுத்தது அவங்க தான் அப்படிப்பட்டவர்களை தப்பா பேசிக்கிட்டு இருக்காங்க அங்க ஏகப்பட்ட உயிர்கள் போயிருக்கு அப்படி இருக்கறப்ப மதத்தைப் பத்தி ஒருத்தன் கமெண்ட் பண்ணி இருக்கான் அவ்வளவு தைரியமா அதுக்கு நீங்க எப்படியாச்சும் ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் அந்த ஒரு கமெண்ட் என்னுடைய மனசை ரொம்ப பாதித்தது இயற்கைக்கு முன்னாடி மதங்கள் ஜாதிகள் எதுவுமே கிடையாது அதை சில முட்டாள்கள் புரிஞ்சுக்கிறது கிடையாது எனக்காக உதவி செஞ்ச நல்ல உள்ளங்கள் நிறைய பேர் அங்க இருந்திருக்கிறார்கள் அவர்களைப் பற்றி மதத்தை வைத்து யாரும் தப்பா பேசக்கூடாதுன்னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 2 หลายเดือนก่อน

      உங்கள் பதிவுகள் மூலம் வலைப்பதிவு மற்றும் நன்றி

    • @CRAZYKRISH-xo5bv
      @CRAZYKRISH-xo5bv 2 หลายเดือนก่อน

      🤝🤝🤝🙏🙏🙏🙏🙏

  • @ganiabdul8428
    @ganiabdul8428 2 หลายเดือนก่อน +54

    அல்லாஹ் பாதுகாப்பானாக
    அம்மக்களுக்கு உதவி புரிவானாக

    • @samsunnisa2580
      @samsunnisa2580 2 หลายเดือนก่อน

      @@ganiabdul8428 aameen

  • @ramu7689
    @ramu7689 2 หลายเดือนก่อน +45

    May God save all the people residing in wayanad.இறந்த இன்னுயிர்களை இறைவன் தன் இதயத்தில் ஏந்தட்டும்.அழகான வயநாடு மீண்டும் பொலிவு பெற ஆண்டவன் அருள்வாராக

  • @yogayoga8017
    @yogayoga8017 2 หลายเดือนก่อน +2

    ஆழ்ந்த இரங்கல் இலங்கையில் இருந்து யோகா

  • @shekameen8599
    @shekameen8599 2 หลายเดือนก่อน +125

    Pray for vaya nadu kerala😭🤲

    • @jabaraj1812
      @jabaraj1812 2 หลายเดือนก่อน +2

      Wayanad,

    • @syedanwar5647
      @syedanwar5647 2 หลายเดือนก่อน +3

      ​@@jabaraj1812
      Spelling mistakes in English doesn't matter as it is not in Britain or smtg and it was not originally named in English.

    • @vision5598
      @vision5598 2 หลายเดือนก่อน

      @@syedanwar5647 rice bags

    • @kandhavishnu9809
      @kandhavishnu9809 2 หลายเดือนก่อน

      Bro ellam ponathuku aprm vendi enna aaga pothu

    • @syedanwar5647
      @syedanwar5647 2 หลายเดือนก่อน +1

      @@vision5598
      Your mom

  • @ramukumaran1145
    @ramukumaran1145 2 หลายเดือนก่อน +19

    மக்கள் நன்றாக வாழ அனைத்து ஜீவங்களுடன் அன்பாக இருங்கள்...

  • @kumaravelrajanikanth4716
    @kumaravelrajanikanth4716 2 หลายเดือนก่อน +36

    வயநாட்டு மக்களின் துயரங்களில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம் அவர்கள் மீண்டு வரவேண்டும் ஓம் முருகா ஓம் முருகா மக்களின் துயர்த்துடைபாயா 🙏

  • @aishwaryaaishwarya3792
    @aishwaryaaishwarya3792 2 หลายเดือนก่อน +17

    வயநாடு மக்கள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வருடமும் இப்படியே உயிர்ப்பலி ஏற்படுகிறது 😮😮😮😮

    • @cliff311976
      @cliff311976 2 หลายเดือนก่อน +1

      Will you give your land for them to live?

