மரவள்ளி கிழங்கு சிப்ஸ்/Crispy Tapioca Chips/Maravalli kilanku Chips/Mom's Little kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 144

  • @SpicyTasty
    @SpicyTasty 4 ปีที่แล้ว +2

    ஹாய் சிஸ் வணக்கம் 🙏🌹
    ரொம்பவே சுவையான முறையில் சரியான பக்குவத்தில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்து காண்பித்தது அருமையிலும் அருமை சகோதரி 👌👌👌
    செய் முறை விளக்கம் அளித்தது மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது சிஸ் 👌👌👌
    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍

  • @HappyFillingTamil
    @HappyFillingTamil 4 ปีที่แล้ว +2

    L k 10..Maravalli kizhangu chips Crispya irukku sister

  • @bhuvanascreations
    @bhuvanascreations 4 ปีที่แล้ว +3

    Healthy maravalikizhanku chips very nice.. 👍

  • @ClickTraditionalTamil
    @ClickTraditionalTamil 4 ปีที่แล้ว +1

    My fav chips recipe sis semiya senju irukinga

  • @howtomakebygayatri8096
    @howtomakebygayatri8096 4 ปีที่แล้ว +1

    Wow yummy delicious recipe friend Bhhot hi tasty lag rhi he chips

  • @RemysChannel
    @RemysChannel 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தோழி..
    மரவள்ளி கிழங்கை அழகாக சுத்தம் செய்து, நன்றாக தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஈரம் அகற்றி நன்றாக சீவி மரசெக்கு கடலை எண்ணெய்யில் பொரித்து எடுத்து உப்பு மிளகாய் பொடி சேர்த்து செய்தது அருமை...
    பார்க்கும் போது சாப்பிடணும் போல இருக்கு.. ஆரோகியமான சிப்ஸ் செம்ம தோழி
    💐வாழ்த்துக்கள்💐

  • @VIJISDELHIKITCHEN
    @VIJISDELHIKITCHEN 4 ปีที่แล้ว +2

    My favourite chips dear❤️super, 👌👌

  • @GOACHITRASEKHARRECIPE
    @GOACHITRASEKHARRECIPE 4 ปีที่แล้ว +4

    ஹாய் சிஸ் வணக்கம் 🙏🌹....
    மிகவும் சுவையான முறையில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்து காண்பித்தது சூப்பர் சிஸ் 👌👌👌
    மிக பொறுமையாக செய்முறை விளக்கம் அளித்தது பயனுள்ள வகையில் இருந்தது சகோதரி 👏👏👏

  • @varshikaskitchenlifestyletamil
    @varshikaskitchenlifestyletamil 4 ปีที่แล้ว

    Kuchi chips kuda en fav sis...Super ah iruku round chips kuda....Super ah senjirukinga sis

  • @srisubbu3613
    @srisubbu3613 2 ปีที่แล้ว

    😋...crispy chips 🍟 will try mam...tq

  • @Idhuungalsaapaattuneram
    @Idhuungalsaapaattuneram 4 ปีที่แล้ว +4

    மரவள்ளி கிழங்கு சிபஸ் அருமையாக செய்து வழங்கினீர்கள்! எப்போதுமே ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும் ஸ்நாக்! வீட்டிலேயே செய்து கொள்ள நல்ல டிப்ஸ் தந்தீர்கள்.

  • @venisfact4449
    @venisfact4449 4 ปีที่แล้ว

    Kuchi kilanku chips namma ooru spl teatime snack

  • @ksdevitamilchannel6107
    @ksdevitamilchannel6107 4 ปีที่แล้ว

    7 th like sis
    சிப்ஸ் மிக அருமை தோழி

  • @HomemakersJournal
    @HomemakersJournal 4 ปีที่แล้ว +10

    Tapioca chips perfect ah prepare pannirukkinga!! So crispy and tasty!!