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 2 หลายเดือนก่อน +20

    கடவுளே கேரளா மக்களை காப்பாற்றும்

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 2 หลายเดือนก่อน +15

    அரசியல்வாதிகள் செய்யும் செயல்களுக்கு அங்குள்ள அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள்.இறைவா அவர்களுக்கு விரைவில் நல்லது நடக்க அருள் புரிவாயாக

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 2 หลายเดือนก่อน +7

    Pray for Kerala...

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 2 หลายเดือนก่อน +2

    Let us pray for them...romba kashtama irukku...mazhai kalathila ivanga ellam konjam ushaara irundhirukalam...

  • @vgandhiveera2875
    @vgandhiveera2875 2 หลายเดือนก่อน +7

    வயநாடு வாழ் மக்களுக்காக ஆண்டவனை மனமுருகி பிரார்த்திக்கிறேன் இந்தப் பேரிடரில் இருந்து அவர்கள் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்

  • @dhayadhaya8427
    @dhayadhaya8427 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி ப்ரோ உடனே நியூஸ் தெரிவிக்கிறீர்கள்... வயநாடு மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரக்கங்கள்😢😢😢

  • @AndavarAndavar-o3g
    @AndavarAndavar-o3g 2 หลายเดือนก่อน +127

    நான் கேரளா தான் விடு வாங்கணும் ஆசை பட்டேன் இதுக்கு நாம ஊர் திரிச்சி பரவா இல்ல இங்கயே இருண்போம் மழையும் அதிகம் இல்ல

    • @zooni_cbe
      @zooni_cbe 2 หลายเดือนก่อน +8

      ...yenga anga போய் vanguringa அது ipo romba worst ஆனா state..

    • @ric12345
      @ric12345 2 หลายเดือนก่อน

      ​@@zooni_cbey?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +5

      @@zooni_cbe செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

    • @MK-xf5gy
      @MK-xf5gy 2 หลายเดือนก่อน

      Man's greed. Is the tallest of all the evils. Especially. My. My. My. My my. My. My. My. My. My. Property. My. Son. My. Family. My. House. My. State. Other. States. I don't care. Others suffering. I don't care.

    • @mmmm-nv9pw
      @mmmm-nv9pw 2 หลายเดือนก่อน +1

      😅😅😅😭😭😭😭😭😭😭🤲🤲🤲

  • @jacobmaran9491
    @jacobmaran9491 2 หลายเดือนก่อน +4

    மிகவும் துக்கமான நிகழ்வு. ஆழ்ந்த இரங்கல்.

  • @ChellammalChellam-ii5vl
    @ChellammalChellam-ii5vl 2 หลายเดือนก่อน +60

    கர்த்தாவே.. இவர்களை.காப்பாத்துங்க.அப்பா.😢😢😢😢😢

    • @FriendlyFrolic
      @FriendlyFrolic 2 หลายเดือนก่อน

      saved 124 yesterday

  • @TheGeorgeous
    @TheGeorgeous 2 หลายเดือนก่อน +13

    Thank you Tamizh Brothers and Sisters for your love and attention. Nature is getting more volatile every year.

    • @Snehakerala
      @Snehakerala 2 หลายเดือนก่อน

      Yes thankyou so much

  • @vijayakumar9590
    @vijayakumar9590 2 หลายเดือนก่อน +30

    Save kerala

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 หลายเดือนก่อน +55

    நான் நன்றாக இருந்தால் போதும்.அடுத்தவன் எப்படி போனால் என்ன என்று.அங்கு உள்ள கழிவுகளை தமிழ்நாட்டு எல்லையில் கொட்டிய பாவிகளை கடவுளின் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாது . ஆனால் பாவம் சில அப்பாவிகளும் பலியாகி இருப்பார்கள்.

    • @aamikreations
      @aamikreations 2 หลายเดือนก่อน +1

      Yes you are perfectly correct. Malayalis I'll treat Tamilians. God's country was punished by God Himself.

  • @vasanthi9045
    @vasanthi9045 2 หลายเดือนก่อน +1

    எம்.இறைவா.எம்இறைவா.எங்களை.காப்பாற்றுங்க

  • @AshwinAshwin-ej7nu
    @AshwinAshwin-ej7nu 2 หลายเดือนก่อน +6

    இந்த நிலை மாற வேண்டும் என்று இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை

  • @veeraThamila
    @veeraThamila 2 หลายเดือนก่อน +4

    மிக வேதனையான விடயம் 💔😭 கடவுள் தான் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @tamilarasitamilarasi7294
    @tamilarasitamilarasi7294 2 หลายเดือนก่อน +3

    இருக்கவங்கள கடவுள் காப்பாத்தணும் ரொம்ப மனசு வலிக்கிறது 😢

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 2 หลายเดือนก่อน +2

    OMG
    இறைவன் அனைவரையும் காக்க வேண்டும்

  • @kadaralikhan377
    @kadaralikhan377 2 หลายเดือนก่อน +7

    கேரளா சகோதர சகோதரிகளே இறைவன் காத்தருள்ள வேண்டும்

  • @asffak
    @asffak 2 หลายเดือนก่อน +5

    எந்த மதமாக இருந்தாலும் அது உயிர் அந்த உயிர் ஒரு குடும்பத்தின் தவிப்பு இறைவன் அவர்களை காப்பாற்ற வேண்டும்

  • @karthikswamy4830
    @karthikswamy4830 2 หลายเดือนก่อน +2

    சுவாமியே சரணம் அய்யப்பா காப்பாத்தப்பா

  • @sheikdawood8283
    @sheikdawood8283 2 หลายเดือนก่อน +25

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
    Save Earth 😢😢😢😢😢😢

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน +1

      மலைகளில் வனங்களை அழித்ததால் வந்த வினை

  • @VVijay-vp5es
    @VVijay-vp5es 2 หลายเดือนก่อน +2

    மன வேதணயாக வுல்லதூ

  • @ThiravidanSelvan
    @ThiravidanSelvan 2 หลายเดือนก่อน +15

    இயற்கை ஐ பூதங்களும் ஒன்று நீர் அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கிறது கேரளா அரசு

  • @krishnarajragavan1747
    @krishnarajragavan1747 2 หลายเดือนก่อน +4

    அந்த மக்களை காப்பாற்றும் படி திருச்செந்தூர் செந்தில் வேலனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😢😢😢

  • @Shiyana-kx1ok
    @Shiyana-kx1ok 2 หลายเดือนก่อน +5

    யாஅல்லாஹ் இவர்களை காப்பாத்துவாயாக😢

  • @kadirvelumuniswamy6926
    @kadirvelumuniswamy6926 2 หลายเดือนก่อน +4

    I pray the God to save Wayanad people who are suffering for life in this unfortunate disastrous event.

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 2 หลายเดือนก่อน +3

    ஆழ்ந்த இரங்கல் and chanting on santhi is need of the hour

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu 2 หลายเดือนก่อน +18

    பகவானே அனைத்து உய்ர்களையும் காப்பாற்றுவீர்ராக.

    • @FriendlyFrolic
      @FriendlyFrolic 2 หลายเดือนก่อน

      So where was god when this happened?

  • @simplysarath3936
    @simplysarath3936 2 หลายเดือนก่อน +19

    🙏..அனைத்து உறவுகள் உடைய ஆத்மா சாந்தி அடைய நாம எல்லோரும் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணலாம்..😢🥹😭

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 2 หลายเดือนก่อน +2

    வயநாடு மக்கள் விரைவாக இந்த துயரத்தில் இருந்து விடுபட வேண்டுகிறேன்

  • @VVijay-vp5es
    @VVijay-vp5es 2 หลายเดือนก่อน +7

    தமிழ் நாட்டு மக்கள் உதவி செய்ய வேண்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @watchfazur
    @watchfazur 2 หลายเดือนก่อน +9

    Ya, Allah kerala vayanattu makkalai kaapturu vayaga Ya, Allah,Ameen

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      வணக்கம் பசுர் டீன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @watchfazur
      @watchfazur 2 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam Nanri sakothara Tamil moziyil yezuthigiran.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      @@watchfazur மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள். தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      நம் தாய்மொழி தமிழை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 2 หลายเดือนก่อน +8

    இமாச்சல் நிலச்சறிவு போல கேரளாவும் பாதிக்கப்பட்டு இருக்கு. கடவுள் இத்துடன் நிறுத்திகொள்ளணும் மீண்டும் கஷ்டத்தை கொடுக்ககூடாது பாவம் அந்த மக்கள்.