  • @jonatskitchen126
    @jonatskitchen126 4 ปีที่แล้ว +1

    Awesome, very nice dear

  • @twistykitchen8092
    @twistykitchen8092 4 ปีที่แล้ว +1

    Maravalli kilanku chips
    Superairukku sis well explained 👍

  • @deepscookbook7767
    @deepscookbook7767 4 ปีที่แล้ว +6

    Excellent preparation
    Topiaco chips my favorite.
    Thanks for sharing 😊

  • @GomathyA-w7d
    @GomathyA-w7d หลายเดือนก่อน

    மிகஅருமையாகச்சைன்னீர்கள்

  • @TamilmominSG
    @TamilmominSG 4 ปีที่แล้ว +4

    My favourite chips sis, good upload congrats sis 🥰

  • @SimpleCraftandCooking
    @SimpleCraftandCooking 4 ปีที่แล้ว +1

    My favorite chips than any other chips...😋😋

  • @MagizhchiSamayal
    @MagizhchiSamayal 4 ปีที่แล้ว

    My favourite recipes 👌 super

  • @aqsasminikitchen3509
    @aqsasminikitchen3509 4 ปีที่แล้ว

    well done delicious recipe looking so tasty sty connt

  • @Michutlasamayalandshopping
    @Michutlasamayalandshopping 4 ปีที่แล้ว +1

    Super nd healthy chips dr

  • @Dhanalakshmi-qf6ot
    @Dhanalakshmi-qf6ot ปีที่แล้ว

    Super 👌💯

  • @Vanirangolis
    @Vanirangolis 4 ปีที่แล้ว +3

    Looking delicious crispy ships superb👍

  • @bairavarillam
    @bairavarillam 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கத்துடன் சூப்பரா செய்துள்ளீர்கள்.

  • @nammaveettuchannel4105
    @nammaveettuchannel4105 4 ปีที่แล้ว

    Spicy and crispy snack recipe Frnd

  • @ShardasCuisine
    @ShardasCuisine 4 ปีที่แล้ว

    Very tempting

  • @food-craft-tamil7544
    @food-craft-tamil7544 4 ปีที่แล้ว

    Perfect smacks

  • @zainzain7030
    @zainzain7030 ปีที่แล้ว

    i study 8th std I tried this recipe very taste thank you for upload this video

  • @ChenbagaSamayal
    @ChenbagaSamayal 4 ปีที่แล้ว

    Super evening snacks

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 4 ปีที่แล้ว +1

    Look so crispy and yummy chips

  • @nivinivi5538
    @nivinivi5538 4 ปีที่แล้ว

    crispy chips.....mmmmmm....yummmy

  • @kalaisyummykitchen
    @kalaisyummykitchen 4 ปีที่แล้ว

    my fav chips, done well sis

  • @Enazhagiyaillam
    @Enazhagiyaillam 4 ปีที่แล้ว

    Super👌👌👌👌👌👌😋😋😋

  • @galattaclassictime9691
    @galattaclassictime9691 4 ปีที่แล้ว

    Superb looks so tasty my fav sharng

  • @EBISSAMAYALandHealthyTips
    @EBISSAMAYALandHealthyTips 4 ปีที่แล้ว +1

    Chips well prepared

  • @shalinisridharkitchen3345
    @shalinisridharkitchen3345 4 ปีที่แล้ว +1

    Perfect evening snack friend

  • @momskitchenmagic3035
    @momskitchenmagic3035 4 ปีที่แล้ว +1

    Crispy n yummy chips. Great sharing.

  • @PoonamsKitchenMore
    @PoonamsKitchenMore 4 ปีที่แล้ว

    1 like
    Very tasty chips 👌👌

  • @pooveking4025
    @pooveking4025 3 ปีที่แล้ว

    Spr

  • @covaicafe
    @covaicafe 4 ปีที่แล้ว

    Congratulations for your monetisation sis🎉
    Moru moru chips super sis

  • @sunflowerslots364
    @sunflowerslots364 4 ปีที่แล้ว

    Nice and crispy Tapioca chips recipe. Thanks for sharing 👍17.