  • @MahendranMahendra-t9e
    @MahendranMahendra-t9e 2 หลายเดือนก่อน +3

    ஆழ்ந்த இறங்கல்

  • @karthikeyan-sb2hn
    @karthikeyan-sb2hn 2 หลายเดือนก่อน +4

    இயற்கை அழகானது
    நெருங்க நெருங்க ஆபத்தானது

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 2 หลายเดือนก่อน

    We definitely pray for Kerala people 🙏🙏🙏🙏

  • @sureshponnayan3350
    @sureshponnayan3350 2 หลายเดือนก่อน +4

    யார்டா.....சொன்னா???? கடவுளின் தேசம்னு பூ......... ம் உலக மகா கிருமினல் தேசம் புரிஞ்சுக்கோங்கட.........

  • @mrsmusicmani143
    @mrsmusicmani143 2 หลายเดือนก่อน +1

    வருத்தம் அளிக்கும் செய்தி மேலும் இது நடக்கவேண்டாமென கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @gokilavani1559
    @gokilavani1559 2 หลายเดือนก่อน +6

    ஓம் இறைவா எல்லாரையும் காப்பற்றவேண்டும்

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 2 หลายเดือนก่อน

    Unmaithan Anna kavalaja erukkuthu Anna mis ♥️ uuu 🙏 nanri 🙏 Anna pathivu arumai

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 2 หลายเดือนก่อน +3

    என் கேரளா மக்களின் துயரத்தில் பங்கு கொள்கிறேன் இறைமகனை பெற்றெடுத்த பூமியான கேரளா துக்கத்தில் இருப்பது மிகவும் மனவலியை தருகிறது 🎉

  • @Hi_fi195
    @Hi_fi195 2 หลายเดือนก่อน +1

    Alagu irukura edathula kandipa aabathum irukum pola.. thavakalthu Allah 🤲

  • @IfthiharHameed-sc7ft
    @IfthiharHameed-sc7ft 2 หลายเดือนก่อน +32

    அவர்களின் தேசம் கடவுளின் தேசம் என்றால் .உலகில் உள்ள மற்ற பகுதியில் என்ன சாத்தானின் தேசமா. தான்தான் என்ற செருக்கு மற்றவர்கள் உதவும் மனப்பான்மை இல்லாமை. குடிப்பதற்கும் வயல்களுக்கும் தண்ணீர் கூட தண்ணீர் கூட தராதவர்கள். அவர்களுக்கு இயற்கையின் பரிசு. ஓர் இடத்தில் நீர் உற்பத்தி ஆகுது என்றால் அது செல்லும் இடமெல்லாம் எல்லோருக்கும் உரியது.

    • @KosJBI
      @KosJBI 2 หลายเดือนก่อน +1

      @@IfthiharHameed-sc7ft Water nd Dam issue Randum vere ..

    • @Muzniya
      @Muzniya 2 หลายเดือนก่อน +2

      உங்கள் வேதனை புரிகிறது....

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 2 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @radhika1984
      @radhika1984 2 หลายเดือนก่อน +2

      ஒரே கடவுள் இயேசு கிறிஸ்து கேரளம் ... மக்கள் சிலர் அழிந்து வரும் போது கடவுள் துணை நிற்க மாட்டார்

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz 2 หลายเดือนก่อน +1

      Correct

  • @KINGKARTHIK1000
    @KINGKARTHIK1000 2 หลายเดือนก่อน +1

    Yes bro well said ,we al should pray for no more casualties and speedy recovery over the current situation.

  • @manikandanmanikandan5287
    @manikandanmanikandan5287 2 หลายเดือนก่อน +33

    தமிழ் நாட்டுக்கு வெள்ளம் வந்தது சென்னை மற்றும் தூத்துக்குடி & நெல்லை நெற்களங்கியம் தஞ்சாவூர் & வேதாரண்யம் இந்த ஊர்களில் வெள்ளப்பெருக்கு வந்து சீரளிந்தப்ப எந்த ஒரு மாநிலமும் முன் வரல இதே கேரளா & ஆந்திரா & கர்நாடகா அங்கு இயற்கை பேரிடைவு ஏற்பட்டப்பா தமிழ்நாட்டில் இருந்து முதலில் உதவி கரம் நீட்டினார்கள் ஆனால் நமக்கு மட்டும் எந்த ஒரு மாநிலமும் உதவிக்கு முன்வரவில்லை ஏன்

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 2 หลายเดือนก่อน +9

      Thamilargal irukka kunam ullavargal.