  • @Eniniyaulagam
    @Eniniyaulagam 4 ปีที่แล้ว

    It's my fav

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 ปีที่แล้ว

    Nice & Thanks :)

  • @itsourtaste369
    @itsourtaste369 4 ปีที่แล้ว +2

    Looks perfect and yummy 👍

  • @greenleavesofkerala6567
    @greenleavesofkerala6567 4 ปีที่แล้ว

    Romba tasty tapioca chips

  • @leelayashika840
    @leelayashika840 ปีที่แล้ว

    Sheevitu water alaichaliya apadiye oil porikanuma

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 4 ปีที่แล้ว +1

    Tempting recipe 😋

  • @vinayakcookingandcrafts8219
    @vinayakcookingandcrafts8219 4 ปีที่แล้ว

    Super

  • @ArusuvaiAnnam
    @ArusuvaiAnnam 4 ปีที่แล้ว

    Perfect chips

  • @studio_547
    @studio_547 3 ปีที่แล้ว +1

    Absolutely amazing and perfect recipe with mouthwatering taste keep going ❤️stay connected😍😍Thanks for sharing

  • @vidhushreesamayal
    @vidhushreesamayal 4 ปีที่แล้ว +1

    Tasty chips 👌

  • @achumavillagefood2738
    @achumavillagefood2738 4 ปีที่แล้ว +2

    Akka h w r u super maravilla la snacks

    • @momslittlekitchenandcrafts
      @momslittlekitchenandcrafts  4 ปีที่แล้ว

      Nalla irukkean sister,
      Neenkalum kulanthaiyum nalla irukkinkala,
      Thsnk you so much sister💐

  • @christina-bn7lm
    @christina-bn7lm 3 ปีที่แล้ว

    Nice sister 👌

  • @lakshmicreations4635
    @lakshmicreations4635 4 ปีที่แล้ว +20

    முதலில் மரவள்ளிக் கிழங்கை நன்றாக சுத்தம் செய்து பிறகு அதில் கோடுகள் போட்டு அதை மேல் உள்ள தோலை நீக்கி எடுத்து விட்டு மறுபடியும் நன்றாக கழுவி அதை ஒரு சிறிது நேரம் தண்ணியில் ஊற வைத்துவிட்டு பிறகு அதை எடுத்து நன்றாக சீவி எடுத்துக் கொண்டு பிறகு ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்து கடைசியில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து மேல் தூவி காண்பிக்கும் பொழுது நாக்கில் எச்சில் ஊறுகிறது தோழி ரொம்ப அருமையான முறையில் ஒரு சிப்ஸ் ரொம்ப சூப்பரா செய்து அனுப்பி இருக்கீங்க நானே இதேபோல் செய்து பார்த்து விட்டு உங்களுக்கு கமெண்டில் சொல்கிறேன் .. உங்களுடைய இந்த பதிவு பார்ப்பவர்கள் எல்லோருக்கும் ரொம்ப உபயோகமானதாக இருக்கும் எனக்கும்தான் தோழி நன்றிகள் பல வணக்கம் தோழி...

    • @momslittlekitchenandcrafts
      @momslittlekitchenandcrafts  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி என் அன்பு சகோதரிக்கு💐💐💐💐💐💐💐💐💐