    • @radhika1984
      @radhika1984 2 หลายเดือนก่อน +8

      தமிழ் நாடு மக்கள் அன்பு.நேர்மை.கடவுள் நம்பிக்கை... தமிழ் நாடு மீண்டு வருகிறது

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz 2 หลายเดือนก่อน

      Correct

    • @aakashyuganeswaran9325
      @aakashyuganeswaran9325 2 หลายเดือนก่อน +8

      கொடுக்கும் கை எவரிடமும் கையேந்தாதாது...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      ​@@muthukumakvj1552வணக்கம் முத்துகுமக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kiruthika8614
    @kiruthika8614 2 หลายเดือนก่อน +1

    நானும் கேரளாவில் தான் இருக்கிறேன் திருவனந்தபுரம். கனமழை பெய்கிறது

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 2 หลายเดือนก่อน +5

    Yesappa avargul pavangalai mannithu manam erangi arputham nadathungapa malum regal satham gamely pathu kathu kollungapa amen

  • @tamil-techguru
    @tamil-techguru 2 หลายเดือนก่อน +1

    I can't imagine the pain going under mud alive 😢😢... kids 😭😭😭😭

  • @we664
    @we664 2 หลายเดือนก่อน +22

    அழகு மிக ஆபத்தானது, எப்பவேண்டுமானாலும் நசுக்கிடும்

    • @randomWork111
      @randomWork111 2 หลายเดือนก่อน +2

      yov

    • @vasudevan4220
      @vasudevan4220 2 หลายเดือนก่อน

      அது பெண்களுக்குதானே உரிய சொல்

  • @jeganviayapuri7207
    @jeganviayapuri7207 2 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம்... 🙏🏽🙏🏽🙏🏽

  • @EnthusiasticRottweiler-ys3ng
    @EnthusiasticRottweiler-ys3ng 2 หลายเดือนก่อน +8

    கடவுளே வயநாடு மக்களை காப்பாற்றுவாயாக இந்த துயர தமிழனின் வேண்டுகோள்

  • @Zaithoon-h6s
    @Zaithoon-h6s 2 หลายเดือนก่อน +2

    அல்லாஹ் விரைவில் அம்மக்களின் துயரத்தை தீர்த்து வைப்பான்.ஆமீன்😢

  • @renukasriharimlacwmalleswa353
    @renukasriharimlacwmalleswa353 2 หลายเดือนก่อน +4

    கடவுளே, கேரள மக்கள் பாதுகாக்க படணும்

  • @palaniaandavar339
    @palaniaandavar339 2 หลายเดือนก่อน +2

    பஞ்சபூதங்கள் தான் பெரியவை இதை மனிதன் எப்பொழுது உணரப் போகிறான் இயற்கையை நேசிப்போம் இயற்கையை பாதுகாப்போம்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 หลายเดือนก่อน +62

    பார்க்கும் பொழுதே மனதில் பதற்றம் ஏற்படுது. கிட்டத்தட்ட சின்ன சுனாமி ஆழி பேரலை பார்ப்பது போல இருந்தது.பாவம் அங்கு வாழும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நிலை சீக்கிரம் கேரள மக்கள் இந்த பேரிடரில் இருந்து மீண்டு வர வேண்டும் 🙏🙏🙏 மக்கள் அனைவரும் நல்ல படியாக வாழவேண்டும் என் அப்பா சிவபெருமான் திருவருளால் மக்கள் அனைவரும் மீண்டு‌ வரவேண்டும்.🙏🙏🙏🙏

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 2 หลายเดือนก่อน +1

      Appa vayanatim vellum nilasarivu malai peruvellathai athatingapa naangal yaavarum prarthikirom makkale kartharai matum visuvasinga

  • @kumarvadivel7799
    @kumarvadivel7799 2 หลายเดือนก่อน +1

    மிக கஷ்டம்
    கடவுளே அந்த மக்களுக்கு துணையாக இருக்க வேண்டும்
    இயற்கையை யாரும் தடுக்க முடியாது

  • @kingmaker2182
    @kingmaker2182 2 หลายเดือนก่อน +54

    ஏலே இப்ப தெரியுதா?
    மலையை வெட்டதே
    அங்கு நடந்தது
    தமிழ் நாட்டில நடக்குதுதற்கு எவ்வளவு நேரம் ஆகும் 😂😂😂😂

  • @Frifiver
    @Frifiver 2 หลายเดือนก่อน

    கேரளா மக்களுக் கு சிவன் துணை அண்ணா

  • @subburajl4289
    @subburajl4289 2 หลายเดือนก่อน +3

    Kadawol than kappatra vendum annaivarum vendi kollungal makkale

  • @gangaimagan
    @gangaimagan 2 หลายเดือนก่อน

    உங்கள் எல்லாக் காணொளிகளையு நான் பார்ப்பதுண்டு. எல்லாமே நல்ல தகவல்கள் நன்றி. ஒரு வேண்டுகோள். நீங்கள் எல்லா இடத்திலும் மலை என்பதனை மழ என்று உச்சரிக்கிறீர்கள். வருத்தமாக உள்ளது.

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 2 หลายเดือนก่อน +20

    இயற்கை தான் நிஜம் இயற்கை எல்லாருக்கும் சாப்பாடு போடும் அதை அழித்தால் இப்படி தான் இருக்கும் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 வளர்ப்போம் இதுதான் நிஜம் வேறு யாரும் காப்பாற்ற மாட்டார்கள்

    • @madhankabaddi791
      @madhankabaddi791 2 หลายเดือนก่อน

      @@ManavalanManavalan-eq9mf ungaluku theriyuma anga iyarkaiya nasam pandromnu ne vanthurukiya 1st uhh tharkuri

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 2 หลายเดือนก่อน

    Nanri anna ♥️ milpu annakku nanri ❤❤❤🎉🎉🎉❤❤

  • @katharmeeran
    @katharmeeran 2 หลายเดือนก่อน +4

    சமீபத்தில் ஈக்வெடார் நாட்டில் வந்த நிலச்சரிவுஏற்பட்டது இதற்கு அடுத்து இந்த நிலச்சரிவு.இறைவன் அருளால் மீண்டு வர பிரார்த்திப்போம்

  • @vijiyalakshmis7715
    @vijiyalakshmis7715 2 หลายเดือนก่อน

    அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli 2 หลายเดือนก่อน +9

    இந்தியா முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டை, ஆறு, அணை, இது போன்ற நீர்த்தேக்கங்களை தூர் வரப்படுவீர்கள் இதனால் தான் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது பெரு மழை காலங்களில்.

  • @pushparani2768
    @pushparani2768 2 หลายเดือนก่อน +2

    My deepest condolences from Malaysia 😭😭😭😭😭

  • @manickamauto6967
    @manickamauto6967 2 หลายเดือนก่อน +7

    இந்த நேரத்தில் அந்த மக்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் உடனடியாக மத்திய அரசும் மாநில அரசும் கவனம் செலுத்த வேண்டும் ஏனென்றால் கடவுளின் தேசத்தில் கடவுளால் காப்பாற்ற முடியாத மக்கள்

  • @43485
    @43485 2 หลายเดือนก่อน +1

    React on mullaperiyar dam

  • @MEHRUNVLOG
    @MEHRUNVLOG 2 หลายเดือนก่อน +19

    Please prayer all friends

  • @jayasri8688
    @jayasri8688 2 หลายเดือนก่อน +1

    முருகா கேரளா வயநாடு மக்கள் இத்துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன் முருகா முருகா முருகா

  • @Nithish0096
    @Nithish0096 2 หลายเดือนก่อน +5

    The forest in wayanad is destroyed in the name plantation and development and the Kerala gov still didn't declare wayanad wLS as Tiger reserve even it has more than 80 tigers. That's why the Nature giving back❤❤ Save our Forest😢

  • @francis5515
    @francis5515 2 หลายเดือนก่อน +1

    I am praying for Kerala people 🛐

  • @fshs1949
    @fshs1949 2 หลายเดือนก่อน +16

    MP .Rahul Feroz , Priyanka Feroz evvideyaanu?.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 2 หลายเดือนก่อน +3

    கேரளா இயற்கையைப் பாதுகாத்து வரும் மாநிலம்; அங்கு இயற்கை கோர தாண்டவம் ஆடியிருப்பது வருத்தம் தருகிறது.

    • @aamikreations
      @aamikreations 2 หลายเดือนก่อน

      Yes they save nature but spoilers of tamilnadu

  • @wahithkhan5131
    @wahithkhan5131 2 หลายเดือนก่อน +2

    I am going there
    Second team of our army team
    About to reach in 3 hours....
    First rescue team already reached....