  • @Vichunizha
    @Vichunizha 3 ปีที่แล้ว +1

    Salt Vendama sis

  • @nisha675
    @nisha675 3 ปีที่แล้ว

    Thank you

  • @haripoornimagunasekar6647
    @haripoornimagunasekar6647 4 ปีที่แล้ว

    Looks yummy

  • @letscookletseat
    @letscookletseat 4 ปีที่แล้ว

    Perfect evening snacks

  • @arunashankar3696
    @arunashankar3696 4 ปีที่แล้ว

    Woooow kizhangu chips romba super ah irukum..enaku romba pidikum oorla seivom

    • @momslittlekitchenandcrafts
      @momslittlekitchenandcrafts  4 ปีที่แล้ว

      அப்படியா,ரொம்ப சந்தோசம், மிக்க நன்றி சகோதரி💐

  • @mylifestyleandcooking
    @mylifestyleandcooking 4 ปีที่แล้ว

    மொறு மொறு மரவள்ளி கிழங்கு சிப்ஸ்

  • @vasanthistalkshow7015
    @vasanthistalkshow7015 4 ปีที่แล้ว

    Sis I tried this...bt it wouldn't came prefect...aftr watching ur video it will b perfect 👌 joined u hope u too stay connected

  • @riyas815
    @riyas815 3 หลายเดือนก่อน

    Maximum எவ்ளோ நாள் வரை வச்சி சாப்பிடலாம்?

    • @momslittlekitchenandcrafts
      @momslittlekitchenandcrafts  3 หลายเดือนก่อน +1

      1 month

    • @riyas815
      @riyas815 3 หลายเดือนก่อน

      @@momslittlekitchenandcrafts தகவலுக்கு நன்றிகள் தெய்வமே 🤝🤝🤝

  • @SAMAYAL-hs8jk
    @SAMAYAL-hs8jk 4 ปีที่แล้ว +1

    looks very tasty and crispy, nice preparation.

  • @RamitandMom
    @RamitandMom 4 ปีที่แล้ว

    Semma sis...tasty and crispy chips..

  • @theplantainkitchen1522
    @theplantainkitchen1522 4 ปีที่แล้ว

    Newly joined stay connected...

  • @AmmuAmmu-j3t
    @AmmuAmmu-j3t ปีที่แล้ว

    Pregnant ladies sapdalama sister

  • @nazeerhussainnazeernazeer319
    @nazeerhussainnazeernazeer319 2 ปีที่แล้ว

    பாமாயில்ல பொறிக்கலாம?

  • @cookwithbhuvanasri
    @cookwithbhuvanasri 3 ปีที่แล้ว

    Yummy 😋

  • @alexsandar2192
    @alexsandar2192 ปีที่แล้ว +3

    சிப்ஸ் கருகுது.இல்லனா சரியா வேகல என்னா பன்றது

  • @MySunshinesz
    @MySunshinesz 4 ปีที่แล้ว +1

    Crispy tasty tapioca chips 😍👌💛

  • @ShobanasKitchentamil
    @ShobanasKitchentamil 4 ปีที่แล้ว

    Really superb Dear sis.
    It's looks very tasty & crunchy chips.

  • @palanivelit
    @palanivelit 8 หลายเดือนก่อน

    I have wood cutter

  • @howtomakebygayatri8096
    @howtomakebygayatri8096 4 ปีที่แล้ว

    Aap bhi ao

  • @m75310
    @m75310 2 ปีที่แล้ว

    நீ எந்த வகையான நொறுக்கு தீனி செய்தாலும் .கடலை எண்னெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தவிர எதில் செய்தலும் உடம்புக்கு எந்த பலனும் இல்லை .

  • @DarshiniKumarasooriya-co7dk
    @DarshiniKumarasooriya-co7dk ปีที่แล้ว

    Uppu poda illaya 🤣💔

  • @pranavkavin2011
    @pranavkavin2011 2 ปีที่แล้ว

    Subscribe panniten sister, enaku intha chips romba bidikum,enga small chennal pranav Kavin kurumpu Ku support pannunga

  • @narasimmanrajaraman3713
    @narasimmanrajaraman3713 3 ปีที่แล้ว

    Super

  • @boopathiboopathi2485
    @boopathiboopathi2485 3 ปีที่แล้ว

    Super